அச்சச்சோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் ஸ்ரீகாந்த்கரேஸ்மா ரவிச்சந்திரன், ஸ்ரீநிஷா ஜெயசீலன் & ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஅரண்மனை 4

Achacho Song Lyrics in Tamil


BGM

பெண் : அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ…
ஆண் : வச்சுக்க வச்சுக்க…

பெண் : அனபெல்லா கஞ்சாட…
எல்லாம் நம்ம பாரின் பேய்…
அன்பே உந்தன் நம்பர சொல்லி…
தினமும் செய்வேன் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்…

பெண் : ஆசைக்கு நா ஆடிட்டேன்…
உங்க இசை எல்லாம் டூன் போட்டேன்…
காபீ ஷாப்பே தேவ இல்ல…
கில்லாடிக்கு பேட் எண்டே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ…
அச்சோ மச்சோ மச்சச்சோ…
உச்சமுள்ள மச்சம் எல்லாம் பத்திகிச்கோ…

பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ…
அக்கம் பக்கம் மச்சச்சோ…
ஆவி இந்த பாவிக்கிட்ட சிக்கிகிச்கோ…

BGM

குழு : அச்சோ அச்சோ சிக்கிகிச்கோ…

பெண் : ஏ அக்கம் பக்கம் யாரும் இல்ல…
தன்னந்தனி காட்டுக்குள்ள…

பெண் : வெக்கோம் வெக்கோம் ஏதும் இல்ல…
வெட்டி பேச்சு எதுவும் தேவையும் இல்ல…

பெண் : ஏ கொல கொலயா முந்தரிக்கா…
திரும்பவும் பேய் வந்திருக்கா…
காலையில கண் முழிச்சு…
காபி ஒன்னு தந்துருச்சா…

பெண் : ஏ கொல கொலயா முந்தரிக்கா…
தூக்கம் போதும் எந்திரிக்கா…
பால் இல்லா மாட்ச் இருக்கு…
காட்ச்சு புடிக்க வந்திருக்கா…

பெண் : வா நா யாருக்கு…
வா நா பேய்யுக்கு…
டார்க் ஆ காட்டுக்குள்ள லாக்ல போயிடுது…

பெண் : ஆட்டம் கூடுது…
அட்ரினலின் ஏறுது…
அசால்ட்டா ஹார்ட் குள்ள அட்டோம் பாம் போடுது…

BGM

பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ…
அச்சோ மச்சோ மச்சச்சோ…
உச்சமுள்ள மச்சம் எல்லாம் பத்திகிச்கோ…

பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ…
அக்கம் பக்கம் மச்சச்சோ…
ஆவி இந்த பாவிக்கிட்ட சிக்கிகிச்கோ…

BGM

பெண் : அனபெல்லா கஞ்சாட…
எல்லாம் நம்ம பாரின் பேய்…
அன்பே உந்தன் நம்பர சொல்லி…
தினமும் செய்வேன் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்…

பெண் : ஆசைக்கு நா ஆடிட்டேன்…
உங்க இசை எல்லாம் டூன் போட்டேன்…
காபீ ஷாப்பே தேவ இல்ல…
கில்லாடிக்கு பேட் எண்டே…

பெண் : நா கரண்ட் அடிக்கும் ரோஜா செடி…
கைய வைக்காத…
டெவில் கிட்ட டீசென்ட்னு தள்ளி நீக்காத…

பெண் : வாட்ஸ் அப்ல ஹை சொன்னா…
கோஸ்டு பண்ணாத…
லாஸ்ட் சீன பாத்து டைம் வேஸ்ட் பண்ணாத…

குழு : அச்சோ அச்சோ பத்திகிச்கோ…
பெண் : அச்சோ அச்சோ சிக்கிகிச்கோ…


Notes : Achacho Song Lyrics in Tamil. This Song from Aranmanai 4 (2024). Song Lyrics penned by Vignesh Srikanth. அச்சச்சோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading