Tag Archives: அனிருத் ரவிசந்தர்

kannaana-kanne-song-lyrics

கண்ணான கண்ணே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்சீன் ரோல்டன் அனிருத் ரவிசந்தர்நானும் ரவுடிதான்

Kannaana Kanne Song Lyrics in Tamil


ஆண் : கண்ணான கண்ணே… ஏ…
நீ கலங்காதடி…
கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
நீ கலங்காதடி…
நீ… கலங்காதடி…

ஆண் : யார் போனா…
யார் போனா… என்ன…
யார் போனா… யார் போனா…
யார் போனா… என்ன…
நான் இருப்பேனடி…
நீ கலங்காதடி…

BGM

ஆண் : ஒரு கணம் ஒரு போதும்…
பிரியகூடாதே…
என் உயிரே… என் உயிரே…
நீ அழுக கூடாதே…
நீ கண்ட கனவு எதுமே…
கலைய கூடாதே…
நான் இருக்கும் நாள் வரைக்கும்…
நீ அழுக கூடாதே…

ஆண் : கிடைச்சத இழக்குறதும்…
இழந்தது கிடைக்குறதும்…
அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி…

ஆண் : குடுத்தத எடுக்குறதும்…
வேற ஒன்ன குடுக்குறதும்…
நடந்தத மறக்குறதும்…
வழக்கம் தானடி…

ஆண் : கண்ணான கண்ணே…
நீ கலங்காதடி…
என் உயிரோட ஆதாரம்…
நீ தானடி…
கண்ணான கண்ணே….
நீ கலங்காதடி…
யார் போனா என்ன…
நான் இருப்பேனடி… ஓ… ஓ…

BGM

ஆண் : என் விரல் இடுக்குல…
உன் விரல் கெடக்கணும்…
நசுங்குற அளவுக்கு இறுக்கி…
நா புடிக்கணும்…
நான் கண்ண தொறக்கையில்…
உன் முகம் தெரியனும்…
உசுருள்ள வரைக்குமே…
உனக்கென்ன புடிக்கணும்…

ஆண் : கடல் அலை போல…
உன் கால் தொட்டு உரசி…
கடல் உள்ள போறவன் …
நான் இல்லடி…
கடல் மண்ண போல…
உன் காலோட ஒட்டி…
கரை தாண்டும்…
வரை நான் இருப்பேனடி…

ஆண் : கண்ணான கண்ணே…
நீ கலங்காதடி…
என் உயிரோட ஆதாரம்…
நீ தானடி…
கண்ணான கண்ணே…
நீ கலங்காதடி…
யார் போனா என்ன…
நான் இருப்பேனடி…

BGM

ஆண் : ஒரு கணம் ஒரு போதும்…
பிரியகூடாதே…
என் உயிரே… என் உயிரே…
நீ அழுக கூடாதே….
நீ கண்ட கனவு…
எதுமே கலைய கூடாதே…
நான் இருக்கும் நாள் வரைக்கும்…
நீ அழுக கூடாதே…

BGM

ஆண் : நித்தம் நித்தம்…
நீ ஒடஞ்சா ஒட்ட வைக்க…
நான் இருக்கேன்…
கிட்ட வச்சு பாத்துக்கவே…
உயிர் வாழுரேண்டி…
பெத்தவங்க போனா என்ன…
சத்தமில்லா உன் உலகில்…
நித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான்…
உயிர் வாழுரேண்டி…


Notes : Kannaana Kanne Song Lyrics in Tamil. This Song from Naanum Rowdy Dhaan (2015). Song Lyrics penned by Vignesh Shivan. கண்ணான கண்ணே பாடல் வரிகள்.


நெஞ்சமே நெஞ்சமே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன்ராஜன்அனிருத் ரவிசந்தர் அனிருத் ரவிசந்தர்டாக்டர்

Nenjame Nenjame Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சமே நெஞ்சமே…
என் நெஞ்சமே…
உருகுமே உடையுமே…
வா கொஞ்சமே…
நெஞ்சமே…
உருகுமே நெஞ்சமே…

ஆண் : ஐயோ… நெஞ்சமே நெஞ்சமே…
என் நெஞ்சமே…
கரையுமே கலையுமே…
வா கொஞ்சமே…
நெஞ்சமே…
கரையுமே நெஞ்சமே…

ஆண் : அட கண்ணா பின்னா கனவோடுதான்…
நான் உன்ன உன்ன நினைச்சேன்…
அடி ஒன்னா ரெண்டா வலியோடத்தான்…
இப்போ துண்டா துண்டா உடைஞ்சேன்…

ஆண் : தவித்தேனே… உன் நினைவில்…
துடித்தேனே… உன் பிரிவில்…
அடி போடி…
வலி தாங்கல… தாங்கல…
தாங்கலையே…

ஆண் : தவித்தேனே… உன் நினைவில்…
துடித்தேனே… உன் பிரிவில்…
அடி போடி…
வலி தாங்கல… தாங்கல…
தாங்கலையே…

BGM

ஆண் : என்னை விட்டு…
நீ தூரம் போகாதடி…
கண்கள் ரெண்டும்…
கண்ணீரில் தூங்காதடி…
உன் கூடவே…
வாழ்கின்ற நிழல் நானடி…
நிழலுக்குதான்…
வாய் பேச தெரியாதடி…

ஆண் : உன்னோடும் இல்லாமல்…
என்னோடும் இல்லாமல்…
நான் வாழ போகிறேன்…
ஏராள வலியோடு…
ஏதேதோ நினைவோடு…
ஏன் வாடுறேன்…

ஆண் : அட கண்ணா பின்னா கனவோடுதான்…
நான் உன்ன உன்ன நினைச்சேன்…
அடி ஒன்னா ரெண்டா வலியோடதான்…
இப்போ துண்டா துண்டா உடைஞ்சேன்…

ஆண் : தவித்தேனே… உன் நினைவில்…
துடித்தேனே… உன் பிரிவில்…
அடி போடி…
வலி தாங்கல… தாங்கல…
தாங்கலையே…

ஆண் : தவித்தேனே… உன் நினைவில்…
துடித்தேனே… உன் பிரிவில்…
அடி போடி…
வலி தாங்கல… தாங்கல…
தாங்கலையே…

BGM

ஆண் : நெஞ்சமே நெஞ்சமே…
என் நெஞ்சமே…
உருகுமே உடையுமே…
வா கொஞ்சமே…
நெஞ்சமே…
உருகுமே நெஞ்சமே…

ஆண் : ஐயோ… நெஞ்சமே நெஞ்சமே…
என் நெஞ்சமே…
கரையுமே கலையுமே…
வா கொஞ்சமே…
நெஞ்சமே…
கரையுமே நெஞ்சமே…


Notes : Nenjame Nenjame Song Lyrics in Tamil. This Song from Doctor (2020). Song Lyrics penned by Mohanrajan. நெஞ்சமே நெஞ்சமே பாடல் வரிகள்


கருத்தவன்லாம் கலீஜாம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஅனிருத் ரவிசந்தர் அனிருத் ரவிசந்தர்வேலைக்காரன்

Karuthavanlaam Galeejaam Song Lyrics in Tamil


BGM

ஆண் : கருத்தவன்லாம் கலீஜாம்…
கிளப்பி விட்டாங்க…
அந்த கருத்த மாத்து கொய்யால…

ஆண் : ஏய்… உழைச்சதெல்லாம் நம்மாளு…
ஒதுங்கி நிக்காத…
வா வா… தெறிக்க விடு கொய்யால…

ஆண் : தக்காளி…

BGM

ஆண் : ஏய்… கருத்தவன்லாம் கலீஜாம்…

BGM

ஆண் : ஏய்… உழைச்சதெல்லாம் நம்மாளு…

ஆண் : ஏய்… இந்த நகரம் இப்போ தான்…
மாநகரம் ஆச்சு…
இது மாற முழு காரணமே…
நம்ம அண்ணாச்சி…

ஆண் : ஏய் தகர கொட்டால…
தங்கி இருந்தாலும்…
சென்னையோட அன்னை…
நம்ம குப்பம் தானே…

ஆண் : கருத்தவன்லாம் கலீஜாம்…
கிளப்பி விட்டாங்க…
அந்த கருத்த மாத்து கொய்யால…

ஆண் : ஏய்… உழைச்சதெல்லாம் நம்மாளு…
ஒதுங்கி நிக்காத…
வா வா… தெறிக்க விடு கொய்யால…

ஆண் : தக்காளி…

BGM

ஆண் : ஏய்… கருத்தவன்லாம் கலீஜாம்…

BGM

ஆண் : ஏய்… உழைச்சதெல்லாம் நம்மாளு…

குழு (பெண்கள்) : ஏரியா காசி குப்பம்…
எல்லோரும் ஒன்னா நிப்போம்…
யாருனு பாக்க மாட்டோம்…
பாசத்த பங்கு வைப்போம்…

குழு (பெண்கள்) : தாஜ்மகால் கட்டினது கொத்தனாரு…
ஷாஜகான் கிட்ட சொன்னா
கூட ஒத்துபாரு…

குழு (பெண்கள்) : தாஜ்மகால் கட்டினது கொத்தனாரு…
ஷாஜகான் கிட்ட சொன்னா
கூட ஒத்துபாரு…

ஆண் : உதவினு கேட்டா கூட..
அபார்ட்மெண்ட் ஆளு…
நைசா அப்பீட்டு ஆவாரு…
போன சுவிட்ச் ஆப் செய்வாரு…

ஆண் : எவனுமே அழைக்காம…
குப்பம் கோபாலு…
வந்து கூட நிப்பாரு…
எடுத்து வேல பாப்பாரு…

குழு (ஆண்கள்) : ஊருக்கு சொந்தகாரன்…
ஊருக்கு வெளியே நின்னான்…
பேருக்கு சென்னைகாரன்…
எதேத்தோ சட்டம் சொன்னான்…

ஆண் : ஏய்… கருத்தவன்லாம் கலீஜாம்…
ஏய்… கருத்தவன்லாம்…
ஏய்… உழைச்சவன்தான்…

ஆண் : ஏய்… கருத்தவன்லாம் கலீஜாம்…
கருத்தவன்லாம் கலீஜாம்…
கிளப்பி விட்டாங்க…

ஆண் : தக்காளி…

BGM

ஆண் : ஏய்… கருத்தவன்லாம் கலீஜாம்…

BGM

ஆண் : ஏய்… உழைச்சதெல்லாம் நம்மாளு…

ஆண் : ஏய்… இந்த நகரம் இப்போ தான்…
மாநகரம் ஆச்சு…
இது மாற முழு காரணமே…
நம்ம அண்ணாச்சி…

ஆண் : ஏய்… தகர கொட்டால…
தங்கி இருந்தாலும்…
சென்னையோட அன்னை…
நம்ம குப்பம் தானே…

ஆண் : கருத்தவன்லாம் கலீஜாம்…
கிளப்பி விட்டாங்க…
அந்த கருத்த மாத்து கொய்யால…

ஆண் : ஏய்… உழைச்சவன்லாம் நம்மாளு…
ஒதுங்கி நிக்காத…
வா வா… தெறிக்க விடு கொய்யால…

ஆண் : தக்காளி

குழு (பெண்கள்) : நெட்டு குத்தா நிக்குது பார்…
ஷாப்பிங் மாளு…
அத நிக்க வச்ச கொம்பன்…
எங்க குப்பம் ஆளு…

குழு (பெண்கள்) : தாஜ்மகால் கட்டினது கொத்தனாரு…
ஷாஜகான் கிட்ட சொன்னா
கூட ஒத்துபாரு…

குழு (பெண்கள்) : சர்ரு புர்ரு காரு…
இங்க ஓடும் பாரு…
இந்த சாலை எல்லாம்…
கண் முழுச்சி போட்டதாரு…

குழு (பெண்கள்) : தாஜ்மகால் கட்டினது கொத்தனாரு…
ஷாஜகான் கிட்ட சொன்னா
கூட ஒத்துபாரு…


Notes : Karuthavanlaam Galeejaam Song Lyrics in Tamil. This Song from Velaikkaran (2017). Song Lyrics penned by Viveka. கருத்தவன்லாம் கலீஜாம் பாடல் வரிகள்


இறைவா என் இறைவா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஅனிருத் ரவிசந்தர் & ஜொனிடா காந்திஅனிருத் ரவிசந்தர்வேலைக்காரன்

Iraiva Song Lyrics in Tamil


BGM

ஆண் : இறைவா… என் இறைவா…
என்னை தேடி என் மனம்…
போர்க்களம் ஆனதே…

ஆண் : இறைவா… என் இறைவா…
எந்தன் இரு கால்களை…
பாதையே மேயுதே…

ஆண் : என்னை படைத்தவன்…
நீ தான் ஐயா…
உயிர் வளர்த்ததும்…
நீ தான் ஐயா…

ஆண் : என்னை சபித்தவன்…
நீ தான் ஐயா…
உயிர் எரித்தால் தாங்காதய்யா…

குழு (ஆண்கள்) : என்னை சபித்தவன்…
நீ தான் ஐயா…
உயிர் எரித்தால் தாங்காதய்யா…

குழு (ஆண்கள்) : நான் வாழவா… நான் வீழவா…
என் செய்வது… நீ சொல்லு வா…

குழு (ஆண்கள்) : என்னை சபித்தவன்…
நீ தான் ஐயா…
உயிர் எரித்தால் தாங்காதய்யா…

குழு (ஆண்கள்) : நான் வாழவா… நான் வீழவா…
என் செய்வது… நீ சொல்லு வா…

குழு (ஆண்கள்) : வா வா… வா வா வா…
வா வா வா… வா வா வா… வா…

ஆண் : இறைவா…

குழு (ஆண்கள்) : வா வா… வா வா வா…
வா வா வா… வா வா வா… வா…

BGM

பெண் : உயிரே… என் உறவே…
உன்னை விட்டு போவதும்…
சாவதும் ஒன்றுதான்…

பெண் : இரவே… என் பகலே…
இனி வரும் நாள் எல்லாம்…
உன் விழி முன்பு தான்…

பெண் : பிழை என்னும் துயர் தீண்டாமலே…
துணை இருந்திடும் என் காதலே…

பெண் : இலக்கணம் ஏதும் பாராமலே…
அடைக்கலம் நான் உன் மார்பிலே…

குழு (ஆண்கள்) : உயிர் விடும் வரை…
உன்னோடு தான்…
உன்னை விட்டால்…
உடல் மண்ணோடு தான்…

குழு (ஆண்கள்) : நான் என்பது நான் மட்டுமா…
நீ கூடத்தான் ஓடோடி வா…

குழு (ஆண்கள்) : உயிர் விடும் வரை…
உன்னோடு தான்…
உன்னை விட்டால்…
உடல் மண்ணோடு தான்…

குழு (ஆண்கள்) : நான் என்பது நான் மட்டுமா…
நீ கூடத்தான் ஓடோடி வா…

BGM

பெண் : காடு மலை தாண்டலாம்…
கால்கள் ரணம் ஆகலாம்…
தூய பெரும் காதலின்..
ஆழம் வரை போகலாம்…

பெண் : நான் விரும்பி அடையும்…
பொன் சிலையே… சிலையே…
நீ விரும்பி அணிய…
நான் சிறகே… சிறகே…

ஆண் & பெண் : ஓ… நிரந்தரம் என…
எதும் இல்லை…
நிகழ்ந்திடும் இவை…
நாளை இல்லை…
இருந்திடும் வரை…
போராடலாம்…
எரி மலையிலும் நீர் ஆடலாம்…

குழு (ஆண்கள்) : உயிர் விடும் வரை…
உன்னோடு தான்…
உன்னை விட்டால்…
உடல் மண்ணோடு தான்…

குழு (ஆண்கள்) : நான் என்பது நான் மட்டுமா…
நீ கூடத்தான் ஓடோடி வா…

குழு (ஆண்கள்) : உயிர் விடும் வரை…
உன்னோடு தான்…
உன்னை விட்டால்…
உடல் மண்ணோடு தான்…

குழு (ஆண்கள்) : நான் என்பது நான் மட்டுமா…
நீ கூடத்தான் ஓடோடி வா…

குழு (ஆண்கள்) : வா வா வா… வா வா வா…
வா வா வா… வா வா வா… வா…

ஆண் : உயிர் விடும் வரை…

பெண் : உயிர் விடும் வரை…

ஆண் : உன்னை விட்டால் உடல்…

பெண் : உன்னை விட்டால் உடல்…

ஆண் : நான் என்பது…

பெண் : நான் மட்டுமா…

ஆண் : நீ கூடத்தான்… ஓடோடி வா…

BGM


Notes : Iraiva Song Lyrics in Tamil. This Song from Velaikkaran (2017). Song Lyrics penned by Viveka. இறைவா என் இறைவா பாடல் வரிகள்


கண்ணே கண்ணே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அனிருத் ரவிசந்தர்ஷாம் சி.எஸ்அயோக்கியா

Kanne Kanne Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணே… கண்ணே…
உன்ன தூக்கி…
காணா தூரம் போகட்டா…

BGM

ஆண் : காட்டு ஜீவன் போலத் தாவி…
ஆசை எல்லாம் கேக்கட்டா….

BGM

ஆண் : ஓ… ஓ… ஓ..
கண்ணே… கண்ணே…
உன்ன தூக்கி…
காணா தூரம் போகட்டா…
காட்டு ஜீவன் போலத் தாவி…
ஆசை எல்லாம் கேக்கட்டா…

ஆண் : கண்ணே… கண்ணே…
உன்ன தூக்கி…
காணா தூரம் போகட்டா…
காட்டு ஜீவன் போலத் தாவி…
ஆசை எல்லாம் கேக்கட்டா…

BGM

ஆண் : ஏய்… அழகியே… அழகியே…
உன்னை கண்ணில் தின்ன போறேன்…
நீ வெடுக்குற… மிடுக்குல…
நான் சின்னா பின்னமா ஆனேன்…

ஆண் : ஏய்… அழகியே… அழகியே…
உன்னை கண்ணில் தின்ன போறேன்…
நீ வெடுக்குற… மிடுக்குல…
நான் சின்னா பின்னமா ஆனேன்…

ஆண் : என்னோடு நீ வந்து சேராமலே…
போனாக்கா என் நெஞ்சு தாங்காதடி…
யாரோடும் தோணாத பேராசதான்…

குழு (ஆண்கள்) : பெண்ணே உந்தன் மேல… தோணுதடி..

ஆண் : கண்ணே… கண்ணே…
உன்ன தூக்கி…
காணா தூரம் போகட்டா…
காட்டு ஜீவன் போலத் தாவி…
ஆசை எல்லாம் கேக்கட்டா….

ஆண் : கண்ணே… கண்ணே…
உன்ன தூக்கி…
காணா தூரம் போகட்டா…
காட்டு ஜீவன் போலத் தாவி…
ஆசை எல்லாம் கேக்கட்டா…

BGM

ஆண் : எலா… எலா… மயில் இறகா…
இதா… இதா… தெரியல…
புறா… ஆனா… புலி மனசு…
என்னான்னு புரியலையே…

ஆண் : தேவதைய…
தரை இறக்கி…
நான் புடிக்க…
இப்போ நினைச்சேன்… நினைச்சேன்…

ஆண் : உன்ன முழுசா…
ரகசியமா…
எடுத்துக்கதான்…
உள்ள துடிச்சேன்… துடிச்சேன்…

ஆண் : எலா… எலா… மயில் இறகா…
இதா… இதா… தெரியல…
புறா… ஆனா… புலி மனசு…
என்னான்னு புரியலையே…

என்னோடு நீ வந்து சேராமலே…
போனாக்கா என் நெஞ்சு தாங்காதடி…
யாரோடும் தோணாத பேராசதான்…
பெண்ணே உந்தன் மேல தோணுதடி…

ஆண் : கண்ணே… கண்ணே…
உன்ன தூக்கி…
காணா தூரம் போகட்டா…
காட்டு ஜீவன் போலத் தாவி…
ஆசை எல்லாம் கேக்கட்டா…

ஆண் : கண்ணே… கண்ணே…
உன்ன தூக்கி…
காணா தூரம் போகட்டா…
காட்டு ஜீவன் போலத் தாவி…
ஆசை எல்லாம் கேக்கட்டா…

BGM


Notes : Kanne Kanne Song Lyrics in Tamil. This Song from Ayogya (2019). Song Lyrics penned by Vivek. கண்ணே கண்ணே பாடல் வரிகள்


குட்டி ஸ்டோரி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்விஜய் & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்மாஸ்டர்

Kutti Story Song Lyrics in Tamil


BGM

ஆண் : லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி…
பே அட்டேன்ஸன் லிசன் டு மீ…

BGM

வசனம் : என்ன-ணா இங்கிலீஷு…???

வசனம் : ஜஸ்ட் லிஸன் ப்ரோ…

ஆண் : லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி…
பே அட்டேன்ஷன் லிசன் டு மீ…

ஆண் : ப் யு வாண்ட் டேக் இட்…
ஆர் எல்ஸ்… வேணாம் டென்ஷன்…
லீவ் இட் பேபி…

ஆண் : லைப் ஸ் வெரி ஷார்ட் நண்பா…
ஆல்வேஸ் பி ஹேப்பி…

ஆண் : பலவித ப்ராப்ளம்ஸ்…
வில் கம் அண்ட் கோ…
கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி…

வசனம் : டுகெதர் மேன்…

ஆண் : லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி…
ப்யே அட்டேன்ஷன் லிஸ்சன் டு மீ…

ஆண் : ப் யு வாண்ட் டேக் இட்…
ஆர் எல்ஸ்… வேணாம் டென்ஷன்…
லீவ் இட் பேபி…

ஆண் : லைப் ஸ் வெரி ஷார்ட் நண்பா…
ஆல்வேஸ் பி ஹேப்பி…

ஆண் : டிசைன் டிசைனா…
ப்ராப்ளம்ஸ்… வில் கம் அண்ட் கோ…
கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி…

வசனம் : நோ டென்ஷன் பேபி…

BGM

ஆண் : ஸ்பீடா போன… கவனம் மஸ்ட்டு…
ஸ்லோவா… போனா…
ஸ்டெடியும் மஸ்ட்டு…
ஹே – ஹ ஹ ஹ…
ஓஓ … ஆங்கர் ஆல்வேஸ் மிசிரி பேபி…

ஆண் : ப்ரண்ஸா… நின்னா…
பவ்ர்புல் மாப்பி…
ஹேட்டர்ஸ் ஆர் கோனா ஹேட்
பட் இக்னோர் கால்ம்லி…

ஆண் : நெகடிவிட்டி எல்லாம் தள்ளி வை பேபி…
ஃபோகஸ் ஆன் வாட் யு ட்ரீம்…
அண்ட் டோன்ட் ஒர்ரி மாப்பி…
பாஸிட்டிவிட்டி உன்ன லிப்ட் பண்ணும் பேபி…

ஆண் : லைப் ஸ் வெரி ஷார்ட் நண்பா…
ஆல்வேஸ் பி ஹேப்பி…

BGM

ஆண் : வெரி மெனி ப்ராப்ளம்ஸ்…
வில் கம் அண்ட் கோ…
கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி…

வசனம் : ஸ்டுடென்ட்ஸ்…

ஆண் : லேட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி…
ப்யே அட்டேன்ஷன் லிஸ்சன் டு மீ…

ஆண் : இப் யு வாண்ட் டேக் இட்…
ஆர் எல்ஸ் வேணாம் டென்ஷன்…
லீவ் இட் பேபி…

ஆண் : லைப் ஸ் வெரி ஷார்ட் நண்பா…
ஆல்வேஸ் பி ஹேப்பி…

ஆண் : டிசைன் டிசைனா…
ப்ராப்ளம்ஸ் வில் கம் அண்ட் கோ…
கொஞ்சம் சில் பண்ணு மாப்பி…

வசனம் : நோ டென்ஷன் பேபி

BGM

ஆண் : ஹார்ட் ஒர்க்கும் வேணும்…
ஸ்மார்ட் ஒர்க்கும் வேணும்…
ஸெல்ப் மோட்டிவேஷன்…
அது நீதானே…

ஆண் : எஜிகேஷன் வேணும்…
டெடிகேஷன் வேணும்…
ஸெல்ப் வேல்யுவேஷன்…
அத பண்ணி பாரேன்…

ஆண் : டோன்ட் பி தி பெர்சன்
ஸ்ப்ரேடிங் ஹேட்டர்ட் மாப்பி…
பின்னாடி பேசுறது ரொம்ப கிராப்பி…

ஆண் : ஆல்வேஸ் பி பொலைட்
அண்ட் ஜஸ்ட் டோன்ட் பி நாஸ்ட்டி…
யு வில் பி தி ரீசன் டு
மேக் சம்ஒன் ஹேப்பி…

ஆண் : லைப் ஸ் வெரி ஷார்ட் நண்பா…
ஆல்வேஸ் பி ஹேப்பி…

ஆண் : பலவித ப்ராப்ளம்ஸ் வில்…
கம் அண்ட் கோ…
கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி…

வசனம் : ஒன் லாஸ்ட் டைம்

ஆண் : லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி…
ப்யே அட்டேன்ஷன் லிசன் டு மீ…

ஆண் : இப் யு வாண்ட் டேக் இட்…
ஆர் எல்ஸ் வேணாம் டென்ஷன்…
லீவ் இட் பேபி…

ஆண் : லைப் ஸ் வெரி ஷார்ட் நண்பா…
ஆல்வேஸ் பி ஹேப்பி…

ஆண் : டிசைன் டிசைனா…
ப்ராப்ளம்ஸ் வில் கம் அண்ட் கோ…
கொஞ்சம் சில் பண்ணு மாப்பி…

ஆண் : தட் வாஸ் மை குட்டி ஸ்டோரி…
ஹொவ் வாஸ் மை குட்டி ஸ்டோரி…
தட் வாஸ் மை குட்டி ஸ்டோரி…
ஹொவ் வாஸ் மை குட்டி ஸ்டோரி…

வசனம் : ஜஸ்ட் ஆவ்சம்ணா…


Notes : Kutti Story Song Lyrics in Tamil. This Song from Master (2020). Song Lyrics penned by Arunraja Kamaraj. குட்டி ஸ்டோரி பாடல் வரிகள்.


காந்த கண்ணழகி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவகார்த்திகேயன்அனிருத் ரவிசந்தர் & நீட்டி மோகன்டி. இமான்நம்ம வீட்டு பிள்ளை

Gaanda Kannazhagi Song Lyrics in Tamil


ஆண் : காந்த கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல்லழகி
சோடி சேர வாடி

BGM

பெண் : காந்த கண்ணழகா
டக்குன்னுதான் தட்டி தூக்கும்
முத்து பல்லழகா
முத்தம் ஒன்னு தாடா

BGM

ஆண் : பொண்ண பாத்தா
மண்ண பாக்கும்
சங்கத்தோட லீடரு நான்
உண்ண பாத்த பின்ன
அத ரிசைன் பண்ணேனே…

பெண் : காதல் என்னும் ட்விட்டருல
ஆளில்லாம காத்திருந்தேன்
உன்ன பாலோவ் பண்ணாதால
ட்ரெண்டிங் ஆனேனே…

ஆண் : சிங்கள் இப்போ
சிக்ஸர் ஆனேனே…

ஆண் : கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு கும்முரு
கும்முரு கும்மாற….

பெண் : கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரா கும்முரா
கும்முரா கும்மாரா….

ஆண் : காந்த கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல்லழகி
சோடி சேர வாடி…

BGM

ஆண் : வெண்ணிலவில்
லேண்டு வாங்கி
மச்சு வீடு கட்டிக்கிட்டு
இன்டர்நெட்டு இல்லாமலே
வாழலாமா…

பெண் : பத்து புள்ள
பெத்துக்கிட்டு..
தமிழ் மட்டும் சொல்லி தந்து
தெனம் தெனம்
கதை சொல்ல கேக்கலாமா…

ஆண் : ஜில்லு ஜில்லு
ஜிகிருதண்டா கிட்ட வாடி
உன்ன அப்படியே சாப்புடுவேன்
கெத்தா தாண்டி…

பெண் : கேடியில்லா கில்லாடிதான்
தெரியும் மாமா
நீ கேக்காமலே தந்திடுவேன்
என்ன ஆமா…

ஆண் : பட்டுனுதான் தொட்டதுமே
காலி ஆனேன்
பெண் : நீ கொஞ்சனதும் நெஞ்சுக்குள்ள
ஜாலி ஆனேன்…

ஆண் : போடு….

ஆண் : கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரா கும்முரா
கும்முரா கும்மாரா….

பெண் : கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரா கும்முரா
கும்முரா கும்மாரா….

ஆண் : காந்த கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்

பெண் : முத்து பல்லழகா
முத்தம் ஒன்னு தாடா…
ஆண் : பொண்ண பாத்தா
மண்ண பாக்கும்
சங்கத்தோட லீடரு நான்
உண்ண பாத்த பின்ன
அத ரிசைன் பண்ணேனே…

பெண் : காதல் என்னும் ட்விட்டருல
ஆளில்லாம காத்திருந்தேன்
உன்ன பாலோவ் பண்ணாதால
ட்ரெண்டிங் ஆனேனே…

ஆண் : சிங்கள் இப்போ சிக்ஸர் ஆனேனே…

பெண் : கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு கும்முரு
கும்முரு கும்மாற…

ஆண் : கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரா கும்முரா
கும்முரா கும்மாரா…

ஆண் : கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா…

பெண்: கும்முரு கும்முரு
கும்முரு கும்மாற…

ஆண் : காந்த கண்ணழகி…


Notes : Gaanda Kannazhagi Song Lyrics in Tamil. This Song from Namma Veettu Pillai (2019). Song Lyrics penned by Sivakarthikeyan. காந்த கண்ணழகி பாடல் வரிகள்.


டாவியா நோவியா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்சந்தோஷ் நாராயணன் & அனிருத் ரவிச்சந்தர்அனிருத் ரவிசந்தர்ரெமோ

Daavuya Song Lyrics in Tamil


ஆண் : டாவியா நோவியா
நோ வேணாய்யா
லவ்வுயா வாட்டு யா
நீ பாவம் யா….

ஆண் : டாவியா நோவியா
நோ வேணாய்யா
லவ்வுயா வாட்டு யா
மீ வெரி சோகம் யா….

ஆண் : நெஞ்சில அம்பு விட்ட சிட்டு…
கிட்ட வாடி கிரீனு பேரட்டு
எங்கடி போன என்ன விட்டு
காட்டுனியே கபடி வெளாட்டு….

ஆண் : பட்டுன்னு என்ன உட்டுட்டு போனா
டிரீம் சீனுல கட்டுன்னு சொன்னா

குழு : ஹேய்…..

காதுலத்தான் பூவ அழகா வச்சாலே
காதலத்தான் கழட்டி எரிஞ்சாலே
ஹார்ட்டுலத்தான் அவள
ஸ்ட்ராங்கா வெச்சேனே
ஒதறிப்புட்டா கதறி அழறேனே…

குழு : அட சோனு சோனு இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா சீனு
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத
சோனு சோனு இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா சீனு
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத

ஆண் : டாவியா நோவியா
நோ வேணாய்யா….
லவ்வுயா வாட்டு யா
நீ பாவம் யா….

ஆண் : டாவியா நோவியா
நோ வேணாய்யா….
லவ்வுயா வாட்டு யா
மீ வெரி சோகம் யா…

BGM

ஆண் : ஓடும் உயிருல
ஒன்ன ஒட்டிடப் பார்த்தேன்
அட ஏன்டி பேபி
நீயும் பிச்சிட்டுப் போன….

ஆண் : இரத்தம் சதையுமா
ஒன்னா வாழ்ந்திட பார்த்தேன்
அறுவாலப் போட்டு
நீயும் அறுத்துட்டுப் போன….

ஆண் : கலகலானு வாழ்ந்தவன் நானே…

குழு : நானே….

ஆண் : கலங்க வச்சி போறியே மானே

குழு : மானே…

ஆண் : கலகலனு வாழ்ந்தவன் நானே
கலங்க வச்சி போறியே நீ
அய்யய்யோ பொலம்ப உட்டாளே
ஹே ஹே ஹே……

ஆண் : காதிலத்தான்……
சோனு
காதலத்தான்…..
உட்டாளே
ஹார்ட்டுலத்தான்
அவள ஸ்ட்ராங்கா வெச்சேனே
ஒதறிவிட்டா
கதறி அழுறேனே….

குழு : அட சோனு சோனு இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா சீனு
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப் புடாத
சோனு சோனு இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா சீனு
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத…

ஆண் : நெஞ்சில அம்பு விட்ட சிட்டு
கிட்டவாடி கிரீனு பேரட்டு
எங்கடி போன என்ன விட்டு
காட்டுனியே கபடி வெளாட்டு….

BGM

குழு : அட சோனு சோனு…
இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா சீனு…
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத

BGM


Notes :  Daavuya Song Lyrics in Tamil. This Song from Remo (2016). Song Lyrics penned by Ku Karthik. டாவியா நோவியா பாடல் வரிகள்.


செல்லம்மா செல்லம்மா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவகார்த்திக்கேயன்அனிருத் ரவிசந்தர் & ஜொனிடா காந்திஅனிருத் ரவிசந்தர்டாக்டர்

Chellamma Chellamma Song Lyrics in Tamil


பெண் : இனிமே டிக் டாக்
எல்லாம் இங்க பேனும்மா…
நேரா டூயட் பாட வாயேன்ம்மா….
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா
இருந்ததெல்லாம் போதும்மா…
கொஞ்சம் ஸ்வீட்டா
சிரிச்சு பேசேம்மா….

ஆண் : செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா…
பொன்னம்மா மெல்லம்மா
கட்டி கிள்ளேன்மா
கண்ணம்மா கண்ணம்மா…
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா
சுட்டு தள்ளேன்ம்மா…

பெண் : பொல்லாத…
வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே
விழுவேன் நானே…

ஆண் : கண்ணாடி மனச
கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன்
உன்ன நானே…

ஆண் : மெழுகு டாலு நீ
அழகு ஸ்கூல்லு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி…

பெண் : ஹேன்ட்சம் ஆளு நீ
சூப்பர் கூலு நீ
நானும் நீயும்தான்
செம ஜோடி….

ஆண் : பொதுவா தோனி போல
நானும் காமும்மா
இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட்
ஆனேன்ம்மா…
கண்ணால் வலைய வீசி
என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட்
நான் தான்ம்மா….

பெண் : இனிமே டிக் டாக் எல்லாம்
இங்க பேனும்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா…
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா
இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம் ஸ்வீட்டா
சிரிச்சு பேசேம்மா….

BGM

பெண் : ஐய்யயோ குடையிலா நேரம்..
வந்தாயே மலையென்ன நீயும்…

ஆண் : நெஞ்சோடு இழுக்குற
செல்லோடு ஒரசுர…
ஹார்மோனில் கலக்குற
சிலிர்க்க வைக்கிறியே…

பெண் : கல்லான மனசத்தான்
ஜில்லான சிரிப்புல
நல்லாவே கரைக்கிற
வசியம் வைக்கிறியே…

ஆண் : கொஞ்சலா கேக்கும்
உன் வார்த்த
அத கோர்ப்பேனே
கவிதை வார்ப்பேனே…
மின்னலா தாக்கும்
உன் கண்ணுல மைய
விழுவேன அழக தொழுவேனே….

பெண் : பொல்லாத…
வயச சீண்டித்தான் போனாய்
தடுத்தாலும் உனக்கே
விழுவேன் நானே…

ஆண் : கண்ணாடி மனச
கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன்
உன்ன நானே…

ஆண் : செல்லம்மா……!
மெழுகு டாலு நீ அழகு ஸ்கூலு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி…

பெண் : ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூலு நீ
நானும் நீயும்தான் செம ஜோடி…

ஆண் : பொதுவா டோனி போல
நானும் காமும்மா
இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட்
ஆனேன்ம்மா…
கண்ணால் வ லைய வீசி
என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட்
நான்தான்ம்மா…

பெண் : இனிமே டிக் டாக் எல்லாம்
இங்க பேனும்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா….
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா
இருந்ததெல்லாம் போதுமா
கொஞ்சம் ஸ்வீட்டா
சிரிச்சு பேசேம்மா…

ஆண் : செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா…
பொன்னம்மா மெல்லம்மா
கட்டி கிள்ளேன்மா
கண்ணம்மா கண்ணம்மா…
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா
சுட்டு தள்ளேன்ம்மா….


Notes : Chellamma Chellamma Song Lyrics in Tamil. This Song from Doctor (2020). Song Lyrics penned by Sivakarthikeyan. செல்லம்மா செல்லம்மா பாடல் வரிகள்.