அடடா என்ன அழகு
அடடா என்ன அழகு…
என்னை அழகாய் கடத்தும் அழகு…
அழித்தே நொறுக்கும் அழகு…
பிழைப்பேனா தெரியல…
அடடா என்ன அழகு…
என்னை அழகாய் கடத்தும் அழகு…
அழித்தே நொறுக்கும் அழகு…
பிழைப்பேனா தெரியல…
நீயே வாழ்க்கை என்பேன்…
இனி வாழும் நாட்கள் எல்லாம்…
நீயே போதும் என்பேன்…
உயிரே என் உலகமே…
நீயே வாழ்க்கை என்பேன் Read More »