ஆண் : ஹே பேட்டரி போன போன்னா… மூஞ்சி எல்லாம் வேணாம்… சார்ஜ்ல கொஞ்சம் போட சொல்லு பான் பான்…
ஆண் : பிரீசிங் போன கேன்னா நிக்காத வீணா… ஆரம்பம் ஆச்சு போட்டி இங்க பான் பான்…
—BGM—
ஆண் : ஹே பேட்டரி போன போன்னா… மூஞ்சி எல்லாம் வேணாம்… சார்ஜ்ல கொஞ்சம் போட சொல்லு பான் பான்…
ஆண் : பிரீசிங் போன கேன்னா நிக்காத வீணா… ஆரம்பம் ஆச்சு போட்டி இங்க பான் பான் பான்…
ஆண் : சித்திங்க அத்தைங்க எல்லாம் அதிரடியா… சித்தப்பா மாமா எல்லாம் ஆட ரெடியா… சாப்புட்டு ஏறி போன கொழுப்பு எல்லாம்… கொல்லு பான் பான்…
ஆண் : கொஞ்சம் டிஸ்கோ கிள்ளிக்கோ… பல்லே பல்லே சொல்லிக்கோ… வா ராகோ பிரேக்கோ பிரீக் டான்ஸ் எல்லாம்… அள்ளி துள்ளிக்கோ…
{ குழு : கொஞ்சம் டிஸ்கோ கிள்ளிக்கோ… பல்லே பல்லே சொல்லிக்கோ… வா ராகோ பிரேக்கோ பிரீக் டான்ஸ் எல்லாம்… அள்ளி துள்ளிக்கோ… } * (2)
—BGM—
பெண் : ஆஆ ஹோ… பேட்டரி போட்ட வாட்ச்சா… நீ ஓடும் போதும்… பிஸ்டோல தாங்கி நிறுத்த சொல்லு பான் பான்…
பெண் : சில்லென காப்பச்சீனோ வந்து தொட்டாலே… பட்டுன்னு ஹாட்டா மாறும் சொல்லு… பான் பான் பான் பான்…
பெண் : பொண்ணுங்க ஐஸ் லேசர் கத்தி இருக்கு… பாய்ஸ் ஓட டெய்ல்ஸ எல்லாம் லேசா நறுக்கு… தலைங்க ஆடும் போது வாலு எதுக்கு… சொல்லு பான் பான்…
பெண் : கொஞ்சம் டிஸ்கோ கிள்ளிக்கோ… பல்லே பல்லே சொல்லிக்கோ… வா ராகோ பிரேக்கோ பிரீக் டான்ஸ் எல்லாம்… அள்ளி துள்ளிக்கோ…
{ குழு : கொஞ்சம் டிஸ்கோ கிள்ளிக்கோ… பல்லே பல்லே சொல்லிக்கோ… வா ராகோ பிரேக்கோ பிரீக் டான்ஸ் எல்லாம்… அள்ளி துள்ளிக்கோ… } * (2)
—BGM—
ஆண் : ஆஆ… ஜிம்க்கு போயி நாங்க உடம்பேத்துவோம்… காலேஜ் புல்லா நாங்க படம் காட்டுவோம்… ரூல்ஸ் எல்லாம் அப்பைக்கப்ப ஒடச்சிக்கணும்… உங்களுக்கு இந்த பில்ட் அப் ஒர்த் இல்ல…
—BGM—
பெண் : ஆஆ… ஜிம்க்கு வந்து நாங்க ஸ்லிம்மா மாறுவோம்… காலேஜ் போனா நாங்க பாடம் படிப்போம்… எங்கெங்க என்ன செய்ய வெவஸ்தையிலே… ஹார்ட் எல்லாம் பிராக்சர் ஆக நாங்க கேஸ் இல்ல…
ஆண் : கொஞ்சம் டிஸ்கோ கிள்ளிக்கோ… பல்லே பல்லே சொல்லிக்கோ… வா ராகோ பிரேக்கோ பிரீக் டான்ஸ் எல்லாம்… அள்ளி துள்ளிக்கோ…
{ குழு : கொஞ்சம் டிஸ்கோ கிள்ளிக்கோ… பல்லே பல்லே சொல்லிக்கோ… வா ராகோ பிரேக்கோ பிரீக் டான்ஸ் எல்லாம்… அள்ளி துள்ளிக்கோ… } * (2)
Notes : Bon Bon Song Lyrics in Tamil. This Song from Aaha Kalyanam (2014). Song Lyrics penned by Madhan Karky. பான் பான்பாடல் வரிகள்.
ஆண் : கண்ண கட்டி காட்டில் விட்டு போறாளே… கண்ணழகி கண்ணழகிதானே… கைய கட்டி ஆத்தில் விட்டு போறாளே… கை நழுவி கை நழுவிதானே…
—BGM—
ஆண் : கண்ண கட்டி காட்டில் விட்டு போறாளே… கண்ணழகி கண்ணழகிதானே… கைய கட்டி ஆத்தில் விட்டு போறாளே… கை நழுவி கை நழுவிதானே…
ஆண் : வரமா தவமா நீ கையில் கிடைச்ச… உறவா உசுரா நா உன்ன அணைச்சேன்… இரவா பகலா உன்ன எண்ணி தவிச்சேன்… இது கனவா நெசமா நா கிள்ளி சிரிச்சேன்…
ஆண் : தன்னா தானே சுத்தும் பூமி போல வந்தேனே… ஒன்னா தானே சுத்தும் பூனையாகி போனேனே… உன்ன சேரத்தானே பூசையெல்லாம் செஞ்சேனே… என்ன சேந்த பின்னே ஆசையெல்லாம் சொல்வேனே…
ஆண் : கொஞ்ச நேரம் பேசவா… கொஞ்சி தானே பேசவா… எம் மனச தூக்கிகிட்டு போ…
ஆண் : கண்ண கட்டி காட்டில் விட்டு போறாளே… கண்ணழகி கண்ணழகிதானே… கைய கட்டி ஆத்தில் விட்டு போறாளே… கை நழுவி கை நழுவிதானே…
—BGM—
பெண் : உன்னாலதானே பெண்ணானேன் நானே… செவந்தேனே நா உன் முன்னால…
ஆண் : உள்ளாற பாயும் உன் பார்வையால… தடுமாறி போனேன் தன்னால…
பெண் : வெரலுக்குள் விரலையும் நீயும் கோர்க்கவா… உசுருக்கு உசுரென ஆகவா…
ஆண் : என் மனசுக்குள் குடித்தனம் நீயும் வாழவா… தெனம் தெனம் தரிசனம் காணவா…
பெண் : முன்னால நின்னாலே நான் உருகுறேனே…
ஆண் : கண்ண கட்டி காட்டில் விட்டு போறாளே… கண்ணழகி கண்ணழகிதானே… கைய கட்டி ஆத்தில் விட்டு போறாளே… கை நழுவி கை நழுவிதானே…
பெண் : வரமா தவமா நீ கையில் கிடைச்ச… உறவா உசுரா நா உன்ன அணைச்சேன்… இரவா பகலா உன்ன எண்ணி தவிச்சேன்… இது கனவா நெசமா நா கிள்ளி சிரிச்சேன்…
—BGM—
ஆண் : கண் ஜாடை காட்டி… என்ன நீ வாட்டி… நெஞ்சோட தீய மூட்டாதே…
பெண் : ஹேஹே ஹேஹே கையால பேசி… உன் ஆச காட்டி… வெக்கத்த நீயும் கொட்டாதே…
ஆண் : அடி முதல் முடி வரை நானும் தீண்டவா… முதல் எது முடிவேது பாக்கவா…
பெண் : என் விழியிலே விடு கதை நானும் போடவா… இடையில விடையதான் தேடவா…
ஆண் : சொல்லால கொல்லாத நான் மயங்குறேனே…
ஆண் : தந்தா நானே தந்தா நானே தானே நானே… தந்தா நானே தந்தா நானே நானே… தந்தா நானே தந்தா நானே தானே நானே… தந்தா நானே தந்தா நானே நானே…
Notes : Kanna Katti Song Lyrics in Tamil. This Song from Kaalakkoothu (2018). Song Lyrics penned by Kattalai Jaya. கண்ண கட்டிபாடல் வரிகள்.
ஆண் : கருவுக்குள் பூக்கும் ஒற்றை துடிப்போடு தொடங்கும்… கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை துடிப்போடு அடங்கும்… கருமேகம் முட்டும் போது விண்ணெங்கும் ஒலிக்க… ஆழி கை தட்டும் போது கரை எங்கும் ஒலிக்க…
ஆண் : உடலும் உயிரும் ஆடட்டுமே… ஓ சர்வம் தாளமயம்… சர்வம் சர்வம் தாளமயம்… ஓ சர்வம் தாளமயம்… தாளம் இன்றி ஏது நயம்…
ஆண் : சிறு ரெக்கை எதிர் காற்றில்… இடம் தாளம் கேளாய்… சரசரவென இலைகள் போடும்… இழந்தாலும் கேளாய்…
ஆண் : கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை துடிப்போடு அடங்கும்… கருமேகம் முட்டும் போது விண்ணெங்கும் ஒலிக்க… ஆழி தட்டும் போது கரை எங்கும் ஒலிக்க…
ஆண் : உடலும் உயிரும் ஆடட்டுமே… ஓ சர்வம் தாளமயம்… சர்வம் சர்வம் தாளமயம்… ஓ சர்வம் தாளமயம்… தாளம் இன்றி ஏது நயம்…
—BGM—
{ குழு : தக்க திமி தக்க ஜூனு தாம் தாம்… தக்க தக்க திமி தக்க ஜூனு தோம் தோம்… தக்க தக்க திமி தக்க ஜூனு ஜுனுதா ஜுனுதா… சர்வம் தாள மயம்… } * (3)
ஆண் : எறும்புகள் படையெடுத்து… ஊந்தே வரும் தாள சரம்… அரும்புகள் தினம் உடைத்து… தேனீ திருடும் பூக்களின் உதிரம்…
ஆண் : தரை மேளத்தில் மழை ஒலிக்கின்ற… கணமே அதிலே கரைந்திடும் மனமே… தீயில் மூழும் தாளம் கேட்டிடு… நீயும் நானும் காலத்தின் தாளம்…
ஆண் : உண்டானோம் மெய் தாளத்தில்… வாழ்கின்றோம் பொய் தாளத்தில்… தை தை தை தை தாளத்தில்… தை தை தை தக்க திமி தக்க…
ஆண் : ஓ சர்வம் தாளமயம்… சர்வம் சர்வம் தாளமயம்… ஓ சர்வம் தாளமயம்… தாளம் இன்றி ஏது நயம்…
ஆண் : கருவுக்குள் பூக்கும் ஒற்றை துடிப்போடு தொடங்கும்… கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை துடிப்போடு அடங்கும்… கருமேகம் முட்டும் போது விண்ணெங்கும் ஒலிக்க… ஆழி தட்டும் போது கரை எங்கும் ஒலிக்க…
ஆண் : உடலும் உயிரும் ஆடட்டுமே… ஓ சர்வம் தாளமயம்… சர்வம் சர்வம் தாளமயம்… ஓ சர்வம் தாளமயம்… தாளம் இன்றி ஏது நயம்…
ஆண் : சிறு ரெக்கை எதிர் காற்றில்… இடம் தாளம் கேளாய்…
ஆண் : ஓ சர்வம் தாளமயம்… சர்வம் சர்வம் தாளமயம்… ஓ சர்வம் தாளமயம்… தாளம் இன்றி ஏது நயம்…
—BGM—
Notes : Sarvam Thaala Mayam Song Lyrics in Tamil. This Song from Sarvam Thaala Mayam (2018). Song Lyrics penned by Madhan Karky. சர்வம் தாளமயம் பாடல் வரிகள்.