ஆண் : ஐபோன் 6 நீ என்றால்… நான்தான்டி செங்கல் செட்டு… நீ முத்தமிட்டால் நான் ஜல்லிக்கட்டு…
ஆண் : காள போல தூக்கி அடிச்சால… ஆழ கண்ணால… நானும் வந்து நிக்குறேன்… பாரம் உன்னால…
ஆண் : உன்னால உன்னால… நான் பாடுறேன் தன்னால… கண்ணால கண்ணால என்ன கொன்னாலே…
—BGM—
ஆண் : இன்று… நேற்று… நாளை… நீ தேவை… இன்று நேற்று நாளை… நீ தேவை…
ஆண் : நான் உன்ன பாக்குறேன்… நீ என்ன பாக்குற… உன் கண்ண பாக்குறேன்… ஏன் மண்ண பாக்குற…
ஆண் : நா சாத்துக்குடி நீ ஸ்ட்ராபெர்ரி… ஏணி வச்சாலும் எட்டாதடி… நான் கட்ட காபி நீ காப்பச்சீனோ… நமக்குள்ள எப்புடி செட் ஆகும்டி…
ஆண் : என் டாடி மேல சத்தியமா… நா கேடி இல்ல பேபி… இருந்தும் உங்கப்பேன்… என்ன பார்த்து மொறைக்குறானே ஏன்டி…
ஆண் : உன்னால உன்னால… நான் பாடுறேன் தன்னால… கண்ணால கண்ணால என்ன கொன்னாலே…
ஆண் : இன்று… நேற்று… நாளை… நீ தேவை… இன்று நேற்று நாளை… நீ தேவை…
ஆண் : இன்று நேற்று நாளை… ஹிப் ஹாப் தமிழா…
—BGM—
Notes : iPhone 6 Nee Yendral Song Lyrics in Tamil. This Song from Indru Netru Naalai (2015). Song Lyrics penned by Hiphop Tamizha. ஐபோன் 6 நீபாடல் வரிகள்.
ஆண் : இன்று நேற்று நாளை யாவும்… கொண்டு போகும் காதலே… உன்னை சேர வேண்டித்தானே… மண்ணில் எங்கும் வாழ்கிறேன்…
—BGM—
ஆண் : வானவில் என் வாழ்க்கையில்… தோன்றும் முன்பு மறைந்து போன… தேன் துளி பூக்களில்… தேடும் தேனீ நான் என…
ஆண் : காதலே என் காதலே எங்கு போகிறாய்… என் வாழ்வை வாழும் முன் வீழ்கிறேன்… தேவதை உன்னை தேடியே…
—BGM—
ஆண் : உண்மையான காதல் என்று… ஒன்று உள்ளது… காலம் கடந்து போன பின்பும்… மண்ணில் வாழ்வது…
ஆண் : காலம் எந்தன் கைபிடிக்குள்… மாட்டி கொண்டது… காதல் என்னை விட்டுவிட்டு… எங்கு சென்றது…
ஆண் : கடவுள் வந்து பூமி மீது… வாழும்போதிலும்… காதல் தோல்வி ஆகும்போது… சாக தோன்றிடும்…
ஆண் : காதல் இன்றி பூமி மீது… வாழ நேர்ந்திடும்… கொஞ்ச நேரம் கூட நரகம்… போல மாறிடும்…
{ ஆண் : இன்று நேற்று நாளை யாவும்… கொண்டு போகும் காதலே… உன்னை சேர வேண்டித்தானே… மண்ணில் எங்கும் வாழ்கிறேன்… } * (2)
Notes : Indru Netru Naalai Song Lyrics in Tamil. This Song from Indru Netru Naalai (2015). Song Lyrics penned by Hiphop Tamizha. இன்று நேற்றுபாடல் வரிகள்.
ஆண் : நீட் ஆன கோயம்பத்தூர் குசும்பு குசும்பு… கொஞ்சம் நக்கலான பேச்சு கொஞ்சம் குறும்பு குறும்பு… ஆனா பொண்ணுங்ககிட்ட மீற மாட்டோம் வரம்பு… வரம்பு அட உழைப்புல நாங்க எல்லாம் எறும்பு எறும்பு…
ஆண் : நதிக்கரை நாகரீகம்… நம்ம நொய்யல் ஆத்து பரம்பரைடா… சாதிய தூக்கி போடு… இந்த உலகமே நம்ம உறவுமுறைடா…
ஆண் : கோவைன்னா கெத்து… குழு : கெத்து… ஆண் : கோவைன்னா கெத்து… குழு : கெத்து… ஆண் : கோவைன்னா கெத்து… குழு : கெத்து… ஆண் : எங்க ஊரு கோயம்பத்தூரு…
ஆண் : கோவைன்னா கெத்து… குழு : கெத்து… ஆண் : கோவைன்னா கெத்து… குழு : கெத்து… ஆண் : கோவைன்னா கெத்து… குழு : கெத்து… ஆண் : எங்க ஊரு கோயம்பத்தூரு…
குழு : எங்க ஊரு தாறுமாறு… எங்க வேணா கேட்டு பாரு… ஏனுங்க கொஞ்சம் கேளுங்க… நா கோயம்பத்தூர் ஆளுங்க…
குழு : மண் வாசம் கூட சேந்து… மரியாதையும் வீசும்ங்க… எங்க ஊரு வாண்டு கூட… வாங்க போங்கன்னு பேசும்ங்க…
—BGM—
Notes : Kovai Gethu Anthem Song Lyrics in Tamil. This Song from Album Songs (2016). Song Lyrics penned by Hiphop Tamizha. கோவை கெத்து கீதம்பாடல் வரிகள்.
ஆண் : என் கண்ண பாரு… இதுதான்டா என் ஊரு… மொறச்சா உன்ன மொறப்போம்… நீ அடிச்சா உன்ன அழிப்போம்…
ஆண் : டக்கரு டக்கரு டக்கரு டக்கரு… இதுதான் என் ஊரு… டக்கரு டக்கரு டக்கரு டக்கரு… நீ மோதிப்பாரு…
ஆண் : என் கண்ண பாரு… இதுதான்டா என் ஊரு… மொறச்சா உன்ன மொறப்போம்… நீ அடிச்சா உன்ன அழிப்போம்…
குழு : டக்கரு டக்கரு டக்கரு டக்கரு… ஆண் : இதுதான் என் ஊரு… குழு : டக்கரு டக்கரு டக்கரு டக்கரு… ஆண் : நீ மோதிப்பாரு…
—BGM—
ஆண் : மீசையத்தான் முறுக்கி வந்தா போதும்… குழு : போதும்… ஆண் : எதிரிக்கெல்லாம் கொல நடுங்கி போகும்… குழு : போகும்… போகும்…
—BGM—
ஆண் : ஹே… மீசையத்தான் முறுக்கி வந்தா போதும்… குழு : போதும்… ஆண் : எதிரி கூட்டம் செதறி ஓட்டம் ஓடும்… குழு : ஓடும்… ஓடும்…
—BGM—
ஆண் : என் கண்ண பாரு… இதுதான்டா என் ஊரு… மொறச்சா உன்ன மொறப்போம்… நீ அடிச்சா உன்ன அழிப்போம்…
ஆண் : டக்கரு டக்கரு டக்கரு டக்கரு… இதுதான் என் ஊரு… டக்கரு டக்கரு டக்கரு டக்கரு… நீ மோதிப்பாரு…
ஆண் : மாட்ட பெத்த புள்ளையா நினைக்கிறோம்… குழு : நினைக்கிறோம்… ஆண் : இத கொடும செய்ய எப்படி மனசு வரும்… குழு : மனசு வரும்…
ஆண் : இதன் பின்னே உள்ள சர்வதேச அரசியல்… வியாபாரத்திற்க்காக நடத்திடும் வெறி செயல்…
ஆண் : இந்த விளையாட்டை தடைச்செய்தால்… நாட்டு மாடு அழியும்… வெளிநாட்டு நிறுவனங்கள் வியாபாரம் பெருகும்…
ஆண் : அறியாத தமிழா உன் அறியாமை பிழையால்… உன் அடையாளம் விழுந்தால்… நீ மெதுவாக அழிவாய்… உன் அடையாளம் விழுந்தால்… உன் தாய் நாட்டில் நீயும்… ஒரு அகதியாய் மாறிடுவாய்…
ஆண் : இது மாட்டை பத்தின பிரச்சனை இல்ல… உன் நாட்ட பத்தின பிரச்சனைடா… நாட்டின் பொருளாதாரமே வீழும்… நாமும் எடுக்கணும் பிச்சையடா…
{ குழு : டக்கரு டக்கரு டக்கரு டக்கரு… ஆண் : இதுதான் என் ஊரு… குழு : டக்கரு டக்கரு டக்கரு டக்கரு… ஆண் : நீ மோதிப்பாரு… } * (3)
Notes : Takkaru Takkaru Song Lyrics in Tamil. This Song from Album Songs (2016). Song Lyrics penned by Hiphop Tamizha. டக்கரு டக்கருபாடல் வரிகள்.
ஆண் : காதல் ஒரு ஆகாயம்… அது என்றும் வீழ்வது இல்லையடி… கண்ணீர் ஒரு வெண்மேகம்… வீழாமல் இருப்பதும் இல்லையடி…
ஆண் : கடலுக்குள்ளே மீன் அழுதால்… மீன் கண்ணீர் வெளியே தெரியாதே… உன்னை மெல்ல நீ உணர்ந்தால்… உன் காதல் என்றும் பிரியாதே…
ஆண் : காதல் ஒரு ஆகாயம்… அது என்றும் வீழ்வது இல்லையடி… கண்ணீர் ஒரு வெண்மேகம்… வீழாமல் இருப்பதும் இல்லையடி…
—BGM—
ஆண் : இதயம் கேட்கும் காதலுக்கு… வேறெதையும் கேட்டிட தெரியாது… அன்பை கேட்கும் காதலுக்கு… சந்தேகம் தாங்கிட முடியாது…
ஆண் : மேடும் பள்ளம் இல்லாமல்… ஒரு பாதை இங்கு கிடையாது… பிரிவும் துயரம் இல்லாமல்… ஒரு காதலின் ஆழம் புரியாதே…
ஆண் : காதல் ஒரு ஆகாயம்… அது என்றும் வீழ்வது இல்லையடி… கண்ணீர் ஒரு வெண்மேகம்… வீழாமல் இருப்பதும் இல்லையடி…
ஆண் : கடலுக்குள்ளே மீன் அழுதால்… மீன் கண்ணீர் வெளியே தெரியாதே… உன்னை மெல்ல நீ உணர்ந்தால்… உன் காதல் என்றும் பிரியாதே…
ஆண் : காதல் ஒரு ஆகாயம்… அது என்றும் வீழ்வது இல்லையடி… கண்ணீர் ஒரு வெண்மேகம்… வீழாமல் இருப்பதும் இல்லையடி…
ஆண் : இல்லையடி இல்லையடி இல்லையடி… இல்லையடி இல்லையடி… ஓஹோ ஓஓ ஓஓ…
—BGM—
Notes : Kadhal Oru Aagayam Song Lyrics in Tamil. This Song from Imaikkaa Nodigal (2018). Song Lyrics penned by Mohanrajan. காதல் ஒரு ஆகாயம் பாடல் வரிகள்.
குழு : நல்ல உயிர் நீ எனக்கு… நாடியடி நான் உனக்கு… செல்வ மடி நீ எனக்கு… சேமநிதி நான் உனக்கு…
குழு : எல்லையற்ற பேரழகே… எங்கும் நிறை பொற்சுடரே… முல்லைநிகர் புன்னகையாய் மோதும் இன்பமே…
பெண் : தீராத விளையாட்டுப்பிள்ளை… கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை… தீராத விளையாட்டுப் பிள்ளை… கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை… ஹே ஹே…
பெண் : தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை… தீராத விளையாட்டுப்பிள்ளை… ஓஹோ… தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை… ஏய்… ஓஹோ… தீராத விளையாட்டுப்பிள்ளை…
—BGM—
குழு : கண்ணம்மா காதலி… கண்ணம்மா என் காதலி… என் காதலி என் காதலி…
குழு : நல்ல உயிர் நீ எனக்கு… நாடியடி நான் உனக்கு…
ஆண் : செல்வமடி நீ எனக்கு… சேமநிதி நான் உனக்கு…
குழு : எல்லையற்ற பேரழகே… எங்கும் நிறை பொற் சுடரே…
ஆண் : முல்லைநிகர் புன்னகையாய்… மோதும் இன்பமே…
—BGM—
குழு : கண்ணம்மா காதலி… கண்ணம்மா என் காதலி… என் காதலி என் காதலி…
Notes : Theeratha Vilayattu Pillai Song Lyrics in Tamil. This Song from Kavan (2017). Song Lyrics penned by Mahakavi Subramaniya Bharathiyar. தீராத விளையாட்டுப்பிள்ளைபாடல் வரிகள்.
ஆண் : வீதிகோர் ஜாதியும் ஜாதிக்கு வீதியும்… கேட்காதா நாதியும் கிடைக்காதா நீதியும்… எல்லாவற்றுக்கும் ஒரு உச்சகட்டம்… எனை தட்டி கேட்டால் அது குற்றம் குற்றம்…
ஆண் : யார் இங்கே நாயகன்… யார் இங்கே தீயவன்… ஊழலில் ஊழியம் செய்தவன்…
ஆண் : ஊதியம் போக பாதிக்கு மேலே… எனகென எடுத்ததில் தவறில்லை… என்கின்ற மனநிலை வருவது… எதனால் நீ சரி இல்லை…
ஆண் : அதனால் காசு வாங்கி நீயும் ஓட்டு போட்ட… ஓட்டு போட நீயும் நோட்ட கேட்ட…
ஆண் : மக்களின் வேலைக்காரன் நான்… என்கிட்டே நீ காசு கேட்டதால்… உன்கிட்ட குடுக்க எங்கிருந்து எடுக்க… மந்திரி மந்திரி மந்திரிடா… ராஜ ராஜ தந்திரிடா எந்திரிடா…
ஆண் : இது என் தப்பு இல்லை… உன் தப்பு மாப்பு வெச்சுட்டான் ஆப்பு… காமன் மேன்க்கு இங்கே காமம் ஏறி போச்சு… நாட்டோட மானம் விமானம் ஏறி போச்சு…
ஆண் : நான் மட்டும் நல்லவன் போல் இருந்து என்னாச்சு… பொறுப்பதும் மறப்பதும் மக்களின் மான்பாச்சு…
ஆண் : இனி என்னோட ஆட்சி… என் அரசியல் மாட்சி… கண் கொண்டு பார்… வீழ போவது நாம் அனைவரும்தான்…
ஆண் : பணம் இனம் மொழி மதம்… பிரி வினை சுலோபம்…
ஆண் : அலை கடல் என திரண்டு… எனக்கு சிலை வடித்திடும் படை… அடிமைகள் சுடும் வடை… அடைக்கலம் அந்த சிறை…
ஆண் : வேட்டி சட்டை போட்ட மாடர்ன் கட்டை… என்னை நம்பி ஓட்டு போட்டால் நாமம் பட்டை…
ஆண் : நாற்காலி என் தாலி கட்டமே வாழ்வானே… ஐந்தாண்டுக்கு ஒரு முறை நான் வந்தேன்… உன் அருகில் நீ வேண்டான்னு சொன்னாலும்… தருவேனே எல்லாம் கையில்…
ஆண் : ஏன்னா நான் நாட்டுக்கு ராஜா… ஏமாந்து போனது நீதான்… ஏன்னா நான் நாட்டுக்கு ராஜா… ஏமாந்து போனது நீதான்…
ஆண் : இனி என்னோட ஆட்சி… என் அரசியல் மாட்சி… கண் கொண்டு பார்… வீழ போவது நாம் அனைவரும்தான்…
ஆண் : இனி என்னோட ஆட்சி… என் அரசியல் மாட்சி… கண் கொண்டு பார்… வீழ போவது நாம் அனைவரும்தான்…
ஆண் : வீழாதே வீரனே வீரனே… வீழ்ந்தாலும் வாழும் உன் பெயர்…
Notes : Veedhikor Jaadhi Song Lyrics in Tamil. This Song from Natpe Thunai (2019). Song Lyrics penned by Hiphop Tamizha, Arivu & Sangun. வீதிகோர் ஜாதி பாடல் வரிகள்.
ஆண் : அவளும் நானும் இருக்கு மட்டும் லவ்வு ரொம்ப சூப்பரு… நடுவுல தான் வந்த அவ பிரெண்டுன்னு ஒரு ஜோக்கரு…
ஆண் : கையிலத்தான் மாட்டிகிட்டா செத்தாண்டா சேகரு… நான் கூலான ஆளு டென்சன் ஆகுமுன்னே ஓடிடு…
குழு : கஷ்டப்பட்டு கரக்ட் பண்ணு… நல்ல பிகர் உனக்கு ஒண்ணு… ஆண் : மாட்டும் மாட்டும் ஒரு நாள் மாட்டும்…
குழு : மத்தவங்க ஃபிகர் எல்லாம்… இஸ்டதுக்கு கரக்ட் பண்ணா… ஆண் : உன் பிகர க்ன்போர்மா ஊரே ஓட்டும்…
ஆண் : தூங்க விடலையே என்ன தூங்க விடலையே… அவ நைட் எல்லாம் கடல போட்டு தூங்க விடலையே… வாங்க விடலையே என்ன வாங்க விடலையே… பரிட்சையில பாஸு மார்க் வாங்க விடலையே…
ஆண் : கடல்கரையில சுண்டல் வச்சி வளர்த்த காதலு… இன்னிக்கி இன்டர்நெட்டில் ட்விட்டர் வச்சி வளக்கு ராங்கப்பா… முன்ன பின்ன தெரியாத பசங்க கூடத்தான்… கடல போட்டு ஃபிரெண்ட்ஷிப்புன்னு இளிக்கிறாங்கப்பா…
ஆண் : என்னடி நடக்குது… குழு : ஆஹா… ஆண் : மர்மமா இருக்குது… குழு : ஓஹோ… ஆண் : வந்தவன் போனவனெல்லாம் உன்ன கட்டி புடிப்பது…
ஆண் : லைட்டா வலிக்கிது… குழு : ஆஹா… ஆண் : ஹார்ட்டு துடிக்கிது… குழு : ஓஹோ… ஆண் : ஐயோ அய்யய்யோ எண்ணமா நடிக்குது… குழு : ஹோய்…
குழு : தூங்க விடலையே என்ன தூங்க விடலையே… அவ நைட் எல்லாம் கடல போட்டு தூங்க விடலையே… வாங்க விடலையே என்ன வாங்க விடலையே… பரிட்சையில பாஸு மார்க் வாங்க விடலையே…
—BGM—
Notes : Kadhalikathey Song Lyrics in Tamil. This Song from Imaikkaa Nodigal (2018). Song Lyrics penned by Hiphop Tamizha. காதலிக்காதேபாடல் வரிகள்.