Tag Archives: நித்யஸ்ரீ மகாதேவன்

Murugan Song Lyrics in Tamil

குன்றெல்லாம் குமரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
பி செந்தில்குமார்நித்யஸ்ரீ மகாதேவன்சிவபுராணம் டி வி ரமணிமுருகன் பாடல்கள்

Kundrellaam Kumara Song Lyrics in Tamil


பெண் : குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா…
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா…

ஆண் : சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு…
குழு : அரோகரா…

பெண் : குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா…
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா…

பெண் : நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா…
நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா…
தாயும் தந்தையும் நீயல்லவா…
எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா…

பெண் : குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா…
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா…
நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா…
தாயும் தந்தையும் நீயல்லவா…
எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா…

குழு : முருகா சரணம் குமரா சரணம்…
குகனே சரணம் கந்தா சரணம்…
முருகா சரணம் குமரா சரணம்…
அருளாரமுதே சரணம் சரணம்…
சரணம் சரணம் சரணம் சரணம்…

பெண் : குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா…
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா…

பெண் : முருகா முருகா முருகா முருகா…
முருகா முருகா முருகா முருகா…

BGM

பெண் : பரிமலத்திருநீறும் உடல் மணக்கும்…
ஆதி பழனி ஆண்டவன் புகழ் மணக்கும்…
சிரகிரிவேலவன் சன்னிதியே…
சிரகிரிவேலவன் சன்னிதியே…
நாடி வருவோர்க்கு அருள்வான் பொன்நிதியே…
நாடி வருவோர்க்கு அருள்வான் பொன்நிதியே…

குழு : முருகா சரணம் குமரா சரணம்…
குகனே சரணம் கந்தா சரணம்…
முருகா சரணம் குமரா சரணம்…
அருளாரமுதே சரணம் சரணம்…
சரணம் சரணம் சரணம் சரணம்…

BGM

ஆண் : சென்னிமலை முருகக்கு…
குழு : அரோகரா…

பெண் : குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா…
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா…
குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா…
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா…
முருகா முருகா முருகா முருகா…

BGM

பெண் : அடியார்கள் கூடினார் ஆயிரம் கோடி…
தேடினார் முருகனை கவசம் பாடி…
அடியார்கள் கூடினார் ஆயிரம் கோடி…
தேடினார் முருகனை கவசம் பாடி…

பெண் : ஆடினார் காவடி உன் பாதம் நாடி…
ஆடினார் காவடி உன் பாதம் நாடி…
நீ வாடிய எனைக்கண்டு வந்தாய் ஓடி…
நீ வாடிய எனைக்கண்டு வந்தாய் ஓடி…
முருகா வந்தாய் ஓடி முருகா வந்தாய் ஓடி…

குழு : முருகா சரணம் குமரா சரணம்…
குகனே சரணம் கந்தா சரணம்…
முருகா சரணம் குமரா சரணம்…
அருளாரமுதே சரணம் சரணம்…
சரணம் சரணம் சரணம் சரணம்…

BGM

ஆண் : சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு…
குழு : அரோகரா…

பெண் : குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா…
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா…
குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா…
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா…
முருகா முருகா முருகா முருகா…

BGM

பெண் : சென்னிமலை மகிமை அற்புதங்கன்…
அவை சொல்லி மாளாத அதிசயங்கள்…
கணப்பொழுதும் தவறாத உன்நாமங்கள்…
கணப்பொழுதும் தவறாத உன்நாமங்கள்…
கண்கொள்ளா முருகனின் அலங்காரங்கள்…
கண்கொள்ளா முருகனின் அலங்காரங்கள்…

குழு : முருகா சரணம் குமரா சரணம்…
குகனே சரணம் கந்தா சரணம்…
முருகா சரணம் குமரா சரணம்…
அருளாரமுதே சரணம் சரணம்…
சரணம் சரணம் சரணம் சரணம்…

ஆண் : சென்னிமலை முருகனுக்கு…
குழு : அரோகரா…

பெண் : குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா…
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா…
நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா…
தாயும் தந்தையும் நீயல்லவா…
எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா…

பெண் : முருகா முருகா முருகா முருகா…
முருகா முருகா முருகா முருகா…

ஆண் : சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு…
குழு : அரோகரா…


Notes : Kundrellaam Kumara Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by P Senthilkumar. குன்றெல்லாம் குமரா பாடல் வரிகள்.


பூவே பூவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிநித்யஸ்ரீ மகாதேவன்யுவன் ஷங்கர் ராஜாபூவெல்லாம் கேட்டுப்பார்

Poove Poove Song Lyrics in Tamil


BGM

பெண் : பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவே…

பெண் : பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட…
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ…

பெண் : பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவே…

BGM

பெண் : ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகில்…
பூத்து நீ குலுங்கினாய்…
வண்ண வண்ண இதழ்களை எல்லாம்…
எங்கே நீ வாங்கினாய்…

BGM

பெண் : பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவே…

BGM

பெண் : வண்ணங்களோடு மலருகிறாய்…
வாசனையோடு வாழுகிறாய்…
பறித்திடும் பொழுதிலும் சிரிக்கின்றாய்…

BGM

பெண் : பூவே சிறு பூவே…
உன்னை போல் வாழ்ந்திடும்…
வாழ்க்கையே வேண்டுமே…

BGM

பெண் : நீ ஓர் நாள் வாழ்வில் உலகை ஆளும் ராணி…
நீதானே என்றும் எனக்கு நல்ல தோழி…
பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட…
தன தீம் தன தீம் தன தீம் தன நா…

பெண் : பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவே…

BGM

பெண் : வசந்தம் வந்த செய்தியினை…
வண்டுக்கு எப்படி சொல்வாயோ…
வண்ணத்திலா வாசத்திலா இரண்டிலுமா…

BGM

பெண் : தேனை நீ தந்து…
எதை நீ பெறுவாய் பூவே பூவே…

BGM

பெண் : உன் தேகம் தீண்டி பறந்து சென்ற வண்டு…
பிற பூவை பார்த்தால் கோபம் உனக்கு வருமா…

பெண் : பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட…
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ…

பெண் : பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவே…

பெண் : பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட…
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ…

பெண் : பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவே பூவே பூவே பூவே…

BGM


Notes : Poove Poove Song Lyrics in Tamil. This Song from Poovellam Kettuppar (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. பூவே பூவே பாடல் வரிகள்.


தாய் தின்ற மண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்து & வெட்டூரி சுந்தரராம மூர்த்திவிஜய் யேசுதாஸ், நித்யஸ்ரீ மகாதேவன் & ஸ்ரீ கிருஷ்ணாஜி. வி. பிரகாஷ் குமார்ஆயிரத்தில் ஒருவன் (2010)

Thaai Thindra Mannae Song Lyrics in Tamil


பெண் : ஸ்ரீகாரிச்சின மஞ்சி பங்காரு உயயலாலோன…
மரி பங்காரு உயயலாலோனா… ஆஅஆ…

BGM

பெண் : பாடுவீரோ தேவரே பரணி கலம்பகம்…
உலா ஏதேனும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயர்…
அச்சம்மாவது அறிவீரோ…

ஆண் : நெல்லாடிய நிலம் எங்கே…
சொல் ஆடிய அவை எங்கே…
வில் ஆடிய களம் எங்கே…
கல் ஆடிய சிலை எங்கே…
தாய்த் தின்ற மண்ணே…
தாய்த் தின்ற மண்ணே…

பெண் : சேடேரே சாமின்றுடே…
திவ்ய சூடாமணி சந்த்ருடே…
பகதானின்டிலோ சேரனேம்… ம்ம்ம்…
பகதானின்டிலோ சேரனேம்… ம்ம்ம்…

பெண் : தா தின் கா திக்கு தக்க…
தா திற நென தா ஜிக்கு தக்க தா…

BGM

ஆண் : கயல் விளையாடும் வயல் வெளித் தேடி…
காய்ந்து கழிந்தனக் கண்கள்…
காவிரி மலரின் கடி மனம் தேடி…
கருகி முடிந்தது நாசி…

ஆண் : சிலை வடி மேவும் உளி ஒலி தேடி…
திருகி விழுந்தன செவிகள்…
ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி…
ஒட்டி உலர்ந்தது நாவும்… ம்ம்…

ஆண் : புலிக் கொடி பொறித்த சோழ மாந்தர்கள்…
எலிக் கறி கொறிப்பதுவோ… ஓஓ…
காற்றை குடிக்கும் தாவரம் ஆகி…
காலம் கழிப்பதுவோ… ஓஓ…

ஆண் : மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை…
மன்னன் ஆளுவதோ… ஓ…
மன்னன் ஆளுவதோ… ஹோ ஓஓஓஓ…

BGM

பெண் : செழி நேனே து சாஹிந்துனே…
பல வானிந்து வரனிந்துனே…

ஆண் : ஸ்ரிங்காரம் சிலிகே நயகாரம் ஒலிகே…
ரௌத்திறிய குன்னிய அந்தியா ரோலைய…
ஹோலையகின்சிக மலிபுலகின்ச்சக…

ஆண் : நீ முஹம பரமசுகம்…
தாசோகம் ராச்சரிகம்…

பெண் : சோயகமா அதிமாயகமா…
ப்ர்யாயமனே தொக பாயசமா…

பெண் : நா சரசம் அப்சரசம்…
நாலதனம் ரச பரிதம்…

ஆண் : அன்தேனுதே செளினோடுகு…
பந்தமாமே சங்கெதுக்கு…

பெண் : மல்லெல தோமனு உடு புலித்தே…
நின்ல தோயாத தடபுலிகே…

ஆண் : விரஹகபு வளபுழு வரசித்திரி…
விரிஷற முனவள விசிறிகிலே…

ஆண் : பாஹு பஹாராளி நாவி இல ராலி…
பெண் : சாஹம் சரா ராஜா ஓ ஓ தல போஜா…

பெண் : சும சேர முழு சேர இதவிடி பெண்சார…
அதரமு வதரமு மதுரமுர…
புருவமுமு மருவமு ஜகனமு தவனமு…
சரிகள மகசிரி பலமுலுற…

ஆண் & பெண் : விஜளித்த கமகித ரசயுத்த கேதியுத்த…
மதமாமு மொதலிய…
தனுவனு வனுவுல கலக்காத தகிலின…
ஒருபிடி வளபுல கதனமு தளபட…

ஆண் : வயாரி மயூரி மையாளி…
நீ முஹம பரமசுகம்தாசோகம் ராச்சரிகம்…


Notes : Thaai Thindra Mannae Song Lyrics in Tamil. This Song from Aayirathil Oruvan (2010). Song Lyrics penned by Vairamuthu & Veturi Sundararama Murthy. தாய் தின்ற மண்ணே பாடல் வரிகள்.


மன்மத மாசம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஷங்கர் மகாதேவன் & நித்யஸ்ரீ மகாதேவன்ஏ.ஆர்.ரகுமான்பார்த்தாலே பரவசம்

Manmatha Maasam Song Lyrics in Tamil


பெண் : மன்மத மாசம் இது மன்மத மாசம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்…

குழு : மன்மத மாசம்… மன்மத மாசம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்…

BGM

ஆண் : இது மன்மத மாசம்… மன்மத மாசம்…
இது மன்மத மாசம்… மன்மத மாசம்…

ஆண் : இது மன்மத மாசம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்…
மத மத மாசம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்…
மன்மத மாசம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்…
மத மத மாசம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்…

பெண் : இது மன்மத மாசம்… இது மன்மத மாசம்…
மன்மத மாசம்… ம்ம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்…
மன்மத மாசம்… ம்ம்ம்ம்…

ஆண் : இது மன்மத மாசம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்…
அடி மல்லிகை வாசம்… மல்லிகை வாசம்…
மன்மத மாசம்…

பெண் : இது பன்னிரெண்டு மாசங்களில் வாலிப மாசம்…
இங்கு உன்னில் நானும் ஒளிந்துகொள்ள வேறில்லை மாசம்… ம்ம்…
மன்மத மாசம்… ம்ம்ம்…

ஆண் : அடி மல்லிகை மல்லிகை…
மன்மத மாதம்…
அடி மல்லிகை மல்லிகை…
மன்மத மாதம்…

பெண் : உடல் உரசினால்…
ஆண் : ஊரறியும்…
பெண் : ஊரறியும் உள்ளம் உரசினால்…
ஆண் : ஊரரியாதே…
பெண் : ஆஆ… உள்ளம் உரசினால்…
ஆண் : ஹே ஊரரியாதே…
பெண் : உள்ளம் உரசினால்…
பெண் : ஊரரியாதே…

ஆண் : மன்மத மாசம்… மன்மத மாசம்…
மன்மத மாசம்…
இது மன்மத மாசம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்…

ஆண் : மன்மத மாசம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்…
குழு : மன்மத மாசம்…

ஆண் : இது மன்மத மாசம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்…
குழு : மன்மத மாசம்… மன்மத மாசம்…
மத மத மாசம்…

குழு : மன்மத மாசம்… மன்மத மாசம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்…

பெண் : மன்மத மாசம்…


Notes : Manmatha Maasam Song Lyrics in Tamil. This Song from Paarthale Paravasam (2001). Song Lyrics penned by Vaali. மன்மத மாசம் பாடல் வரிகள்.


வைகை ஆற்றில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுரேகாகே.ஜே. யேசுதாஸ் & நித்யஸ்ரீ மகாதேவன்விஜய் ஆண்டனிமதுரை சம்பவம்

Vaigai Aatril Song Lyrics in Tamil


BGM

ஆண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…

ஆண் : பூங்கரகம் தலையில் வச்சு…
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்…
எட்டுகட்டா மெட்டெடுத்து…
அழகர அழகா பாடிடுவோம்…

ஆண் : தந்தரதோம் தந்தரதோம்…
தந்தரதோம் தந்தரதத்தோம்…

பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…

பெண் : பூங்கரகம் தலையில் வச்சு…
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்…
எட்டுகட்டா மெட்டெடுத்து…
அழகர அழகா பாடிடுவோம்…

ஆண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா… ஓஒஓ…

BGM

ஆண் : சாமியாடி கூட்டம் கூட…
எதிர் சேவை மக்கள் காண…
பூப் பல்லாக்கில் கள்ளழகர்…
பூரிப்பாக காட்சி தந்தார் அய்யா…

பெண் : சொக்கநாதர் மீனாட்சியின்…
கல்யாணத்தில் தாமதமாய்…
கள்ளழகர் வந்து நின்னார்…
கல்யாணமும் முன்பே முடிந்தய்யா…

ஆண் : அதனாலே கள்ளழகர் திரும்பினார் கோவமாய்…
நாச்சியாரு வீட்டுக்குத்தான் கிளம்பினார் வேகமாய்…

பெண் : குதிரையில் சென்ற அவர் கருடனில் திரும்பினார்…
கொக்கிவிஷ முனிவருக்கு மோட்சம் அருளினார்…

ஆண் & பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…

ஆண் : சித்திரையில் கள்ளழகர் சீற்றம் கொண்ட சேதி கேட்டு…
பட்டயத்தின்காரர்களும் சீர்பாதம் சொமந்து வாந்தாரையா…

பெண் : பல வித மண்டபத்தில் பத்து வித தோற்றம் கொண்டு…
திரு கண்கள் மத்தியிலே தினந்தோறும் காட்சி தந்தார் அய்யா…

ஆண் : கரகாட்டம் கச்சேரியும் விடிய விடிய நடந்தது…
கள்ளழகர் மனதிலே மகிழ்ச்சியும் பிறந்தது…

பெண் : சாஸ்டாங்கமாய் சௌராஷ்டியாய் சனங்களும் விழுந்தது…
சேதுபதி புதுகோட்டை ராசாக்கள் பணிந்தன…

ஆண் & பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…

BGM

ஆண் : மோரு விக்க காசு இன்றி…
உண்டியல உடைச்சார் அய்யா…
அன்று முதல் கள்ளர் என்று…
அழகரும் அன்பாய் அழைக்கபட்டார்…

பெண் : தல்லாக்குளம் வண்டியூரு…
வியாருவம் காலனியில்…
வேட்டு சத்தம் விண் அதிர…
வீரமாக அழகர் ஆடி வந்தார்…

BGM

ஆண் : பச்சை கொடி வெள்ளை பட்டில்…
அழகரின் ஊர்வலம்…
அங்கண் திருப்பதி கோழி சண்டை…
மாட்டு சண்டை அமர்க்களம்…

பெண் : பலவித செய்கை செஞ்சு…
வைகையிலே நீந்தினார்…
திட்டு என்று மூணு மாசம்…
படி பதினெட்டில் தூங்கினார்…

பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…

பெண் : பூங்கரகம் தலையில் வச்சு…
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்…
எட்டுகட்டா மெட்டெடுத்து…
அழகர அழகா பாடிடுவோம்…

பெண் : தந்தரதோம் தந்தரதோம்…
தந்தரதோம் தந்தரதத்தோம்…

ஆண் : வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா
எட்டு ஜில்லா எல்லை வரை
ஆட்சி செய்ய வாரார் அய்யா… ஓஓ…


Notes : Vaigai Aatril Song Lyrics in Tamil. This Song from Madurai Sambavam (2009). Song Lyrics penned by Yurekha. வைகை ஆற்றில் பாடல் வரிகள்.


ஒரு நதி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநித்யஸ்ரீ மகாதேவன் & துஷாராஹாரிஸ் ஜெயராஜ்சாமுராய்

Oru Nadhi Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு நதி ஒரு பௌர்ணமி…
ஓர் ஓடம் என்னிடம் உண்டு…

BGM

பெண் : ஒரு நதி ஒரு பௌர்ணமி…
ஓர் ஓடம் என்னிடம் உண்டு…
ஓடக்காரன் ஓடக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு காடு சிறு மேடு…
சில பூக்கள் என்னிடம் உண்டு…
பூக்காரன் பூக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு புதையல் ஒரு புவியல்…
மழை வாசல் என்னிடம் உண்டு…

பெண் : ஒரு புதையல் ஒரு புவியல்…
மழை வாசல் என்னிடம் உண்டு…
அலிபாபா அலிபாபா…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு நதி ஒரு பௌர்ணமி…
ஓர் ஓடம் என்னிடம் உண்டு…
ஓடக்காரன் ஓடக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு காடு சிறு மேடு…
சில பூக்கள் என்னிடம் உண்டு…
பூக்காரன் பூக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு புதையல் ஒரு புவியல்…
மழை வாசல் என்னிடம் உண்டு…
ஒரு புதையல் ஒரு புவியல்…
மழை வாசல் என்னிடம் உண்டு…
அலிபாபா அலிபாபா…
அட உங்களில் யார் உண்டு…

BGM

பெண் : ஒரு நதி ஒரு பௌர்ணமி…
ஓர் ஓடம்…
ஒரு புதையல் ஒரு புவியல்…
மழை வாசல்…

பெண் : பாராமல் போன பௌர்ணமி எல்லாம்…
பறித்து கொடுக்கும் ஒருவன்…
கேளாமல் போன பாடலை எல்லாம்…
திரட்டி கொடுக்கும் ஒருவன்…

பெண் : பாராமல் போன பௌர்ணமி எல்லாம்…
பறித்து கொடுக்கும் ஒருவன்…
கேளாமல் போன பாடலை எல்லாம்…
திரட்டி கொடுக்கும் ஒருவன்…

ஆண் : நான்தானா…
பெண் : நீ இல்லை…
ஆண் : நான்தானா… ஆ ஆ…
பெண் : நீ இல்லை…

பெண் : வான் மழையில் நனைத்த வானவில்லை…
என் மடியில் கட்டும் ஒருவன்…
என் தேக கதவு ஜன்னல் எல்லாம்…
திறந்து வைக்கும் ஒருவன்…

ஆண் : நான்தானா…
பெண் : நீ இல்லை…

பெண் : என் தேடல் அது வேறு…
அட போடா நீ இல்லை இல்லை…

பெண் : ஒரு நதி ஒரு பௌர்ணமி…
ஓர் ஓடம் என்னிடம் உண்டு…
ஓடக்காரன் ஓடக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு காடு சிறு மேடு…
சில பூக்கள் என்னிடம் உண்டு…
பூக்காரன் பூக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

BGM

பெண் : தீராமல் போன ஆசைகள் எல்லாம்…
தீர்க்க தெரிந்த ஒருவன்…
போகாத எல்லை போய் வந்தாலும்…
புன்னகை செய்யும் ஒருவன்…

குழு : புன்னகை செய்யும் ஒருவன்…

பெண் : ஆஹா… தீராமல் போன ஆசைகள் எல்லாம்…
தீர்க்க தெரிந்த ஒருவன்…
போகாத எல்லை போய் வந்தாலும்…
புன்னகை செய்யும் ஒருவன்…

பெண் : நீதானா…
ஆண் : நான் இல்லை…
பெண் : நீதானா…
ஆண் : நா நா நான் இல்லை…

பெண் : ஒரு கற்பு கண்ணிமை கர்மம் எல்லாம்…
கண்டு கொள்ளாத ஒருவன்…
நான் போதும் போதும் என்னும் வரையில்…
புதுமை செய்யும் ஒருவன்…

பெண் : நீதானா…
ஆண் : நான் இல்லை…

பெண் : நான் தேடும் சிங்காரன்…
இங்கு ஏனோ ஏன் இல்லை… இல்லை…

பெண் : ஒரு நதி ஒரு பௌர்ணமி…
ஓர் ஓடம் என்னிடம் உண்டு…
ஓடக்காரன் ஓடக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு காடு சிறு மேடு…
சில பூக்கள் என்னிடம் உண்டு…
பூக்காரன் பூக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…

பெண் : ஒரு புதையல்…
குழு : புதையல்…
பெண் : ஒரு புவியல்…
குழு : புவியல்…
பெண் : மழை வாசல் என்னிடம் உண்டு…

பெண் : ஒரு புதையல்…
குழு : புதையல்…
பெண் : ஒரு புவியல்…
குழு : புவியல்…
பெண் : மழை வாசல் என்னிடம் உண்டு…

பெண் : அலிபாபா அலிபாபா…
அட உங்களில் யார் உண்டு…
குழு : எங்களில் யார் உண்டு…

BGM

குழு : ஒரு நதி ஒரு பௌர்ணமி…

BGM

குழு : ஒரு நதி ஒரு பௌர்ணமி…

BGM

குழு : ஒரு நதி…


Notes : Oru Nadhi Song Lyrics in Tamil. This Song from Samurai (2002). Song Lyrics penned by Vairamuthu. ஒரு நதி பாடல் வரிகள்.


வந்தேன் வந்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகமல்ஹாசன், சுஜாதா மோகன் & நித்யஸ்ரீ மகாதேவன்தேவாபஞ்சதந்திரம்

Vandhen Vandhen Song Lyrics in Tamil


BGM

பெண் : வந்தேன் வந்தேன்…
மீண்டும் நானே வந்தேன்…
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்…

பெண் : எனது கனவு கனவை…
எடுத்து செல்ல வந்தேன்…
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே…

பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
யாரோடி வாயாடி…
கள்ளியே வில்லியே தள்ளிப்போடி…
ராமனின் மைதிலி நான்தாண்டி…
பொம்பள போக்கிரி ஓடிப்போடி…
உன் ஆசைக்கு ஆதிசேஷன் தேடுதோடி…

பெண் : பந்தியில…
குழு : தாம் தை…
பெண் : பங்கு கேட்டா…
குழு : தக்க தை…
பெண் : விட்டு தருவேன்…

பெண் : என் முந்தியில…
குழு : தாம் தை…
பெண் : பங்கு கேட்டா…
குழு : தக்க தை…
பெண் : வெட்டி புடுவேன்…

பெண் : அடி கண்டவளும் வந்து கைய வைக்க…
அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல…

பெண் : வந்தேன் வந்தேன்…
மீண்டும் நானே வந்தேன்…

பெண் : எனது கனவு கனவை…
எடுத்து செல்ல வந்தேன்…
வந்தேன் வந்தேன்…
மீண்டும் நானே வந்தேன்…

குழு : ஜிமுக்கு ஜிக்கு…
ஜிக்கு ஜிமுக்கு ஜிக்கு…
ஜிமுக்கு ஜிக்கு…
ஜிக்கு ஜிமுக்கு ஜிக்கு…

குழு : ஜிமுக்கு ஜிக்கு…
ஜிக்கு ஜிமுக்கு ஜிக்கு…
ஜிமுக்கு ஜிக்கு…
ஜிக்கு ஜிமுக்கு ஜிக்கு…

BGM

பெண் : என்ன…
ஆண் : பேசாதே பேசாதே…
பெண் : அதை அங்க சொல்லுங்க…
ஆண் : பேசாதே பேசாதே…

ஆண் : கொஞ்சம் அழகாக ஏன்தான் பிறந்தேனோ…
போதும் நான் பட்ட பாடு…

ஆண் : வேங்கை ஒரு பக்கம்…
சிங்கம் மறு பக்கம்…
நடுவில் நான்தானே ஆடு…

பெண் : அட என் ஜீவன் போனாலும்…
உன் கற்பை நான் காப்பேன்…
சிரி கொஞ்சம் ஸ்ரீ ராமா…

பெண் : வந்தேன் வந்தேன்…
மீண்டும் நானே வந்தேன்…

பெண் : எனது கனவு கனவை…
எடுத்து செல்ல வந்தேன்…
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே…

பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
வாயேன்டி ஆடேன்டி…
முட்டிதான் பார்க்கலாம் வாரியாடி…
உன் முட்டிதான் பேர்ந்திடும் ஓடி போடி…

பெண் : நான் பச்ச கிளி…
குழு : தாம் தை…
பெண் : நீ வெட்டுக் கிளி…
குழு : தக்க தை…
பெண் : போட்டி என்னடி…

பெண் : உன்னை ஆட்டி வைப்பேன்…
பேயும் ஓட்டி வைப்பேன்…
எந்தன் ஸ்ரீ ராமன் மேல் ஆணை…

பெண் : வந்தேன் வந்தேன் மீண்டும்…
நானே வந்… ஆஅ…

BGM

பெண் : தீம் தனக்கா தனக்கா…
திகிருதனக்கா தரிகிட…
தீம் தனக்கா அடட…
தளுக்கா மினுக்கா தளுக்கா…

பெண் : தத்தித் தத்திதி தகரிடதோம்…
சகச நிச நிச ப…
தரிகிடதோம் தரிகிடதோம்…
சகச நிச நிச ப…
தரிகிடதோம் தரிகிடதோம்…

பெண் : எனக்கு எனக்கு நீ சரிசமா கம…
தத்திக் தரிகிட தோம் தத்தரிகிரிதோம்…

பெண் : ஏய் எனக்கு நீயா உனக்கு நானா…
ஒண்டிக்கு ஒண்டி பார்த்துகலாமா…

பெண் : வாயேன்டி ஜதி போடேன்டி…

BGM

பெண் : வந்தேன் வந்தேன்…
மீண்டும் நானே வந்தேன் ரெடியா…
பெண் : வாடி வா…
பெண் : வாயாடி எனக்கு சமமாடி…
பெண் : கம் ஆன்…

BGM

பெண் : வந்தேன் வந்தேன்…
மீண்டும் நானே வந்தேன்…


Notes : Vandhen Vandhen Song Lyrics in Tamil. This Song from Panchathanthiram (2002). Song Lyrics penned by Vairamuthu. வந்தேன் வந்தேன் பாடல் வரிகள்.


மின்சார பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ், நித்யஸ்ரீ மகாதேவன், பாலக்காடு ஸ்ரீராம் & ஹரிஹரன்ஏ.ஆர்.ரகுமான்படையப்பா

Minsaara Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : மின்சார பூவே பெண் பூவே…
மெய் தீண்ட வேண்டும்…
என்னோடு வாராய்…
என் ஆசை ஓசை கேளாய்…

BGM

ஆண் : மின்சார பூவே பெண் பூவே…
மெய் தீண்ட வேண்டும்…
என்னோடு வாராய்…
என் ஆசை ஓசை கேளாய்…

ஆண் : மாலையில் பொன் மார்பினில்…
நான் துயில் கொள்ள வேண்டும்…
காலையில் உன் கண்களில்…
நான் வெயில் காய வேண்டும்…

ஆண் : சகியே சகியே சகியே…
என் மீசைக்கும் ஆசைக்கும்…
பூசைக்கும் நீ வேண்டும்…

பெண் : மின்சார கண்ணா…

BGM

பெண் : மின்சார கண்ணா என் மன்னா…
என் ஆணை கேட்டு…
என் பின்னே வாராய்…
என் ஆசை ஓசை கேளாய்…

பெண் : கூந்தலில் விழும் பூக்களை…
நீ மடியேந்த வேண்டும்…
நான் விடும் பெருமூச்சிலே…
நீ குளிர் காய வேண்டும்…

பெண் : மதனா மதனா மதனா…
என் பூவுக்கும் தேவைக்கும்…
சேவைக்கும் நீ வேண்டும்…
மின்சார கண்ணா…

BGM

பெண் : ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம்…
உன்னிடத்தில் கண்டேன்…
என் பாதத்தில் பள்ளிகொள்ள…
உனக்கொரு அனுமதி தந்தேன்…

BGM

பெண் : ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம்…
உன்னிடத்தில் கண்டேன்…
என் பாதத்தில் பள்ளிகொள்ள…
உனக்கொரு அனுமதி தந்தேன்…

பெண் : என் ஆடை தாங்கிக்கொள்ள…
என் கூந்தல் ஏந்திக்கொள்ள…
உனக்கொரு வாய்ப்பல்லவா…

பெண் : நான் உண்ட மிச்சபாலை…
நீ உண்டு வாழ்ந்து வந்தால்…
மோட்சங்கள் உனக்கல்லவா…

பெண் : வானம் வந்து வளைக்கிறதே…
வணங்கிட வா…

ஆண் : மின்சார பூவே பெண் பூவே…
மெய் தீண்ட வேண்டும்…
என்னோடு வாராய்…
என் ஆசை ஓசை கேளாய்…

BGM

பெண் : கண்ணா… ஆஆஆ… ஆஆ…
கண்ணா… ஆஆஆ… ஆஆ…

ஆண் : வெண்ணிலவை தட்டித்தட்டி செய்து வைத்த…
சிற்பம் ஒன்று கண்டேன்…
அதன் விழிகளில் வழிவது அமுதல்ல…
விஷம் என்று கண்டேன்…

ஆண் : அதன் நிழலையும் தொடுவது…
பழியென்று விலகிவிட்டேன்… ஆஆஆ… ஆஆஆ…

ஆண் : வான் விழியால் வலை விரித்தாய்…
வஞ்சனை வெல்லாது…
வலைகளிலே மீன் சிக்கலாம்…
தண்ணீர் என்றும் சிக்காது…

ஆண் : வா என்றால் நாள் வருதில்லை…
போ என்றால் நான் மறைவதில்லை…

ஆண் : இது நீ நான் என்ற போட்டி அல்ல…
நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள…
ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல…

பெண் : மின்சார கண்ணா என் மன்னா…
என் ஆணை கேட்டு…
என் பின்னே வாராய்…
என் ஆசை ஓசை கேளாய்…

ஆண் : தோம்த தகிட தகிட தா தத்தின்னா…
ததிகிடதோம் ததிகிடதோம்…
ததிகிடதோம்…
பெண் : ஆஆஆஹா… ஆஆஹா…

ஆண் : தா தகிட தோம் தா தகிட தோம்…
தீம் தகிட தோம் தீம் தகிட தோம்…
பெண் : ஆஆஆஹா… ஆஆஹா…

ஆண் : தோம்ததகிட தத்தகிட தத்தகிட…
தத்தகிட தகிட தோம்…
தகிட தோம் தகிட…
பெண் : ஆஆஆ… ஹாஆ… ஆஹா…

ஆண் : தகதிமி தத்தோம்…
தகதிமி தத்தோம்…
தகதிமி தத்தோம்…
தகதிமி தகதிமி தகதிமி…

ஆண் : தகதிமி தத்தோம்…
தகதிமி தத்தோம்…
தகதிமி தத்தோம்…
தகதிமி தகதிமி தகதிமி…

பெண் : ஆஆஆ… ஹாஆ… ஆஹா…

ஆண் : தோம்கிட தக்கதின தோம்…

பெண் : மின்சார கண்ணா…
மின்சார கண்ணா…


Notes : Minsaara Poove Song Lyrics in Tamil. This Song from Padaiyappa (1999). Song Lyrics penned by Vairamuthu. மின்சார பூவே பாடல் வரிகள்.


சௌக்கியமா கண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநித்யஸ்ரீ மகாதேவன்ஏ.ஆர்.ரகுமான்சங்கமம்

Sowkiyama Kannae Song Lyrics in Tamil


BGM

குழு : தனதோம் த தீம்த தனதோம் த தீம்த…
தனதன தோம் தனத்தோம்…
திகிருதிகு தனதன தோம் தனத்தோம்…
தகு திகு தனதன தோம் தனத்தோம்…

பெண் : சௌக்கியமா கண்ணே சௌக்கியமா…
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா…
சௌக்கியமா…

பெண் : சௌக்கியமா கண்ணே சௌக்கியமா…
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா…
சௌக்கியமா… சௌக்கியமா…

பெண் : தனதோம் த தீம்த தோம் தீம்த…
தனதன தோம் தனத்தோம்…
திகிருதிகு தனதன தோம் தனத்தோம்…
தகு திகு தனதன தோம் தனத்தோம்…

பெண் : தன தோம்தோம்த…
தீம்தீம்த தோம்தோம்த தீம்தீம் என…
விழிகளில் நடனமி்ட்டாய்…
பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்…
மெல்ல மெல்ல…
என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்…

பெண் : மனதைத் தழுவும் ஒரு அம்பானாய்…
மனதை தழுவும் ஒரு அம்பானாய்…
பருவம் கொத்திவிட்டு பறவையானாய்…
பருவம் கொத்திவிட்டு பறவையானாய்…

பெண் : ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம்…
சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ…

பெண் : சௌக்கியமா கண்ணே சௌக்கியமா…
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா…
சௌக்கியமா…

BGM

பெண் : சூாியன் வந்து வாவெனும் போது…
சூாியன் வந்து வாவெனும் போது…
சூாியன் வந்து வாவெனும் போது…
என்ன செய்யும் பனி துளி…
என்ன செய்யும் பனி துளி…

பெண் : கோடிக்கையில் என்னைக் கொள்ளையிடு…
கோடி கையில் என்னை அள்ளி எடு…
கோடிக்கையில் என்னைக் கொள்ளையிடு…
கோடி கையில் என்னை அள்ளி எடு…

பெண் : அன்புநாதனே நீ அணிந்த மோதிரம்…
வளையலாகவே துறும்பென இளைத்தேன்…
அந்த மோதிரம் ஒட்டியாணமாய்…
ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்…

பெண் : என் காற்றில் சுவாசம் இல்லை…
என் காற்றில் சுவாசம் இல்லை…
என் காற்றில் சுவாசம் இல்லை…
என் காற்றில் சுவாசம் இல்லை…

பெண் : அது கிடக்கட்டும்விடு…
உனக்கென ஆச்சு…

பெண் : சௌக்கியமா கண்ணே சௌக்கியமா…
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா…

குழு : தன தோம் த தீம்த தோம் த தீம்த…
தனதன தோம் தனத்தோம்…
திகிருதிகு தனதன தோம் தனத்தோம்…
தகு திகு தனதன தோம் தனத்தோம்…

பெண் : தன தோம்தோம்த தீம்தீம்த…
தோம்தோம்த தீம்தீம் என…
விழிகளில் நடனமி்ட்டாய்…
பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்…
மெல்ல மெல்ல…
என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்…

பெண் : மனதைத் தழுவும் ஒரு அம்பானாய்…
மனதை தழுவும் ஒரு அம்பானாய்…
பருவம் கொத்திவிட்டு பறவையானாய்…
பருவம் கொத்திவிட்டு பறவையானாய்…

பெண் : ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம்…
சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ…

பெண் : சௌக்கியமா கண்ணே…
சௌக்கியமா… சௌக்கியமா…
சௌக்கியமா… சௌக்கியமா…
சௌக்கியமா… சௌக்கியமா…
சௌக்கியமா… சௌக்கியமா…

BGM


Notes : Sowkiyama Kannae Song Lyrics in Tamil. This Song from Sangamam (1999). Song Lyrics penned by Vairamuthu. சௌக்கியமா கண்ணே பாடல் வரிகள்.


கனா காண்கிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுபா முத்கல், நித்யஸ்ரீ மகாதேவன் & வினித்ராஜி. வி. பிரகாஷ் குமார்ஆனந்த தாண்டவம்

Kanaa Kaangiren Song Lyrics in Tamil


பெண் : ஆஅ… ஆஅஅஆஅ…
ஆஆஆஆஆ…
சநிசநி கமகம பத நிசநிசபநிநி…

ஆண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…
மபநி மப மபநிகரி சம ச…

ஆண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…
மபநி மப மபநிகரி சம ச…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : மண்ணை தொட்டாடும்…
சேலை சேலை கொண்டு…
மார்பை தொட்டாடும்…
தாலி தாலி கொண்டு…
மடியை தொட்டாடும்…
மாலை மாலை கொண்டு மகிழ்வேன்…

பெண் : தினம் தினமும்…
வாசம் கொண்டாடும்…
பூக்கள் பூக்கள் வைத்து…
வாசல் கொள்ளாத…
கோலம் கோலமிட்டு…
காதல் கொண்டாடும்…
கணவன் திருமடியில் மலர்வேன்…

ஆண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…
மபநி மப மபநிகரி ச…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : இருவருமே… இருவருமே…
இருவருமே… இருவருமே…

பெண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…

BGM

பெண் : என் தோழிகளும் உன் தோழர்களும்…
அய்யோ நம்மை கேலி செய்ய…
என் சேலையும் உன் வேட்டியும் நாணும்…
நீ கிள்ளிவிட நான் துள்ளியெழ…
ஆகா அது இன்ப துன்பம்…
நான் கிள்ளிவிட என் கைவிரல்கள் ஏங்கும்…

பெண் : தஞ்சாவூர் மேளம் கொட்ட…
தமிழ்நாடே வாழ்த்து சொல்ல…
சிவகாசி வேட்டுச்சத்தம் ஊரை கிழிக்கும்…

பெண் : தென்னாட்டு நெய்யின் வாசம்…
செட்டிநாட்டு சமையல் வாசம்…
நியூயார்க்கை தாண்டி கூட…
மூக்கை துளைக்கும்…

ஆண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…
மபநி மப மபநிகரி ச…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

BGM

பெண் : நம் பள்ளியறை நம் செல்ல அறை…
அன்பே அதில் பூக்கள் உண்டு…
பூவாடையின்றி வேறாடைகள் இல்லை…

பெண் : ஆண் என்பதும் பெண் என்பதும்…
ஹையோ இனி அர்த்தமாகும்…
நீ என்பதும் நான் என்பதும் இல்லை…

பெண் : மார்போடு பின்னிக்கொண்டு…
மணிமுத்தம் எண்ணிக்கொண்டு…
மடியோடு வீடுகட்டி காதல் செய்குவேன்…

பெண் : உடல்கொண்ட ஆசை அல்ல…
உயிர்கொண்ட ஆசை எந்தன்…
உயிர்போகும் முன்னால்…
வாழ்வை வெற்றி கொள்ளுதே…

ஆண் : சச ச நிதநிப…
சச ச நிதநிப…
மபநி மப மபநிகரி சம…
மபநி மப மபநிகரி சம ச…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : கனா காண்கிறேன் கனா காண்கிறேன்…
கண்ணாளனே…
ஒரே பந்தலில் ஒரே மேடையில்…
இருவருமே…

பெண் : மண்ணை தொட்டாடும்…
சேலை சேலை கொண்டு…
மார்பை தொட்டாடும்…
தாலி தாலி கொண்டு…
மடியை தொட்டாடும்…
மாலை மாலை கொண்டு மகிழ்வேன்…

பெண் : தினம் தினமும்…
வாசம் கொண்டாடும்…
பூக்கள் பூக்கள் வைத்து…
வாசல் கொள்ளாத…
கோலம் கோலமிட்டு…
காதல் கொண்டாடும்…
கணவன் திருமடியில் மலர்வேன்…

BGM


Notes : Kanaa Kaangiren Song Lyrics in Tamil. This Song from Aanandha Thaandavam (2009). Song Lyrics penned by Vairamuthu. கனா காண்கிறேன் பாடல் வரிகள்.