மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

சிந்து நதியின்

சிந்து நதியின் மிசை நிலவினிலே…
சேரன நாட்டிளம் பெண்களுடனே…
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து…
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…

சிந்து நதியின் Read More »

காக்கை சிறகினிலே

காக்கை சிறகினிலே நந்தலாலா…
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா…
காக்கை சிறகினிலே நந்தலாலா…
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா…

காக்கை சிறகினிலே Read More »

மயில் போல

மயில் போல பொண்ணு ஒன்னு…
கிளி போல பேச்சு ஒன்னு…
குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு…
மனசு போன இடம் தெரியல…
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல…

மயில் போல Read More »

தீராத விளையாட்டுப்பிள்ளை

தீராத விளையாட்டுப்பிள்ளை…
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை…
ஆஹா… தீராத விளையாட்டுப் பிள்ளை…
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை…

தீராத விளையாட்டுப்பிள்ளை Read More »

kummiyadi-song-lyrics-tamil

கும்மியடி

கும்மியடி தமிழ்நாடு முழுவுதும் குலுங்கிட கைகொட்டி கும்மியடி…
நம்மை பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோமென்று கும்மியடி…

கும்மியடி Read More »

Scroll to Top