Tag Archives: ஏ.ஆர்.ரெய்ஹானா

பாண்டிச்சேரி வழியில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஏ.ஆர். ரெய்ஹானா & பிரியா ஹேமேஷ்ஜி.வி. பிரகாஷ் குமார்இரும்பு குதிரை

Pondicherry Vazhiyela Song Lyrics in Tamil


பெண் : கடமழியேல் லேக்கரியுமாய்…
கிறங்கி கிறங்கி வந்தவள…
ஒருங்கி மினுங்கி சினுங்கி மயங்கி…
நட நடன்னல் நெஞ்சுனுள்ள…
ஜனக்கு ஜனக்கு சிங்காரியே…
அதுரம் மதுரம் நுகரும் தருணம்…

BGM

பெண் : பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல…
சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல…

BGM

பெண் : முத்தமிட்டு முடியல மோகநாங்கி மடியில…
கண்ண மூடி சாஞ்சதால இன்னும் விடியல…

பெண் : ராத்திரி நேரமோ ரகளையாகி போகுது…
வேர்த்திடும் வெண்ணிலா வானில் ஊறுது…
மூச்சுல வெப்பமோ முட்டுகட்டி போடுது…
மெத்த மட்டும் என்ன தேடுது…

பெண் : பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல…
சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல…

BGM

பெண் : முந்தானையில் முத்தமிட்ட பத்திரமா…
அத முடிஞ்சு வச்சேனே…

BGM

பெண் : கன்னத்துல கன்னம் வச்ச கண்ணாடியில்…
அத நோட்டம் விட்டேனே…

பெண் : மழையோ இடியோ விழுந்தா தித்திக்குமே…
இதயம் துடிக்க எங்கே போனாயோ…

பெண் : புதையல் திருடும் புலிய தேட விட்டு…
தேட விட்டு கட்டிக்கொள்வேனே…

BGM

பெண் : பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல…
சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல…

BGM

பெண் : தூத்துக்குடி துவாக்குடி மிராசுதர்…
நீ போடா முன்னால…

BGM

பெண் : கத்திரிப்பூ சேலை கட்டி கச்சிதமா…
நான் வந்தேன் பின்னால…

பெண் : எனக்கும் உனக்கும் பல நாள் பந்தம் உண்டு…
பழக்கம் புழக்கம் விட்டு போகாதே…

பெண் : உனக்கும் பிடிக்கும் என்ன நீ தூக்கி போனா…
தூக்கி போனா தேகம் தாங்காதே…

BGM


Notes : Pondicherry Vazhiyela Song Lyrics in Tamil. This Song from Irumbu Kuthirai (2014). Song Lyrics penned by Thamarai. பாண்டிச்சேரி வழியில பாடல் வரிகள்.


பார்த்தால் பரவசம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கங்கா சித்தராசு, ஏ.ஆர். ரெய்ஹானா, ஃபெபி மணி, ஃபெகி & பூர்ணிமாஏ.ஆர்.ரகுமான்பார்த்தாலே பரவசம்

Paarthale Paravasam Song Lyrics in Tamil


குழு : பரவசம் பரவசம் பரவசம்…
பரவசம் சம் சம் சம்…
பரவசம் பரவசம் பரவசம்…
பரவசம் சம் சம் சம்…

BGM

ஆண் : தப்பிச்சுக்கோ…

பெண் : ராத்திரியின் சொந்தகாரா…
ரகசிய போர் வித்தைகாரா…
முத்ததால் வன்முறை செய்வாயா… ஆ…

பெண் : தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்…
தனியாக குளித்தால் கஞ்சம்…
ஒன்றாக குளித்திட வருவாயா… ஆ…

பெண் : பார்த்தாலே பரவசம்… ஏ…

பெண் : பரவசம் பரவசம்…
உன்னை பார்த்தால் பரவசம்…
பரவசம் பரவசம்…
உன்னை பார்த்தால் பரவசம்…

பெண் : ராத்திரியின் சொந்தகாரா…
ரகசிய போர் வித்தைகாரா…
முத்ததால் வன்முறை செய்வாயா… ஆ…

பெண் : தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்…
தனியாக குளித்தால் கஞ்சம்…
ஒன்றாக குளித்திட வருவாயா… ஆ…

BGM

ஆண் : தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…
தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…
தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…
தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…
தப்பிச்சுக்கோ…

பெண் : அட வள்ளுவரும் உனக்கென உறவா…
இரு உதடுகள் ரெண்டு வரி குறளா…
இன்ப பதமுறை தருவாயா… தருவாயா… ஆ…

பெண் : எங்கள் காதலும் காபியும் ஒன்று…
ரெண்டும் சுட சுட குடித்தால் நன்று…
மெல்ல சுவைத்திட வருவாயா… ஆ…
வருவாயா வருவாயா வருவாயா…

பெண் : நான் வெண்ணை போலவே உன்னை தின்னவா நாதா…
பல கோடி ஆண்களும் உனக்கு முன்னாள் சாதா…

பெண் : ராத்திரியின் சொந்தகாரா…
ரகசிய போர் வித்தைகாரா…
முத்ததால் வன்முறை செய்வாயா… ஆ…

பெண் : தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்…
தனியாக குளித்தால் கஞ்சம்…
ஒன்றாக குளித்திட வருவாயா… ஆ…

பெண் : பரவசம் பரவசம்…
உன்னை பார்த்தால் பரவசம்…
பரவசம் பரவசம்…
உன்னை பார்த்தால் பரவசம்…

BGM

பெண் : தினம் உச்சரிக்கும் உந்தன் பெயராலே…
மனம் நச்சரிக்கும் சுவர் கோழி போலே…
என் காயம் தீர மருந்து நீதானே… நீதானே…

பெண் : சிவகாசியின் தீபொறி எடுத்து…
சிரபுன்ஜியில் ஈரபதம் கொடுத்து…
கோலார் தங்கம் சேர்த்த அங்கம்தானா… ஆஅ…

பெண் : நீ வீதிவலம் வந்தால் தெருவிளக்கும்…
கண்ணடிக்கும் கண்ணா…
எங்க என்னை தவிர அணைத்து பெண்களுக்கும்…
நீதான் அண்ணா…

ஆண் : தப்பிச்சிக்கோ…

பெண் : ராத்திரியின் சொந்தகாரா…
ரகசிய போர் வித்தைகாரா…
முத்ததால் வன்முறை செய்வாயா… ஆ…

பெண் : தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்…
தனியாக குளித்தால் கஞ்சம்…
ஒன்றாக குளித்திட வருவாயா… ஆ…

பெண் : பார்த்தாலே பரவசம்… ஏ…

பெண் : நனையாமா உரிமைகாரா… ஆஅ…
மறைந்தேதும் மரமே… ஆ…
அதரத்தால் ஆயுதங்கள் செய்வாயா…
செய்வாயா செய்வாயா…

ஆண் : தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…
தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…
தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…
தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…

பெண் : ஆஹா…


Notes : Paarthale Paravasam Song Lyrics in Tamil. This Song from Paarthale Paravasam (2001). Song Lyrics penned by Vaali. பார்த்தால் பரவசம் பாடல் வரிகள்.


தேர் திருவிழா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஷங்கர் மகாதேவன், ஏ.ஆர். ரெய்ஹானா, தீப்தி சுரேஷ் & யோகி சேகர்ஏ.ஆர்.ரகுமான்லால் சலாம்

Ther Thiruvizha Song Lyrics in Tamil


BGM

ஆண் : சந்தன மாரிக்குத்தான் சடுதியில் ஒரு கொலவ…
சடுதியில் ஒரு கொலவ…
நம்ம மங்களமா வாழ போடுங்கம்மா கொலவ…
போடுங்கம்மா கொலவ…

ஆண் : நம்ம ஏரி குளம் நெறஞ்சிட போடுங்கம்மா கொலவ…
போடுங்கம்மா கொலவ…
ஓஓஓ… நம்ம பஞ்சம் தீர போடுங்கம்மா கொலவ…
போடுங்கம்மா கொலவ…

BGM

ஆண் : ஏய் ஓடி களச்ச சனம்…
தேடி களச்ச சனம்…
தன்ன மறந்து வந்து ஆடி எளப்பார…

ஆண் : தேர் திருவிழா…
பெண் : தேர் திருவிழா…
ஆண் : தேர் திருவிழா…
பெண் : தேர் திருவிழா…

ஆண் : ஓ… நம்ம தேர் திருவிழா…
பெண் : நம்ம தேர் திருவிழா…
ஆண் : நம்ம தேர் திருவிழா…
பெண் : நம்ம தேர் திருவிழா…

ஆண் : ஏ… தனியாகி ஓடப்பக்கம்…
தூங்கி வழிஞ்ச மரம்…
கிடை ஓரம் சொந்தம் சேர பூக்குதே…
பெண் : பூக்குதே பூகுக்தே… ஓஹோ… பூக்குதே பூக்குதே…

ஆண் : மாட்டுக்கும் சீர் உண்டு…
பூனைக்கும் மீன் துண்டு…
வகுப்புக்கு விடுப்பு விட்டோம்…
வறுமைக்கும் விடுப்பு விட்டோம்…
மத்தளமும் பிச்சிக்கிட்டு மொத்த சனம் கொட்டமிட…

ஆண் : தன்னானே நானே நன்னா…
பெண் : தேர் திருவிழா…
ஆண் : தன்னானே நானே நன்னா…
பெண் : தேர் திருவிழா…
ஆண் : தன்னானே நானே நன்னா…
பெண் : நம்ம தேர் திருவிழா…
ஆண் : தன்னானே நானே நன்னா…
பெண் : நம்ம தேர் திருவிழா…

BGM

பெண் : மட்டான் தொழுவத்துல மாட்டெருவ அள்ளியாந்து…
ஆட்டான் தொழுவத்துல ஆட்டெருவ அள்ளியாந்து…

BGM

பெண் : மட்டான் தொழுவத்துல மாட்டெருவ அள்ளியாந்து…
ஆட்டான் தொழுவத்துல ஆட்டெருவ அள்ளியாந்து…

ஆண் : காட்டா எரு பெருக்கி காரணம எரு இடித்து…
கடல சிறு பயிரு காராமணி பயிரு…

பெண் : எல்லாம் சிறு பயிரு…
எழுவகை மணி பயிரு…
மொழ போட்ட மூணா நாளு…
எங்க முத்து மாரி…

ஆண் & பெண் : பேயாதோ முத்துமழ…
பேயாதோ முத்துமழ…
பேயாதோ முத்துமழ…
ஆண் : எங்க முத்து மாரி…

ஆண் : ஓடி களச்ச சனம்…
தேடி களச்ச சனம்…
தன்ன மறந்து வந்து ஆடி எளப்பார…

ஆண் : தேர் திருவிழா…
பெண் : தேர் திருவிழா…
ஆண் : தேர் திருவிழா…
பெண் : தேர் திருவிழா…

ஆண் : நம்ம தேர் திருவிழா…
பெண் : நம்ம தேர் திருவிழா…
ஆண் : நம்ம தேர் திருவிழா…
பெண் : நம்ம தேர் திருவிழா…

ஆண் : ஏ… தனியாகி ஓடப்பக்கம்…
தூங்கி வழிஞ்ச மரம்…
கிடை ஓரம் சொந்தம் சேர பூக்குதே…
பெண் : பூக்குதே பூகுக்தே… ஓஹோ… பூக்குதே பூக்குதே…

ஆண் : மாட்டுக்கும் சீர் உண்டு…
பூனைக்கும் மீன் துண்டு…
வகுப்புக்கு விடுப்பு விட்டோம்…
வறுமைக்கும் விடுப்பு விட்டோம்…
மத்தளமும் பிச்சிக்கிட்டு மொத்த சனம் கொட்டமிட…

ஆண் : தன்னானே நானே நன்னா…
பெண் : தேர் திருவிழா…
ஆண் : தன்னானே நானே நன்னா…
பெண் : தேர் திருவிழா…

BGM

பெண் : கும்மியடி பெண்ணே கும்மியடி…
குழு : நல்ல வளையல் குலுங்க கும்மியடி…
பெண் : கும்மியடி பெண்ணே கும்மியடி…
குழு : நல்ல வளையல் குலுங்க கும்மியடி…

பெண் : கும்மியடி பெண்ணே கும்மியடி…
குழு : வருங்காலம் நமக்கு கும்மியடி…
பெண் : கும்மியடி பெண்ணே கும்மியடி…
குழு : வருங்காலம் நமக்கு கும்மியடி…

BGM

பெண் : மக்க மஞ்ச குளிக்க…
மாட்டு கொம்பு பூமணக்க…
ஊரோர குட்டி சுவரு போடுற ஊசி பல்லிளிக்க…

பெண் : தெரியாத சொந்தமெல்லாம் ஒரு நாள் ஒன்னு சேர…
தனியான காலு ரெண்டும் தாயூர் மண்ண சேர…

BGM

பெண் : எங்க பசி மறைய எங்க சாமி மனம் குளிர…
சந்தோஷ கண்ணீருடன் எங்க முத்து மாரி…

ஆண் & பெண் : பேயாதோ முத்துமழ…
பேயாதோ முத்துமழ…
பேயாதோ முத்துமழ…
எங்க முத்து மாரி…

ஆண் : ஓடி களச்ச சனம்…
தேடி களச்ச சனம்…
தன்ன மறந்து வந்து ஆடி எளப்பார…

ஆண் : தேர் திருவிழா…
பெண் : தேர் திருவிழா…
ஆண் : தேர் திருவிழா…
பெண் : தேர் திருவிழா…

ஆண் : நம்ம தேர் திருவிழா…
பெண் : நம்ம தேர் திருவிழா…
ஆண் : நம்ம தேர் திருவிழா…
பெண் : நம்ம தேர் திருவிழா…

ஆண் : ஏ… தனியாகி ஓடப்பக்கம்…
தூங்கி வழிஞ்ச மரம்…
கிடை ஓரம் சொந்தம் சேர பூக்குதே…
பெண் : பூக்குதே பூகுக்தே… ஓஹோ… பூக்குதே பூக்குதே…

ஆண் : மாட்டுக்கும் சீர் உண்டு…
பூனைக்கும் மீன் துண்டு…
வகுப்புக்கு விடுப்பு விட்டோம்…
வறுமைக்கும் விடுப்பு விட்டோம்…
மத்தளமும் பிச்சிக்கிட்டு மொத்த சனம் கொட்டமிட…

ஆண் : தன்னானே நானே நானா…
பெண் : தேர் திருவிழா…
ஆண் : தன்னானே நானே நானா…
பெண் : தேர் திருவிழா…

{ ஆண் : தன்னானே நானே நானே…
தன்னானே நானே நானே…
தன்னானே நானா நானா… } * (2)

BGM

{ ஆண் : தன்னானே நானே நானே…
தன்னானே நானே நானே…
தன்னானே நானா நானா… } * (6)


Notes : Ther Thiruvizha Song Lyrics in Tamil. This Song from Lal Salaam (2024). Song Lyrics penned by Vivek. தேர் திருவிழா பாடல் வரிகள்.


MadhuraJilla Machakkani Song Lyrics in Tamil

மதுரஜில்லா மச்சக்கன்னி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்கருணாஸ் & ஏ.ஆர். ரெய்ஹானாடி.எஸ்.முரளிதரன்ஸ்ரீ

MadhuraJilla Machakkani Song Lyrics in Tamil


BGM

ஆண் : மதுர ஜில்லா மச்சக்கன்னி…
மச்சம் காட்டி மயக்கிப்புட்ட மேனா மினுக்கி…
கும்பகோண வெத்தலைய ஒதப்பிக்கிட்டு சிரிக்கையில…
தொலச்சுப்புட்டேன் தொலச்சுப்புட்டேன்…
என்னோட மனசத்தாண்டி…

ஆண் : முட்டக்கண்ணு முழியழகி…
மூச்சுமுட்ட வச்சுப்புட்டா…
கெண்டக்கால காட்டாதடி…
கொரங்கு மனசு கெறங்குதடி…

ஆண் : இடுப்புச்சேல வெலகுதடி…
மடிப்புக் கொஞ்சம் தூக்குதடி…
வெள்ளச்சியே வேணாண்டி வேர்த்துப்புட்டேன்…

ஆண் : போதும் கொல்லதடி கொல்லாதடி…
வேணும் மச்சக்கன்னி…
போதும் கொல்லதடி கொல்லாதடி…
வேணும் மச்சக்கன்னி…

BGM

பெண் : மதுர ஜில்லா மச்சக்கன்னி…
மச்சம் காட்டி மயக்கிப்புட்ட மேனா மினுக்கி…
சுத்தி சுத்தி வந்தாலும் சப்புக்கொட்டி நின்னாலும்…
எனக்கேத்த ஆம்பளதான் தேடிப்புட்டேன் யாருமில்ல…

பெண் : கண்டுக்கிட்டேன் கண்டுக்கிட்டேன்…
கண்ணால நான் கண்டுக்கிட்டேன்…
செக்கசெவேல் அழகுலதான் சொக்கிப்போயி நிக்கிறேனே…

பெண் : நைசா வந்து தொட்டுப்பாரு…
நாணமுள்ள நாட்டுப்புறம்…
எட்டு தெச தேடிப்பாரு யாருமில்ல…

BGM

பெண் : கூடலூரு ஓடப்பக்கம் கூடிப்பேசி முடிவெடுப்போம்…
கூசாமத் தொட்டுப்பாரு என்ன வெக்கம்…

ஆண் : அடியே செவப்பு சுங்கிடி கட்டி…
தளுக்கி குழுக்கிப்புட்டா…
தலைவன் மனசு தாண்டி எறங்கிடுமா…

ஆண் : மச்சி மனசு பாடாப் படுது…
தொட்டுப் பாரு அனலா சுடுது…

பெண் : முட்டுக்காடு மேட்டுமேல முழிச்சுக்கிட்டுக் காத்திருக்கேன்…
சட்டுப்புட்டுன்னு முடிவெடுத்து சண்டியரா வந்து சேரு…
சத்தியமா வெக்கம்விட்டு சொல்லிப்புட்டேன்…
என்னப்போல மூக்குமுழி லட்சணமா எவளுமில்ல…

பெண் : வேணும் ஏத்துக்கடா ஏத்துக்கடா…
நானும் சரக்குள்ள நாட்டுப்புறம்…

ஆண் : மதுர ஜில்லா…
பெண் : மச்சக்கன்னி…
ஆண் : ஏ மச்சம் காட்டி மயக்கிப்புட்ட…
பெண் : மேனா மினுக்கி…

ஆண் : ஏ சுத்தி சுத்தி…
பெண் : வருவேண்டா…
ஆண் : ஏ சப்புக்கொட்டி…
பெண் : நிப்பேன்டா…
எனக்கேத்த ஆம்பளதான் எப்பவுமே நீதான்டா…

ஆண் : முட்டக்கண்ணு முழியழகி…
பெண் : மூச்சுமுட்ட வச்சுப்புட்டேன்…
ஆண் : கெண்டக்கால காட்டாதடி…
பெண் : கொரங்கு மனசு கெறங்கிடுமா…

ஆண் : இடுப்புச் சேல வெலகுதடி…
பெண் : மடிப்புக் கொஞ்சம் பாத்துக்கோடா…
ஆண் : வெள்ளச்சியே வேணாண்டி வேர்த்துப்புட்டேன்…

பெண் : போதும் ஏத்துக்கடா ஏத்துக்கடா…
நான்தான் மச்சக்கன்னி…

ஆண் : போதும் வெள்ளச்சியே வெள்ளச்சியே…
வேணும் மச்சக்கன்னி…

ஆண் : மச்சக்கன்னி… மச்சக்கன்னி…
மச்சக்கன்னி…


Notes : MadhuraJilla Machakkani Song Lyrics in Tamil. This Song from Shree (2002). Song Lyrics penned by R. V. Udayakumar. மதுரஜில்லா மச்சக்கன்னி பாடல் வரிகள்.


கெடா கெடா கறி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபென்னி டயல், பாக்யராஜ், ஏ.ஆர்.ரெய்ஹானா & தன்வி ஷாஏ.ஆர்.ரகுமான்ராவணன்

Kedakkari Song Lyrics in Tamil


BGM

குழு : ஹே… கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு…
மொடா மொடா கள்ளு ஊத்து…
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து…
மச்சான் மச்சான் மால மாத்து…

பெண் : கூர சேல கொமரி…
கோவ பழ சிவப்பு…
நாக பழ கருப்பு…
நாடோடி பய மவன்…

ஆண் : பப்பர பப்பா பப்பர பப்பா மால மாத்துடி…
அப்புறம் பாப்பா அப்புறம் பாப்பா சேல மாத்துடி…

குழு : இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து…
மச்சான் மச்சான் மால மாத்து…
கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு…
மொடா மொடா கள்ளு ஊத்து…

BGM

பெண் : இவ கண்ணால பாத்தா ஜானகி அம்சம்…
கட்டில் மேல பாத்தா சூா்பனாக வம்சம்…

ஆண் : கூர சேல கொமரி…
கோவ பழ சிவப்பு…
நாக பழ கருப்பு…
நாடோடி பய மவன்…

குழு : கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு…
மொடா மொடா கள்ளு ஊத்து…

BGM

பெண் : எலுமிச்சம் பழம் போல…
இளம் பொண்ணு சிருசு…
வாக்கப்படும் வாழடிக்கு வாய் மட்டும் பெருசு…

குழு : தகிட தக்க தகிட தக்க தாளம் கிழியட்டும்…
கர்பக மொட்டு கர்பக மொட்டு கன்னி கழியட்டும்…

BGM

பெண் : வாங்க ஹோய்…
மச்சினைங்க கொட புடிக்க மாப்பிள்ள வந்தாச்சு…
அடி நாத்தனாரு முந்தி சொமக்க நாயகி வந்தாச்சு…
ஏலே நாயனம் என்னாச்சு…

குழு : கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு…
மொடா மொடா கள்ளு ஊத்து…
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து…
மச்சான் மச்சான் மால மாத்து…

BGM

ஆண் : கூர சேல கொமரி…
கோவ பழ சிவப்பு…
பெண் : நாக பழ கருப்பு…
ஆண் : நாடோடி பய மவன்…

ஆண் : கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ மால மாத்துடி…
அப்புறம் பாப்பா அப்புறம் பாப்பா சேல மாத்துடி…

BGM

பெண் : இவ கண்ணால பாத்தா ஜானகி அம்சம்…
கட்டில் மேல பாத்தா சூா்பனாக வம்சம்…

ஆண் : கூர சேல கொமரி…
கோவ பழ சிவப்பு…
நாக பழ கருப்பு…
நாடோடி பய மவன்…

குழு : கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு…
மொடா மொடா கள்ளு ஊத்து…
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து…
மச்சான் மச்சான் மால மாத்து…

பெண் : கூர சேல கொமரி…
கோவ பழ சிவப்பு…
நாக பழ கருப்பு…
நாடோடி பய மவன்…

ஆண் : பப்பர பப்பா பப்பர பப்பா மால மாத்துடி…
அப்புறம் பாப்பா அப்புறம் பாப்பா சேல மாத்துடி…

குழு : கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு…
மொடா மொடா கள்ளு ஊத்து…
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து…
மச்சான் மச்சான் மால மாத்து…

BGM

ஆண் : ஹே மாப்ள ஹே மாப்ள…
ஹே மாப்ள ஹே மாப்ள…
புது மாப்ள நம்ம மாப்ள…
ஹே மாப்ள ஹே மாப்ள…
நம்ம மாப்ள ஹே…

பெண் : தின் தக்க தின்…
தின் தக்க தின் தின்… தக்க தின்…
மேளம் கொட்டு தாளம் தட்டு…
ஆட்டம் போடு பாட்டும் பாடு… ஹே…

ஆண் : ஹே மாப்ள ஹே மாப்ள…
ஹே மாப்ள ஹே மாப்ள… புது மாப்ள…
ஹே மாப்ள ஹே மாப்ள…
ஹே மாப்ள ஹே மாப்ள… புது மாப்ள…
ஹே மாப்ள ஹே மாப்ள…
ஹே மாப்ள ஹே மாப்ள… புது மாப்ள…


Notes : Kedakkari Song Lyrics in Tamil. This Song from Raavanan (2010). Song Lyrics penned by Vairamuthu. கெடா கெடா கறி பாடல் வரிகள்.


பல்லே லக்கா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்எஸ். பி. பாலசுப்ரமணியம், ஏ.ஆர். ரெய்ஹானா & பென்னி டயல்ஏ.ஆர்.ரகுமான்சிவாஜி

Balleilakka Song Lyrics in Tamil


குழு : சூரியனோ சந்திரனோ யார் இவனோ…
சட்டுன்னு சொல்லு…
சேர பாண்டிய சூரனும் இவனோ…
சொல்லு சொல்லு சட்டுன்னு சொல்லு…

குழு : சூரியனோ சந்திரனோ யார் இவனோ…
சட்டுன்னு சொல்லு…
சேர பாண்டிய சூரனும் இவனோ…
சொல்லு சொல்லு சட்டுன்னு சொல்லு…

குழு : பாரடி பாரடி யாரடி இவனோ…
பாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ…
கூறடி கூறடி யாரடி இவனோ…
கெட்டதை பட்டென சுட்டிடும் சிவனோ…

BGM

குழு : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா…
சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா…
திருச்சிக்கா திருத்தணிக்கா…

குழு : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா…
ஒட்டு மொத்த மக்களுக்கா…
அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா…

ஆண் : காவிரி ஆறும் கை குத்தல் அரிசியும்…
மறந்து போகுமா… ஓ ஓ ஓ…
தாவணிப் பெண்களும் தூதுவிடும் கண்களும்…
தொலைந்து போகுமா…

ஆண் : நம்ம களத்து மேடு…
குழு : ஆ ஆ ஹா ஹா…
ஆண் : கம்மா கரை கரிசக் காடு…
குழு : ஓ ஓ ஓ ஓ…
ஆண் : செம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு…
குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்…

ஆண் : ஏ ஏ சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு…
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு…
சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி…
படு படு படுவென போர்த்திய புல்வெளி…

ஆண் : தொட தொட தொட தொட உடைகிற பனித்துளி…
சுட சுட சுட சுட கிடைக்கிற இட்லி…
தட தட தட தடவென அதிர்கிற ரயிலடி…
கட கட கடவென கடக்கிற காவிரி…

ஆண் : விறு விறு விறுவென மடிக்கிற வெற்றிலை…
முறு முறு முறுவென முறுக்கிய மீசைகள்…
மனதில் இருக்குது மெய் மெய் மெய்…
மெய் மெய் மெய் மெய் மெய்…
மெய் மெய் மெய் மெய் மெய்…

குழு : சூரியனோ சந்திரனோ யார் இவனோ…
சட்டுன்னு சொல்லு…
சேர பாண்டிய சூரனும் இவனோ…
சொல்லு சொல்லு சட்டுன்னு சொல்லு…

குழு : சூரியனோ சந்திரனோ யார் இவனோ…
சட்டுன்னு சொல்லு…
சேர பாண்டிய சூரனும் இவனோ…
சொல்லு சொல்லு சட்டுன்னு சொல்லு…

குழு : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா…
சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா…
திருச்சிக்கா திருத்தணிக்கா…
ஆண் : திருத்தணிக்கா…

குழு : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா…
ஒட்டு மொத்த மக்களுக்கா…
அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா…

BGM

குழு : சட்டென சொல்லு…
சட்டென சொல்லு…

BGM

ஆண் : ஏலே ஏலே கிராமத்து குடிசையிலே…
கொஞ்ச காலம் தங்கி பாருலே…
குழு : ஏலே ஏலே ஏலே ஏலே…

ஆண் : கூரையின் ஓட்டை விரிசல் வழி…
நட்சத்திரம் எண்ணி பாருலே…
குழு : ஏலே ஏலே ஏலே ஏலே…

ஆண் : கூவும் செல்ஃபோனின் நச்சரிப்பை அணைத்து…
கொஞ்சும் சில்வண்டின் உச்சரிப்பை கேட்போம்…
வெறும் காலில் செருப்பின்றி நடந்து…
மண்ணோடு பேசிக் கொண்டு போவோம்…
மழலைகள் ஆவோம்…

பெண் : ஆல மரத்துக்கு ஜடைகள் பிண்ணித்தான்…
பூக்கள் வைக்கலாமே…

ஆண் : ஊரோரம் அய்யனாரிடம் கத்தி வாங்கித்தான்…
பென்சில் சீவலாமே…

குழு : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா…
சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா…
திருச்சிக்கா திருத்தணிக்கா…

குழு : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா…
ஒட்டு மொத்த மக்களுக்கா…
அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா…

BGM

குழு : சட்டென சொல்லு…

BGM

ஆண் : ஏலே ஏலே அஞ்சறை பெட்டியிலே…
ஆத்தோவோட ருசியிருக்கும்…
குழு : ஏலே ஏலே ஏலே ஏலே…

ஆண் : அம்மியில் அரைச்சு ஆக்கி வச்ச…
நாட்டுக்கோழி பட்டை கிளப்பும்…
குழு : ஏலே ஏலே ஏலே ஏலே…

ஆண் : ஏலே ஆடு மாடு மேல உள்ள பாசம்…
வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்…

BGM

ஆண் : வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்…
வெள்ளந்தி மனிதர்கள் வாசம் மண்ணு எங்கும் வீசும்…

பெண் : பாம்பட கிழவியின் பச்சிலை மருந்துக்கு…
பேயும் ஓடிப்போகும்…

ஆண் : பங்காளி பக்கத்து வீட்டுக்கும் சோ்த்து சமைக்கிற…
அன்பு இங்கு வாழும்…

குழு : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா…
சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா…
திருச்சிக்கா திருத்தணிக்கா…

குழு : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா…
ஒட்டு மொத்த மக்களுக்கா…
அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா…

ஆண் : காவிரி ஆறும் கை குத்தல் அரிசியும்…
மறந்து போகுமா…
குழு : மறந்து போகுமா…

ஆண் : ஓஓ… தாவணிப் பெண்களும் தூதுவிடும் கண்களும்…
தொலைந்து போகுமா…

பெண் : நம்ம களத்து மேடு…
குழு : ஆ ஆ ஹா ஹா…
ஆண் : கம்மா கரை கரிசக் காடு…
குழு : ஓ ஓ ஓ ஓ…
பெண் : செம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு…
குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்…

ஆண் : சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு…
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு…
சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி…
படு படு படுவென போர்த்திய புல்வெளி…

ஆண் : தொட தொட தொட தொட உடைகிற பனித்துளி…
சுட சுட சுட சுட கிடைக்கிற இட்லி…
தட தட தட தடவென அதிர்கிற ரயிலடி…
கட கட கடவென கடக்கிற காவிரி…

ஆண் : விறு விறு விறுவென மடிக்கிற வெற்றிலை…
முறு முறு முறுவென முறுக்கிய மீசைகள்…
மனதில் இருக்குது மெய் மெய் மெய்…
மெய் மெய் மெய் மெய் மெய்…
மெய் மெய் மெய் மெய் மெய்…

குழு : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா…
சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா…
திருச்சிக்கா திருத்தணிக்கா…
ஆண் : திருத்தணிக்கா…

குழு : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா…
ஒட்டு மொத்த மக்களுக்கா…
அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா…

ஆண் : கூல்…


Notes : Balleilakka Song Lyrics in Tamil. This Song from Sivaji (2007). Song Lyrics penned by Na. Muthukumar. பல்லே லக்கா பாடல் வரிகள்.


மலை மலை மலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅனுராதா ஸ்ரீராம் & ஏ.ஆர்.ரெய்ஹானாதேவாசாக்லெட்

Mala Mala Song Lyrics in Tamil


BGM

பெண் : மலை மலை மலை மலை மலை…
மலை மலை மலை…

BGM

பெண் : சிலை சிலை சிலை வெண்கல சிலை…
சிலை வெண்கல சிலை…

BGM

பெண் : மலை மலை மலை மலை மலை…
மலை மலை மலை…
சிலை சிலை சிலை வெண்கல சிலை…
சிலை வெண்கல சிலை…

பெண் : காலேஜ்க்கு புக்ஸ் மலை…
தூக்கி வரும் வெக்ஸ் மலை…
லேடீஸ் ஹாஸ்டல் அழகு சிலை…
நைட்டி போட்ட மெழுகு சிலை…

பெண் : மலை மலை மலை மலை மலை…
மா மலை மலை போடு…

பெண் : மெழுகு சிலை மெழுகு சிலை…
மெழுகு சிலை…
மலை மலை மலை மலை…
மலை மலை…

பெண் : மலை மலை மலை மலை மலை…
மலை மலை மலை…
சிலை சிலை சிலை சிலை சிலை…
சிலை சிலை சிலை…

BGM

பெண் : நித்தம் நித்தம் நந்தனம் காலேஜ்ம்…
கிறிஸ்டின் காலேஜ்ம் லயோலா காலேஜ்ம்…
பக்தியோட சுத்தி வரும்…
அண்ணாமலை நான்தானே…

BGM

பெண் : அப்படியே கிளப்பி கொண்டு போயி…
கடத்தல் மன்னர்கள் கடத்த பாக்குற…
அஞ்சு வகை பொன்னால பண்ண…
கண்ணான சிலை நான்தானே…

பெண் : ஐயோ ஐயோ அம்மா…
இப்போ ஜாலி லேலோ ஜிம்மா…
கூச்சம் ஏண்டி அம்மா…
போடு கும்தலக்கடி கும்மா…

பெண் : மலை மலை மலை மலை மலை…
மலை மலை மலை…

பெண் : ஜாலியா இதை கேளைய்யா…
இங்க 70 எம் எம் கலர் ரீல்யா…
தேவுடா இக்கட சூடடா…
இங்க ஆடுது டப்பா டான்ஸ் அப்பா…

பெண் : மலை மலை மலை மலை மலை…
மலை மலை மலை…
சிலை சிலை சிலை சிலை சிலை…
சிலை சிலை சிலை…

குழு : புள்ளி வைக்குறா…
பொடியன் சொக்குறான்…
புள்ளி வைக்குறா…
பொடியன் சொக்குறான்…

குழு : மச்சான் பொல்லாதவன்…
கையில் இல்லாதவன்…
ரெண்டு போட்டாலுமே…
வெளியே சொல்லாதவன்…

BGM

பெண் : பச்ச பச்ச ஜோக்குகள் பேசுற…
அர்ரோவ்கள் வீசுற ஹீரோகள் ஏங்குற…
ஏழு மலை எலந்த மலை…
பரங்கிமலை நான்தானே…

பெண் : பீச் டூ தாம்பரம் வரைக்கும்…
எலக்ட்ரிக் ட்ரெயின்ல என் கூட வரும்…
பஸ்சேன்ஜ்ர் எல்லோரும் தொடும்…
எல்லோரா சிலை நான்தானே…

பெண் : ஐயோ ஐயோ டாக்டர்…
ஒரு ஊசி வேணாம் டாக்டர்…
ஐயோ ஐயோ சிஸ்டர்…
ஒரு பீர் போதும் சிஸ்டர்…

பெண் : மலை மலை மலை மலை மலை…
மலை மலை மலை…

பெண் : கோகிலா ஏண்டி அழுகுறா…
அவ டிவியை பாத்துட்டு சிணுங்குறா…
டிவியை தொறந்தா சீரியல்…
அதுக்கு பெட்டரு நம்ம பிராக்ட்டிகள்…

பெண் : மலை மலை மலை மலை மலை…
மலை மலை மலை…
சிலை சிலை சிலை வெண்கல சிலை…
சிலை வெண்கல சிலை…

பெண் : காலேஜ்க்கு புக்ஸ் மலை…
தூக்கி வரும் வெக்ஸ் மலை…
லேடீஸ் ஹாஸ்டல் அழகு சிலை…
நைட்டி போட்ட மெழுகு சிலை…

பெண் : மலை மலை மலை மலை மலை…
மா மலை மலை போடு…

பெண் : மெழுகு சிலை மெழுகு சிலை…
மெழுகு சிலை…
மலை மலை மலை மலை…
மலை மலை…

பெண் : மலை மலை மலை மலை மலை…
மலை மலை மலை…
சிலை சிலை சிலை சிலை சிலை…
சிலை சிலை சிலை…

பெண் : மலை மலை மலை மலை மலை…
மலை மலை மலை…
சிலை சிலை சிலை சிலை சிலை…
சிலை சிலை சிலை…


Notes : Mala Mala Song Lyrics in Tamil. This Song from Chocklet (2001). Song Lyrics penned by Vaali. மலை மலை மலை பாடல் வரிகள்.


பொன்னி நதி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
இளங்கோ கிருஷ்ணன்ஏ.ஆர்.ரகுமான், ஏ.ஆர்.ரெய்ஹானா & பாம்பா பாக்கியாஏ.ஆர்.ரகுமான்பொன்னியின் செல்வன் 1

Ponni Nadhi Song Lyrics in Tamil


ஆண் : ஓஓஓ… காவிரியால் நீர்மடிக்கு…
அம்பரமாய் அணையெடுத்தான்…

பெண் : நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும்…
உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிக்கும்…
படை சத்தம் கேட்டதுமே வில் பூத்து நிக்கும்…
சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும்…

BGM

ஆண் : பொன்னி நதி பாக்கணுமே…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : பொழுதுக்குள்ள…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : கன்னி பெண்கள் காணணுமே…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : காற்ற போல…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : பொட்டல் கடந்து…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : புழுதி கடந்து…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : தரிசு கடந்து…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : கரிசல் கடந்து…

குழு : வீரம் வௌஞ்ச மண்ணு…

ஆண் : அந்தோ நான் இவ்வழகினிலே…

குழு : ஹையே செம்பா செம்பா…

ஆண் : காலம் மறந்ததென்ன…

குழு : ஹையே…

ஆண் : ஹோ… ஓ ஓ ஓ…
மண்ணே உன் மார்பில் கிடக்க…

குழு : பச்சை நெறஞ்ச மண்ணு…

ஆண் : அச்சோ ஓர் ஆச முளைக்க…

குழு : மஞ்சு தோறும் மண்ணு…

ஆண் : என் காலம் கனியாதோ…

குழு : கொக்கு பூத்த மண்ணு…

ஆண் : என் கால்கள் தணியாதோ…

குழு : வெள்ள மனசு மண்ணு…

ஆண் : செம்பனே…

குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…

BGM

குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…

ஆண் : பொன்னி மகள்…

குழு : தீயாரி எசமாரி…

குழு : லாலி லல்லா‌ லாலி லல்லா லாலி லல்லா…
பாடி செல்லும்…

குழு : வீரா சோழ புரி…
பார்த்து விரைவாய் நீ…

குழு : தாவு அழகா…
தாவும் நதியாய்…
சகா… கனவை… முடிடா…

ஆண் : பொன்னி நதி பாக்கணுமே…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : பொழுதுக்குள்ள…

குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…

ஆண் : கன்னி பெண்கள் காணணுமே…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : காற்ற போல…

குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…

ஆண் : செக்க செகப்பி…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : நெஞ்சில் இருடி…

குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…

ஆண் : ரெட்ட சுழச்சி…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : ஒட்டி இருடி…

குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…

BGM

ஆண் : சோழ சிலைதான் இவளோ…

குழு : செம்பா…

ஆண் : சோல கருதாய் சிரிச்சா…

குழு : செம்பா…

ஆண் : ஈழ மின்னல் உன்னால…

குழு : செம்பா…

ஆண் : நானும் ரசிச்சிட ஆகாதா…

குழு : அம்பா…

ஆண் : கூடாதே…

குழு : அம்பா…

ஆண் : ஓகோகோ கடலுக்கேது ஓய்வு…

குழு : செம்பா…

ஆண் : கடமை இருக்குது எழுந்திரு…

குழு : செம்பா…

ஆண் : சீறி பாய்ந்திடும் அம்பாக…

குழு : செம்பா…

ஆண் : கால தங்கம் போனாலே…

குழு : செம்பா…

ஆண் : தம்பியே என்னாலும் வருமோடா…

BGM

ஆண் : நஞ்சைகளே புஞ்சைகளே…
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே…
நஞ்சைகளே புஞ்சைகளே…
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே…

ஆண் : பொன்னி நதி பாக்கணுமே…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : பொழுதுக்குள்ள…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : கன்னி பெண்கள் காணணுமே…

குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…

ஆண் : காற்ற போல…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : செக்க செகப்பி…

குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…

ஆண் : நெஞ்சில் இருடி…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : ரெட்ட சுழச்சி…

குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…

ஆண் : ஒட்டி இருடி…

குழு : தீயாரி எசமாரி…

ஆண் : அந்தோ நான் இவ்வழகினிலே…

குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…

BGM


Notes : Ponni Nadhi Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan 1 (2022). Song Lyrics penned by Ilango Krishnan. பொன்னி நதி பாடல் வரிகள்.


சரட்டு வண்டில

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதிப்பு, நிகிதா காந்தி & ஏ. ஆா். ரெய்ஹனாஏ. ஆர். ரகுமான்காற்று வெளியிடை

Saarattu Vandiyila Song Lyrics in Tamil


BGM

பெண் : சரட்டு வண்டில…
சிரட்டொலியில…
ஓரந் தெரிஞ்சது… ஓன் முகம்…

BGM

பெண் : உள்ளம் கிள்ளும்…
அந்த கள்ளச் சிரிப்பில…
மெல்லச் சிவந்தது… என் முகம்…

BGM

பெண் : சரட்டு வண்டில…
சிரட்டொலியில…
ஓரந் தெரிஞ்சது… ஓன் முகம்…

பெண் : உள்ளம் கிள்ளும்…
அந்த கள்ளச் சிரிப்பில…
மெல்லச் சிவந்தது… என் முகம்…

ஆண் : அடி வெத்தலபோட்ட…
உதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்குடு…
நான் கொடுத்த கடன…
திருப்பிக் கொடுக்க…
சத்தியம் பண்ணிக்குடு…
என் இரத்தம் சூடு கொள்ள…
பத்து நிமிசம் தான்…
ராசாத்தி…

குழு (பெண்கள்) : ஆணுக்கோ…
பத்து நிமிசம்… ஹா…
பொண்ணுக்கோ… அஞ்சு நிமிசம் ஹா…
பொதுவா சண்டித்தனம் பண்ணும்…
ஆம்பளைய பொண்ணு…
கிண்டி கெழங்கெடுப்பா…

குழு (ஆண்கள்) : சேலைக்கு சாயம்
போகு மட்டும்…
உன்ன நான் வெளுக்க வேணுமடி…
பாடுபட்டு விடியும் பொழுது…
வெளியில் சொல்ல…
பொய்கள் வேணுமடி…

குழு (ஆண்கள்) : புது பொண்ணே… ஏ…
அதுதாண்டி தமிழ் நாட்டு பாணி…

குழு (பெண்கள்) : சரட்டு வண்டில…
சிரட்டொலியில…
ஓரந் தெரிஞ்சது… ஓன் முகம்…

குழு (பெண்கள்) : உள்ளம் கிள்ளும்…
அந்த கள்ளச் சிரிப்பில…
மெல்லச் சிவந்தது… என் முகம்…

குழு (பெண்கள்) : சரட்டு வண்டில…
சிரட்டொலியில…
ஓரந் தெரிஞ்சது… ஓன் முகம்…

குழு (பெண்கள்) : உள்ளம் கிள்ளும்…
அந்த கள்ளச் சிரிப்பில…
மெல்லச் சிவந்தது… என் முகம்…

BGM

பெண் : ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ…

குழு (ஆண்கள்) : வெக்கத்தையே…
கொழச்சி கொழச்சி…
குங்குமம் பூசிக்கோடி…
ஆசையுள்ள வோ்வையப் போல்…
வாசம் ஏதடி…

குழு (பெண்கள்) : ஏ… பூங்கொடி…
வந்து தேன் குடி…

குழு (ஆண்கள் & பெண்கள்) : அவன் கைகளில்…
உடையட்டும்… கண்ணி கண்ணாடி…

குழு (பெண்கள்) : கத்தாழங்காட்டுக்குள்…
மத்தாளம் கேக்குது…
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்…
குத்தாலச் சாரலே…
முத்தானப் பன்னீரு…
வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம்…

குழு (ஆண்கள்) : அவன் மன்மதகாட்டு…
சந்தனம் எடுத்து மார்பில்…
அப்பிக்கிட்டான்…
இவ குரங்கு கழுத்தில்…
குட்டிய போல…
தோளில் ஒட்டிக்கிட்டா…

குழு (பெண்கள்) : இனி புத்தி கலங்குற…
முத்தம் கொடுத்திடு… ராசாவே…

ஆண் & பெண் : பொண்ணுதான்…
ரத்தனக்கட்டி ஹா..
மாப்பிள்ள வெத்தலப்பொட்டி…
எடுத்து ரத்தினகட்டிய…
வெத்தல பொட்டியில்…
மூடச் சொல்லுங்கடி…

ஆண் & பெண் : முதலில் மாலை
மாத்துங்கடி…
பிறகு பாலை மாத்துங்கடி…
கட்டில் விட்டு…
காலையிலே கசங்கி வந்தா…
சேலை மாத்துங்கடி…

பெண் : மகராணி…
அதுதாண்டி தமிழ்நாட்டு பானி…

குழு (பெண்கள்) : கத்தாழங்காட்டுக்குள்…
மத்தாளம் கேக்குது…
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்…
குத்தாலச் சாரலே…
முத்தானப் பன்னீரு…
வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம்…

குழு (பெண்கள்) : கத்தாழங்காட்டுக்குள்…
மத்தாளம் கேக்குது…
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்…
குத்தாலச் சாரலே…
முத்தானப் பன்னீரு…
வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம்…

குழு (பெண்கள்) : கத்தாழங்காட்டுக்குள்…
மத்தாளம் கேக்குது…
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்…
குத்தாலச் சாரலே…
முத்தானப் பன்னீரு
வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம்…

ஆண் : புது பொண்ணே…
அது தாண்டி தமிழ் நாட்டு பாணி…

ஆண் : புது பொண்ணே…
அது தாண்டி தமிழ் நாட்டு பாணி…

BGM


Notes : Saarattu Vandiyila Song Lyrics in Tamil. This Song from Kaatru Veliyidai (2017). Song Lyrics penned by Vairamuthu. சரட்டு வண்டில பாடல் வரிகள்