Notes : Dingu Dongu Song Lyrics in Tamil. This Song from Sarvam Thaala Mayam (2018). Song Lyrics penned by Arunraja Kamaraj. டிங்கு டாங்குபாடல் வரிகள்.
Notes : Thodra Paakkalaam Song Lyrics in Tamil. This Song from Ippadai Vellum (2017). Song Lyrics penned by Arunraja Kamaraj. தொட்றா பாக்கலாம்பாடல் வரிகள்.
Notes : Vandha Mala Song Lyrics in Tamil. This Song from Darling (2015). Song Lyrics penned by Na. Muthukumar & Arunraja Kamaraj. வந்தா மலபாடல் வரிகள்.
ஆண் : கஷ்டபடுற ஜீவன சாவடிச்சா… அது கருணை கொலை… நான் கருணையா பார்த்தாலே… கொலைதான்டா…
—BGM—
ஆண் : என் பேரை கேட்டு கால் நடுங்க… சொல்லாத என்றும் உந்தன் வாய் அடைக்க… என் மீது கோபம் இங்கு போர் தொடுக்க… என் பின்னே வீச இங்கு வாள் எடுக்க…
ஆண் : டிங் டாங் உன்ன கட்டி வச்சி ஒதப்பேன்… டிங் டாங் உன்ன எட்டி எட்டி மிதிப்பேன்… டிங் டாங் உன் கையை கால முறிப்பேன்… டிங் டாங் உன்ன சாவடிச்சி எறிப்பேன்…

ஆண் : வில்லாதி வில்லன் என்று பேர் எடுத்து… செய்யாத பாவமெல்லாம் சேர்த்து வைக்க… இல்லாத தப்பு எல்லாம் பண்ணி பார்த்து… ஊரெங்கும் என்னை பற்றி எப்பொழுதும் பேச வைக்க…
ஆண் : டிங் டாங் உன்ன கட்டி வச்சி ஒதப்பேன்… டிங் டாங் உன்ன எட்டி எட்டி மிதிப்பேன்… டிங் டாங் உன் கையை கால முறிப்பேன்… டிங் டாங் உன்ன சாவடிச்சி எறிப்பேன்…
—BGM—
Notes : Ding Dong Song Lyrics in Tamil. This Song from Jigarthanda (2014). Song Lyrics penned by Arunraja Kamaraj . டிங் டாங் பாடல் வரிகள்.
ஆண் : நீ இல்லாமல் என் காதல்… தொடங்கிருக்க வாய்ப்பில்லை… நீ இல்லாமல் என் கவிதை… பிறந்திருக்க வாய்ப்பில்லை…
ஆண் : நீ இல்லாமல் என் கவலை… மறந்திருக்க வாய்ப்பில்லை… நீ இல்லாமல் என் மொழியில்… தமிழ் இருக்க வாய்ப்பில்லை வாய்ப்பில்லை…
ஆண் : காட் ஃபாதர் கண்மணியே… காட் ஃபாதர் கண்மணியே… காட் ஃபாதர் கண்மணியே… என் உலகின் அந்தாதியே…
ஆண் : காட் ஃபாதர் கண்மணியே… காட் ஃபாதர் கண்மணியே… காட் ஃபாதர் கண்மணியே… என் உயிரில் நீ பாதியே…
குழு : காட் ஃபாதர் கண்மணியே… காட் ஃபாதர் கண்மணியே…
ஆண் : செல்லமா வா செல்லமா வா… என் செல்லமா வா என் செல்லமா வா… உனை சுற்றிதான் வாழ்க்கையும் செல்லுமா…
ஆண் : மூலிகை பூவே… என் மூச்சினில் நீயே… மூழ்கிய தீவே… உன் அன்பினில் நானே…
ஆண் : கண்கள் விழிக்கையிலே… நான் கடவுளைத்தான் பார்த்தேனா… நிமிர்ந்து நடக்கையிலே… வெறும் பூக்களைதான் மிதித்தேனா…
ஆண் : காட் ஃபாதர் கண்மணியே… காட் ஃபாதர் கண்மணியே… காட் ஃபாதர் கண்மணியே… என் உலகின் அந்தாதியே…
ஆண் : காட் ஃபாதர் கண்மணியே… காட் ஃபாதர் கண்மணியே… காட் ஃபாதர் கண்மணியே… என் உயிரில் நீ பாதியே…
குழு : காட் ஃபாதர் கண்மணியே… ஆண் : காட் ஃபாதர் கண்மணியே…
Notes : Godfather Kanmaniye Song Lyrics in Tamil. This Song from Ippadai Vellum (2017). Song Lyrics penned by Arunraja Kamaraj. காட் ஃபாதர் கண்மணியேபாடல் வரிகள்.
குழு : இரவில் வெளிச்சம் பொறக்குது… இதயம் உனக்கு துடிக்குது… உறங்கி கெடந்த வீரமும் முழுசா முழிக்குது…
ஆண் : எப்போதும் கவலை எதுக்கும் காட்டாதடா… எந்நாளும் மனச பூட்டாதடா… நாளை இல்லை இன்றே கொண்டாடு…
குழு : ஏ பீட்டர் பீட்ட ஏத்து… ஏ பீட்டர் பீட்ட ஏத்து… ஏ பீட்டர் போட்டு தாக்கு… ஏ ஒதுங்கு ஒதுங்கு…
Notes : Peter Beatu Yethu Song Lyrics in Tamil. This Song from Sarvam Thaala Mayam (2018). Song Lyrics penned by Arunraja Kamaraj. பீட்டர் பீட்ட ஏத்து பாடல் வரிகள்.
ஆண் : எட்டு திசை முழக்கமடா… இறைவன் குணமே வழக்கமடா… கொள்ளைகார கொடுமைகளை கொள்ளிபோடும் அரக்கனடா…
ஆண் : எட்டு திசை முழக்கமடா… இறைவன் குணமே வழக்கமடா… கொள்ளைகார கொடுமைகளை கொள்ளிபோடும் அசுரனடா…
Notes : Rise of Miller Song Lyrics in Tamil. This Song from Captain Miller (2023). Song Lyrics penned by Arunraja Kamaraj. ரிஸ் ஆப் மில்லர்பாடல் வரிகள்.