பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். ஜானகி | இளையராஜா | அடுத்த வாரிசு |
Vaa Raja Song Lyrics in Tamil
—BGM—
பெண் : வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…
பெண் : வந்தாலே கிளுகிளுப்பு…
வட்ட முகம் பளபளப்பு…
ஒய்யாரி என் வனப்பு…
உண்டாக்கும் புல்லரிப்பு…
வில்லாட்டம் உடல் வளைச்சி நான்தான் ஆட…
பெண் : வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…
—BGM—
பெண் : வீதி நடு வீதி…
வீதியில ஒரு ஜோதி…
ஆணி பொண்ணாட்டம் மின்ன…
பெண் : சேதி புது சேதி…
ஜாடையில ஒரு பாதி…
ஓரக் கண்ணாலே சொல்லு…
பெண் : மூடும் தாவணி முத்து பந்தல் போலாட…
பாடும் லாவணி சிந்து ஒண்ணு நான் பாட…
உன்னாசை என்னை மயக்க…
என்னாசை உன்னை இழுக்க…
ஆட்டம் பாட்டம் பாத்தா சுகம்தான்…
பெண் : வா ராசா வா ராசா வா ராசா…
வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…
பெண் : வந்தாலே கிளுகிளுப்பு…
வட்ட முகம் பளபளப்பு…
ஒய்யாரி என் வனப்பு…
உண்டாக்கும் புல்லரிப்பு…
வில்லாட்டம் உடல் வளைச்சி நான்தான் ஆட…
பெண் : வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…
—BGM—
பெண் : ஆட்டம் என்னாட்டம்…
அம்மன் கோவில் தேராட்டம்…
கூட்டம் ஏராளம் கூடும்…
பெண் : தாளம் கைத்தாளம்…
தட்டுறதுதான் அடையாளம்…
யாரும் பாராட்டு கூறு…
பெண் : தாவும் பைங்கிளி தத்தி தத்தி வந்தாட…
குலுங்கும் மாங்கனி முன்னும் பின்னும் தள்ளாட…
எல்லாரும் கண்டு ரசிக்க…
பொல்லாத எண்ணம் பிறக்க…
ஏதோ ஏக்கம் பாடா படுத்தும்…
பெண் : வா ராசா வா ராசா வா ராசா…
வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…
பெண் : வந்தாலே கிளுகிளுப்பு…
வட்ட முகம் பளபளப்பு…
ஒய்யாரி என் வனப்பு…
உண்டாக்கும் புல்லரிப்பு…
வில்லாட்டம் உடல் வளைச்சி நான்தான் ஆட…
பெண் : வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…
—BGM—
Notes : Vaa Raja Song Lyrics in Tamil. This Song from Adutha Varisu (1983). Song Lyrics penned by Vaali. வா ராசா பாடல் வரிகள்.