யாரா கோமாளி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாகோமாளி

Yaara Comali Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வெறி ஏறுது…
வழி மாறுது…
வெரல் சேருது கோமாளி…

ஆண் : மனுஷன்கிட்ட பேச சொன்னா கோமாளியா…
மெசின்னுகிட்ட பேசிட்டுருக்க ஏமாளியா…
உண்மையான உலகம் உனக்கு கோமாளியா…
பிம்பத்துல மாட்டிக்கிட்ட ஏமாளியா…

ஆண் : ஹேய் பழசுல நான் கிங்குடா…
என்னைக்கும் யெங்குதான்…
90ஸ் கிட்டுடா…
ஆல்வேய்ஸ் இன் ட்ரெண்டுமா…

குழு : யாரா கோமாளி…
நானா கோமாளி…
நீதான் கோமாளி…
ஆக போற ஏமாளி…

குழு : யாரா கோமாளி…
நானா கோமாளி…
நீதான் கோமாளி…
ஆக போற ஏமாளி…

ஆண் : கோமாளி… கோமாளி…
கோமாளி… ஏமாளி…

ஆண் : கோமால இருந்த கோமாளி…
ஆனா கோதால இறங்குனாக்கா நீ காலி…
இவன் கோமால இருந்தா கோமாளி…
ஆனா கோதால இறங்குனாக்கா நீ காலி…

ஆண் : போலி முகவரி பின்…
ஒளிந்து கொள்ளும் முகங்கள்…
போலி அடையாளம் எதற்கு…
கண் திறங்கள்…

ஆண் : நிஜ முகத்துடன் சொல்ல முடியாத வக்கிரங்களை…
சொல்லுபவரை உடனே புறம் தள்ளுங்கள்…

—BGM—

குழு : யாரா கோமாளி…
ஆண் : யாரா…
குழு : நானா கோமாளி…
ஆண் : நானா…

குழு : நீதான் கோமாளி…
ஆண் : நீதான்…
குழு : ஆக போற ஏமாளி…
ஆண் : தட்ஸ் ரைட்

—BGM—

ஆண் : பிரபலம் ஆகணும்முனா…
என்ன வேணா பண்ணுவான்…
பிரபலம் ஆவதற்க்கு…
பிணம்கூட தின்னுவான்…

ஆண் : பிறரின் உழைப்ப…
குறை சொல்லி பிரபலம் ஆக…
சட்ட பேண்ட்ட போட்டுக்கிட்டு…
நல்லவனா சுத்துவான்…

ஆண் : இது ஒரு மனநோய்…
தெளிஞ்சிடும் சீக்கிரம்…
டிஸ்லைக்க ஷேர் பண்ணி…
லைக்க பிச்சை கேட்குறோம்…

ஆண் : குறை சொல்லும் கலை என…
பொழப்பதான் மறக்குறோம்…
மத்தவன் பேக்கையே…
சொரிஞ்சுட நினைக்கிறோம்…

—BGM—

குழு : யாரா கோமாளி…
நானா கோமாளி…
நீதான் கோமாளி…
ஆக போற ஏமாளி…

குழு : யாரா கோமாளி…
நானா கோமாளி…
நீதான் கோமாளி…
ஆக போற ஏமாளி…

ஆண் : கோமாளி… கோமாளி… கோமாளி…


Notes : Yaara Comali Song Lyrics in Tamil. This Song from Comali (2019). Song Lyrics penned by Hiphop Tamizha. யாரா கோமாளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading