Tag Archives: ஜி. வி. பிரகாஷ் குமார்

விழியிலே என் விழியிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே.எஸ். சித்ராஜி.வி.பிரகாஷ் குமார்வெள்ளித்திரை

Vizhiyilae Song Lyrics in Tamil


BGM

பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே…
உயிரிலே நினைவுகள் தழும்புதே…
கண்களில் கண்ணீர் வந்து உன் பெயரையே எழுதுதே…
முத்தமிட்ட உதடுகள் உளறுதே…

பெண் : நான் என்னை காணாமல்…
தினம் உன்னை தேடினேன்…
என் கண்ணீர் துளியில் நமக்காக…
ஒரு மாலை சூடினேன்…

பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே…
உயிரிலே நினைவுகள் தழும்புதே…

BGM

பெண் : இமைகளிலே கனவுகளை விதைத்தேனே…
ரகசியமாய் நீரூற்றி வளர்த்தேனே…
இன்று வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்…
உன் கையோடு கை சேரத்தான்…

பெண் : உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை…
இனி என் காதல் தொலை தூரம்தான்…

பெண் : நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே…
அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே…

பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே…
உயிரிலே நினைவுகள் தழும்புதே…

BGM

பெண் : உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும்…
யாருக்குத்‌தான் நம் காதல் விடை தெரியும்…

பெண் : காதல் சிறகானது இன்று சருகானது…
என் உள் நெஞ்சம் உடைகின்றது…

பெண் : உன் பாதை எது என் பயணம் அது…
பனி திரை ஒன்று மறைக்கின்றது…

பெண் : ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா…
விதி கண்ணாமூச்சி விளையாட நான் காதல் பொம்மையா…

பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே…
உயிரிலே நினைவுகள் தழும்புதே…


Notes : Vizhiyilae Song Lyrics in Tamil. This Song from Velli Thirai (2008). Song Lyrics penned by Pazhani Bharathi. விழியிலே என் விழியிலே பாடல் வரிகள்.


ஓ ஈசா என் ஈசா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
செல்வராகவன்ஆண்ட்ரியா ஜெரெமையா & கார்த்திக்ஜி. வி. பிரகாஷ் குமார்ஆயிரத்தில் ஒருவன் (2010)

Oh Eesa Song Lyrics in Tamil


BGM

ஆண் : உள்ளே தேடத் தேட…
பெண் : பேபி க்ளோஸ் யுவர் ஐஸ்…
ஆண் : உள்ளம் கொண்டாடுதே…

ஆண் : வில்லாய் அங்கே நீதான்…
பெண் : பேபி கம் டு மீ…
ஆண் : அம்பும் தள்ளாடுதே…

பெண் : டுநைட் இஸ் யுவர்ஸ்…
வி ஆர் இன்டு தி ஸ்டார்ஸ்…
வி ஆர் டான்சிங் வித் தி ஸ்பிரிட்ஸ்…
யூ அண்ட் மீ யூ அண்ட் மீ…

ஆண் : ஓ ஈசா என் ஈசா…
சாம்பல் தின்னும் என் ஈசா…
ஓ ஈசா என் ஈசா…
கலிகாலம் எல்லாம் என் ஈசா…

ஆண் : ஓ ஈசா என் ஈசா…
சிற்ப தலைவா என் ஈசா…
ஓ ஈசா என் ஈசா…
டு தி ரைட் ஆப் பீப்புல் உன் ஈசா…
பெண் : யெஹ் பேபி ஷேக் தி ஹெட்ஸ்…

BGM

பெண் : கம் அண்ட் கெட் சொ க்ளோஸ் டு மீ…
செக் அண்ட் பீல் தி ஹீட் மை பேபி…
க்ரூவ் அண்ட் ஸ்டே ஆல் நைட்…
யூ அண்ட் மீ கோ சோ கிரேசி…
ஆண் : சோ வாட்… சோ வாட்…

BGM

ஆண் : கிவ் வே டு தி லார்டு…
கிவ் வே டு தி லார்டு…
கிவ் வே டு தி லார்டு…
கிவ் வே டு தி லார்டு…

ஆண் : நீ தலைவர் முதல்வர்…
விளையாடும் கலை மகன்…
ஓர் கலைஞர் இளைஞர் எழுத்தாலதான்…

பெண் : ஐ கேன் ஃபீல் இட்…
ஐ கேன் டேஸ்ட் இட்…
ஐ கேன் சீ தட் யூ ரே சோ அஃப்ரெய்ட்…
ஐ ஆம் த ஒன் நௌ தி ஃபன் நௌ…
வென் யூ ஃபீல் அஃப்ரெய்ட்…

ஆண் : நான் போடும் வேஷம் பார்த்து சிரிக்காதே…
என் உள்ளே விஷம் தோண்டி குடிக்காதே…

ஆண் : ஓ ஈசா என் ஈசா…
சாம்பல் தின்னும் என் ஈசா…
ஓ ஈசா என் ஈசா…
கலிகாலம் எல்லாம் என் ஈசா…

ஆண் : ஓ ஈசா என் ஈசா…
சிற்ப தலைவா என் ஈசா…
ஓ ஈசா என் ஈசா…
டு தி ரைட் ஆப் பீப்புல் உன் ஈசா…

BGM

ஆண் : நான் படைப்பேன் உடைப்பேன்…
உன் போலே கோடி செய்வேன்…
நான் எடுப்பேன் கொடுப்பேன் இளைப்பாறதான்…

ஆண் : தாம் தகத்தோம் ததித்தோம்…
திதித்தோம் தித்தோம் தத்தோம்…
தோம் தகத்தோம் திகித்தோம் தகதக தோம்…

ஆண் : ஒரு நாளில் என்னுள் அடங்கும் தூசி…
நீ உன்னை கொன்று என்னை யாசி…

BGM

குழு : கோவிந்தா கோவிந்தா டேக் மி ஹையர் கோவிந்தா…
கோவிந்தா கோவிந்தா பீல் தி பையர் கோவிந்தா…
கோவிந்தா கோவிந்தா டேக் மி க்ளோசர் கோவிந்தா…
கோவிந்தா கோவிந்தா கான்ட் வெயிட் லாங்கெர் கோவிந்தா…

BGM


Notes : Oh Eesa Song Lyrics in Tamil. This Song from Aayirathil Oruvan (2010). Song Lyrics penned by Selvaraghavan. ஓ ஈசா என் ஈசா பாடல் வரிகள்.


போறாளே போறாளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி.பி. சரண் & எம்.எம். மானசிஜி.வி. பிரகாஷ் குமார்அன்னக்கொடி

Poorale Song Lyrics in Tamil


ஆண் : போறாளே போறாளே…
ஏ என்ன விட்டு அன்னக்கொடிதான் போறாளே…
போறாளே போறாளே…
என் கண்ண கட்டி காட்டுல விட்டு போறாளே…

ஆண் : அடி ஒண்ணுமே புரியலையே…
உலகமும் தெரியலையே…
என் கண்ணெல்லாம் நீர் கொடமாய்…
எதும் காணவும் முடியலையே…

ஆண் : இதுதான் என் பொறப்பா…
இதுதான் உன் பொறுப்பா…
மனசே எரியுதம்மா…
எரிக்கும் சுடு நெருப்பா…

ஆண் : போறாளே போறாளே…
ஏ என்ன விட்டு அன்னக்கொடிதான் போறாளே…

BGM

பெண் : மனசாற முகம் பாத்தா…
மனசுக்குள்ள வெத வெதச்சோம்…
அணை போட முடியாம…
ஆசை எல்லாம் தெறந்து வச்சோம்…

ஆண் : இந்த காடெல்லாம் மேடெல்லாம்…
கால் தடத்த பதிச்சு வச்சு…
கரட்டு வழி இருட்டு வழி…
கண்டபடி திரிஞ்சு வந்தோம்…

பெண் : ஒரு ராத்திரியும் தூங்குனதா…
நமக்கொரு கதையுமில்ல…
அட ராப் பாகலும் தெரியவில்ல…
நமக்கது புதுசுமில்ல…

ஆண் : அதெல்லாம் பழைய கதை…
அத நீ ஏன் மறந்த…
அலையா அலையுறேனே அடியே ஏன் பறந்த…

பெண் : போனாலும் போகலையே…

BGM

ஆண் : என் நெனப்பிலும் நீதான்…
நெழலிலும் நீதான் மாறலையே… ஓஓஓஓ…

BGM

ஆண் : ஒரு நொடியிலும் ஒரு பொழுதும்…
உன் நெனப்ப ஒளிச்சதில்ல…
ஒரு யுகமா பல யுகமா…
ஒறவ அத்து தவிச்சதில்ல…

பெண் : இதில் யாரோட கண்ணு பட்டு…
பிரிஞ்சது நம்ம பிடி…
இது விதியோட விளையாட்டா…
விழுந்தது பெரிய பழி…

ஆண் : என் வேதனைய எடுத்துச் சொன்னா…
வெயிலும் அழுகுமடி…
அந்த சாமி இத கேட்டுச்சுன்னா…
உனக்கும் புரியுமடி…

பெண் : உசுரே நடுங்குதய்யா…
உன்ன நெனச்சபடி…
இவ உன் அன்னக்கொடி போறா வேற வழி…

ஆண் : போறாளே போறாளே ஏ என்ன விட்டு…
அன்னக்கொடிதான் போறாளே…
போறாளே போறாளே என் கண்ண கட்டி…
காட்டுல விட்டு போறாளே…

BGM

பெண் : அட ஒண்ணுமே புரியலையே…
உலகமும் சரியில்லையே…
என் கண்ணெல்லாம் நீர் கொடமாய்…
எதும் காணவும் முடியலையே…

பெண் : இதுதான் என் பொறப்பு…
இதுக்கு யார் பொறுப்பு…
மனசே எரியுதய்யா…
என்னச் சுத்தி சுடு நெருப்பு…

ஆண் : போனாளே போனாளே…
ஏ என்ன விட்டு அன்னக்கொடிதான் போனாளே…


Notes : Poorale Song Lyrics in Tamil. This Song from Annakodi (2013). Song Lyrics penned by Gangai Amaran. போறாளே போறாளே பாடல் வரிகள்.


இந்த சிறுக்கி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லோகன்பிரியா ஹேமேஷ்ஜி.வி. பிரகாஷ் குமார்குப்பத்து ராஜா

Indha Sirruki Ippo Song Lyrics in Tamil


BGM

பெண் : இந்த சிறுக்கி இப்போ விழுந்துட்டா…
அந்த பொருக்கி தட்டி தூக்கிட்டான்…
என்னை முழுசா அவன் முழுங்கிட்டான்…
என் உசுர கட்டி வழிசுட்டான்…

பெண் : அஞ்சு அடி ஹைட்டுல ஆளத்தான் கவுத்துட்டான்…
கருப்பு கலர்ருல என்னதான் மயக்கிட்டான்…
முண்டகண்ணன் முழியில மூழ்கிதான் கெடக்குறான்…
அவன் கொஞ்சம் பேசுனா நெறைய நான் சிரிக்குறேன்…

பெண் : என்ன கொன்னுபுட்டானே…
என்னை மென்னுபுட்டானே…
என்னை தின்னுபுட்டானே…
மொத்தம்மா செஞ்சுபுட்டானே…

BGM

பெண் : பேஜாரான பையன்கிட்ட நானா போயி மாட்டிகிட்டேன்…
கனவுல அவன் கூடத்தான் கல்யாணமும் பண்ணிக்கினேன்…

பெண் : அவன் என்ன பாக்கலன்னு பத்து நாளா குளிக்கல…
தின்ன சோறு சத்தியமா உள்ளுக்குள்ள செறிகல…

பெண் : வாலில்லா காத்தாடியா வானத்துல ஆடவிட்டான்…
வூட்டுல பம்பரமா தரையில சுத்தவிட்டான்…

பெண் : அவன் மூஞ்சி மொகற பேச்சு முழியும்…
சுத்தமா புடிக்கல…
என் உசுரில் கலந்த அவன பிரிக்க…
எனக்கு தெரியல…

பெண் : பரட்டை பத்த வச்சானே…
என்னை சொக்க வச்சானே…
நல்லா சிக்கவச்சானே…
மொத்தம்மா தக்க வச்சானே… ஹான் ஹான் ஏ…

BGM

பெண் : வால மீனபோல பள பளன்னு நீ இருக்க…
சுறா மீன போல உன்னை சொழட்டிவிட்டு தட்டிடுவான்…

பெண் : அவனுக்கு ஒன்னு இன்ன சத்தியமா தாங்கமாட்டேன்…
அவனை பங்கு போட யாரையும் நான் விடமாட்டேன்…

பெண் : எனக்குன்னு பொறந்தவன நான்தான் கட்டிக்குவேன்…
அவன் பேர நெஞ்சுலதான் பச்சையா குத்திகுவேன்…

பெண் : ஏ காத்து வரட்டும் கெளம்பு சிலுக்கு…
பொட்டி படுக்கையோ ஏத்துக்கோ…
உன் டப்பா டான்ஸ் ஆட போது வேற எடத்த பாத்துக்கோ…

பெண் : என்ன பிக்அப் பண்ணானே…
சோக்கா கீப் அப் பண்ணானே…
லவ்வ டாப் அப் பண்ணானே…
ராக்கெட்டு டேக் ஆப் ஆனானே…


Notes : Indha Sirruki Ippo Song Lyrics in Tamil. This Song from Kuppathu Raja (2019). Song Lyrics penned by Logan. இந்த சிறுக்கி பாடல் வரிகள்.


பீட்டர் பீட்ட ஏத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்ஜி.வி.பிரகாஷ் குமார், சத்ய பிரகாஷ் & அர்ஜுன் சாண்டிஏ.ஆர்.ரகுமான்சர்வம் தாளமயம்

Peter Beatu Yethu Song Lyrics in Tamil


ஆண் : டண்ட னக்கர தரனனானா…
டண்ட னக்கர திரனனனா…
டண்ட னக்கர தரனனானா…
தரன ன னன ன னா…

BGM

குழு : பிகிலு சௌண்டு தெறிக்குது…
கொரலு காத கிழிக்குது…
ரவசு ரகள பொளக்குது…
மனசு மெதக்குது…

குழு : இரவில் வெளிச்சம் பொறக்குது…
இதயம் உனக்கு துடிக்குது…
உறங்கி கெடந்த வீரமும் முழுசா முழிக்குது…

ஆண் : எப்போதும் கவலை எதுக்கும் காட்டாதடா…
எந்நாளும் மனச பூட்டாதடா…
நாளை இல்லை இன்றே கொண்டாடு…

குழு : ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் போட்டு தாக்கு…
ஏ ஒதுங்கு ஒதுங்கு…

குழு : பிகிலு சௌண்டு தெறிக்குது…
கொரலு காத கிழிக்குது…
ரவசு ரகள பொளக்குது…
மனசு மெதக்குது…

குழு : இரவில் வெளிச்சம் பொறக்குது…
இதயம் உனக்கு துடிக்குது…
உறங்கி கெடந்த வீரமும் முழுசா முழிக்குது…

ஆண் : ஏ மா திமாயே கு னு குசிமே…
மே ய கேய்ம ஏ ஏ ஏ யை…
மசி மசி குமாயே மசி மசி குமாயே…
மசி குமாயே ஏ…

குழு : ஜும்ப ஜும்ப ஜும்ப மஸ்க் மஸ்க் ஏ…
ஜும்ப ஜும்ப ஜும்ப ஏய்ய்…

ஆண் : ரெண்டு மணி நேரம்தான் ஒன்ன பாத்தாலும்…
ரெண்டு ஜென்ம சந்தோசம் உள்ள தோணுது…

குழு : இந்த ஒரு நாளுக்குதானே எல்லோரும்…
நெஞ்சுக்குள்ள உன் பேர பட்டா போட போறம்…

ஆண் : ஹே பச்ச குத்தி காட்டி…
அட சூடம் ஏத்தி ஆட்டி…
மாலை போடும் நேரத்துல சாமி போல மாறி…

குழு : ஏ டண்ட டன நக்கா…
ஏ டனக்கு டனக்கு நக்கா…
அட ஒன்ன பாத்தா எல்லோருக்கும் கிக்கு ஏறும் பக்கா…

குழு : ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் போட்டு தாக்கு…
ஏ ஒதுங்கு ஒதுங்கு…

குழு : பிகிலு சௌண்டு தெறிக்குது…
கொரலு காத கிழிக்குது…
ரவசு ரகள பொளக்குது…
மனசு மெதக்குது…

குழு : இரவில் வெளிச்சம் பொறக்குது…
இதயம் உனக்கு துடிக்குது…
உறங்கி கெடந்த வீரமும் முழுசா முழிக்குது…

BGM

குழு : போடு… அப்படிதான் அப்படிதான்…

BGM

ஆண் : ஏ மா திமாயே கு னு குசிமே…
மே ய கேய்ம ஏ ஏ ஏ யை…
மசி மசி குமாயே மசி மசி குமாயே…
மசி குமாயே ஏ…

குழு : வீதி வழி மறிச்சு நாங்க பவர்ரு காட்டுவோம்…
பாட்ரோல்லே வந்தா கூட சீன்ன போடுவோம்…

குழு : தேரு போல தெருவில் நாங்க பெட்டி தூக்குவோம்…
எவன் எங்கள மொரச்சாலும் வெளுத்து வாங்குவோம்…

குழு : தடை எல்லாம் நமக்கில்ல கொண்டாட்டம் தானே…
அட காட்டு பையன் கூட்டம்முன்னு கத்தி சொல்லுவோமே…

குழு : ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் போட்டு தாக்கு…
ஏ ஒதுங்கு ஒதுங்கு…

குழு : பிகிலு சௌண்டு தெறிக்குது…
கொரலு காத கிழிக்குது…
ரவசு ரகள பொளக்குது…
மனசு மெதக்குது…

குழு : இரவில் வெளிச்சம் பொறக்குது…
இதயம் உனக்கு துடிக்குது…
உறங்கி கெடந்த வீரமும் முழுசா முழிக்குது…

ஆண் : எப்போதும் கவலை எதுக்கும் காட்டாதடா…
எந்நாளும் மனச பூட்டாதடா…
நாளை இல்லை இன்றே கொண்டாடு…

குழு : ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் பீட்ட ஏத்து…
ஏ பீட்டர் போட்டு தாக்கு…
ஏ ஒதுங்கு ஒதுங்கு…


Notes : Peter Beatu Yethu Song Lyrics in Tamil. This Song from Sarvam Thaala Mayam (2018). Song Lyrics penned by Arunraja Kamaraj. பீட்டர் பீட்ட ஏத்து பாடல் வரிகள்.


ரிஸ் ஆப் மில்லர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்அருண்ராஜா காமராஜ்ஜி. வி. பிரகாஷ் குமார்கேப்டன் மில்லர்

Rise of Miller Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடங்குற நிலை இல்ல…
அடக்கி வைக்க உரம் இல்ல…
எதுக்குற மனசோட எரிச்சு விடு பார்வையால…

BGM

ஆண் : அடங்குற நிலை இல்ல…
அடக்கி வைக்க உரம் இல்ல…
எதுக்குற மனசோட எரிச்சு விடு பார்வையால…

ஆண் : தொடங்குற வரும்காலம் தெரிஞ்சுகிட்டும் உன் பேர…
தயங்குற மனசு எல்லாம் தாண்டி வரும் நீ கூற…

ஆண் : பயணமும் முடியாது…
பயந்த மனம் சிரிக்காது…
தடைகள உடைக்காம தக்க பாத கெடைக்காது…

ஆண் : முடிஞ்சது முடிஞ்சு போச்சு…
முக்தி எல்லாம் அடஞ்சு போச்சு…
எனக்கு ஒரு எதிரி இங்க என்ன தவிற வேறாரு…

BGM

ஆண் : வஞ்சிக்கிற மனிதர்களை கெஞ்ச விடும் தனியனடா…
சிந்தனையில் கடவுளடா செயல்கள் அனைத்தும் சாத்தான்டா…

BGM

ஆண் : அஞ்சுகிற ஆளு இல்லடா…
அரவும் அலறும் தீதான்டா…
பஞ்சனையில் பதிங்கியவன் விதியை முடிக்கும் நீதியடா…

ஆண் : எட்டு திசை முழக்கமடா…
இறைவன் குணமே வழக்கமடா…
கொள்ளைகார கொடுமைகளை கொள்ளிபோடும் அரக்கனடா…

ஆண் : எட்டு திசை முழக்கமடா…
இறைவன் குணமே வழக்கமடா…
கொள்ளைகார கொடுமைகளை கொள்ளிபோடும் அசுரனடா…


Notes : Rise of Miller Song Lyrics in Tamil. This Song from Captain Miller (2023). Song Lyrics penned by Arunraja Kamaraj. ரிஸ் ஆப் மில்லர் பாடல் வரிகள்.


அச்சம் அச்சம் இல்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஜி.வி. பிரகாஷ் குமார், சுஜாதா மோகன், அனுராதா ஸ்ரீராம், ஸ்வேதா எஸ்தர் & சாரதாஏ. ஆர். ரகுமான்இந்திரா

Acham Acham Illai Song Lyrics in Tamil


BGM

பெண் : விடியாத இரவென்று எதுவும் இல்லை…
குழு : இல்லை இல்லை இல்லை இல்லை…
பெண் : முடியாத துயரென்று எதுவும் இல்லை…
குழு : இல்லை இல்லை இல்லை இல்லை…

ஆண் : வடியாத வெள்ளமென்று எதுவும் இல்லை…
குழு : இல்லை இல்லை இல்லை இல்லை…
ஆண் : வாழாத வாழ்க்கையென்று எதுவும் இல்லை…
குழு : இல்லை இல்லை இல்லை இல்லை…

BGM

{ குழு : ஹே அச்சம் அச்சம் இல்லை…
இனி அடிமை எண்ணம் இல்லை…
நம் காலம் இங்கே கூடிப்போச்சு…
கண்ணீர் மிச்சமில்லையே… ஏஏஏ… } * (2)

{ குழு : காலம் மாறிப்போச்சு…
நம் கண்ணீர் மாறிப்போச்சு…
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு… } * (2)

பெண் : ஹே அச்சம் அச்சம் இல்லை…
இனி அடிமை எண்ணம் இல்லை…
நம் காலம் இங்கே கூடிப்போச்சு…
கண்ணீர் மிச்சமில்லையே… ஏஏஏ…

குழு : அந்த நிலா நிலா நிலா நிலா நீ கொண்டோடி வா…
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
அந்த நிலா நிலா நிலா நிலா நீ கொண்டோடி வா…

{ குழு : பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம்…
அட இன்னும் கொஞ்சும் போனாலென்ன…
வானம் தலையில் தட்டும்… } * (2)

பெண் : வாடி இளைய செல்லியே…
குழு : வாடி இளைய செல்லியே…
நம் காலம் சொல்லும் நம்மை வாழ சொல்லியே…

பெண் : அம்மா அழகுக் கண்ணம்மா…
குழு : அம்மா அழகுக் கண்ணம்மா…
இதை நம்ம பூமி என்று அழுத்திச்சொல்லம்மா…

{ குழு : ஹே அச்சம் அச்சம் இல்லை…
இனி அடிமை எண்ணம் இல்லை…
நம் காலம் இங்கே கூடிப்போச்சு…
கண்ணீர் மிச்சமில்லையே… } * (2)

{ குழு : காலம் மாறிப்போச்சு…
நம் கண்ணீர் மாறிப்போச்சு…
பெண் : நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு… } * (2)

குழு : லல்லல் லாலூ… பட்டாம்பூச்சி…
லல்லல் லாலூ… பட்டாம்பூச்சி…

BGM

குழு : வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்ப பக்கம்…
அச்சம் அச்சம் துச்சம் என்ற பக்கம் பக்கம் சொர்க்கம்…
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்ப பக்கம்…
அச்சம் அச்சம் துச்சம் என்ற பக்கம் பக்கம் சொர்க்கம்…

குழு : பூமி தொறந்து கிடக்கு…
அட மனுச பயமனசு பூட்டிக் கிடக்கு…
பூமி தொறந்து கிடக்கு…
அட மனுச பயமனசு பூட்டிக் கிடக்கு…

குழு : இனி அச்சம் அச்சமில்லை…
இனி அடிமை எண்ணம் இல்லை…
இனி அச்சம் அச்சமில்லை…
இனி அடிமை எண்ணம் இல்லை…

குழு : நம் காலம் இங்கே கூடிப்போச்சு…
கண்ணீர் மிச்சமில்லையே…

BGM

பெண் : இன்பக்காற்று வீசட்டும்…
எட்டுத்திக்கும் பரவட்டும்…
குழு : பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்…

பெண் : மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள்…
இன்னும் விரியட்டும்…
குழு : விரியட்டும் விரியட்டும் விரியட்டும் விரியட்டும்…

குழு : இன்பக்காற்று வீசட்டும்…
எட்டுத்திக்கும் பரவட்டும்…
மனிதப்பூக்கள் மலரட்டும்…
மனங்கள் இன்னும் விரியட்டும்…

குழு : குற்றம் குற்றம் எரியட்டும்…
சுற்றம் சுற்றம் வாழட்டும்…
வட்டம் வட்டம் விரியட்டும்…
வானம் தொட்டு வளரட்டும்…
வட்டம் வட்டம் விரியட்டும்…
வானம் தொட்டு வளரட்டும்…

குழு : கோழிச்சிறகில் குஞ்சை போலவே…
பூமி பந்து உலவட்டும்…
ரத்தம் சிந்தா நூற்றாண்டு…
புத்தம் புதிதாய் விடியட்டும்…

BGM


Notes : Acham Acham Illai Song Lyrics in Tamil. This Song from Indira (1995). Song Lyrics penned by Vairamuthu. அச்சம் அச்சம் இல்லை பாடல் வரிகள்.


கொம்பாரி வேட்ட புலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்தீஜி. வி. பிரகாஷ் குமார்கேப்டன் மில்லர்

Kombari Vettapuli Song Lyrics in Tamil


BGM

பெண் : கொம்பாரி வேட்ட புலி பாரு…
அது கூத்தாட போன கதை கேளு…
வேங்கைக்கு வேஷம் கட்டும் ஆடு…
அட ஆட்டுக்கு எது புலி வாலு…

பெண் : தினம் நெல்லறுக்கும் ஆச்சி…
பசி உன்னும் கதை போல…
அவன் கட்டி வச்ச கோட்டைக்குள்ள…
பதுங்கி போனான்…

பெண் : ஒரு பேரழக பாக்க…
அவன் கேட்ட கதை நோக்க…
அவன் தோலா போன மண்ணுக்குள்ள…
தயங்கி போனான்…

பெண் : ஒய்யார தூண்டிலொன்னு காணு…
வல கொள்ளாம மாட்டிகிச்சு மீனு…
துப்பாக்கி முன்ன நிக்கும் கோணு…
ஒரு பெண் மான தேடி வந்த ஆணு…

BGM

பெண் : அட ஒட்டட தட்ட போனா…
அது கொத்துற சர்பமாச்சு…
ஒத்தடம் குத பச்சல வச்சா குத்துற நஞ்சாச்சு…
சக்கர நக்க நிக்கிற வந்து சட்டினி ஆயாச்சு…

பெண் : புலி தொடும் காடிப்ப ஒரு இடுகாடாச்சு…
புது வரலாற புயலாறு குறி வச்சாச்சு…

பெண் : கொம்பாரி வேட்ட புலி பாரு…
அது கூத்தாட போன கதை கேளு…
வேங்கைக்கு வேஷம் கட்டும் ஆடு…
ஒரு பெண் மான தேடி வந்த ஆணு…

BGM

பெண் : வெளக்கு ஒளிய பாக்க…
அவன் வளஞ்சு ஒளிஞ்சு போனான்…
ஒரு வெளிச்ச நிலவு…
பரிச கொடுக்க இறங்கி வந்தாளே…

பெண் : இடுப்பு அசையும் தேரு…
தங்கம் தெளிச்ச கலச மாறு…
அவ சிரிச்ச வெளிச்சம்…
சீமை கடந்தும் கெடச்சுருகாமே…

பெண் : வனப்புல பேயா நின்னா…
மனசுல ஆத்தாதானா…
உசுருல ஒரழகி சாராய நீராக சேந்துப்புட்ட…

பெண் : கொம்பாரி வேட்ட புலி பாரு…
அது கூத்தாட போன கதை கேளு…

பெண் : தினம் நெல்லறுக்கும் ஆச்சி…
பசி உன்னும் கதை போல…
அவன் கட்டி வச்ச கோட்டைக்குள்ள…
பதுங்கி போனான்…

பெண் : ஒய்யார தூண்டிலொன்னு காணு…
வல கொள்ளாம மாட்டிகிச்சு மீனு…
துப்பாக்கி முன்ன நிக்கும் கோணு…
ஒரு பெண் மான தேடி வந்த ஆணு…


Notes : Kombari Vettapuli Song Lyrics in Tamil. This Song from Captain Miller (2023). Song Lyrics penned by Vivek. கொம்பாரி வேட்ட புலி பாடல் வரிகள்.


காக்கரட்டான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவித்யா வோக்ஸ் & ராஜலக்ஷ்மி செந்தில்ஜி.வி.பிரகாஷ் குமார்ஆல்பம் சாங்ஸ்

Kaakarattan Song Lyrics in Tamil


BGM

பெண் : காக்கரட்டான் பூத்திருச்சே…
கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே…
காட்டு தட்டான் கூட்டுவச்சே…
சேவலெல்லாம் கூவுதம்மா கூத்தடிச்சே…

பெண் : ஆடி வரும் தேரழகா…
ஆசமனம் தந்தனத்தோம் போட்டிருசே…
கூடிவரும் ஊருசனம்…
நெஞ்சுலதான் மாவிளக்க ஏத்திருச்சே… ஜோரா…

பெண் : காக்கரட்டான் பூத்திருச்சே…
கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே…

BGM

பெண் : நீரோடும் வய்காலில் தூண்டில் போட்டு…
ஓயாமல் கேட்பேனே மீனின் பாட்டு…
ஆவரம் பூபேசும் வார்த்தை கேட்டு…
ஆட்டோடும் மாட்டோடும் வைப்பேன் கூட்டு…

பெண் : பனந்தோப்பின் ஓரம் ரயில் ஓடும் காகம்…
அதை பார்த்தே நின்றால் போதாதோ…
வயற்காட்டில் வேசும் ஒரு தாயின் வாசம்…
அதற்கீடாய் இங்கே வேறேதோ…

பெண் : பூங்குருவியே உன் முதுகிலே…
வான் எழுதுதோ அழகிய கவிதை…
ஊர் முழுதுமே பேர் அழகிலே…
யார் தடுப்பதோ தொலைகிற மனதை…

பெண் : வெள்ளந்தி சொல்லம்மா…
வெட்கங்தான் என்னம்மா…

பெண் : காக்கரட்டான் பூத்திருச்சே…
கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே…
காட்டு தட்டான் கூட்டுவச்சே…
சேவலெல்லாம் கூவுதம்மா கூத்தடிச்சே…

BGM


Notes : Kaakarattan Song Lyrics in Tamil. This Song from Album Song (2024). Song Lyrics penned by Yugabharathi. காக்கரட்டான் பாடல் வரிகள்.


மாலை நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
செல்வராகவன்ஆண்ட்ரியா ஜெரெமையா & ஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்ஆயிரத்தில் ஒருவன் (2010)

Maalai Neram Song Lyrics in Tamil


BGM

பெண் : மாலை நேரம் மழைத்தூரும் காலம்…
என் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன்…
நீயும் நானும் ஒருப்போர்வைக்குள்ளே…
சிறு மேகம் போலே மிதக்கிறேன்…

பெண் : ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள்…
வழிமாறும் பயணங்கள் தொடர்கிறதே…
இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா…
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே…

பெண் : ஓ காதல் இங்கே ஓய்ந்தது…
கவிதை ஒன்று முடிந்தது…
தேடும் போதே தொலைந்தது அன்பே…

பெண் : இது சோகம் ஆனால் ஒரு சுகம்…
நெஞ்சின் உள்ளே பரவிடும்…
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே…
இதம் தருமே…

BGM

பெண் : உன் கரம் கோர்க்கையில் நினைவு ஓராயிரம்…
பின் இருகரம் பிரிகையில் நினைவு நூறாயிரம்…

பெண் : காதலில் விழுந்த இதயம் மீட்க முடியாதது…
கணவில் தொலைந்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது…

பெண் : ஒரு காலையில் நீயில்லை…
தேடவும் மனம் வரவில்லை…
பிரிந்ததும் புரிந்தது நான் என்னை இழந்தேன் என…

பெண் & ஆண் : ஓ காதல் இங்கே ஓய்ந்தது…
கவிதை ஒன்று முடிந்தது…
தேடும் போதே தொலைந்தது அன்பே…

பெண் & ஆண் : இது சோகம் ஆனால் ஒரு சுகம்…
நெஞ்சின் உள்ளே பரவிடும்…
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே…
பெண் : இதம் தருமே…

BGM

பெண் : ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன…
நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன…

பெண் : இரு மனம் சேர்கையில் பிழைகள்…
பொறுத்துக்கொண்டால் என்ன…
இரு திசைப்பறவைகள் இணைந்தே…
விண்ணில் சென்றால் என்ன…

பெண் : என் தேடல்கள் நீ இல்லை…
உன் கனவுகள் நான் இல்லை…
இருவிழிப் பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன…

BGM

பெண் : மாலை நேரம் மழைத்தூரும் காலம்…
என் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன்…
நீயும் நானும் ஒருப்போர்வைக்குள்ளே…
சிறு மேகம் போலே மிதக்கிறேன்…

பெண் : ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள்…
வழிமாறும் பயணங்கள் தொடர்கிறதே…
இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா…
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே…

பெண் : ஓ காதல் இங்கே ஓய்ந்தது…
ஆண் : ஓய்ந்தது…
பெண் : கவிதை ஒன்று முடிந்தது…
ஆண் : முடிந்தது…

பெண் : தேடும் போதே தொலைந்தது அன்பே…
ஆண் : அன்பே… அன்பே…
பெண் : இது சோகம் ஆனால் ஒரு சுகம்…
ஆண் : ஒரு சுகம்…

பெண் : நெஞ்சின் உள்ளே பரவிடும்…
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே…
இதம் தருமே… இதம் தருமே…

BGM


Notes : Maalai Neram Song Lyrics in Tamil. This Song from Aayirathil Oruvan (2010). Song Lyrics penned by Selvaraghavan. மாலை நேரம் பாடல் வரிகள்.