Tag Archives: அனிருத் ரவிசந்தர்

எதுவரையோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக் & கௌதம் வாசுதேவ் மேனன்சீன் ரோல்டன் & கௌதம் வாசுதேவ் மேனன்அனிருத் ரவிசந்தர்கோலமாவு கோகிலா

Edhuvaraiyo Song Lyrics in Tamil


BGM

ஆண் : எதுவரையோ எதுவரையோ…
இந்த வலியே எதுவரையோ…
இருள் அணையாதோ…

ஆண் : விதியோ தலை விதியோ…
இந்த கதியே தலை விதியோ…
துயர் மறையாதோ…

ஆண் : மறுபடி நிலா பொழியாதோ…
மறுபடி நிலா பொழியாதோ…
நிறையாதோ…

ஆண் : நிழல் தரும் கனா விரியாதோ…
நிழல் தரும் கனா தெரியாதோ விரியாதோ…

ஆண் : காயம் வருதே காயம் வருதே…
சோக குழியில் வாழ விடுதே…
காணும் எதுவும் வீழும் பொழுதும்…
மாய படியில் காதல் எழுதே…

ஆண் : காயம் வருதே சாபம் தருதே…
சோக குழியில் வாழ விடுதே…
காணும் எதுவும் வீழும் பொழுதும்…
மாய படியில் காதல் எழுதே…

ஆண் : என்ன அவளோ ஈஸியா இருக்கும் நெனச்சியா இல்லல…
இப்பிடி தான் இருக்கும் வருவானுங்க போட்டு தாக்குவானுங்க…
நீ கவலையே படாத போயிட்டே இரு…
நீ ஒரு ஆம்பளைக்கு இல்ல பத்து ஆம்பளைக்கு சமம்…
புரியுதா உனக்கு தெரியுதா உனக்கு நல்லா பாரு…
கொஞ்ச தூரம் இன்னும் போனும் தெரியும்…
வெளிச்சம் தெரியும் தேர் இஸ் லைட்…
அட் தி எண்ட் ஆப் தி டியுன்னெல்…
கோ பார் இட் கேர்ள்…

ஆண் : பாரம் வந்து பாரம் வந்து சேர…
யாரும் இல்ல யாரும் இல்ல கூற…
தனிமையிலே உலவுகிறேன்…
அழுதிடவே பழகுகிறேன்…

ஆண் : வாழ வேண்டும் வாழ வேண்டும் என்று…
ஆசை தோன்றும் ஆசை தோன்றும் இன்று…
கடல் நடுவே ததும்புகிறேன்…
கரை வருமா இறங்குகிறேன்…

ஆண் : விழிகளின் வினா உடையாதோ முடியாதோ…
விழிகளின் வினா உடையாதோ முடியாதோ…
அடை படும் புறா நகராதோ…
அடை படும் புறா நகராதோ உயராதோ…

ஆண் : காயம் வருதே காயம் வருதே…
சோக குழியில் வாழ விடுதே…
காணும் எதுவும் வீழும் பொழுதும்…
மாய படியில் காதல் எழுதே…

ஆண் : காயம் வருதே சாபம் தருதே…
சோக குழியில் வாழ விடுதே…
காணும் எதுவும் வீழும் பொழுதும்…
மாய படியில் காதல் எழுதே…

{ ஆண் : காயம் வருதே சாபம் தருதே…
சோக குழியில் வாழ விடுதே…
காணும் எதுவும் வீழும் பொழுதும்…
மாய படியில் காதல் எழுதே… } * (2)

BGM

ஆண் : நீ ஒரு ஆம்பளைக்கு இல்ல பத்து ஆம்பளைக்கு சமம்…
புரியுதா உனக்கு தெரியுதா உனக்கு…
நல்லா பாரு கொஞ்ச தூரம் இன்னும் போனும்…
தெரியும் வெளிச்சம் தெரியும்…
தேர் இஸ் லைட் அட் தி எண்ட் ஆப் தி டியுன்னெல்…
கோ பார் இட் கேர்ள்…

ஆண் : எதுவரையோ எதுவரையோ…
இந்த வலியே எதுவரையோ…
இருள் அணையாதோ…


Notes : Edhuvaraiyo Song Lyrics in Tamil. This Song from Kolamaavu Kokila (2018). Song Lyrics penned by Vivek & Gautham Vasudev Menon. எதுவரையோ பாடல் வரிகள்.


திட்டம் போட தெரியல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்கோலமாவு கோகிலா

Thittam Poda Theriyala Song Lyrics in Tamil


BGM

ஆண் : திட்டம் போட தெரியல…
பயப்பட புடிக்கல…
தீயினு தெரிஞ்சும் தள்ளி போக முடியல…

ஆண் : வேற வழி தெரியல…
நல்ல வழி கிடைக்கல…
அவளுக்கு ஒண்ணுன்னாதான் தப்பும் தப்பில்ல…

ஆண் : கனவெல்லாம் வரவில்ல…
என் கண்ண மூட துணிவில்ல…
கடவுளை தொல்லை பண்ணி கதற தெரியல…

ஆண் : எது சரி புரியல…
இங்க தப்பு எது தெரியல…
வளையுற நெளியுற ஆளா பொறந்து தொலையல…

ஆண் : வலி தாங்கல அதனால வேற வழியே இல்ல…
வலி தாங்கல அதனால வேற வழியே இல்ல…

ஆண் : வலி தாங்கல வலி தாங்க இனி தெம்பே இல்ல…
அவளுக்கு ஒண்ணுன்னாதான் தப்பும் தப்பில்ல…

ஆண் : உயிர் போகல அது இருக்க வரைக்கும் கவலை இல்ல…
உயிர் போகல அது இருக்க வரைக்கும் கவலை இல்ல…

ஆண் : உயிர் போகல அத தவற வேற தேவ இல்ல…
வளையுற நெளியுற ஆளா பொறந்து தொலையல…

BGM

ஆண் : யாருமே போகாத…
தூரமே தெரியாத…
ஒத்தை அடி பாதை ஒன்னு தேர்ந்தெடுத்தேனே…

ஆண் : மூடவே முடியாத…
ஆழமும் தெரியாத…
குழி ஒன்னில் என்னை நானே தள்ளிவிட்டேனே…

ஆண் : எல்லாருக்கும் வானம் நல்லாருக்கும் போது…
எல்லாருக்கும் வானம் நல்லாருக்கும் போது…
நான் பாக்கும்போது மட்டும் கருத்து போகுதே…

ஆண் : மழை கூட வேணாம்…
சின்ன தூறல் போதும்…
ஏதோ ஒரு வெளிச்சம் தேடி முழிச்சி இருக்கேனே…

ஆண் : வலி தாங்கல அதனால வேற வழியே இல்ல…
வலி தாங்கல அதனால வேற வழியே இல்ல…

ஆண் : வலி தாங்கல வலி தாங்க இனி தெம்பே இல்ல…
அவளுக்கு ஒண்ணுன்னா தான் தப்பும் தப்பில்ல…

ஆண் : உயிர் போகல அது இருக்க வரைக்கும் கவலை இல்ல…
உயிர் போகல அது இருக்க வரைக்கும் கவலை இல்ல…

ஆண் : உயிர் போகல அத தவற வேற தேவ இல்ல…
வளையுற நெளியுற ஆளா பொறந்து தொலையல…

ஆண் : திட்டம் போட தெரியல…
பயப்பட புடிக்கல…
தீயினு தெரிஞ்சும் தள்ளி போக முடியல…

ஆண் : வேற வழி தெரியல…
நல்ல வழி கிடைக்கல…
அவளுக்கு ஒண்ணுன்னாதான் தப்பும் தப்பில்ல…

BGM


Notes : Thittam Poda Theriyala Song Lyrics in Tamil. This Song from Kolamaavu Kokila (2018). Song Lyrics penned by Vignesh Shivan. திட்டம் போட தெரியல பாடல் வரிகள்.


ஐலசா ஐலசா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅனிருத் ரவிசந்தர் & சுசித்ராஅனிருத் ரவிசந்தர்வணக்கம் சென்னை

Ailasa Ailasa Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஐலசா ஐலே ஐலசா…
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா…

பெண் : நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே… ஹே…
நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே…
நங்கூரம் பாய்த்தால் நான் என்னாகுவேன்…

பெண் : நியாயம் பார்க்காமல் நீயும் என்னுள்ளே…
கூடாரம் போட்டால் நான் என்னாகுவேன்…

பெண் : இன்றா நேற்றா கேட்காதே…
என்னால் சொல்ல முடியாதே…
நேரம் காலம் பார்த்தாலே…
அதுவோ காதல் கிடையாதே…

ஆண் : ஒசக்க செத்த ஒசக்கா…
போய் மெதக்கத்தான் வான் ஏத்தி விட்டுபுட்டா…
ஒசக்க செத்த ஒசக்க…
பாவி இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டா…

ஆண் : ஐலசா ஐலே ஐலசா…
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா…
ஐலசா ஐலே ஐலசா…
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா…

பெண் : மோதல் ஒன்று காதல் என்று…
மாறக் கண்டேனே நானோ இன்று…

பெண் : மூள சொல்லும் பாத செல்ல…
நெஞ்சம் கேக்காம நின்றேன் இன்று…

பெண் : எதிர் புயல் ஒன்று கண்ணுக்குள்ளே…
எதிர் புயல் ஒன்று என் கண்ணுக்குள்ள…
கிளி அன்றே சிக்கி கொண்டு…
அதன் போக்கில் திசை மாறி நான் போகின்றேன்…

பெண் : சரியா தவறா கேட்காதே…
என்னால் சொல்ல முடியாதே…
சட்டம் திட்டம் பார்த்தாலே…
அது உன் காதல் கிடையாதே…

ஆண் : ஒசக்க செத்த ஒசக்க…
போய் மெதக்கத்தான் வான் ஏத்தி விட்டுபுட்டா…
ஒசக்க செத்த ஒசக்க…
பாவி இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டா…

ஆண் : ஐலசா ஐலே ஐலசா…
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா…
ஐலசா ஐலே ஐலசா…
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா…


Notes : Ailasa Ailasa Song Lyrics in Tamil. This Song from Vanakkam Chennai (2013). Song Lyrics penned by Madhan Karky. ஐலசா ஐலசா பாடல் வரிகள்.


எங்கடி பொறந்த

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர் & ஆண்ட்ரியா ஜெரெமையாஅனிருத் ரவிசந்தர்வணக்கம் சென்னை

Engadi Porandha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த…
எங்கடி எங்கடி…
ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த…
எப்படி எப்படி…

ஆண் : ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த…
எங்கடி எங்கடி…
ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த…
எப்படி எப்படி…

பெண் : மண்டே நீ முண்டம்…
ஆண் : டூயூஸ்டே நீ தண்டம்…
பெண் : வெனஸ்டே தேடி…
ஆண் : வந்த கண்டம்…

பெண் : தர்ஸ்டே நீ மொக்க…
ஆண் : ப்ரைடே நீ பொக்க…
பெண் : ஸாடர்டே சண்டை…
ஆண் : போட்டு தீர்க்க…

பெண் : ஸ்ட்ரீட் டாகு நீதான்…
ஆண் : பெரிய கல்லு நான்தான்…
பெண் : கீரிப்புள்ள நீதான்…
ஆண் : ஸ்நேக் நான்தான்…

பெண் : அக்தர் நீதான்…
ஆண் : சச்சின் நான்தான்…
பெண் : ஆண்டனி நீதான்…
ஆண் : பாட்ஷா நான்தான்…
பாட்ஷா நான்தான்…
பாட்ஷா நான்தான்…
பாட்ஷா நான்தான்…

ஆண் : பாட்ஷா நான்தான்…
பாட்ஷா நான்தான்…
பாட்ஷா நான்தான்…
பாட்ஷா நான்தான்…

BGM

ஆண் : ஏய் எங்கடி… ஏய் எங்கடி…

BGM

ஆண் : ஏய் எங்கடி ஏய் எங்கடி…
ஐயோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி…
ஏய் எங்கடி ஏய் எங்கடி…
ஐயோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி…

ஆண் : உன்னை பார்த்தாலே பிபி ஏறும்…
என் ஹேப்பி லைப் சாடா மாறும்…
நீ ஒசாமானா நான் நான் ஒபாமாடி…
அட உன் டெத்து என் கையிலடி…

பெண் : உன் பேஷ நான் பார்த்தா போதும்…
என் பேட் டைம்மு ஸ்டார்ட் ஆகும்…
முன்ன வராதடா மூஞ்சி காட்டாதடா…
என் கோவத்த தூண்டாதடா…

ஆண் : வா மா வா வாய கொஞ்சம் மூடு…
ப்ரி அட்வைஸ் வீட்ட விட்டு ஓடு…

பெண் : வாடா வா கிராமத்து ஆடு…
பலி ஆகாம ஊர விட்டு ஓடு…

ஆண் : ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த…
எங்கடி எங்கடி…
ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த…
எப்படி எப்படி…

ஆண் : ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த…
எங்கடி எங்கடி…
ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த…
எப்படி எப்படி…

பெண் : மண்டே நீ முண்டம்…
ஆண் : டூயூஸ்டே நீ தண்டம்…
பெண் : வெனஸ்டே தேடி…
ஆண் : வந்த கண்டம்…

பெண் : தர்ஸ்டே நீ மொக்க…
ஆண் : ப்ரைடே நீ பொக்க…
பெண் : ஸாடர்டே சண்டை…
ஆண் : போட்டு தீர்க்க…

பெண் : ஸ்ட்ரீட் டாகு நீதான்…
ஆண் : பெரிய கல்லு நான்தான்…
பெண் : கீரிப்புள்ள நீதான்…
ஆண் : ஸ்நேக் நான்தான்…

பெண் : அக்தர் நீதான்…
ஆண் : சச்சின் நான்தான்…
பெண் : ஆண்டனி நீதான்…
ஆண் : பாட்ஷா நான்தான்…
பாட்ஷா நான்தான்…
பாட்ஷா நான்தான்…
பாட்ஷா நான்தான்…

ஆண் : பாட்ஷா நான்தான்…
பாட்ஷா நான்தான்…
பாட்ஷா நான்தான்…
பாட்ஷா நான்தான்…

ஆண் : ஏய் எங்கடி ஏய் எங்கடி…
ஐயோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி…
ஏய் எங்கடி ஏய் எங்கடி…
ஐயோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி…


Notes : Engadi Porandha Song Lyrics in Tamil. This Song from Vanakkam Chennai (2013). Song Lyrics penned by Vignesh Shivan. எங்கடி பொறந்த பாடல் வரிகள்.


ஹே மாமா

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார் & பிளேஸ்அனிருத் ரவிசந்தர் & பிளேஸ்நிவாஸ்.கே.பிரசன்னாசேதுபதி

Hey Mama Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் யாரு நான் யாரு…
கொய்யால நான் யாரு…
நான் யாரு நான் யாரு…
கொய்யால நீ கேளு…

ஆண் : நான் ராஜா நான் ராஜா…
எங்கேயும் நான் ராஜா…
நான் ராஜா நான் ராஜா…
எப்போதும் நான் ராஜா…

ஆண் : தொட்டா தீப்பொறிதாண்டா…
சுட்டா எாிமலைதாண்டா…
நொடியில் இடி இடிப்பேண்டா…
வாடா…

ஆண் : சுத்தும் பூமிய மாத்தி…
சட்ட காலர ஏத்தி…
வந்தா சாத்துவேன் சாத்தி…
போடா…

{ ஆண் : ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ…
ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ…
ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ…
ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ… } * (8)

ஆண் : ஸ்டாப் நான் ராஜா நான் ராஜா…
எங்கேயும் நான் ராஜா…
நான் ராஜா நான் ராஜா…
எப்போதும் நான் ராஜா…

BGM

ஆண் : கட்டம் கட்டும் ஆளு…
என் உலகம் வட்டம் இல்ல…
புலியா நீயும் ஆனா…
தினம் ஆட்ட அடிக்கணும் கொள்ள…

ஆண் : ஹே… சட்டம் திட்டம் எல்லாம்…
நான் எப்பவும் மதிச்சது இல்ல…
சுட்டுத்தள்ளிட்டு போவேன்…
அட வேற என்ன சொல்ல…

ஆண் : எங்கேயும் எப்போதும்…
முதலடி அடிப்பது நான்தான்…
அப்போதே சாவாண்டா…
மறுஅடி அடிப்பது வீண்தான்…

ஆண் : தொட்டா தீப்பொறிதாண்டா…
சுட்டா எாிமலைதாண்டா…
நொடியில் இடி இடிப்பேண்டா…
வாடா…

ஆண் : சுத்தும் பூமிய மாத்தி…
சட்ட காலர ஏத்தி…
வந்தா சாத்துவேன் சாத்தி…
போடா…

BGM

ஆண் : ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ…
ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ…
ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ…
ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ…

ஆண் : ஐ அம் ராஜா மீ ராஜா நான் ராஜா…
நான் ராஜா ராஜா ராஜா ராஜா ராஜா ஹே…

BGM


Notes : Hey Mama Song Lyrics in Tamil. This Song from Sethupathi (2016). Song Lyrics penned by Na. Muthukumar & Blaaze. ஹே மாமா பாடல் வரிகள்.


சென்னை சிட்டி கேங்ஸ்டா

பாடலாசிரியர்(கள்)பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹார்ட் கவுர் & ஹிப் ஹாப் தமிழாஅனிருத் ரவிசந்தர், ஹார்ட் கவுர், ஹிப் ஹாப் தமிழா & கண்ட்ரி சிக்கன்அனிருத் ரவிசந்தர்வணக்கம் சென்னை

Chennai City Gangsta Song Lyrics in Tamil


BGM

ஆண் : உங்களுக்கு இந்தியா கேட்டு…
எங்களுக்கு எல்ஐசி வெயிட்டு…
உங்களுக்கு கோவால பீச்சு…
எங்களுக்கு மரினாதான் மாஸு…

ஆண் : உங்க ஊரு சப்பாத்தி குருமா…
எங்க ஊரு இட்லி போல வருமா…
நாங்க சென்னை சிட்டி பாய்ஸு…
சும்மா கம்முன்னு கெடமா…

பெண் : சாலா…

ஆண் : உங்களுக்கு இந்தியா கேட்டு…
எங்களுக்கு எல்ஐசி வெயிட்டு…
உங்களுக்கு கோவால பீச்சு…
எங்களுக்கு மரினாதான் மாஸு…

ஆண் : உங்க ஊரு சப்பாத்தி குருமா…
எங்க ஊரு இட்லி போல வருமா…
நாங்க சென்னை சிட்டி பாய்ஸு…
சும்மா கம்முன்னு கெடமா…

BGM

ஆண் : ஐ அம் எ சென்னை சிட்டி கேங்ஸ்டா…
ஐ அம் எ சென்னை சிட்டி கேங்ஸ்டா…
ஐ அம் எ சென்னை சிட்டி கேங்ஸ்டா…
ஐ அம் எ சென்னை சிட்டி கேங்ஸ்டா…
ஐ அம் எ சென்னை சிட்டி கேங்ஸ்டா…

ஆண் : ஓகே ஓகே ஐ அம் அ மதராசி…
டேய் தில்லு இருந்தா மோதிப் பார்றா பரதேசி…
உண்மையான நட்புக்கு விசுவாசி…
ஆனா பிரச்சன பண்ணாக்கா பேந்திடும் மொகராசி…

ஆண் : இப்ப சென்னை சிட்டி அ…
இது வர எங்கள பத்தி…
நாங்க சின்ன பசங்க மச்சி…
வெட்டிதான் ஆனாலும் செம பிஸி…

ஆண் : யோ திஸ் இஸ் மை விசிடிங் கார்டு…
ப்ரீயா ஆனா டீ கட பக்கம் வா…
உங்க கிட்ட இருக்கட்டும் ஆயிரம் கான்…
டேய் எங்க தலைவர் தான்டா…
என்னைக்குமே சூப்பர் ஸ்டார்…

ஆண் : நான் ஒரு தடவ சொன்னா…
நூறு தடவ சொன்ன மாதிரி…

ஆண் : நட்புக்கு பிரச்சனை நா வருவேன்…
எங்களுக்கு பிரச்சனை நீ வருவ…
நம்மளுக்கு பிரச்சனை யார் வருவா…
டேய் தமிழ்நாடே கிளம்பும்டா…

ஆண் : முடிய வச்சு மலைய இழுப்போம்…
வந்தா மல போனா…
நட்புக்காக உயிர கொடுப்போம்…
எங்க கிட்ட வேணாம்…

ஆண் : இதுதான்டா சென்னை கெத்து…
நட்புதான் எங்க சொத்து…
கைகள தூக்கிக் கத்து…
இது சென்னைடா சென்னைடா…

ஆண் : இதுதான்டா சென்னை கெத்து…
நட்புதான் எங்க சொத்து…
கைகள தூக்கிக் கத்து…
இது சென்னைடா சென்னைடா…

ஆண் : சென்னை சென்னை சென்னை சென்னை…
சென் சென் சென் சென் சென் சென் சென் சென்…
சென் சென் சென் சென்…

ஆண் : ஐ அம் எ சென்னை சிட்டி கேங்ஸ்டா…
ஐ அம் எ சென்னை சிட்டி கேங்ஸ்டா…
ஐ அம் எ சென்னை சிட்டி கேங்ஸ்டா…
ஐ அம் எ சென்னை சிட்டி கேங்ஸ்டா…
ஐ அம் எ சென்னை சிட்டி கேங்ஸ்டா…


Notes : Chennai City Gangsta Song Lyrics in Tamil. This Song from Vanakkam Chennai (2013). Song Lyrics penned by Hard Kaur & Hiphop Tamizha Adhi. சென்னை சிட்டி கேங்ஸ்டா பாடல் வரிகள்.


கன் இன் காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்விஜய் யேசுதாஸ் & அர்ஜுன்ராஜா காமராஜ்அனிருத் ரவிசந்தர்கோலமாவு கோகிலா

Gun in Kadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சே வேண்டாம் நடுங்காதே…
உன் அழகான கைகள் கொண்டு நீ…
அன்போடு என்னை அழுத்தடி…

ஆண் : கண்ணே வேண்டாம் கலங்காதே…
நான் உயிரோடு உன்னை மீட்கவே…
உன் விரலாலே என்னை மீட்டடி…

ஆண் : தோட்டாக்களாய் தோட்டாக்களாய்…
காத்திருந்தேன் காதலுடனே…
தோட்டாக்களாய் தோட்டாக்களாய்…
மோதிடுவேன் மோகத்துடனே…
என்னை உந்தன் கையில் வைத்து…
கொண்டால் போதும் அன்பே…

BGM

ஆண் : நான் போதுமே அட ஆண்கள் போல இல்லாமல்…
உனக்காகவே நான் இருப்பேன் அன்பே…
நான் போதுமே நூறு ஆட்கள் பலமுள்ளவன்…
உன் கையிலே என்றும் இருப்பேன் அன்பே…

ஆண் : நான் போதுமே அட ஆண்கள் போல இல்லாமல்…
உனக்காகவே நான் இருப்பேன் அன்பே…
நான் போதுமே நூறு ஆட்கள் பலமுள்ளவன்…
உன் கையிலே என்றும் இருப்பேன் அன்பே…

ஆண் : தோட்டாக்களாய் தோட்டாக்களாய்…
காத்திருந்தேன் காதலுடனே…
தோட்டாக்களாய் தோட்டாக்களாய்…
மோதிடுவேன் மோகத்துடனே…
என்னை உந்தன் கையில் வைத்து…
கொண்டால் போதும் அன்பே…

ஆண் : கபிஸ்கபா… கபிஸ்கபா… கபிஸ்கபா…
குழு : கோகோ…
ஆண் : கபிஸ்கபா… கபிஸ்கபா… கபிஸ்கபா…
குழு : கோகோ…

ஆண் : டிகக்குடா… டிகக்குடா… டிகக்குடா…
குழு : கோகோ…
ஆண் : டிகக்குடா… டிகக்குடா… டிகக்குடா…
குழு : கோகோ…

BGM

குழு : கோகோ… கோகோ…
கோகோ… கோகோ…


Notes : Gun in Kadhal Song Lyrics in Tamil. This Song from Kolamaavu Kokila (2018). Song Lyrics penned by Vignesh Shivan. கன் இன் காதல் பாடல் வரிகள்.


ஷேக் தட்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்அனிருத் ரவிசந்தர் & ப்ரோதா விஅனிருத் ரவிசந்தர்காக்கி சட்டை

Shake That Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே யோ ப்ரோதா வி பிரிங்கிங் தி ஹீட்…
மேக்ஸ் தி நாய்ஸ் பார் அனிருத் ஆன் தி பீட்…
ஹா ஹா யூ நோ ஹூ இஸ் தட் லீகல் காம்பினேஷன்…
ஆப் தி ராக் ஸ்டார் அண்ட் ரைசிங் ஸ்டார்…
த்ரோ யுவர் ஹன்ட்ஸ் பார் தி காக்கி சட்டை…
ஸ்வாக் இப் யூ நோ வாட் ஐ மீன் அண்ட் லெட்ஸ் கோ…

ஆண் : தீராதடா இந்த போராட்டம்…
தீர்வாகுமா இந்த போர் மூட்டம்…
அட துணிஞ்சாலே தடைஎல்லாம்…
தூளாக கொட்டும்…

ஆண் : இல்லாத உண்மைகள் பேசாது… யோ…
பொல்லாத பொய் காத்தும் வீசாது… யோ…
எங்கேயும் நேர்மையும் தீராது… யோ…
பீரங்கி தோட்டாவ தேடாது… ஒன்ஸ் அகைன்…

ஆண் : எந்நாளும் எல்லாமே தோற்காது… யோ…
எப்போதும் நல்லது தூங்காது… யோ…
சொல்லாம கொள்ளாம ஓடாது… யோ…
உன் பாத வெல்லாம மூடாது…
வெயிட் பார் யுவர் டர்ன் நவ்…

ஆண் : ஷேக் தட்…
குழு : என் மனசுல சுத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : என் பகை எல்லாம் மொத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : அட தப்பாது குத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : இது ஜெய்க்குற சத்தம்…

ஆண் : ஷேக் தட்…
குழு : என் மனசுல சுத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : என் பகை எல்லாம் மொத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : அட தப்பாது குத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : இது ஜெய்க்குற சத்தம்…

BGM

ஆண் : ஷேக் தட் ஷேக் தட் ஷேக் தட்…
குழு : இது ஜெய்க்குற சத்தம்…

ஆண் : ஷேக் ஷேக் ஷேக் ஷேக் தட்…
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் தட்…

ஆண் : ப்ரோதா வி புட் டு மர்டர் திஸ் மீன் ட்ரக்…
வித் அனிருத் பை மை சைட்…
வேர் யுவர் டீம் அட் ப்ரூட்ஸ் ஆப் லேபர்…
லுக் வாட் தே காட் மீ டாப் ஆப் தி புட் செயின் இஸ் வேர்…
யூ ஆல் வுட் பைண்ட் மீ…

BGM

ஆண் : ஷேக் தட்…
குழு : என் மனசுல சுத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : என் பகை எல்லாம் மொத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : அட தப்பாது குத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : இது ஜெய்க்குற சத்தம்…

ஆண் : ஷேக் தட்…
குழு : என் மனசுல சுத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : என் பகை எல்லாம் மொத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : அட தப்பாது குத்தம்…
ஆண் : ஷேக் தட்…
குழு : டர்ன் இட் அப் லைக் திஸ்…

BGM

ஆண் : ஷேக் தட் ஷேக் தட் ஷேக் தட்…
குழு : இது ஜெய்க்குற சத்தம்…
ஆண் : ஷேக் ஷேக் ஷேக் ஷேக் தட்…
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் தட்…

BGM


Notes : Shake That Song Lyrics in Tamil. This Song from Kaaki Sattai (2015). Song Lyrics penned by Arunraja Kamaraj. ஷேக் தட் பாடல் வரிகள்.


என் முதல் நாயகன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அனந்தகிருஷ்ணன்அனிருத் ரவிசந்தர்டான்

Mudhal Naayagan Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் முதல் நாயகன் நீ…
எந்தன் காவலன் நீ…
என் உயிர் ஆரம்பம் நீ…
நெஞ்சின் ஆசையும் நீ…

ஆண் : தொட்டிலாய் என்னை தூக்கி ஆடும்…
தோள்கள் வேண்டுமே…
முத்தமாய் என்னை குத்தும் மீசை…
வேண்டும் மீண்டுமே…

ஆண் : கனவென நம்பி எழுவேனே…
நீ கண்முன் தோன்ற வேண்டுமே…
கடவுளை போல எங்கேயும்…
எனை விட்டு போன வானமே…

ஆண் : உயிரென உன்னை காணாமல்…
என் உலகம் நின்று போகுமே…
ஒரு முறை என்னை கை தூக்கி…
பின் போனால் கூட போதுமே…

BGM

ஆண் : என் முதல் நாயகன் நீ…
வாழ்வின் காவலன் நீ…
என் முதல் காதலும் நீ…
எந்தன் தேடலும் நீ…

ஆண் : வேர்வையில் புள்ளி வைத்து…
என்னை கோலம் ஆக்கினாய்…
மேல் விழும் பாரம் எல்லாம்…
நீயே நின்று தாங்கினாய்…

ஆண் : நடை வண்டியாகும் விரல் எங்கே…
என் வழி துணையாக வேண்டுமே…
அரவணைப்பாகும் குரல் எங்கே…
அதை மீண்டும் கேட்க தோன்றுமே…

ஆண் : பகை என உன்னை பார்த்தேனே…
உன் பாசம் பார்க்கவில்லையே…
சிதையினில் வீழும் பறை நானும்…
உன் நிழலில் வாழும் பிள்ளையே…

BGM


Notes : Mudhal Naayagan Song Lyrics in Tamil. This Song from Don (2022). Song Lyrics penned by Vivek. என் முதல் நாயகன் பாடல் வரிகள்.


காக்கி சட்டை டைட்டில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஷால் டட்லணிஅனிருத் ரவிசந்தர்காக்கி சட்டை

Kaaki Sattai Title Song Lyrics in Tamil


BGM

ஆண் : பிரிங் இட் தட்…
பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக்…
பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக்…

ஆண் : இது காக்கி சட்டை…
பொறி பறக்குதே…
உன்னை தேடி பின்னால் வளரும்…
என் எதிர்காலமே…

ஆண் : இது காக்கி சட்டை…
தெரி தெரிக்குதே…
முன்னேறி வந்து வெளுத்துட்டு…
வா நண்பனே…

BGM

ஆண் : விண்மீன்கள் கேட்டிடு…
வெறும் மீன்கள் வேண்டாமடா…
அட வானம் என்னடா…
அதை தாண்டி நீ செல்லடா…

ஆண் : மழை போலே என்றுமே…
உன் வேர்வை நீ சிந்தடா…
காட்டாறு கோட்டில் நிக்காதடா…
கரை தாண்டி ஓடு நீ ஓடடா…

ஆண் : இது காக்கி சட்டை…
குழு : பொறி பறக்குதே…
ஆண் : உன்னை தேடி பின்னால் வளரும்…
என் எதிர்காலமே…

ஆண் : ஓஹோ… இது காக்கி சட்டை…
குழு : தெரி தெரிக்குதே…
ஆண் : முன்னேறி வந்து வெளுத்துட்டு…
வா நண்பனே…

BGM

ஆண் : பிரிங் இட் தட்…
பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக்…
பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக்…

ஆண் : போகும் பாதையில்…
கோடி பள்ளம் தோன்றலாம்…
ஓடு நீ ஒரு அருவி சீறிடு வழியிலே…

ஆண் : ஓ… ஆணி என்பதும்…
நாளை ஏணி ஆகலாம்…
யாவும் நீ தொட தொடவே…
மாறிடும் நொடியிலே…

குழு : உதைக்காத பந்தில் என்றுமே…
வேகங்கள் இல்லையே…
நடக்காத காலுக்கு என்றுமே…
ஊர் இல்லையே…

குழு : உன் நெஞ்சில் உள்ள சக்தியை…
நண்பா நீ நம்பிடு…
இதுதானே வாழ்க்கை தத்துவம்…
வா வென்றிடு…

ஆண் : விண்மீன்கள் கேட்டிடு…
வெறும் மீன்கள் வேண்டாமடா…
அட வானம் என்னடா…
அதை தாண்டி நீ செல்லடா…

ஆண் : மழை போலே என்றுமே…
உன் வேர்வை நீ சிந்தடா…
காட்டாறு கோட்டில் நிக்காதடா…
கரை தாண்டி ஓடு நீ ஓடடா…

ஆண் : இது காக்கி சட்டை…
குழு : பொறி பறக்குதே…
ஆண் : உன்னை தேடி பின்னால் வளரும்…
என் எதிர்காலமே…

ஆண் : ஓ… இது காக்கி சட்டை…
குழு : தெரி தெரிக்குதே…
ஆண் : முன்னேறி வந்து வெளுத்துட்டு…
வா நண்பனே…

குழு : பொறி பறக்குதே…

BGM


Notes : Kaaki Sattai Title Song Lyrics in Tamil. This Song from Kaaki Sattai (2015). Song Lyrics penned by Na. Muthukumar. காக்கி சட்டை டைட்டில் பாடல் வரிகள்.