ராகுல் நம்பியார்

பூமிக்கு வெளிச்சமெல்லாம்

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்…
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்…
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்…
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்…

பூமிக்கு வெளிச்சமெல்லாம் Read More »

ஓ பேபி நீ தேவாமிர்தம்

ஓ பேபி நீ தேவாமிர்தம்…
பேபி நீ பஞ்சாமிர்தம்…
பேபி நீ புஷ்பத்தாவரம்…
ஓ பேபி நீ தீபாவளி…
பேபி நீ சூராவளி…
பேபி நீ வாச மார்கழி…

ஓ பேபி நீ தேவாமிர்தம் Read More »

Scroll to Top