Tag Archives: எஸ். பி. பாலசுப்ரமணியம்

S. P. Balasubrahmanyam, a legendary Indian singer, actor, and music director with a versatile voice, recorded over 40,000 songs in his 5-decade career.

His contributions to the Indian music industry have won him numerous awards and accolades, making him one of the most respected and beloved figures in the industry. Though he passed away in September 2020, his rich legacy and enduring impact on Indian music will continue to be celebrated for generations to come.

உனக்கென

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்சிற்பிவிண்ணுக்கும் மண்ணுக்கும்

Unakkena Unakkena Song Lyrics in Tamil


BGM

ஆண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…
உயிரென உணர்வென கலந்தேனே…

BGM

ஆண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…
உயிரென உணர்வென கலந்தேனே…
இதயத்தை இதயத்தை இழந்தேனே…
இமைகளில் கனவுகள் சுமந்தேனே…

ஆண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…
உயிரென உணர்வென கலந்தேனே…

BGM

ஆண் : திருவிழா போல காதல்தான்…
அதில் நீயும் நானும் தொலைவோமா…
தினசரி செய்தி தாள்களில்…
நம்மை தேடும் செய்தி தருவோமா…

BGM

ஆண் : ஸ்ரீ ராம ஜெயத்தை போல்…
உனது பெயரை தினம் எழுதி பார்க்கிறேன்…
கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி…
தினம் சொல்ல கேட்கிறேன்…

ஆண் : அடி ஒரு கோடி கொலுசில்…
உன் கொலுசின் ஓசை…
உயிர் வரை கேட்கிறதே…

ஆண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…
உயிரென உணர்வென கலந்தேனே…
இதயத்தை இதயத்தை இழந்தேனே…
இமைகளில் கனவுகள் சுமந்தேனே…

BGM

ஆண் : கடலாக நீயும் மாறினால்…
அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன்…
நெருப்பாக நீயும் மாறினால்…
அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன்…

BGM

ஆண் : அாிதாரம் பூசும் ஒரு வானவில்லை…
பரிசாக கேட்கிறேன்…
பகல் தீபமாகி ஆகாய நிலவை…
உறவோடு பார்க்கிறேன்…

ஆண் : அது பொய் என்றபோது உன்னோடு பேசும்…
கனவுகள் வேண்டுகிறேன்…

பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…
உயிரென உணர்வென கலந்தேனே…
இதயத்தை இதயத்தை இழந்தேனே…
இமைகளில் கனவுகள் சுமந்தேனே…

ஆண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…
உயிரென உணர்வென கலந்தேனே…
இதயத்தை இதயத்தை இழந்தேனே…
இமைகளில் கனவுகள் சுமந்தேனே…

பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…


Notes : Unakkena Unakkena Song Lyrics in Tamil. This Song from Vinnukum Mannukum (2001). Song Lyrics penned by Pa. Vijay. உனக்கென பாடல் வரிகள்.


இதோ இந்த நெஞ்சோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராமனோஜ் பட்நாகர்குட்லக்

Itho Intha Nenjodu Song Lyrics in Tamil


குழு : தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனா…

பெண் : இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்…
ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்…
உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்…
என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…

ஆண் : இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்…
ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்…
உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்…
என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…

BGM

ஆண் : உயிரை பிரித்து இரு பாதி செய்தேன்…
உனக்கு அதிலே சரி பாதி தந்தேன்…

பெண் : உனது உயிரில் சரி பாதி கொண்டேன்…
எனது உயிரில் முழுமையும் தந்தேன்…

ஆண் : ஒவ்வொன்றும் முடியும் என்று…
விஞ்ஞானம் சொல்லும்…
நம் காதல் முடியாதென்று…
எஞ்ஞானம் சொல்லும்…

பெண் : காலங்கள் வாழும் காலமே… ஏ…
நம் காதல் எல்லை வாழுமே…

ஆண் : என் கைகள் உன்னில் நீளுமே… ஏ…
இமைக்காமல் உன்னை ஆளுமே… ஏ…

பெண் : கமப கமநி ஸரி ரிரிரிரி…
கமப கமநி ஸநி ஸஸ ஸஸஸா…

ஆண் : கமப கமநி ஸரி ரிரிரிரி…
கமப கமநி ஸநி ஸஸ ஸஸஸா…

பெண் : பஸநி ரிரிரி…
ஆண் : ஸரிஸ ககக…
ஆண் & பெண் : ஸரிஸ ஸாநிதப
மபகம ரிகஸரி மபகம ரிகஸரி…
கமநித பநி கரிஸா…

BGM

பெண் : இதயம் திறந்து பூந்தோட்டம் செய்தாய்…
இனிமேல் எனக்கு என்னென்ன செய்வாய்…

ஆண் : நிலவை பறித்து உன் கூந்தல் முடிப்பேன்…
விண்மீன் பறித்து மணியாரம் தொடுப்பேன்…

பெண் : வேறேதும் வேண்டாம் வேண்டாம்…
உன் மார்பு போதும்…
உயிர் போகும் காலம் கூட…
ஒரு பார்வை போதும்…

ஆண் : உன் சொல்லில் வேதம் கேட்கிறேன்…
உன் கண்ணில் என்னை பார்க்கிறேன்…

பெண் : உன்னோடு என்னை சேர்க்கிறேன்…
உன் மார்பில் கன்னம் தேய்க்கிறேன்…

ஆண் : இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்…
பெண் : ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்…

ஆண் : உயிர்த்தீயில் தீபம் ஏற்றினேன்…
ஆண் & பெண் : என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…

குழு : தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனா…


Notes : Itho Intha Nenjodu Song Lyrics in Tamil. This Song from Good Luck (2000). Song Lyrics penned by Vairamuthu. இதோ இந்த நெஞ்சோடு பாடல் வரிகள்.


பாக்கு வெத்தல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாமை டியர் மார்த்தாண்டன்

Paakku Vethala Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பொண்ணு பார்த்ததாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பரிசம் போட்டதாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : ஆத்தாடி ராசாத்தி…
அடிச்சாளே சூடேத்தி…
புடிச்சேன் ஒரு கொம்பு…
அது புளியம் பூங்கொம்பு…

குழு : புடிச்சான் ஒரு கொம்பு…
அது புளியம் பூங்கொம்பு…

ஆண் : அட பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பொண்ணு பார்த்ததாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பரிசம் போட்டதாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

BGM

ஆண் : பாதிக் கண்ணாலே சேதி சொன்னாளே…
பித்த நாடி சத்தமாச்சு…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : மோகம் தாங்காம தேகம் தூங்காம…
மொட்ட மாடி கெட்டுப்போச்சு…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : சூடும் உண்டாச்சு மூடும் வந்தாச்சு…
ஜோடி நான் சேரத்தான்…
சூடும் உண்டாச்சு மூடும் வந்தாச்சு…
ஜோடி நான் சேரத்தான்…

ஆண் : காதல் சங்கதி…
குழு : டுகுடு டகுடு டுகுடு டகுடு…
ஆண் : கூறும் சுந்தரி…
குழு : டுகுடு டகுடு டுகுடு டகுடு…

ஆண் : மாலை சூட வேளை கூட…
போதை ஏற ஆசை தீர… ஹோய்…

ஆண் : அட பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பொண்ணு பார்த்ததாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பரிசம் போட்டதாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : ஆத்தாடி ராசாத்தி…
அடிச்சாளே சூடேத்தி…
புடிச்சேன் ஒரு கொம்பு…
அது புளியம் பூங்கொம்பு… ஹான்…

குழு : புடிச்சான் ஒரு கொம்பு…
அது புளியம் பூங்கொம்பு…

ஆண் : அட பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பொண்ணு பார்த்ததாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பரிசம் போட்டதாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

BGM

ஆண் : நாடு பூராவும் தேடிப் பார்த்தாலும்…
நம்மாளு போல ஏது…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : மாமன் நானாக பாவம் தானாக…
வாசல் தேடி வந்த மாது…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : ஆளப் பார்த்தாச்சு மாலை போட்டாச்சு…
ஜோடி சேர்ந்தாச்சம்மா…
ஆளப் பார்த்தாச்சு மாலை போட்டாச்சு…
ஜோடி சேர்ந்தாச்சம்மா…

ஆண் : பாலைக் காச்சுடா…
குழு : டுகுடு டகுடு டுகுடு டகுடு…
ஆண் : பாயைப் போடுடா…
குழு : டுகுடு டகுடு டுகுடு டகுடு…

ஆண் : வாசம் வீசும் ரோசாப் பூவை…
வாங்கி வந்து தூவு தூவு… ஹேய்…

ஆண் : அட பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பொண்ணு பார்த்ததாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பரிசம் போட்டதாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : ஆத்தாடி ராசாத்தி…
அடிச்சாளே சூடேத்தி…
புடிச்சேன் ஒரு கொம்பு…
அது புளியம் பூங்கொம்பு…

குழு : புடிச்சான் ஒரு கொம்பு…
ஆண் : ஹான்…
குழு : அது புளியம் பூங்கொம்பு…
ஆண் : அடட்ட்ட்டா…

ஆண் : பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பொண்ணு பார்த்ததாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…

ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பரிசம் போட்டதாலே…
குழு : டுகுடு டகுடு டுகுடு…


Notes : Paakku Vethala Song Lyrics in Tamil. This Song from My Dear Marthandan (1990). Song Lyrics penned by Vaali. பாக்கு வெத்தல பாடல் வரிகள்.


நெஞ்சமடி நெஞ்சம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராமரகதமணிஅழகன்

Nenjamadi Nenjam Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சமடி நெஞ்சம்…
அது நெஞ்சமடி நெஞ்சம்…
அன்று நான் கொடுத்தது…

ஆண் : இதுதானா கணக்கு…
நினைவில்லை உனக்கு…
அது ஏன் மறந்தது…

ஆண் : என் நெஞ்சை இன்றே திருப்பிக் கொடு…
முடிந்தால் என்னை மறந்து விடு…

ஆண் : அது நெஞ்சமடி நெஞ்சம்…
அன்று நான் கொடுத்தது…
இதுதானா கணக்கு…
நினைவில்லை உனக்கு…
அது ஏன் மறந்தது…

BGM

ஆண் : மறப்பதற்க்கென்றே மனதினில் தோன்றும்…
நினைவே காதலடி…
சலனம் சபலம் மயக்கம் குழப்பம்…
இணைந்தால் காதலடி…
எழுத்தே இல்லா கவிதை இது…
படித்தால் எங்கே புரிகிறது…

ஆண் : நெஞ்சமடி நெஞ்சம்…
அது நெஞ்சமடி நெஞ்சம்…
அன்று நான் கொடுத்தது…

ஆண் : இதுதானா கணக்கு…
நினைவில்லை உனக்கு…
அது ஏன் மறந்தது…

ஆண் : என் நெஞ்சை இன்றே திருப்பிக் கொடு…
முடிந்தால் என்னை மறந்து விடு…

பெண் : நெஞ்சமல்ல நெஞ்சம்…
வெறும் பஞ்சம் அது வஞ்சம்…
அன்று நீ கொடுத்தது…

பெண் : இரு நெஞ்சம் உனக்கு…
அதில் ஒன்று எனக்கு…
அதுதான் கிடைத்தது…
அதையும் திருப்பி அனுப்பிவிட்டேன்…
என் நெஞ்சை நீயும் அனுப்பி விடு…

BGM


Notes : Nenjamadi Nenjam Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. நெஞ்சமடி நெஞ்சம் பாடல் வரிகள்.


கொம்புகள் இல்லா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ்.சித்ராஇளையராஜாபார்வதி என்னை பாரடி

Kombugal Illa Song Lyrics in Tamil


BGM

பெண் : கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
யார் இங்க சாரு…

பெண் : கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
யார் இங்க சாரு…

பெண் : மன்னனா கண்ணனா…
குழு : ஹேய் ஹேய்…
பெண் : மன்மதனின் அண்ணனா…
குழு : ஹேய் ஹேய்…

பெண் : கம்பனா கொம்பனா…
குழு : ஹேய் ஹேய்…
பெண் : சொல்லவா ஒண்ணொண்ணா…
குழு : ஹேய் ஹேய்…

பெண் : என்னையா என்ன உன் சங்கதி…
சூரப் பரம்பர தானா ஹையே…

குழு : கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
யார் இங்க சாரு…

குழு : கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
யார் இங்க சாரு…

BGM

பெண் : பொண்ணத்தான் கண்ணால் பார்க்க…
தன்னால் கர்ப்பம் உண்டாச்சு…
உள்ளம்தான் சொன்னால் கேக்க…
நில்லாமத்தான் போயாச்சு…

குழு : பொண்ணத்தான் கண்ணால் பார்க்க…
தன்னால் கர்ப்பம் உண்டாச்சு…
உள்ளம்தான் சொன்னால் கேக்க…
நில்லாமத்தான் போயாச்சு…

பெண் : ஹே கண்ணம்மா பொன்னாத்தா…
காத்திருக்கும் கண்ணாத்தா…
திங்கிறா மண்ணும்தான்…
சேதி அது உன்னால்தான்…

பெண் : கண்ணால கட்டி இழுக்க…
கன்னியர் எல்லாம் தொட்டு இழுக்க…
உள்ளத தத்துக் குடுக்க…
உண்மைகள் எல்லாம் சுத்தி மறைச்ச…
கன்னி நான் சொன்னது எல்லாம்…
சத்தியம் சத்தியம் சாமி… ஓ ஹோய்…

ஆண் : தந்தின தின்னானே தின்னானே…
தந்தின தந்தின தந்தின தந்தின தின்னானே…

BGM

ஆண் : தந்தின தின்னானே தின்னானே…
தந்தின தந்தின தந்தின தந்தின தின்னானே…
ஏஹேய் ஏஹேய் ஏஹேய் ஏஹேய்…

BGM

ஆண் : கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
வேடிக்கை பாரு…

ஆண் : கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
வேடிக்கை பாரு…

ஆண் : என்னடி பட்டம்மா…
கட்டிபோட திட்டம்மா…
சொல்லடி ராக்காம…
கொள்ளைகார கூட்டம்மா…
என்னம்மா என்ன உன் சங்கதி…
எங்கிட்ட போட்டியும் ஏம்மா ஏம்மா…

ஆண் : கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
வேடிக்கை பாரு…

ஆண் : ஹோய்… கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
வேடிக்கை பாரு…

BGM

ஆண் : ஏழைகள சும்மா நீயும்…
எளப்பமாக நினைக்காதே…
ஏளனம் செஞ்சா நாளை…
உனக்கும் திரும்பும் மறக்காதே…

ஆண் : கோழையப் போல எண்ணி…
குறும்பு வார்த்த பேசாதே…
கொழுப்புல சேந்த பணத்த…
குப்ப மேட்டில் வீசாதே…

ஆண் : புத்தி இல்ல அங்கேதான்…
சக்தி உண்டு இங்கேதான்…
எங்க சனம் எல்லாமே…
உங்க கதை அம்போதான்…

ஆண் : பட்டுல மின்னுற பொண்ணு…
உச்சந்தலைக்குள் உள்ளது மண்ணு…
தப்பத்தான் விட்டுடு கண்ணு…
நல்லத மட்டும் எண்ணடி நின்னு…
துள்ளுற மாட்டுக்கு கயிறு…
மாட்டுறேன் ஓட்டுறேன் பாரு… ஹோய்…

ஆண் : கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
வேடிக்கை பாரு…

ஆண் : ஹா கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
வேடிக்கை பாரு…

ஆண் : என்னடி பட்டம்மா…
கட்டிபோட திட்டம்மா… ஹஹஹா…
சொல்லடி ராக்காமா…
கொள்ளைகார கூட்டம்மா…
என்னம்மா என்ன உன் சங்கதி…
எங்கிட்ட போட்டியும் ஏம்மா ஏம்மா…

ஆண் : கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
வேடிக்கை பாரு…

ஆண் : அட கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
வேடிக்கை பாரு…

BGM


Notes : Kombugal Illa Song Lyrics in Tamil. This Song from Parvathi Ennai Paradi (1993). Song Lyrics penned by Piraisoodan. கொம்புகள் இல்லா பாடல் வரிகள்.


இளவட்டம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமை டியர் மார்த்தாண்டன்

Illavattam Kai Thattum Song Lyrics in Tamil


BGM

பெண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்…
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்…
ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்…
ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும்…

பெண் : பூப்போல் பூப்போல் பூப்பா…
பார்த்தால் போதும் பாப்பா…
பூப்போல் பூப்போல் பூப்பா…
பார்த்தால் போதும் பாப்பா…

பெண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்…
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்…

BGM

ஆண் : கனவுக்குள் கண்ணுக்குள் வந்தாயோ…
மனதுக்குள் நெஞ்சுக்குள் நின்றாயோ…
உடலுக்குள் ஒட்டிக்கொள் என்றேனோ…
உதடுக்குள் முத்துக்கள் தந்தேனோ…

BGM

பெண் : என் போலே பெண் தேடி…
நின்றாய் நீண்ட பொழுதாய்…
நீ தந்த எண்ணங்கள்…
நெஞ்சில் ஆழம் விழுதாய்…

ஆண் : கல்யாண மாலை கையோடு கொண்டு…
வந்தால் வாசல் திறக்கும்…

பெண் : பொட்டோடு பூவும் பொன் மஞ்சள் தானும்…
தந்தால் வாழ்வு சிறக்கும்…

ஆண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்…
திசை ஏட்டும் கேட்கட்டும் டும் டும்…
ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்…
ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும்…

ஆண் : பூப்போல் பூப்போல் பூப்பா…
பார்த்தால் போதும் பாப்பா…
பூப்போல் பூப்போல் பூப்பா…
பார்த்தால் போதும் பாப்பா…

ஆண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்…
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்…

BGM

பெண் : குரல் வண்ணம் கொஞ்சட்டும் கல்யாணி…
விரல் வண்ணம் கொள்ளட்டும் பொன் மேனி…
மலை வண்ணம் அள்ளட்டும் குற்றாலம்…
மணி வண்ணம் சேரட்டும் சிங்காரம்…

ஆண் : இந்நேரம் உன் பார்வை
என் மேல் பாணம் விடுமா… ஆ…
விட்டாலும் சுட்டாலும்…
பெண்ணின் நாணம் விடுமா… ஆ…

பெண் : உன்னோடு மாது ஒன்றான போது…
கண்டால் காதல் சுகம்தான்…

ஆண் : ஒன்றான போது ரெண்டாவதேது…
இன்பம் நூறு யுகம்தான்…

பெண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்…
ஆண் : திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்…
பெண் : ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்…
ஆண் : ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும்…

பெண் : பூப்போல் பூப்போல் பூப்பா…
பார்த்தால் போதும் பாப்பா…

ஆண் & பெண் : பூப்போல் பூப்போல் பூப்பா…
பார்த்தால் போதும் பாப்பா…

பெண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்…
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்…


Notes : Illavattam Kai Thattum Song Lyrics in Tamil. This Song from My Dear Marthandan (1990). Song Lyrics penned by Vaali. இளவட்டம் பாடல் வரிகள்.


பொன்னூஞ்சல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராசிற்பிஅம்மன் கோவில் வாசலிலே

Ponnoonjal Aaduthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…

பெண் : சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…

ஆண் : மன்றம் வரும் இந்த மஞ்சள் நிலா…
பெண் : மன்னன் மடி தினம் கொஞ்சும் நிலா…

ஆண் : இந்த கண்ணான காதலன் கல்யாண நாயகன்…
முன்னாலும் பின்னாலும் முத்தாடும் மாலை நிலா…

பெண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…

ஆண் : சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…

BGM

ஆண் : அழகான தேகம் முழுதாக பார்க்க…
தடை போடும் தங்க நிலா…

பெண் : மணமாலை சூடும் மறுநாளில் இங்கு…
கடை போடும் மங்கை நிலா…

ஆண் : செந்தேனும் பாலும்… ம்ம்ம்…
பெண் : செவ்வாயில் ஊறும்… ம்ம்ம்…
ஆண் : ஓயாமல் நீயும் பரிமாறும் நேரம்…
பெண் : ஒரு பாதி பசியாறி அலைபாயும் ஆசை நிலா…

ஆண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…

பெண் : சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…

BGM

பெண் : பாய் போட்டு ஆடும் விளையாட்டு என்ன…
புரியாத பிள்ளை நிலா…

ஆண் : இரவான பின்பு எனை தேடி மெல்ல…
வரவேண்டும் வெள்ளை நிலா…

பெண் : சிங்கார லீலை…
ஆண் : கொண்டாடும் வேளை…
பெண் : நீதானே எந்தன் இடை சூடும் சேலை…
ஆண் : ஒரு போதும் பிரியாத வரம் கேட்கும் வஞ்சி நிலா…

ஆண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…

பெண் : சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…

ஆண் : மன்றம் வரும் இந்த மஞ்சள் நிலா…
பெண் : மன்னன் மடி தினம் கொஞ்சும் நிலா…

ஆண் : இந்த கண்ணான காதலன் கல்யாண நாயகன்…
முன்னாலும் பின்னாலும் முத்தாடும் மாலை நிலா…

BGM


Notes : Ponnoonjal Aaduthu Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Vasalile (1996). Song Lyrics penned by Vaali. பொன்னூஞ்சல் பாடல் வரிகள்.


மழையும் நீயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்மரகதமணிஅழகன்

Mazhayum Neeye Song Lyrics in Tamil


BGM

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே…
நிலவும் நீயே நெருப்பும் நீயே…
அடடா உனைத்தான்…
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா…

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே…
நிலவும் நீயே நெருப்பும் நீயே…
அடடா உனைத்தான்…
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா…

BGM

ஆண் : இது என்ன மண்ணில் கூட…
நிலவும் வருமா…
சரசம் பயிலும் விழியில் வருமே…

ஆண் : இது என்ன தென்றல் கூட…
அனலாய்ச் சுடுமா…
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே…

ஆண் : பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே…
அதுதானா காதல் கலை…
தோளோடு அள்ளிச் சேர்த்தாளே…
அதுதானா மோன நிலை…

ஆண் : அடடா இதுதான் சொர்க்கமா…
இது காமதேவனின் யாகசாலையா…

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே…
நிலவும் நீயே நெருப்பும் நீயே…
அடடா உனைத்தான்…
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா…

BGM

ஆண் : கலையெல்லாம் கற்றுக் கொள்ளும்…
பருவம் பருவம்…
கடல் நீர் அலைபோல் இதயம் அலையும்…

ஆண் : கருநீலக் கண்கள் ரெண்டும்…
பவழம் பவழம்…
எரியும் விரகம் அதிலே தெரியும்…

ஆண் : ஏகாந்தம் இந்த ஆனந்தம்…
அதன் எல்லை யாரறிவார்…
ஏதேதோ சுகம் போதாதோ…
இந்த ஏக்கம் யாரறிவார்…

ஆண் : முதலாய் முடிவாய்…
இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்…

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே…
நிலவும் நீயே நெருப்பும் நீயே…
அடடா உனைத்தான்…
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா…


Notes : Mazhayum Neeye Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. மழையும் நீயே பாடல் வரிகள்.


ராத்திரி நேரத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஅஞ்சலி

Raathiri Nerathil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின்…
ஸ்டார்வார்ஸ் திரும்பி பார்…
ஆத்திரம் கொண்டது அதிசய பிராணிகள்…
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்…

ஆண் : திடும் திடும் திடும் என அடிக்கும்…
திடீர் திடீர் திடீர் என வெடிக்கும்…

ஆண் : ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின்…
ஸ்டார்வார்ஸ் திரும்பி பார்…
ஆத்திரம் கொண்டது அதிசய பிராணிகள்…
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்…

ஆண் : திடும் திடும் திடும் என அடிக்கும்…
திடீர் திடீர் திடீர் என வெடிக்கும்…

BGM

ஆண் : திங்கள் செவ்வாய் வியாழன்…
வெள்ளி புதன் என்று…
எங்கள் வர்கம் எங்கும் வாழும்…
இடம் உண்டு…

ஆண் : அக்கம் பக்கம் ரம் பம் பம்…
ஆறு கடந்தால்…
திங்கள் காக்கும் ரம் பம் பம்…
தாகம் அடைந்தால்…

ஆண் : எட்டு திக்கும் ரம் பம் பம்…
ஏதும் எளிதா…
இங்கே வந்தால் ரம் பம்…
பம் யாரும் பலிதான்…

ஆண் : முன்னும் பின்னும் இன்னும்…
முள்ளும் கல்லும்தான்… ஹா ஹா…
மனிதனை உயிருடன் விழுங்குவோம்…

ஆண் : ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின்…
ஸ்டார்வார்ஸ் திரும்பி பார்…
ஆத்திரம் கொண்டது அதிசய பிராணிகள்…
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்…

ஆண் : திடும் திடும் திடும் என அடிக்கும்…
திடீர் திடீர் திடீர் என வெடிக்கும்…

ஆண் : ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின்…
ஸ்டார்வார்ஸ் திரும்பி பார்…
ஆத்திரம் கொண்டது அதிசய பிராணிகள்…
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்…

BGM

ஆண் : முன்பும் பின்பும் எங்கும் எம்பும்…
பெரும் பிம்பம்…
முட்டும் கொம்பும் கொல்லும் பல்லும்…
கொடும் ரம்பம்…

ஆண் : நாங்கள்தானே ரம் பம் பம்…
பாதி மிருகம்…
எங்கள் வாழ்க்கை ரம் பம் பம்…
கோடி வருஷம்…

ஆண் : நாங்கள் தொட்டால் ரம் பம் பம்…
பூமி எரியும்…
எங்கள் சக்தி ரம் பம் பம்…
பாரு தெரியும்…

ஆண் : வஞ்சம் என்று கெஞ்சும் பஞ்சும் நெஞ்சும்தான்…
எதிரியின் முகங்களை கலக்குவோம்…

ஆண் : ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின்…
ஸ்டார்வார்ஸ் திரும்பி பார்…
ஆத்திரம் கொண்டது அதிசய பிராணிகள்…
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்…

ஆண் : திடும் திடும் திடும் என அடிக்கும்…
திடீர் திடீர் திடீர் என வெடிக்கும்…

{ ஆண் : ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின்…
ஸ்டார்வார்ஸ் திரும்பி பார்…
ஆத்திரம் கொண்டது அதிசய பிராணிகள்…
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்… } * 2


Notes : Anjali Anjali Song Lyrics in Tamil. This Song from Anjali (1990). Song Lyrics penned by Vaali. ராத்திரி நேரத்தில் பாடல் வரிகள்.


சொல்லாயோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்அல்லி அர்ஜுனா

Sollayo Solaikili Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…

ஆண் : சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…

ஆண் : இந்த ஊமை நாடகம் முடிந்ததே…
குயில் பாடிச் சொல்லுதே…
நம் காதல் வாழ்கவே…

பெண் : சொல்லாதே சோலைக்கிளி…
சொல்லை கடந்த காதலிது…
கண் மூலம் காதல் பேசுதே…

BGM

பெண் : பச்சைக் கிளை இலைகளுக்குள்ளே…
பச்சைக் கிளி ஒளிதல் போல…
இச்சைக் காதல் நானும் மறைத்தேன்…

ஆண் : பச்சைக் கிளி மூக்கைப் போல…
வெட்கம் உன்னை காட்டிக் கொடுக்க…
காதல் உள்ளம் கண்டு பிடித்தேன்…

பெண் : பூ இல்லாமல் சோலை இல்லை…
பொய்யில்லாமல் காதல் இல்லை…
பொய்யைச் சொல்லி காதல் வளர்த்தேன்…

ஆண் : பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு…
மெய்யின் கையில் ஒற்றைச்சாவி…
எல்லா பூட்டும் இன்றே திறந்தேன்… ஹோஹோ ஹோஓ…

பெண் : சொல்லாதே சோலைக்கிளி…
சொல்லை கடந்த காதலிது…
கண் மூலம் காதல் பேசுதே…

ஆண் : ஹோய்… சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…

ஆண் : இந்த ஊமை நாடகம் முடிந்ததே…
குயில் பாடிச் சொல்லுதே…
நம் காதல் வாழ்கவே…

BGM

பெண் : சேராத காதலர்கெல்லாம்…
சேர்த்து நாம் காதல் செய்வோம்…
காதல் கொண்டு வானை அளப்போம்…

ஆண் : புதிய கம்பன் தேடிப்பிடித்து…
லவ்வாயனம் எழுதிடச்செய்வோம்…
நிலவில் கூடி கவிதை படிப்போம்…

பெண் : கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொள்வோம்…
நெஞ்சும் நெஞ்சும் மோதிக் கொள்வோம்…
சண்டை போட்டு இன்பம் வளர்போம்…

ஆண் : பூவும் பூவும் மோதிக் கொண்டால்…
தேனைத்தானே சிந்திச்சிதறும்…
கையில் அள்ளி காதல் குடிப்போம்…

BGM


Notes : Sollayo Solaikili Song Lyrics in Tamil. This Song from Alli Arjuna (2001). Song Lyrics penned by Vairamuthu. சொல்லாயோ பாடல் வரிகள்.