Category Archives: 2024 Movies

2024 Movies

அச்சச்சோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் ஸ்ரீகாந்த்கரேஸ்மா ரவிச்சந்திரன், ஸ்ரீநிஷா ஜெயசீலன் & ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஅரண்மனை 4

Achacho Song Lyrics in Tamil


BGM

பெண் : அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ…
ஆண் : வச்சுக்க வச்சுக்க…

பெண் : அனபெல்லா கஞ்சாட…
எல்லாம் நம்ம பாரின் பேய்…
அன்பே உந்தன் நம்பர சொல்லி…
தினமும் செய்வேன் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்…

பெண் : ஆசைக்கு நா ஆடிட்டேன்…
உங்க இசை எல்லாம் டூன் போட்டேன்…
காபீ ஷாப்பே தேவ இல்ல…
கில்லாடிக்கு பேட் எண்டே…

பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ…
அச்சோ மச்சோ மச்சச்சோ…
உச்சமுள்ள மச்சம் எல்லாம் பத்திகிச்கோ…

பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ…
அக்கம் பக்கம் மச்சச்சோ…
ஆவி இந்த பாவிக்கிட்ட சிக்கிகிச்கோ…

BGM

குழு : அச்சோ அச்சோ சிக்கிகிச்கோ…

பெண் : ஏ அக்கம் பக்கம் யாரும் இல்ல…
தன்னந்தனி காட்டுக்குள்ள…

பெண் : வெக்கோம் வெக்கோம் ஏதும் இல்ல…
வெட்டி பேச்சு எதுவும் தேவையும் இல்ல…

பெண் : ஏ கொல கொலயா முந்தரிக்கா…
திரும்பவும் பேய் வந்திருக்கா…
காலையில கண் முழிச்சு…
காபி ஒன்னு தந்துருச்சா…

பெண் : ஏ கொல கொலயா முந்தரிக்கா…
தூக்கம் போதும் எந்திரிக்கா…
பால் இல்லா மாட்ச் இருக்கு…
காட்ச்சு புடிக்க வந்திருக்கா…

பெண் : வா நா யாருக்கு…
வா நா பேய்யுக்கு…
டார்க் ஆ காட்டுக்குள்ள லாக்ல போயிடுது…

பெண் : ஆட்டம் கூடுது…
அட்ரினலின் ஏறுது…
அசால்ட்டா ஹார்ட் குள்ள அட்டோம் பாம் போடுது…

BGM

பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ…
அச்சோ மச்சோ மச்சச்சோ…
உச்சமுள்ள மச்சம் எல்லாம் பத்திகிச்கோ…

பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ…
அக்கம் பக்கம் மச்சச்சோ…
ஆவி இந்த பாவிக்கிட்ட சிக்கிகிச்கோ…

BGM

பெண் : அனபெல்லா கஞ்சாட…
எல்லாம் நம்ம பாரின் பேய்…
அன்பே உந்தன் நம்பர சொல்லி…
தினமும் செய்வேன் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்…

பெண் : ஆசைக்கு நா ஆடிட்டேன்…
உங்க இசை எல்லாம் டூன் போட்டேன்…
காபீ ஷாப்பே தேவ இல்ல…
கில்லாடிக்கு பேட் எண்டே…

பெண் : நா கரண்ட் அடிக்கும் ரோஜா செடி…
கைய வைக்காத…
டெவில் கிட்ட டீசென்ட்னு தள்ளி நீக்காத…

பெண் : வாட்ஸ் அப்ல ஹை சொன்னா…
கோஸ்டு பண்ணாத…
லாஸ்ட் சீன பாத்து டைம் வேஸ்ட் பண்ணாத…

குழு : அச்சோ அச்சோ பத்திகிச்கோ…
பெண் : அச்சோ அச்சோ சிக்கிகிச்கோ…


Notes : Achacho Song Lyrics in Tamil. This Song from Aranmanai 4 (2024). Song Lyrics penned by Vignesh Srikanth. அச்சச்சோ பாடல் வரிகள்.


பாரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்அனிருத் ரவிசந்தர் & ஸ்ருதிகா சமுத்திரலாஅனிருத் ரவிசந்தர்இந்தியன் 2

Paaraa Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாரா…
வருவது ஓராட் படையா…
வீரா…
விழுப்புண் அலங்காரா…

ஆண் : மாறா…
ஆயிரம் உடைவாள் ஒருவன்…
பேரா…
வரிப்புலி வரலாறா…

ஆண் : தினவுள்ள தோள்கள் உண்டு…
தீயைக் கக்கும் வாட்கள் உண்டு…
புரவிக்கு றெக்கை உண்டு…
புயலுக்கும்தான் உருவம் உண்டு…

ஆண் : தொட்டுப்பார் கை நடுங்கும்…
மூச்சடங்கும் இவனைக் கண்டு…
வேட்டைக்கு போகுது பார்…
வேங்கை வெகுண்டு…

ஆண் : என் தாய் மண்மேல் ஆணை…

ஆண் : என் தாய் மண்மேல் ஆணை…
இது தமிழ் மானத்தின் சேனை…
அட வெள்ளை ரத்தம் தொட்டு…
இனி வாளில் ஏற்று சாணை…

ஆண் : என் தாய் மண்மேல் ஆணை…
இது தமிழ் மானத்தின் சேனை…
அட வெள்ளை ரத்தம் தொட்டு…
இனி வாளில் ஏற்று சாணை…

ஆண் : பாரா…
வருவது ஓராட் படையா…
வீரா…
விழுப்புண் அலங்காரா…

ஆண் : மாறா…
ஆயிரம் உடைவாள் ஒருவன்…
பேரா…
வரிப்புலி வரலாறா…

BGM

பெண் : கன்னங்கரு இரவு போதாதா நமக்கு…
வெள்ளைக்கார நிலா வான்மீது எதற்கு…
ரத்தக்கறை படிஞ்ச உன் வாளின் முனைக்கு…
முத்தக்கறை ஒன்னு வேணாமா துணைக்கு…

பெண் : உன்னோட காலடி குளம்பாகனும்…
உன்மேல விழும்புண் தழும்பாகனும்…
உன் கையில் சேரும் வரமாகனும்…
இல்ல தாய்மண்ணுக்கே நான் உரமாகனும்…

ஆண் : அடியே வெடியே…
அல்லிக் கொடியின் மடியே உன்ன…
அள்ளி வாசம் பாக்க வரட்டா…

ஆண் : புரியா வலியே செல புலியே புலியே…
உன்மேல் வரிகள் எண்ணி எண்ணி சொல்லட்டா…

ஆண் : துப்பாக்கி தப்பாய்க் கொண்ட…
சிப்பாய்கெல்லாம் சிம்மம் நீயே…
நட்பாகி நேசம் காட்டும்…
குப்பாய்க்கெல்லாம் மகனும் நீயே…

ஆண் : அடிமைகள் ரத்த்திற்கெல்லாம்…
வெப்பம் தந்த வீரத் தீயே…
அதிகார வர்கத்துக்கு அறைகூவல் நீயே…

ஆண் : என் தாய் மண்மேல் ஆணை…
இது தமிழ் மானத்தின் சேனை…
அட வெள்ளை ரத்தம் தொட்டு…
இனி வாளில் ஏற்று சாணை…

ஆண் : என் தாய் மண்மேல் ஆணை…
இது தமிழ் மானத்தின் சேனை…
அட வெள்ளை ரத்தம் தொட்டு…
இனி வாளில் ஏற்று சாணை…

ஆண் : பாரா…
வருவது ஓராட் படையா…
வீரா…
விழுப்புண் அலங்காரா…

ஆண் : மாறா…
ஆயிரம் உடைவாள் ஒருவன்…
பேரா…
வரிப்புலி வரலாறா…


Notes : Paaraa Song Lyrics in Tamil. This Song from Indian 2 (2024). Song Lyrics penned by Pa Vijay. பாரா பாடல் வரிகள்.


பாக்குறா தாக்குறா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்கபில் கபிலன் & நிவாஸ் கே பிரசன்னாநிவாஸ் கே பிரசன்னாஎமக்கு தொழில் ரொமான்ஸ்

Paakura Thaakura Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாக்குறா தாக்குறா காதல ஏத்துறா…
சாயுறா சாய்க்குறா போதைய கூட்டுறா…
தூரமா போகுறா தூறலா தூவுறா…
வாசமா வீசுறா வானவில் காட்டுறா…
யார் இந்த தேவதைன்னு கேட்க தூண்டுறா…

ஆண் : கண்ண விட்டு விட்டு கண் இமைகள் பறக்குது…
உன்ன பாத்தாலே…
என்ன விட்டு விட்டு என் நிழலும் பறக்குது…
தள்ளி போனாலே…

ஆண் : கண்ண விட்டு விட்டு கண் இமைகள் பறக்குது…
உன்ன பாத்தாலே…
என்ன விட்டு விட்டு என் நிழலும் பறக்குது…
தள்ளி போனாலே…

ஆண் : பாக்குறா தாக்குறா காதல ஏத்துறா…
சாயுறா சாய்க்குறா போதைய கூட்டுறா…

BGM

ஆண் : மனம் என்னான்னு பாக்கும் நொடியே…
என் முன்னாலே மொளச்ச ரதியே…
நான் தள்ளாடி போனேனே அடியே…
உன் பின்னாலே வாறேனே கண் மூடியே…

ஆண் : ஆடி உன்னாலே திரிஞ்சேன் தனியே…
இமை ரெண்டாலே பறந்தேன் வெளியே…
இது வம்பாக ஆனாலும் சரியே…
ஆடி உன் பேர சொல்வேன் கொண்டாடியே…

ஆண் : பார்வையே போதுமா பாவையும் பேசுமா…
வார்த்தையும் நீளுமா வாழ்க்கையா மாறுமா…
நேற்று இந்த மாற்ற நெஞ்சு ஏதுமில்லையே…

ஆண் : கண்ண விட்டு விட்டு கண் இமைகள் பறக்குது…
உன்ன பாத்தாலே…
என்ன விட்டு விட்டு என் நிழலும் பறக்குது…
தள்ளி போனாலே…

ஆண் : கண்ண விட்டு விட்டு கண் இமைகள் பறக்குது…
உன்ன பாத்தாலே…
என்ன விட்டு விட்டு என் நிழலும் பறக்குது…
தள்ளி போனாலே…

ஆண் : பாக்குறா தாக்குறா காதல ஏத்துறா…
சாயுறா சாய்க்குறா போதைய கூட்டுறா…
தூரமா போகுறா தூறலா தூவுறா…
வாசமா வீசுறா வானவில் காட்டுறா…
யார் இந்த தேவதைன்னு கேட்க தூண்டுறா…

BGM


Notes : Paakura Thaakura Song Lyrics in Tamil. This Song from Emakku Thozhil Romance (2024). Song Lyrics penned by Mohan Rajan. பாக்குறா தாக்குறா பாடல் வரிகள்.


நேருல வந்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஆனந்த்கோபி சுந்தர்The Family Star

Nerula Vandhan Song Lyrics in Tamil


ஆண் : நேருல நேருல நேருல வந்தான்…
கலியுக ராமன்னு தேருல வந்தான்…

BGM

ஆண் : எனிமினா பத்து அம்பாகி போவான்…
பேமிலின்னா மட்டும் பஞ்சாகி போவான்…

BGM

ஆண் : பாசத்த கொண்டாட பூமிக்கு வந்தவன்…
நியாயத்துக்காகவே பொறந்து வந்தவன்…

ஆண் : அவன் போடும் பார்டர நீ தாண்டிடாத…
அவன் ஆளுக மேல நீ கை வச்சுடாத…
பொழச்சு போ… பொழச்சு போ…

ஆண் : பட்ஜெட்ட போட்டான்னா வீடெல்லாம் ஷாக்கு…
ப்ராஜெக்ட் டீமெல்லாம் டாக்கு…
பாத்து நீ நடந்துக்கோ இவன் வேற மேக்கு…

ஆண் : எந்நாளும் ஊரோட பாக்காத பேரோட…
வாழ பொறந்தவன் மேலேறி வந்தவன்…
மிடில் கிளாஸ்ஸு ராமன்தானோ…

BGM

ஆண் : நன்நேரம் பிறந்தேனே ராமன் வழி வளர்ந்தேனே…
நஞ்சுன்னும் மனம்தானே நீலக்கடல் குடித்தேனே…

ஆண் : என்னை நறுக்கினால் ரெண்டாய் மாறினேன்…
என்னை உதறினாள் ஏறும் வானமானேன்…

ஆண் : என்ன சுத்தி பாரு சொந்த பந்தம் நூறு…
முன்ன வந்து காக்கும் ஏன் பேரு…
ஊருக்குள்ள சேர்த்து வெற்றிகளை பார்த்து…
வீட்டுக்குள்ள தோத்தா நீ யாரு…

ஆண் : என்ன சுத்தி பாரு சொந்த பந்தம் நூறு…
முன்ன வந்து காக்கும் ஏன் பேரு…
ஊருக்குள்ள சேர்த்து வெற்றிகளை பார்த்து…
வீட்டுக்குள்ள தோத்தா நீ யாரு…

BGM

ஆண் : குடும்பத்து பாரத்த சேத்து…
சுமப்போமே வழியோடு…
உலகபந்த சுமக்கும் கிருஷ்னன்…
அவன் சிரிச்சான் வியப்போடு…

ஆண் : ஆட்டி வைக்கும் பொறுப்பெல்லாம்…
தூக்கி நிக்கிறான்…
ஆஞ்சநேயர் போலதான் தாங்கி நிக்கிறான்…

ஆண் : துணை பார்க்க கடல் தாண்டும்…
அந்த ராமன் ரசிப்பானே…
பல காடு கடல் தாண்டும் இந்த குடும்பஸ்தனை…

ஆண் : என்ன சுத்தி பாரு சொந்த பந்தம் நூறு…
முன்ன வந்து காக்கும் ஏன் பேரு…
ஊருக்குள்ள சேர்த்து வெற்றிகளை பார்த்து…
வீட்டுக்குள்ள தோத்தா நீ யாரு…

ஆண் : என்ன சுத்தி பாரு சொந்த பந்தம் நூறு…
முன்ன வந்து காக்கும் ஏன் பேரு…
ஊருக்குள்ள சேர்த்து வெற்றிகளை பார்த்து…
வீட்டுக்குள்ள தோத்தா நீ யாரு…


Notes : Nerula Vandhan Song Lyrics in Tamil. This Song from The Family Star (2024). Song Lyrics penned by Vivek. நேருல வந்தான் பாடல் வரிகள்.


மதுரமும் இத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்பிரியங்கா என் கேகோபி சுந்தர்The Family Star

Madhuramum Idha Song Lyrics in Tamil


குழு : அச்சு புன்னகை அணிகிற மயிலே…
மனம் அது சிந்திய மேக குழலே…
சடு குடு இதயம் சாயுது கள்ள பூவே…

குழு : நித்திரை கொத்திய சித்திரை மகளே…
கடவுளின் கற்பனை கொட்டிய நகலே…
கண்ணில் பட்ட கொட்டிய வெள்ளை தேளே…

குழு : நாலு காலமும் இவள் கொஞ்சும்…
முயல் என சுத்தும்…
பொன் இவ கேட்டா சட்டென உதிக்கும்…
மொட்டது சட்டென தொட்டிடத்தான்…
தினம் கெஞ்சிடும்…

குழு : பெண் நெஞ்சம் மேடையில் ஆடும்…
கிருஷ்ணனின் கானம்…
ராதையின் நெஞ்சம் தீயென பாயும்…
தூரிய ராகமும் உச்ச தேனை மிஞ்சும்…

BGM

பெண் : மதுரமும் இத என் மனம் தொடுதா…
மாயம் விடு தூதா…
மனம் கரையுதா என் மழை விழுதா…
மறந்தா சிறகெழுதா…

பெண் : அகம் ஏதும் மறையாத அரிதாரம் நீயடா…
அழித்தலும் அழியாத உயிரான மாயவா…

குழு : அச்சு புன்னகை அணிகிற மயிலே…
மனம் அது சிந்திய மேக குழலே…
சடு குடு இதயம் சாயுது கள்ள பூவே…

குழு : நித்திரை கொத்திய சித்திரை மகளே…
கடவுளின் கற்பனை கொட்டிய நகலே…
கண்ணில் பட்ட கொட்டிய வெள்ளை தேளே…

குழு : நாலு காலமும் இவள் கொஞ்சும்…
முயல் என சுத்தும்…
பொன் இவ கேட்டா சட்டென உதிக்கும்…
மொட்டது சட்டென தொட்டிடத்தான்…
தினம் கெஞ்சிடும்…

குழு : பெண் நெஞ்சம் மேடையில் ஆடும்…
கிருஷ்ணனின் கானம்…
ராதையின் நெஞ்சம் தீயென பாயும்…
தூரிய ராகமும் உச்ச தேனை மிஞ்சும்…

பெண் : மதுரமும் இத என் மனம் தொடுதா…
மாயம் விடு தூதா…
மனம் கரையுதா என் மழை விழுதா…
மறந்தா சிறகெழுதா…

BGM

குழு : ஏதோ சங்கீதமே இதயம் வரை…
ஏறும் சந்தோஷமே…
நொடி எல்லாம் தோயும் தேன் தடயமே…
உலகெல்லாம் இன்பம் ஆகுமே…

குழு : ஏதோ கை வருடுமே…
என்னை விட்டு பிரியாத அந்தமே…
ஒளி வந்தால் நீதான் வந்தாய் என…
இருவிழி தேடி பார்க்குமே…

பெண் : உன்னோடு உலகு உலவி…
நான் அழாகாணேன் இறகானேன்…
நீ போகும் பால் நொடியில்…
பாடாகாய் போனேன் பித்தானேன்…

பெண் : எச்சரிக்கை இன்றியே உச்சரிக்கும் உன் குரல்…
கொஞ்சம் பொறு இன்னொரு கலவரம் ஆச்சே…
இந்த உயிரினிலே…
விட்டு விட்டு சாயும் பாயும் இந்த நெஞ்சம்…
அது உன்னாலே…

பெண் : பூ விழுந்தால் மறையாத கிளைகளின்…
காயம் குணமாகும்…
நீர் உதிர்ந்தால் கருத்திடுமா காரிருள் மேகம்…
குடை ஆகும்…

பெண் : தட்டி விழும் வேலையில் பாவையே கோவமா…
மொட்டு அடி இட்டது தவறாய் போகுமா…
என்னை மன்னிப்பாயா…
சிதரும் மணி கட்டிய மாலை போல…
என்னை கோற்பையா…

பெண் : மதுரமும் இத என் மனம் தொடுதா…
மாயம் விடு தூதா…
மனம் கரையுதா என் மழை விழுதா…
மறந்தா சிறகெழுதா…

பெண் : அகம் ஏதும் மறையாத அரிதாரம் நீயடா…
அழித்தலும் அழியாத உயிரான மாயவா…

குழு : அச்சு புன்னகை அணிகிற மயிலே…
மனம் அது சிந்திய மேக குழலே…
சடு குடு இதயம் சாயுது கள்ள பூவே…

குழு : நித்திரை கொத்திய சித்திரை மகளே…
கடவுளின் கற்பனை கொட்டிய நகலே…
கண்ணில் பட்ட கொட்டிய வெள்ளை தேளே…

குழு : நாலு காலமும் இவள் கொஞ்சும்…
முயல் என சுத்தும்…
பொன் இவ கேட்டா சட்டென உதிக்கும்…
மொட்டது சிந்தி தொட்டிடத்தான்…
தினம் கெஞ்சிடும்…

குழு : பெண் நெஞ்சம் மேடையில் ஆடும்…
கிருஷ்ணனின் கானம்…
ராதையின் நெஞ்சம் தீயென பாயும்…
தூரிய ராகமும் உச்ச தேனை மிஞ்சும்…

BGM

குழு : ஏதோ சங்கீதமே இதயம் வரை…
ஏறும் சந்தோஷமே…
நொடி எல்லாம் தோயும் தேன் தடயமே…
உலகெல்லாம் இன்பம் ஆகுமே…

குழு : ஏதோ கை வருடுமே…
என்னை விட்டு பிரியாத அந்தமே…
ஒளி வந்தால் நீதான் வந்தாய் என…
இருவிழி தேடி பார்க்குமே…


Notes : Madhuramum Idha Song Lyrics in Tamil. This Song from The Family Star (2024). Song Lyrics penned by Vivek. மதுரமும் இத பாடல் வரிகள்.


மறுபடி நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியுவன் ஷங்கர் ராஜா & சித்தார்த்யுவன் ஷங்கர் ராஜாஏழு கடல் ஏழு மலை

Marubadi Nee Song Lyrics in Tamil


BGM

ஆண் : போர் ஏதும் இல்லை வேறேதும் இல்லை…
ஆனாலும் பூமி அதிர்வது ஏன் சொல்லடி…
விண்மீன்கள் இல்லை நிலாவும் இல்லை…
ஆனாலும் வானம் ஒளிர்வது ஏன் சொல்லடி…

ஆண் : இமைகளை மூடாமலே இருதயம் தான் பார்க்குதா…
இருபது கால் பாய்ச்சலில் இரு விழியும் ஓடுதா…
மறுபடி நீ மறுபடி நீ…

ஆண் : போர் ஏதும் இல்லை வேறேதும் இல்லை…
ஆனாலும் பூமி அதிர்வது ஏன் சொல்லடி…
விண்மீன்கள் இல்லை நிலாவும் இல்லை…
ஆனாலும் வானம் ஒளிர்வது ஏன் சொல்லடி…

BGM

ஆண் : அதிகாலை கதிராகவே உதித்தாயே புதிதாக்கவே…
உன்னாலே விடிவொன்று என்னில் பெண்ணே…
தடமில்லா மணலாகவோ அலையில்லா புனலாகவோ…
வாழ்ந்தேனே நீ பாதம் வைக்கும் முன்னே…

ஆண் : பேரலையாய் எந்தன் வானத்தின்…
நாணம் தீண்ட வந்தாயா…
கார் முகிலாய் எந்தன் நெஞ்சத்தின்…
ஆழம் தாண்ட வந்தாயா…

ஆண் : காற்று என என்னை நீ…
தூய்மை செய்து ஓடி போவாயா…
காயம் என எப்போதும்…
நீ என் தோழி ஆவாயா…

ஆண் : கேள்விக் கொக்கியில் மாட்டிக்கொண்ட நீ…
எந்தன் பூமியில் மறுபடி நீ மறுபடி நீ…

BGM

ஆண் : பிரிந்தாலும் பிரியாமலே…
ஒரு பூவும் உதிராமலே…
என் நெஞ்சின் காடெங்கும் என்றும் நீயே…

ஆண் : யுகம் எல்லாம் கடந்தாலுமே…
தனியாய் நான் நடந்தாலுமே…
என் தீயின் நிழலாக என்றும் நீயே…

ஆண் : வாசனைகள் கோடி…
என் வானில் வீச மூச்சிழந்தேனே…
உன் வரவின் ஒற்றை…
வாசத்துக்காக காத்திருந்தேனே…

ஆண் : சுவாசம் என உன்னை நான்…
உட்கொள்ளும் செய்கை மீமிகை இல்லை…
காதல் என நான் உன்னை சொன்னால்…
நியாயமும் இல்லை…

ஆண் : சொல்லில் சிக்கிடா அர்த்தம் போல நீ…
கண்ணில் சிக்கினாய் மறுபடி நீ மறுபடி நீ…


Notes : Marubadi Nee Song Lyrics in Tamil. This Song from Yezhu Kadal Yezhu Malai (2024). Song Lyrics penned by Madhan Karky. மறுபடி நீ பாடல் வரிகள்.


அடங்காத அசுரன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்ஏ.ஆர். ரகுமான் & தனுஷ்ஏ.ஆர். ரகுமான்ராயன்

Adangaatha Asuran Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடங்காத அசுரன்தான்…
வணங்காத மனுஷன்தான்…
தோளோடு தோள் நின்னா…
தருவானே உசிரதான்…

குழு : போருக்கு போகணும் போகணும்…
பொருள எடுத்து வாயா…
யார் அங்க ஒடுங்கு ஒதுங்கு…
ராயினும் வருவான் தீயா…

ஆண் : போகி போகி போகி போகி…
குழு : பகைய கொழுத்து சாமி…
ஆண் : போகி போகி போகி போகி…
குழு : எவண்டா எதிரி காமி…

ஆண் : போகி போகி போகி போகி…
குழு : பகைய கொழுத்து சாமி…
ஆண் : போகி போகி போகி போகி…
குழு : எவண்டா எதிரி காமி…
ஆண் : தந்தானா தந்தானா தந்தானா…

குழு : டும் டும் டும் டும் டும் டும்…
டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்…
டும் டும் டும் டும் டும் டும்…
டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்…

குழு : டும் டும் டும் வீரமும்…
டும் டும் டும் பாசமும்…
டும் டும் டும் ரோஷமும்…
ஒண்ணா சேர்ந்து வந்து…

BGM

ஆண் : ஹே எட்டு திக்கும் இங்க நம்ம கைய்யிக்குள்ள…
எல்லையே இல்ல இல்ல…
அரை ஜானு வயித்துக்கும் அளவில்லா ஆசைக்கும்…
அலையுற கூட்டமில்ல…

ஆண் : கொட்டட்டும் கொட்டட்டும் மும்மாரி கொட்டட்டும்…
காரணம் யாருபுள்ள…
நல்லவன் சாவதும் கெட்டவன் வாழ்வதும்…
நம்ம கையில் இல்ல…

ஆண் : உசுரே நீதானே நீதானே…
நிழலா உன் கூட நானே…
எதுவும் வேணாமே வேணாமே…
முடிவும் உன் கூடதானே…

ஆண் : போகி போகி போகி போகி…
குழு : பகைய கொழுத்து சாமி…
ஆண் : போகி போகி போகி போகி…
குழு : எவண்டா எதிரி காமி…

ஆண் : போகி போகி போகி போகி…
குழு : பகைய கொழுத்து சாமி…
ஆண் : போகி போகி போகி போகி…
குழு : எவண்டா எதிரி காமி…

BGM

ஆண் : ஏ அங்க வச்சான் எவ்ளோ வச்சான்…
எப்படி வச்சான் எதுக்கு வச்சான்…
என்ன இங்கு கொண்டு வந்தான்…
என்ன இங்கு கொண்டு போவான்…

குழு : போகி போகி போகி…
போகி போகி போகி…
போகி போகி போகி…
போகி போகி போகி…
போகி போகி போகி…

ஆண் : அடங்காத அசுரன்தான்…
வணங்காத மனுஷன்தான்…
தோளோடு தோள் நின்னா…
தருவானே உசிரதான்…

குழு : போருக்கு போகணும் போகணும்…
பொருள எடுத்து வாயா…
யார் அங்க ஒடுங்கு ஒதுங்கு…
ராயினும் வருவான் தீயா…

BGM


Notes : Adangaatha Asuran Song Lyrics in Tamil. This Song from Raayan (2024). Song Lyrics penned by Dhanush. அடங்காத அசுரன் பாடல் வரிகள்.


புஷ்பா புஷ்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாநகாஷ் அசிஸ் & தீபக் ப்ளூதேவி ஸ்ரீ பிரசாத்Pushpa 2 The Rule

Pushpa Pushpa Song Lyrics in Tamil


{ ஆண் : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா…
புஷ்பா புஷ்பா புஷ்பா…
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா…
புஷ்பா புஷ்பா புஷ்பா… } * (2)

ஆண் : புஷ்பா… புஷ்பா…

குழு : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா…
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்…
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா…
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்…

ஆண் : தாடி நீவும் அழகா பாக்க…
கூடி நிக்கும் ஊரு…

குழு : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா…
புஷ்பா புஷ்பா புஷ்பா…

ஆண் : நீ தோள தூக்கி நடந்தா பூமி…
தூள் பறக்கும் பாரு…

குழு : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா…
புஷ்பா புஷ்பா புஷ்பா…

ஆண் : உன் உயரம் சொல்ல…
ஆகாயத்த மேல தள்ள வேணும்…

குழு : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா…
புஷ்பா புஷ்பா புஷ்பா…

ஆண் : உன் ஆழம் சொல்ல…
கடலை தாண்டி தோண்டி செல்ல வேணும்…

குழு : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா…
புஷ்பா புஷ்பா புஷ்பா…

ஆண் : ஹே… ஒரு சிட்டு குருவி போல் இருந்தா…
கொட்டும் மழையில் நீ தனியா…
ரெக்கை நடுங்கி நிக்க வேண்டி வரும்…

ஆண் : பெரிய பருந்து போல மேல மேல…
பறந்து பாரு மேகம் கூட…
கால் அடியில் மழை பொழுஞ்சு…
மண்டியிட்டு வணங்கும்…

{ ஆண் : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா…
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்…
குழு : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா…
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்… } * (2)

BGM

ஆண் : இத்தன தெரிஞ்ச புஷ்பாக்கு…
இன்னும் சிலது தெரியாது…

குழு : பயம் தெரியாது வலி தெரியாது…
அதிரடிதான் சரவெடிதான் அடங்கிடவே தெரியாது…

ஆண் : இத்தன முடிஞ்ச புஷ்பாக்கு…
இன்னும் சிலது முடியாது…

குழு : விழ முடியாது அழ முடியாது…
எதிரி பதறி கதறி நாலும் விடவே முடியாது…

ஆண் : ஹே… சாமியத்தான் கும்பிடனும்…
வாத்தியாரா வணங்கிடணும்…
தாயின் பாதம் மட்டும் தொட்டிடனும்…

ஆண் : அட குனிஞ்சு போனா நீ அடிமை…
நிமிர்ந்து நின்னா நீ தலைவன்…
தலகனமே உன் கிரீடம் ஆனா…
உலகம் அறியும் உன் பெரும…

{ ஆண் : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா…
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்…
குழு : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா…
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்… } * (2)

BGM

ஆண் : இவன் காலு மேல காலபோட்டு…
கெத்தா உட்காந்தா…

குழு : பாரங்கள்ளு கூட வெல்லமுடியா…
சிம்மாசனம் தாண்டா…
எந்த சிம்மாசனமும் இவனின் முன்னே…
சும்மாசனம் தாண்டா…

ஆண் : இவன் கையி மேல கைய்ய வச்சு…
வாக்கு தந்தாலே…

குழு : அது துப்பாக்கிய விட்டு வந்த…
தோட்டவ போல…
இவன் வார்த்தை கூட தோட்டா போல…
வாப்பஸே இல்ல…

ஆண் : யாரும் இங்க கொம்பன் இல்ல…
யாரும் இங்க பிஸ்தா இல்ல…
உனக்கு நீயே ராஜா கொண்டாடு…

ஆண் : யாரும் வாழ்த்த தேவ இல்ல…
யாரும் புகழ தேவ இல்ல…
உண்மையான தில் இருந்தா…
உன் பேரே உன் ப்ராண்டு…

ஆண் : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா…
குழு : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா…

{ ஆண் : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா…
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்…
குழு : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா…
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்… } * (3)

ஆண் : அடங்காதவன்டா…


Notes : Pushpa Pushpa Song Lyrics in Tamil. This Song from Pushpa 2 The Rule (2024). Song Lyrics penned by Viveka. புஷ்பா புஷ்பா பாடல் வரிகள்.


ஹே நைனிகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராதாகிருஷ்ணன் பார்த்திபன்ஸ்ருதி ஹாசன் & ஆர்.கே. ஆதித்யாடி. இமான்Teenz

Hey Nainika Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏனோ என்னுள் நீயும்…
பியானோ பிலேவா தேனோ…
உன் லிப்ஸே ஸ்வீட்தானே… ஓஓ…

பெண் : காணும் கண்ணில் நானும்…
வயலின் ஸ்ட்ரிங்ஸ்தானோ…
என் ஸ்வீட் ஹார்ட் நீதானே…

ஆண் : ரோமான்டிக் ஆக நீயும்…
டைட்டானிக் ஆக நானும்…
ஒரு ஷிப்பே கவுந்தாச்சே…

பெண் : மிஸ்டிரியஸா நானும்…
ஓ மிஸ்சீவியஸா நீயும்…
ஒரு பிரெண்ட்ஷிப் லவ் ஆச்சே…

ஆண் : ஹே நைனிகா ஹே நைனிகா…
யூ ஆர் மைன் நிக்கா ஹார்மோனிக்கா…
ஹே நைனிகா ஹே நைனிகா…
நம் ஹார்மோனி எக்ஸாடிக்கா…

பெண் : ஹே நைனிகா யுவர் நைனிகா…
ஐ ஆம் யுவர் நிக்கா ஹார்மோனிக்கா…
ஹே நைனிகா ஹே நைனிகா…
நம் ஹார்மோனி எக்ஸாடிக்கா…

BGM

பெண் : ஐ நோ ஐ ஹாவ் பீன் சர்ச்சிங்…
பார் தட் ஸ்பெஷல் சம் திங்…
நொவ் ஐ ஆம் ஹீர் ஐ நோ இட்ஸ் ரைட்…
இட்ஸ் ஒர்த் தி பைட்…

பெண் : ரூல்ஸ் ஆர் மென்ட் பார் பிரேக்கிங்…
லைப் இஸ் பார் தி டேக்கிங்…
நொவ் வீ ஆர் ஹீர் டு லைட்…
தி பையர் மை லவ்…

ஆண் : ஹே நைனிகா ஹே நைனிகா…
பெண் : ஹே நைனிகா ஹே நைனிகா…

ஆண் : ஹோ பற பற பறப்பதென்ன…
பிளாமிங்கோ போலவே…
பட பட படப்பதென்ன ஹார்ட்டு குள்ளே…

BGM

பெண் : ஓ கம கம கமப்பதென்ன…
பெற்ப்யூமை பூசியே…
தொட தொட தொடர்வதென்ன…
பட்டர்ப்ளைஸ் ஏ…

BGM

ஆண் : ஓ தழுவிட தாவி ஓடும் மோகத்தால்…
லவ் ஸ்ட்ரக் ஆனேனே நானே… ஓ…

பெண் : மலரினை சாய்த்து ஓடும் காற்றிலே…
மெஸ்மர்ரைஸ்டு ஆனேனே…

ஆண் : ஹே நைனிகா ஹே நைனிகா…
யூ ஆர் மைன் நிக்கா ஹார்மோனிக்கா…

பெண் : ஹே நைனிகா ஹே நைனிகா…
நம் ஹார்மோனி எக்ஸாடிக்கா…

ஆண் : ஹே நைனிகா ஹே நைனிகா…
யூ ஆர் மைன் நிக்கா ஹார்மோனிக்கா…

பெண் : ஹே நைனிகா ஐ ஆம் யுவர் நிக்கா…
நம் ஹார்மோனி எக்ஸாடிக்கா…

BGM

குழு : ஹே நைனிகா… ஆஆ…
பெண் : ஹே நைனிகா…


Notes : Hey Nainika Song Lyrics in Tamil. This Song from Teenz (2024). Song Lyrics penned by Radhakrishnan Parthiban. ஹே நைனிகா பாடல் வரிகள்.


காணாததை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராதாகிருஷ்ணன் பார்த்திபன்ஸ்ரேயா கோஷல் & டி. இமான்டி. இமான்Teenz

Kaanaathathai Naan Kandeney Song Lyrics in Tamil


BGM

ஆண் : காணாததை நான் கண்டேனே…
கேளாததை நான் கேட்டேனே…

பெண் : காணாததை நான் கண்டேனே…
ஆண் : காணாததை நானும் கண்டேன்…
பெண் : கேளாததை நான் கேட்டேனே…
ஆண் : கேளாததை நானும் கேட்டேன்…

பெண் : காதலதான் நானும் உன் காதுலதான் ஓத…
என் கண்ணெல்லாம் பல் இளிச்சிதே…
புல்லுக்குள்ள நீயும் ஒரு புல்லாங்குழல் ஊத…
என் செல் எல்லாம் புள் அரிச்சிதே…

பெண் : சங்கதி போலே நீ…
சங்கீதம் போலே நான்…
துள்ளிடும் தாளம் நீ…
தாளாமல் வீழ்வேனே…

பெண் : காணாததை நான் கண்டேனே…
ஆண் : காணாததை நானும் கண்டேன்…
பெண் : கேளாததை நான் கேட்டேனே…
ஆண் : கேளாததை நானும் கேட்டேன்…

BGM

பெண் : நீ என்ற மந்திரத்தாலே…
நீ என்னை மந்திரித்தாயே…
புன்னகையை பூவில் நுழைத்தாய்…

பெண் : கண்ணாலே தின்றாயே…
அன்பாலே கொன்றாயே…
மல்லிகையில் வாசம் நுழைத்தாய்…

பெண் : சிந்தாத தீயாக சிந்திக்க தேனாய்…
தித்தித்தாய் முரண் ருசியாய்…

பெண் : கண்ணாடி நானாக பிம்பத்தில் நீயே…
சந்தித்தேன் பரவசமாய்…

பெண் : கண்ணைமூடி நீ கண்ணை திறக்க…
கண்ணீர் ஆனேன் தகுமா…
மண்ணில்தானே நான் உன்னை இழந்தேன்…
விண்ணில் தேடி தீரா காதல் ஆவோமே…

பெண் : காணாததை நான் கண்டேனே…
ஆண் : காணாததை நானும் கண்டேன்…
பெண் : கேளாததை நான் கேட்டேனே…
ஆண் : கேளாததை நானும் கேட்டேன்

பெண் : காதலதான் நானும் உன் காதுலதான் ஓத…
என் கண்ணெல்லாம் பல் இளிச்சிதே…
புல்லுக்குள்ள நீயும் ஒரு புல்லாங்குழல் ஊத…
என் செல் எல்லாம் புள் அரிச்சிதே…

பெண் : பூச்ஜாடி போலே நான்…
பூச்சாண்டி போலே யார்…
களவாடி போனாரோ…
உயிர் நாடி உனை நாடி…

ஆண் : காணாததை நான் கண்டேனே…


Notes : Kaanaathathai Naan Kandeney Song Lyrics in Tamil. This Song from Teenz (2024). Song Lyrics penned by Radhakrishnan Parthiban. காணாததை பாடல் வரிகள்.