சொன்னபடி கேளு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன்இளையராஜாசிங்காரவேலன்

Sonnapadi Kelu Song Lyrics in Tamil


ஆண் : சொன்னபடி கேளு மக்கர் பண்ணாத…
எத்தனை வேலை இருக்கு அத்தனையும்…
உங்கப்பனா செய்வான் நான்தான செய்யணும்…
காலைல தோப்பு போய்ட்டு போனது வந்தது…
பாக்கணும் அப்றம் இங்க வந்து தவுடு வைக்கணும்…
தண்ணி காட்டனும் அப்பறம் வயலு வாய்க்கா…
ஒன்னா ரெண்டா போ போ…
ஒழுங்கா சொன்னத கேளு…

ஆண் : சொன்னபடி கேளு ஆ அப்படி அதுல புள்ள…
சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே… ச ச ச ச ச ச சி…

ஆண் : சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே…
என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே…
அரைச்ச பருத்தி கொட்ட புண்ணாக்கு நான் தாரேன்…
அகத்தி கீர கட்டு அவுக்காம நான் தாரேன்…
அட ராமா ராமா ராமா ராமா… ஓஓஓ… டேய்…

ஆண் : சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே…
என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே…
அரைச்ச பருத்தி கொட்ட புண்ணாக்கு நான் தாரேன்…
அகத்தி கீர கட்டு அவுக்காம நான் தாரேன்…
அட ராமா ராமா ராமா ராமா டேய் டேய் டேய் ஹே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே…
என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே… ஹேஹே ஹேஹே…

BGM

குழு : சிங்கார வேலா சிங்கார வேலா…
சிங்கார வேலா சிங்கார வேலா…

ஆண் : ஏன்டி என் வெள்ளையம்மா…
முட்டை முன் போல இல்லையம்மா…
குழு : பம் பம் பம் பம் பம் ஆஆ…

ஆண் : ஒய்யார சேவல் கிட்ட…
ஒட்டி ஒட்டாம போறியேமா…
குழு : பம் பம் பம் பம் பம் ஆஆ…

ஆண் : சேவல் கிட்ட நீயும் கொஞ்சி குலாவ வேணும்…
கொஞ்சமா நீயும் போனா குஞ்சுகள் எங்க தோணும்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சேவல் கிட்ட நீயும் கொஞ்சி குலாவ வேணும்…
கொஞ்சமா நீயும் போனா குஞ்சுகள் எங்க தோணும்…
சோள கதிரு கதிரு நல்ல வருது வருது…
அடேய் மருது மருது அத மேய்ஞ்சா தவறு…
என் சாட்டை கம்பு நீளம் பாத்திருக்க நீயும்…
அட டா டா டா சி… சொன்னபடி கேளு…

ஆண் : சொன்னபடி கேளு…

ஆண் : சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே…
என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே…
அரைச்ச பருத்தி கொட்ட புண்ணாக்கு நான் தாரேன்…
அகத்தி கீர கட்டு அவுக்காம நான் தாரேன்…
அட ராமா ராமா ராமா ராமா… ஹேஹேஹே டேய்…

ஆண் : சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே…
என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே…
டேய் டேய் ஹேஹே…

BGM

ஆண் : உள்ளூரு காளை எல்லாம் நீ வேணான்னு சொல்லலையா…
நெல்லூர் காளைகிட்ட உன்ன நான் கொண்டு சேக்கலையா…

ஆண் : உன் வாடி பட்டி வம்சம் தாடிகொம்புக்கு போச்சு…
உன் கன்னுகுட்டி அம்சம் கண்ணுங்கபடலாச்சு…

ஆண் : உன் வாடி பட்டி வம்சம் தாடிகொம்புக்கு போச்சு…
உன் கன்னுகுட்டி அம்சம் கண்ணுங்கபடலாச்சு…
அடி சரசு சரசு பெரு பெருசு பெருசு…
அந்த பழசு பழசு அத மறந்தா தவறு…
என் சாட்டை கம்பு நீளம் பாத்திருக்க நீயும்…
அட டா டா டா சி… சொன்னபடி கேளு…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சொன்னபடி கேளு…

ஆண் : சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே…
என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே…
அரைச்ச பருத்தி கொட்ட புண்ணாக்கு… ஹ்ம்ம் ம்ம்ம்…
அகத்தி கீர கட்டு… ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
அட ராமா ராமா ராமா ராமா டேய் டேய் டேய் டேய்…

ஆண் : சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே…
என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே…
ஹே ஹே ஹே ஹே ஹே…

ஆண் : சொன்னபடி கேளு ஹா ஹா மக்கர் பண்ணாதே…
என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே ஹே…


Notes : Sonnapadi Kelu Song Lyrics in Tamil. This Song from Singaravelan (1992). Song Lyrics penned by Vaali. சொன்னபடி கேளு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading