Sivakarthikeyan Hits

Sivakarthikeyan Hits

Local Boys Song Lyrics in Tamil

லோக்கல் பாய்ஸ்

சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல…
பத்து நாளா சரக்கடிச்சும் போதையே இல்ல…
உலகம் புரிஞ்சு டவுசர் கிழிஞ்சு…
இனி பிச்சிக்கிற என் கிட்டதான் ஒன்னும் இல்ல…

Nijamellam Maranthupochu Song Lyrics in Tamil

நிஜமெல்லாம் மறந்து போச்சு

நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே…
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே…
நிறை மாதம் நிலவை காணும் பெண்ணே உன்னாலே…
பெண்ணே உன்னாலே…

Velicha Poove Song Lyrics in Tamil

வெளிச்ச பூவே

மின் வெட்டு நாளில் இங்கே…
மின்சாரம் போல வந்தாயே…
வா வா என் வெளிச்ச பூவே வா…
உயிர் தீட்டும் உயிலே வா…
குளிர் நீக்கும் வெயிலே வா…
அழைத்தேன் வா அன்பே…

I'm So Cool Song Lyrics in Tamil

ஐ எம் சோ கூல்

அன்பே அன்பே காதல் வருதே…
சைரன் கூட சாங்கா வருதே…
உன் பின்னே ஹார்ட்டு வருதே…
அது கூட பீட்டும் வருது…
டியூப் லைட்ட போல…
பேச்சும் திக்கி வருதே…
ஐ எம் சோ கூல்… ஐ எம் சோ கூல்…

Royapuram Peter Song Lyrics in Tamil

ராயபுரம் பீட்டரு

நாங்க எங்க வீட்டு புள்ள இல்ல…
உங்க வீட்டு புள்ளயின்னு சொல்லுறேனே…
நாங்க எல்லாருமே சென்னையோட செல்ல புள்ள…
சவுண்டாதான் சொல்லுவேனே…
ராயபுரம்… ராயபுரம்…
நான்தான் ராயபுரம்…
நான்தான் ராயபுரம் பீட்டரு…

Darling Dambakku Song Lyrics in Tamil

டார்லிங் டம்பக்கு

டார்லிங் டம்பக்கு… டார்லிங் டம்பக்கு…
டார்லிங் டம்பக்கு… டார்லிங் டம்பக்கு…
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா…
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா…

Scroll to Top