பெண் : இது மெய்யா… மரத்துப்போனது என் நெஞ்சம்… க்ராப் மீ ஹவ் த பீல்… வகுத்த பாதையில் தனியே செல்… பாலம் உடைந்தால் கரை தெரியாமல்… நீரில் தத்தளிக்கும் ஆளானால்…
பெண் : இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை… இதுவே இதுவே… இதுவே இறுதி என சொல்வேன்…
பெண் : இனிமேல் இனிமேல்… இனிமேல் இந்த தொல்லை இல்லை… இதுவே இதுவே… இதுவே உறுதி என சொல்வேன்…
—BGM—
பெண் : காலம் தொலைந்தால்… கனவுகள் நிறைவேராது… ஹூ கேர்ஸ் இஃப் வீ டோன்ட் ஸ்லீப்…
பெண் : கண்கள் மூட மறுத்தால்… தினசரி நாமும்… காண்பதே கனவாகுமே…
பெண் : இனிமேல் இனிமேல்… இனிமேல் இந்த தொல்லை இல்லை… இதுவே இதுவே… இதுவே இறுதி என சொல்வேன்…
பெண் : இனிமேல் இனிமேல்… இனிமேல் இந்த தொல்லை இல்லை… இதுவே இதுவே… இதுவே உறுதி என சொல்வேன்…
ஆண் : எதிலேயும் வல்லவனடா நம்பிக்கை உள்ளவன்டா… வேணாண்டா வாத்தியமே விட்டு தள்ளேன்டா… ஹேய்… என்னடா யோசிக்கிறே வாயாலே வாசிக்கிறேன்… மிருதங்கம் நாதஸ்வரம் கேட்டுக் கொள்ளேன்டா…
—BGM—
ஆண் : புது மெட்டப் போட்டுக்கடா… இளமொட்ட பாத்துக்கடா… நம்மோட பாட்டுக்கிங்கே போட்டி உண்டாடா… ஹா…
குழு : வைக்கப் புல்லில் வாளெடுப்பார்… வந்தவரைத் தோர்க்கடிப்பார்… ஜும் ஜும் ஜும்… நம்மவரை ஜெயிக்க இங்கே ஆளிருக்காடா… ஜும் ஜும் ஜும்
குழு : பாடம் சொல்லும் நல்லவரு… சகல கலா வல்லவரு… ஜும் ஜும் ஜும்… பாட்டுக்கொரு பாட்டெடுப்பார்… கேட்டுக் கொள்ளேன்டா… ஜும் ஜும் ஜும்…
—BGM—
ஆண் : மலையாள மெட்டில் இப்போ ஒரு பாட்டு பாடுறேன்டா… வயலாறு பாட்டு ரொம்ப கேட்டிருக்கேன்டா… ஹேய்…
குழு : ஒயிலாக முண்டு கட்டி… மல்லிய பூவு செண்டுக்கட்டி… நம்மோட வந்து கொஞ்சம் ஆடச் சொல்லேன்டா…
ஆண் : மந்திரம் காவிலின்னு தைமாச கொடியேற்றம்… படை காளி முற்றதிந்நு பாஞ்சாரி துடி தாளம்…
பெண் : மலவாழும் தேவிக்கின்னு நிரதாலப் பொலிமேளம்… மலர் மஞ்சள் குங்குமத்தால் உடலாகே அபிஷேகம்…
ஆண் : துடி தாளம் துடி தாளம்… தும்பப் பூ துடி தாளம்…
ஆண் : தா தை தை தத்து ஆ தை தை தத்து… குழு : தா தை தை தத்து ஆ தை தை தத்து…
—BGM—
ஆண் : கை தட்டும் உங்களின் பாராட்டு ஒன்னுதான்… கலைஞர்கள் எங்களுக்கு நல்ல சன்மானம்… ம்ம்… நல்ல சன்மானம்…ம்ம்… குழு : ஆஆன்…
Notes : Ethilum Vallavan Da Song Lyrics in Tamil. This Song from Nammavar (1994). Song Lyrics penned by Pulamaipithan. எதிலேயும் வல்லவனடா பாடல் வரிகள்.
குழு : கோவில்பட்டி கொட்டு தட்டு… கூட்டமாக கும்மி கொட்டு… கோட்டையூரில் கொடி கட்டு சண்டியருக்கு…
குழு : கொம்புல பூவ சுத்தி… நெத்தியில் பொட்டு வச்சு… கன்னி பொண்ணு கை வளர்த்த காளை மாடே… காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே…
—BGM—
ஆண் : எத்தனை தழும்பிருக்கு வந்து எண்ணி கொல்லு… நெஞ்சிலே வீரத்தழும்பு… குழு : ஒன்னு ரெண்டு இன்னு…
ஆண் : குத்தின காளைங்க இப்போ… பொண்டி தொழுவத்தில் எத்தனை பட்டியலுண்டு… குழு : டமக்கு டமக்கு டக்கா…
குழு : இடுப்புல வார கழட்டவா… ஆண் : யா யா ய யா ய ய… குழு : கிழிஞ்ச அடையாளம் காட்டவா… ஆண் : யா யா ய யா ய ய…
ஆண் : நெஞ்சில தெம்பு இப்போ புரிஞ்சிருக்கும்… உன் காளை வந்து என் முதுக சொரிஞ்சு நிக்கும்… சேலை கண்டா வாலை ஆட்டும் காளையில்ல நானும்… வேலையில்ல கண்டு கொள்ள… பா பா பாபா பா பா ஆ பா ஹாஹாஹா…
குழு : கொம்புல பூவ சுத்தி… நெத்தியில் பொட்டு வச்சு… கன்னி பொண்ணு கை வளர்த்த காளை மாடே… காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே…
குழு : முட்டுனா தும்பகட்டு… வண்டியிலே ஏரக்கட்டு… மோப்பேட்டு முன்னே வந்து முகம் காட்டு… செம்பட்டி சந்தை வித்தா செம ரேட்டு…
குழு : ஆத்தாடி அன்னலக்சுமி தோத்தாடி பந்தயத்துல… கோவில்பட்டி கொட்டு தட்டு… கூட்டமாக கும்மி கொட்டு… கோட்டையூரில் கொடி கட்டு சண்டியருக்கு…
குழு : கொம்புல பூவ சுத்தி… நெத்தியில் பொட்டு வச்சு… கன்னி பொண்ணு கை வளர்த்த காளை மாடே… காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே…
—BGM—
ஆண் : ஆளான பொண்ணுக்கு இங்கே… நாளும் கிழமையில் ஆளொன்று இல்லாம போனா… குழு : மேல என்ன சொல்ல…
ஆண் : தோளுக்கு துணைய தேடு… தோழா ஒன்னு தேடு… காளைய கழட்டி ஓட்டு… குழு : டமக்கு டமக்கு டக்கா…
குழு : கிழக்கால ஊரு ஓரமா… ஆண் : யா யா ய யா ய ய… குழு : கிளப்பு கடை ஒன்னு போடம்மா… ஆண் : யா யா ய யா ய ய…
ஆண் : இட்டிலிக்கு மாவரைக்க… குழு : நாங்க வாறோம்… ஆண் : புட்டுத்தின்னும் கூட்டம் கூட்டி… குழு : நாங்க தாறோம்… ஆண் : நல்ல நேரம் வந்துருச்சு… நாளை விட்டுபுட்டா எங்க மேல குத்தம் இல்ல…
குழு : கொம்புல பூவ சுத்தி… நெத்தியில் பொட்டு வச்சு… கன்னி பொண்ணு கை வளர்த்த காளை மாடே… காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே…
ஆண் : முட்டுனா தும்பகட்டு… வண்டியிலே ஏரக்கட்டு… மோப்பேட்டு முன்னே வந்து முகம் காட்டு… செம்பட்டி சந்தை வித்தா செம ரேட்டு…
குழு : ஆத்தாடி அன்னலக்சுமி தோத்தாடி பந்தயத்துல… கோவில்பட்டி கொட்டு தட்டு… கூட்டமாக கும்மி கொட்டு… கோட்டையூரில் கொடி கட்டு சண்டியருக்கு…
குழு : கொம்புல பூவ சுத்தி… நெத்தியில் பொட்டு வச்சு… கன்னி பொண்ணு கை வளர்த்த காளை மாடே… காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே…
குழு : முட்டுனா தும்பகட்டு… வண்டியிலே ஏரக்கட்டு… மோப்பேட்டு முன்னே வந்து முகம் காட்டு… பா பா பான் செம்பட்டி சந்தை வித்தா செம ரேட்டு…
Notes : Kombula Poova Sutthi Song Lyrics in Tamil. This Song from Virumaandi (2004). Song Lyrics penned by Kamal Haasan. கொம்புல பூவ சுத்தி பாடல் வரிகள்.
பெண் : போட்டு வச்ச காதல் திட்டம் ஓகே கண்மணி… ராஜா கைய வச்சா… ஹொய்… ராங்கா போனதில்லே… ஹோய்…
பெண் : ரம்பம் பம்பம்… ஆண் : ஹஹ் ஹா ஆரம் பம்பம்… பெண் : ஹே ஹேய் பம்பம் பம்பம்… ஆண் : யஹூ பேரின் பம்பம் யே யே…
பெண் : பொன் மேனி உருகுதே… ஆஆஆ ஆஅஆ…
ஆண் : ரிக்க ரிக ரிக்க ரிக… ரிக ரிக ரிக ரிக ரிக ரிக… பெண் : நிஸ ரிமகா… ஆண் : மத நிஸநீ… பெண் : நிஸ ரிப மத நிஸ… ஆண் : மகாம ரிகாஸ நிரீஸ… ஆண் & பெண் : மத நிரிஸநி பநிபம கமரிஸ…
பெண் : மாருகோ மாருகோ மாருகயி… ஜோருகோ ஜோருகோ ஜோருகயி…
ஆண் : ஆஹா… வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்… ஆஹா… வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்… வாடி என் கப்பக் கெழங்கே…
ஆண் : மாருகோ மாருகோ மாருகயி… ஜோருகோ ஜோருகோ ஜோருகயி…
Notes : Marugo Marugo Song Lyrics in Tamil. This Song from Sathi Leelavathi (1995). Song Lyrics penned by Vaali. மாருகோ மாருகோபாடல் வரிகள்.
ஆண் : சேவல் கிட்ட நீயும் கொஞ்சி குலாவ வேணும்… கொஞ்சமா நீயும் போனா குஞ்சுகள் எங்க தோணும்… சோள கதிரு கதிரு நல்ல வருது வருது… அடேய் மருது மருது அத மேய்ஞ்சா தவறு… என் சாட்டை கம்பு நீளம் பாத்திருக்க நீயும்… அட டா டா டா சி… சொன்னபடி கேளு…
ஆண் : சொன்னபடி கேளு…
ஆண் : சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே… என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே… அரைச்ச பருத்தி கொட்ட புண்ணாக்கு நான் தாரேன்… அகத்தி கீர கட்டு அவுக்காம நான் தாரேன்… அட ராமா ராமா ராமா ராமா… ஹேஹேஹே டேய்…
ஆண் : சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே… என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே… டேய் டேய் ஹேஹே…
—BGM—
ஆண் : உள்ளூரு காளை எல்லாம் நீ வேணான்னு சொல்லலையா… நெல்லூர் காளைகிட்ட உன்ன நான் கொண்டு சேக்கலையா…
ஆண் : உன் வாடி பட்டி வம்சம் தாடிகொம்புக்கு போச்சு… உன் கன்னுகுட்டி அம்சம் கண்ணுங்கபடலாச்சு…
ஆண் : உன் வாடி பட்டி வம்சம் தாடிகொம்புக்கு போச்சு… உன் கன்னுகுட்டி அம்சம் கண்ணுங்கபடலாச்சு… அடி சரசு சரசு பெரு பெருசு பெருசு… அந்த பழசு பழசு அத மறந்தா தவறு… என் சாட்டை கம்பு நீளம் பாத்திருக்க நீயும்… அட டா டா டா சி… சொன்னபடி கேளு…