Tag Archives: பக்தி பாடல்கள்

பக்தி பாடல்கள்

Jesus Christ Song Lyrics in Tamil

வெட்கப்பட்டுப் போவதில்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஹரிணிஆர். அகஸ்டின் பொன்சீலன்இயேசு பாடல்கள்

Vetkappattu Povathillai Song Lyrics in Tamil


BGM

பெண் : வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…
வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…

BGM

பெண் : நஷ்டங்கள் வந்தாலும்…
இழப்புகள் நேர்ந்தாலும்…
நிந்தைகள் சூழ்ந்தாலும்…
இழந்ததை திரும்பவும் தருவேன் நான்…
இழந்ததை திரும்பவும் தருவேன் நான்…

பெண் : வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…
வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…

BGM

பெண் : குடும்பமே இகழ்ந்தாலும்…
உறவுகள் பழித்தாலும்…
உலகமே எதிர்த்தாலும்…
உன்னோடு என்றுமே இருப்பேன் நான்…
உன்னோடு என்றுமே இருப்பேன் நான்…

பெண் : வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…
வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…

BGM

பெண் : என் ஜனம் ஒரு போதும்…
வெட்கப்பட்டு போவதில்லை…
வெட்கத்திற்கு பதிலாக…
இரட்டிப்பான நன்மைகளை தருவேன் நான்…
இரட்டிப்பான நன்மைகளை தருவேன் நான்…

பெண் : வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…
வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…


Notes : Vetkappattu Povathillai Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Unknown. வெட்கப்பட்டுப் போவதில்லை பாடல் வரிகள்.


துளசி கவசம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
UnknownUnknownUnknownபெருமாள் பாடல்கள்

Thulasi Kavasam Song Lyrics in Tamil


BGM

பெண் : அஸ்ய ஷ்ரீ துளஸீகவச ஸ்தோத்ர மந்த்ரஸ்ய…
ஷ்ரீ மகாதேவருஷி அனுஷ்டுப் சந்தஹ…

பெண் : ஷ்ரீ துளஸி தேவதா மனஸோபீஷ்ட காமாநி…
ஸர்வ வித்யார்த்தம் ஜபே விநியோகஹ…

பெண் : துளசீ ஸ்ரீ மகாதேவி நம பங்கஜதாரிணி…
சிரோ மே துளசீ பாது பாலம் பாது யஸஸ்வினி…

பெண் : த்ருஷெள மே பத்மநயனா ஸ்ரீசகீ ச்ரவணே மம…
க்ராணம் பாது சுகந்தா மே முகம் ச சுமுகீ மம…

பெண் : ஜிஹ்வாமே பாது சுபதா கண்டம் வித்யா மயீ மம…
ஸ்கந்தௌ கல்ஹாரிணி பாது ஹ்ருதயம் விஹ்ணுவல்லபா…

பெண் : புண்யதா மே பாது மத்யாம் நாபிம் ஸெளபாக்யதாயினி…
கடிம் குண்டலினி பாது ஊரு நாரதவந்திதா…

பெண் : ஜனனீ ஜானுனீ பாது ஜங்கே சகலவந்திதா…
நாராயணப்ரியா பாதௌ ஸர்வாங்கம் சர்வரக்ஷணீ…

பெண் : சங்கடே விஷமே துர்கே பயே வாதே மஹாஹவே…
நித்யம் ஹி சந்த்யயோ பாது துளசீ ஸர்வத ஸ்தா…

பெண் : இதீதம் பரமம் குஹ்யம் துளஸ்யா கவசாமிருதம்…
மர்த்யாநாம மிருதார்த்தாய பீதாநாம் அபயாயச…

பெண் : மோக்ஷாய சமுமுக்ஷீணாம் த்யாயினாம் தியான யோக க்ருத்…
வஸ்ய வஸ்ய காமானாம் வித்யாயை வேத வாதினாம்…

பெண் : த்ரவீணாய தரித்ராணாம் பாபினாம் பாப சாந்தயே…
அன்னாய க்ஷீதிதானஞ்ச ஸ்வர்காய ஸ்வர்க்க மிச்சதாம்…

பெண் : பஸவ்யம் பஸுகாமானாம் புத்ரதம்புத்ர காங்க்ஷிணாம்…
ராஜ்யாய ப்ரஷ்டா ராஜ்யானாம் மஸாந் தானாஞ்ச ஸாந்தமே…

பெண் : பக்த்யர்த்தம் விஷ்ணுபக்தானாம் விஷ்ணௌ ஸர்வாந்த ராத்மநி…
ஜாப்யம் த்ரிவர்க்க ஸித்யர்த்தம் க்ருஹஸ்தேன விசேஷதஹ…

பெண் : உத்யம் தம்சூர்ய கிரணமுபஸ்த்தாய கிருதாஞ்சலி…
துளஸிகாந நேதிஷ்டான் ஆஸினோவா ஜபேதி தம்…

பெண் : ஸர்வான் காமான் அவாப்னோதி ததைவ மம ஸந்நிதம்…
மமப்ரியகரம் நித்யம் ஹரிபக்தி விவர்தனம்…

பெண் : யாஸ்யான் ம்ருதப்ரஜா நாரி தஸ்யா அங்கம் ப்ரமார்ஜயேத்…
ஸபுத்ரம் லபதே தீர்க்க ஜீவினம் சாப்ய ரோகிணம்…

பெண் : வந்த்யாய மார்ஜயே தங்கம் குஸைர் மந்த்ரேண ஸாதகஹ…
ஸாபி ஸம்வத்சரே தேவ கர்ப்பம் தத்தே மனோஹரம்…

பெண் : அஸ்வத்தே ராஜவஸ்யார்த்தி ஜலேதக்னேஸ்ஸுருபபர்க…
பலாஸமூலே வித்யார்த்தி தே ஜோர்த்தியமு கோரவே…

பெண் : கன்யார்த்தி சண்டிகா கேஹே ஸத்ரு ஹத்யை க்ருஹேமம…
ஷ்ரீகாமோ விஷ்ணு கேஹேச உத்யானே ஸ்திரீ வஸாபேத்…

பெண் : கிமத்ர பஹுநோக்தேன ஸருணுஸைன் யேஸதத்வத…
யம்யம் காம மபித்யாயே தத்தம் ப்ராப் னோத்ய ஸம்ஸயம்…

பெண் : மமகேஹ கதஸ்த்வம்து த்ராகஸ்ய வதேச்சயா…
ஜபன் ஸ்தோத்ரஞ்ச கவசம் துலஸீகத மானஸ…

பெண் : மண்டலாத் தாரகம் ஹமதா பிஷ்யசி ந ஸம்ஸய…

BGM


Notes : Thulasi Kavasam Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. துளசி கவசம் பாடல் வரிகள்.


சரஸ்வதி தாயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
UnknownUnknownUnknownஅம்மன் பாடல்கள்

Saraswathi Thaaye Song Lyrics in Tamil


BGM

பெண் : சரஸ்வதி தாயே தயை புரிவாயே…
சரஸ்வதி தாயே தயை புரிவாயே…
சகலகலா வள்ளி ஆனவள் நீயே…

பெண் : வர மழை பொழிவாய் கலைமகளே…
எங்கள் வாழ்வினில் விளக்கேற்றும்…
ஒளிமழை தாயே…
வாழ்வினில் விளக்கேற்றும்…
ஒளிமழை தாயே…

குழு : ஜெய ஜெய தேவி நமோஸ்துதே…
ஜெய ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே…
ஜெய ஜெய வானி நமோஸ்துதே…
ஜெய ஸ்ரீ சாரதி நமோஸ்துதே…

பெண் : சரஸ்வதி தாயே தயை புரிவாயே…

BGM

பெண் : மாதரசி வேனி நான்முகன் பத்தினி…
மறைகளெல்லாம் போற்றும் சரஸ்வதி தேவி…
மாதரசி வேனி நான்முகன் பத்தினி…
மறைகளெல்லாம் போற்றும் சரஸ்வதி தேவி…

பெண் : நாதமே வடிவானாய் நான்முகன் நாயகி…
நாதமே வடிவானாய் நான்முகன் நாயகி…
நல்லருள் புரிவாயே தாயி பாரதி…
நல்லருள் புரிவாயே தாயி பாரதி…

பெண் : சரஸ்வதி தாயே தயை புரிவாயே…

BGM

பெண் : கலைகளுக்கெல்லாம் அதிபதி நீயே…
கல்விக்கே ஆதாரம் விளங்கிடும் தாயே…
கலைகளுக்கெல்லாம் அதிபதி நீயே…
கல்விக்கே ஆதாரம் விளங்கிடும் தாயே…

பெண் : சிலைவடிவானதோர் சித்திரமே…
நாளும் சிந்தையால் வணங்கிடும் உத்தமி நீயே…
சிந்தையால் வணங்கிடும் உத்தமி நீயே…

பெண் : சரஸ்வதி தாயே தயை புரிவாயே…

BGM

பெண் : வெள்ளை கலையுடன் வீணை மடியினில்…
ஈட்டிடுவாயே நாதம்…
நீ சொல்லாமல் சொல்லிடும் ஒலியே…
பூமிக்கு நான்மறை வேதம்…

பெண் : வெள்ளை கலையுடன் வீணை மடியினில்…
ஈட்டிடுவாயே நாதம்…
நீ சொல்லாமல் சொல்லிடும் ஒலியே…
பூமிக்கு நான்மறை வேதம்…

பெண் : நெல்லின் மணிகளை பரப்பி நாங்கள்…
எழுதிடும் இன் திருநாமம்…
நின்றன் அருளால் வந்து குவிந்திடும்
அம்மா ஆயிரம் கானம்…

பெண் : கலைகளின் அரசி வானியம்மா…
கவிப்பேர் பருகும் தேனியம்மா…
இலைபோல் தாமரை அமர்ந்தாயே…
சித்திர வீணையை சுமந்தாயே…

BGM

பெண் : சரஸ்வதி தாயே தயை புரிவாயே…
சகலகலா வள்ளி ஆனவள் நீயே…

பெண் : வர மழை பொழிவாய் கலைமகளே…
எங்கள் வாழ்வினில் விளக்கேற்றும்…
ஒளிமழை தாயே…

குழு : ஜெய ஜெய தேவி நமோஸ்துதே…
ஜெய ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே…
ஜெய ஜெய வானி நமோஸ்துதே…
ஜெய ஸ்ரீ சாரதி நமோஸ்துதே…

குழு : கலைமகள் தேவி சரணமம்மா…
கவி மழையாய் நீ வரணுமம்மா…
கலைமகள் அலைமகள் துணையுடனே…
மாதரசி அருள் சரணம்மா…


Notes : Saraswathi Thaaye Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. சரஸ்வதி தாயே பாடல் வரிகள்.


கணபதி ஸ்தோத்திரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
UnknownUnknownUnknownவிநாயகர் பாடல்கள்

Sri Ganapathi Stotram Song Lyrics in Tamil


ஆண் : ஓம் ககாரரூபோ கம்பீஜோ கணேஷோ கணவம்திதஹ…
கணனீயோ கணோகண்யோ கணனாதீத ஸத்குணஹ…

ஆண் : ககனாதிகஸ்றுத்கம் காஸுதோகம் காஸுதார்சிதஹ…
கம்காதரப்ரீதிக ரோகவீஷேட்யோகதாபஹஹ…

ஆண் : கதாதரனுதோ கத்யபத்யாத்மக கவித்வதஹ…
கஜாஸ்யோ கஜலக்ஷ்மீவான் கஜவாஜிரதப்ரதஹ…

ஆண் : கம்ஜானிரத ஷிக்ஷாக்றுத்கணிதஜ்ஞோ கணோத்தமஹ…
கம்டதானாம்சிதோகம்தா கம்டோபல ஸமாக்றுதிஹ…

ஆண் : ககன வ்யாபகோ கம்யோ கமானாதி விவர்ஜிதஹ…
கம்டதோஷஹரோ கம்ட ப்ரமத்ப்ரமர கும்டலஹ…

ஆண் : கதாகதஜ்ஞோ கதிதோ கதம்றுத்யுர்கதோத்பவஹ…
கம்தப்ரியோ கம்தவாஹோ கம்தஸிம்துரப்றும்தகஹ…

ஆண் : கம்தாதி பூஜிதோ கவ்யபோக்தா கர்காதி ஸன்னுதஹ…
கரிஷ்டோகரபித்கர்வஹரோ கரளிபூஷணஹ…

ஆண் : கவிஷ்டோகர்ஜிதாராவோ கபீரஹறுதயோ கதீ…
கலத்குஷ்டஹரோ கர்பப்ரதோ கர்பார்பரக்ஷகஹ…

ஆண் : கர்பாதாரோ கர்பவாஸி ஷிஷுஜ்ஞான ப்ரதாயகஹ…
கருத்மத்துல்யஜவனோ கருடத்வஜவம்திதஹ…

ஆண் : கயேடிதோ கயாஷ்ராத்தபலதஷ்ச கயாக்றுதிஹ…
கதாதராவதாரீச கம்தர்வனகரார்சிதஹ…

ஆண் : கம்தர்வகானஸம்துஷ்டோ கருடாக்ரஜவம்திதஹ…
கணராத்ர ஸமாராத்யோ கர்ஹணஸ்துதி ஸாம்யதீஹ…

ஆண் : கர்தாபனாபிர்கவ்யூதிஹ தீர்கதும்டோ கபஸ்திமான்…
கர்ஹிதாசார தூரஷ்ச கருடோபலபூஷிதஹ…

ஆண் : கஜாரி விக்ரமோ கம்தமூஷவாஜீ கதஷ்ரமஹ…
கவேஷணீயோ கமனோ கஹனஸ்த முனிஸ்துதஹ…

ஆண் : கவயச்சித்கம்டகபித்கஹவராபதவாரணஹ…
கஜதம்தாயுதோ கர்ஜத்ரிபுக்னோ கஜகர்ணிகஹ…

ஆண் : கஜசர்மாமயச்சேத்தா கணாத்யக்ஷோகணார்சிதஹ…
கணிகானர்தனப்ரீதோகச்சன் கம்தபலீ ப்ரியஹ…

ஆண் : கம்தகாதி ரஸாதீஷோ கணகானம்ததாயகஹ…
கரபாதிஜனுர்ஹர்தா கம்டகீகாஹனோத்ஸுகஹ…

ஆண் : கம்டூஷீக்றுதவாராஷிஹ கரிமாலகிமாதிதஹ…
கவாக்ஷவத்ஸௌதவாஸீகர்பிதோ கர்பிணீனுதஹ…

ஆண் : கம்தமாதனஷைலாபோ கம்டபேரும்டவிக்ரமஹ…
கதிதோ கத்கதாராவ ஸம்ஸ்துதோ கஹவரீபதிஹ…

ஆண் : கஜேஷாய கரீயஸே கத்யேட்யோகதபீர்கதிதாகமஹ…
கர்ஹணீய குணாபாவோ கம்காதிக ஷுசிப்ரதஹ…

ஆண் : கணனாதீத வித்யாஶ்ரீ பலாயுஷ்யாதிதாயகஹ…
ஏவம் ஶ்ரீகணனாதஸ்ய னாம்னாமஷ்டோத்தரம் ஷதம்…

ஆண் : படனாச்ச்ரவணாத் பும்ஸாம் ஷ்ரேயஹ ப்ரேமப்ரதாயகம்…
பூஜாம்தே யஹ படேன்னித்யம் ப்ரீதஸ்ஸன் தஸ்யவிக்னராட்…

ஆண் : யம் யம் காமயதே காமம் தம் தம் ஷீக்ரம் ப்ரயச்சதி…
தூர்வயாப்யர்சயன் தேவமேகவிம்ஷதிவாஸரான்…

ஆண் : ஏகவிம்ஷதிவாரம் யோனித்யம் ஸ்தோத்ரம் படேத்யதி…
தஸ்ய ப்ரஸன்னோ விக்னேஷஸ்ஸர்வான் காமான் ப்ரயச்சதி…


Notes : Sri Ganapathi Stotram Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. கணபதி ஸ்தோத்திரம் பாடல் வரிகள்.


குரு ஸ்தோத்ரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஜெயா வித்யாசாகர்Unknownசிவன் பாடல்கள்

Guru Stotram Song Lyrics in Tamil


BGM

பெண் : அகண்டமண்டலாகாரம் வ்யாப்தம் யேன சராசரம்…
தத்பதம் தர்ஷிதம் யேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : அஜ்ஞானதிமிரான்தஸ்ய ஜ்ஞானாஞ்ஜனஷலாகயா…
சக்ஷுருன்மீலிதம் யேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணுஹ குருர்தேவோ மஹேஷ்வரஹ…
குருரேவ பரம்ப்ரஹ்ம தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : ஸ்தாவரம் ஜம்கமம் வ்யாப்தம் யத்கிம்சித்ஸசராசரம்…
தத்பதம் தர்ஷிதம் யேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : சின்மயம் வ்யாபியத்ஸர்வம் த்ரைலோக்யம் ஸசராசரம்…
தத்பதம் தர்ஷிதம் யேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : த்ஸர்வஷ்ருதிஷிரோரத்னவிராஜித பதாம்புஜஹ…
வேதான்தாம்புஜஸூர்யோயஹ தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : சைதன்யஹ ஷாஷ்வதஹஷான்தோ வ்யோமாதீதோ னிரம்ஜனஹ…
பின்துனாத கலாதீதஹ தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : ஜ்ஞானஷக்திஸமாரூடஹ தத்த்வமாலாவிபூஷிதஹ…
புக்திமுக்திப்ரதாதா சதஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : அனேகஜன்மஸம்ப்ராப்த கர்மபன்தவிதாஹினே…
ஆத்மஜ்ஞானப்ரதானேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : ஷோஷணம் பவஸின்தோஷ்ச ஜ்ஞாபணம் ஸாரஸம்பதஹ…
குரோஹ பாதோதகம் ஸம்யக் தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : நகுரோரதிகம் தத்த்வம் நகுரோரதிகம் தபஹ…
தத்த்வஜ்ஞானாத்பரம் னாஸ்தி தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : மன்னாதஹ ஶ்ரீஜகன்னாதஹ மத்குருஹ ஶ்ரீஜகத்குருஹ…
மதாத்மா ஸர்வபூதாத்மா தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : குருராதிரனாதிஷ்ச குருஹ பரமதைவதம்…
குரோஹ பரதரம் னாஸ்தி தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…

பெண் : த்வமேவ மாதா சபிதா த்வமேவ…
த்வமேவ பன்துஷ்ச ஸகா த்வமேவ…

பெண் : த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ…
த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ…
த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ…
த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ…


Notes : Guru Stotram Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்.


உண்ணாமுலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
திருஞானசம்பந்தர்கீர்த்தனா வெங்கடேசன்Unknownசிவன் பாடல்கள்

Unnamulai Umayaludan Song Lyrics in Tamil


BGM

பெண் : உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்…
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ…
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்…
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே…
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே…

BGM

பெண் : தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டி…
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற…
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை அண்ணல்…
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினையிலரே…
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினையிலரே…

BGM

பெண் : பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்…
சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்…
ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்…
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே…
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே…

BGM

பெண் : உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்…
எதிரும்பலி யுணலாகவும் எருதேறுவ தல்லால்…
முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்…
அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே…
அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே…

BGM

பெண் : மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி…
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை அண்ணல்…
உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்…
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே…
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே…

BGM

பெண் : பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சை…
பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகி…
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி…
உருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே…
உருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே…

BGM

பெண் : கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில்…
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள…
எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல…
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே…
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே…

BGM

பெண் : ஒளிறூபுலி யதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்…
பிளிறூகுரல் மதவாரண வதனம்பிடித் துரித்து…
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை…
அளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே…
அளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே…

BGM

பெண் : விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேத…
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்…
அளவாவணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல்…
தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே…
தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே…

BGM

பெண் : வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும்…
மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும்…
ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை அண்ணல்…
கூர்வெண்மழுப் படையான் நல்ல கழல்சேர்வது குணமே…
கூர்வெண்மழுப் படையான் நல்ல கழல்சேர்வது குணமே…

BGM

பெண் : வெம்புந்திய கதிரோன்ஒளி விலகும்விரி சாரல்…
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனை…
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான…
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே…
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே…
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே…

BGM


Notes : Unnamulai Umayaludan Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Thirugnanasambandar. உண்ணாமுலை பாடல் வரிகள்.


எங்க கருப்பசாமி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownவீரமணிதாசன்Unknownபக்தி பாடல்கள்

Enga Karuppasami Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…

ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…

BGM

ஆண் : அக்கினியில் பிறந்தவராம் அரனாரின் மைந்தனவன்…
குழு : அக்கினியில் பிறந்தவராம் அரனாரின் மைந்தனவன்…

ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…

ஆண் : முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன்…
குழு : முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன்…

ஆண் : சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன்…
குழு : சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன்…

ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி… சாமி சாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…

BGM

ஆண் : ஜடைமுடி காரனவன் சாமிகளைக் காத்திடுவான்…
குழு : ஜடைமுடி காரனவன் சாமிகளைக் காத்திடுவான்…

ஆண் : சல்லடையைக் கட்டி வரான் சாஞ்சி சாஞ்சி ஆடி வரான்…
குழு : சல்லடையைக் கட்டி வரான் சாஞ்சி சாஞ்சி ஆடி வரான்…

ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…

ஆண் : வில்லு பாட்டுப் பாடி வரான் வித விதமா ஆடி வரான்…
குழு : வில்லு பாட்டுப் பாடி வரான் வித விதமா ஆடி வரான்…

ஆண் : பந்தம் கையில் பிடிச்சி வரான் பாரி வேட்டை ஆடி வரான்…
குழு : பந்தம் கையில் பிடிச்சி வரான் பாரி வேட்டை ஆடி வரான்…

ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி சாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…

BGM

ஆண் : அச்சன் கோவில் ஆண்டவர்க்கு எதிராக இருப்பவராம்…
குழு : அச்சன் கோவில் ஆண்டவர்க்கு எதிராக இருப்பவராம்…

ஆண் : பதினெட்டு படிகளுக்கு காவலாக இருப்பவனாம்…
குழு : பதினெட்டு படிகளுக்கு காவலாக இருப்பவனாம்…

ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி சாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…

ஆண் : தட்சையை கட்டி வரான் கை அருவா காட்டி வரான்…
குழு : தட்சையை கட்டி வரான் கை அருவா காட்டி வரான்…

ஆண் : ஒய்… மீசையை முறுக்கி வரான் முச்சந்தியில் நடந்து வரான்…
குழு : மீசையை முறுக்கி வரான் முச்சந்தியில் நடந்து வரான்…

ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பண்ண சாமி சாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பண்ணசாமி…

BGM

ஆண் : வில்லாளி வீரனுக்கும் வீர மணிகண்டனுக்கும்…
குழு : வில்லாளி வீரனுக்கும் வீர மணிகண்டனுக்கும்…

ஆண் : இருமுடிய சுமக்கும் போது பாதுகாக்க வருபவனாம்…
குழு : இருமுடிய சுமக்கும் போது பாதுகாக்க வருபவனாம்…

ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி சாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…

ஆண் : கற்பூர ஆழி முன்னே கடவுளாக நின்றிடுவார்…
குழு : கற்பூர ஆழி முன்னே கடவுளாக நின்றிடுவார்…

ஆண் : ஒய்… கருப்பு வேட்டி கட்டிக்கிட்டு பாவங்களை போக்கிடுவார்…
குழு : கருப்பு வேட்டி கட்டிக்கிட்டு பாவங்களை போக்கிடுவார்…

ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி சாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…

BGM

ஆண் : எங்க கருப்பன் வரான் எங்க…
குழு : கருப்பசாமி
ஆண் : கார்மேகம் போல வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : அந்தா வரான் இந்தா வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : நாகவல்லி கொண்டு வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : ஒய்… முன்கோப காரன் வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : அருவாளு தூக்கி வரான்…
கருப்பசாமி…

ஆண் : ஜெவ்வாது வாசகாரன்…
குழு : கருப்பசாமி…
ஆண் : வெள்ளிப் பிரம்பு கொண்டு வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : ஒய்… வேகமாக ஆடி வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : வேகமாக ஓடி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : வாட்ட சாட்டமாக வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : பம்பாநதி தீரத்திலே…
குழு : கருப்பசாமி…
ஆண் : கருப்பன் வரும் வேளையிலே…
குழு : கருப்பசாமி…

ஆண் : பம்பாநதி குளிச்சி வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : கருப்பசாமி ஆடி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : கரண்ட அளவு தண்ணியிலே…
குழு : கருப்பசாமி…
ஆண் : தள்ளிக் கொண்டு வாரானப்பா…
குழு : கருப்பசாமி…

ஆண் : சாமி முட்டளவு தண்ணியிலே…
குழு : கருப்பசாமி…
ஆண் : முழுங்கி கொண்டு வாரானப்பா…
குழு : கருப்பசாமி…

ஆண் : அரையளவு தண்ணியிலே…
குழு : கருப்பசாமி…
ஆண் : துள்ளிக் கொண்டு ஓடி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : கழுத்தளவு தண்ணியிலே…
குழு : கருப்பசாமி…
ஆண் : கருப்பசாமி நீந்தி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : அந்தளவு தண்ணியிலே…
குழு : கருப்பசாமி…
ஆண் : அங்காரமா ஓடி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : எங்க கருப்பன் ஓடி வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : எங்க கருப்பன் ஓடி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : ஒய் பம்பையிலே குளிச்சி வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : பாங்காக வரான் ஐயா…
குழு : கருப்பசாமி…

ஆண் : அந்தா வரான் இந்தா வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : பெரியான வட்டம் வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : சிரியான வட்டம் வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : ஒய் கரிமலையை ஏறி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : பகவதியை வணங்கி வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : கரியிலாந்தோடு வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : இலவம் தாவளம் கடந்து வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : சாமி முக்குழிய தாண்டி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : அழுதாமேடு உச்சி வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : சாமி அழுதையிலே குளிச்சி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : காளை கட்டி தொட்டு வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : சாமி பூங்காவனம் புகுந்து வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : எரிமேலி வாரானய்யா…
குழு : கருப்பசாமி…
ஆண் : வாவர் சாமி கூட வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : எரிமேலி வந்து இறங்கிய கருப்பன்…
சுற்றும் முற்றும் பார்த்து…
எம்பெருமான் கருப்பனுக்கு மலர்கள் என்றால்…
கொள்ளை ப்ரியம்…

ஆண் : அவர் மலர்களால் சல்லடை கட்டி…
வருகின்ற வேளையில்… அஹா அஹா…
காண கண்கோடி வேண்டும்…
அவை என்னென்ன மலர்கள் என்று கேட்டால்…

ஆண் : எடுத்து வைக்கும் கால்களுக்கு…
குழு : சாமந்தி சள்ளடையாம்…
ஆண் : முன்னே வைக்கும் கால்களுக்கு…
குழு : முல்லைப் பூ சள்ளடையாம்…

ஆண் : பின்னே வைக்கும் கால்களுக்கு…
குழு : பிச்சி பூ சள்ளடையாம்…
ஆண் : அள்ளி வைக்கும் கால்களுக்கு…
குழு : அரளி பூ சள்ளடையாம்…

ஆண் : துள்ளி வைக்கும் கால்களுக்கு…
குழு : துளசியால சள்ளடையாம்…
ஆண் : வீசி வைக்கும் கால்களுக்கு…
குழு : வீரத்தாலே ச்ள்ளடையாம்…
ஆண் : துள்ளி வைக்கு கால்களுக்கு…
குழு : அருகம்புல் சள்ளடையாம்…

BGM

ஆண் : ஒய் உச்சந்தல கட்டி வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : புளியாட்டும் ராஜா வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : சபரிமலை காவல்காரன்…
குழு : கருப்பசாமி…
ஆண் : ஆங்காரமாய் ஓடி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : தமிழ் நாட்டு எல்லையிலே…
குழு : கருப்பசாமி…
ஆண் : தாண்டி தாண்டி வாரானய்யா…
குழு : கருப்பசாமி…

ஆண் : செங்கோட்ட கருப்ப வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : தென்காசி சுடல வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : ஆம்பூரு சுடல வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : சாத்தானறு சுடல வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : அங்காரமாய் வாரானய்யா…
குழு : கருப்பசாமி…
ஆண் : ஆவேசமாய் வாராரய்யா…
குழு : கருப்பசாமி…

ஆண் : ஒய் போராடி வாராரய்யா…
குழு : கருப்பசாமி…
ஆண் : காவலாளி வாராரய்யா…
குழு : கருப்பசாமி…

ஆண் : பாபநாசம் கோட்டைகுள்ளே…
குழு : கருப்பசாமி…
ஆண் : வணப் பேச்சி கூட வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : தேவர்கள் மலர் சொரியும் சொரிமுத்து அய்யனார்…
கோவில் வந்து இறங்கிய எம்பெருமான் கருப்பன்…
யார் யாரை வணங்குகிறான் என்று கேட்டால்…

ஆண் : என்னன்னேன் சேட்டனடா…
குழு : சாமியே…
ஆண் : திரு மகாலிங்க சாமியரே…
குழு : ஐயப்போ…

ஆண் : தட்சனாமூர்த்தி சாமி…
குழு : சாமியே…
ஆண் : ஒய் சங்கிலி பூதத்தாரே…
குழு : ஐயப்போ…

ஆண் : பாதாள பூதத்தாரே…
குழு : சாமியே…
ஆண் : மேல் வாச பூதத்தாரே…
குழு : ஐயப்போ…

ஆண் : சுடர் மாடன் சாமியரே…
குழு : சாமியே…
ஆண் : ஒய் தலைவனான சாமியரே…
குழு : ஐயப்போ…

ஆண் : உண்டில் மாடன் சாமியரே…
குழு : சாமியே…
ஆண் : பள்ளி மாடன் சாமியரே…
குழு : ஐயப்போ…

ஆண் : உக்ரகாளி தாயாரே…
குழு : சாமியே
ஆண்
: வன பேச்சி தாயாரே…
குழு : ஐயப்போ…

ஆண் : ஜக்கம்மா தாயாரே…
குழு : சாமியே…
ஆண் : வண்டி மலச்சி தாயாரே…
குழு : ஐயப்போ…

ஆண் : பட்டராயன் சாமியரே…
குழு : சாமியே…
ஆண் : ஒய் கரடி மாடன் சாமியரே…
குழு : சாமியே…
ஆண் : அக்ஸ்தியின் மாமுனியும்…
குழு : ஐயப்போ…

ஆண் : ஆங்காரமாய் காட்சி தந்தார்…
குழு : ஐயப்போ…
ஆண் : அக்ஸ்தியின் மாமுனியும்…
குழு : ஐயப்போ…

ஆண் : ஆங்காரமாய் காட்சி தந்தார்…
குழு : ஐயப்போ…
ஆண் : அக்ஸ்தியின் மாமுனியும்…
குழு : ஐயப்போ…

ஆண் : இப்படியாக தரிசித்து கொண்டு வந்த…
எம்பெருமான் கருப்பன்…
இந்த ஐயப்பன் மலர் பூஜை வருவதற்கு…
ஆவல் கொண்டு கண்ணிமாரையும்…
சாமி மாரையும் ஐயப்ப மாரையும்…
மாளிகைபுரத்தம்மனையும் ஆன்மீக நெஞ்சங்களையும்…
வாழ்த்தி அருள வேண்டும் என்ற எண்ணம் கொண்டு…
இந்த ஐயப்பன் பூஜைக்கு கருப்பன் வருகிறான்…
ஆங்காரமாய் பரவசமாய் உதிரமாய் ஓடி வருகிறான்…

BGM

ஆண் : எங்க கருப்பசாமி…
குழு : கருப்பசாமி…
ஆண் : எங்க கருப்பசாமி…
குழு : கருப்பசாமி…

ஆண் : கருப்பன் வரான் கருப்பன் வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : ஆங்காரமாய் ஓடி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : ஆங்காரமாய் ஓடி வரான்…
குழு : கருப்பசாமி
ஆண் : கருப்பன் வரான் கருப்பன் வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : ஆங்காரமாய் ஓடி வரான்…
குழு : கருப்பசாமி… …
ஆண் : ஒய் ஆவேசமாய் தேடி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : கருப்பன் வரான் கருப்பன் வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : கருப்பன் வரான் கருப்பன் வரான்…
குழு : கருப்பசாமி…

குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…

குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…

ஆண் : ஸ்வாமியே சரணம் ஐயப்போ…
கருப்பண்ண ஸ்வாமியே சரணம் ஐயப்போ…
சத்குரு நாதனே சரணம் ஐயப்போ…


Notes : Enga Karuppasami Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. எங்க கருப்பசாமி பாடல் வரிகள்.


காப்பவரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
மோகன் சி லாசரஸ்பி. உத்தாரா உன்னிகிருஷ்ணன்ஸ்வீட்டன் ஜே பால்இயேசு பாடல்கள்

Kappavarae Song Lyrics in Tamil


BGM

பெண் : காப்பவரே என்னை காப்பவரே…
சோதனைக்கு விலக்கி காப்பவரே…
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே…
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே…

பெண் : காப்பவரே என்னை காப்பவரே…
சோதனைக்கு விலக்கி காப்பவரே…
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே…
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே…

BGM

பெண் : போக்கையும் வரத்தையும் காப்பவரே…
பொழுதெல்லாம் காத்து நடத்துமையா…
போக்கையும் வரத்தையும் காப்பவரே…
பொழுதெல்லாம் காத்து நடத்துமையா…

பெண் : இரவும் பகலும் காப்பவரே…
எப்போதும் காத்து நடத்துமையா…
இரவும் பகலும் காப்பவரே…
எப்போதும் காத்து நடத்துமையா…
எப்போதும் காத்து நடத்துமையா…

பெண் : காப்பவரே என்னை காப்பவரே…
சோதனைக்கு விலக்கி காப்பவரே…
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே…
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே…

BGM

பெண் : உறங்காமல் தூங்காமல் காப்பவரே…
உமக்காக வாழ உதவுமய்யா…
உறங்காமல் தூங்காமல் காப்பவரே…
உமக்காக வாழ உதவுமய்யா…

பெண் : தீமைகள் விலக்கியே காப்பவரே…
தீயவன் செயல்களை முடக்குமையா…
தீமைகள் விலக்கியே காப்பவரே…
தீயவன் செயல்களை முடக்குமையா…
தீயவன் செயல்களை முடக்குமையா…

பெண் : காப்பவரே என்னை காப்பவரே…
சோதனைக்கு விலக்கி காப்பவரே…
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே…
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே…

BGM

பெண் : ஆவி ஆத்மாவை காப்பவரே…
பரிசுத்த வாழ்வை தாருமையா…
ஆவி ஆத்மாவை காப்பவரே…
பரிசுத்த வாழ்வை தாருமையா…

பெண் : வழுவாமல் தினமும் காப்பவரே…
வருகையில் உம்மோடு சேருமையா…
வழுவாமல் தினமும் காப்பவரே…
வருகையில் உம்மோடு சேருமையா…
வருகையில் உம்மோடு சேருமையா…

பெண் : காப்பவரே என்னை காப்பவரே…
சோதனைக்கு விலக்கி காப்பவரே…
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே…
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே…

பெண் : காப்பவரே என்னை காப்பவரே…
சோதனைக்கு விலக்கி காப்பவரே…
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே…
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே…


Notes : Kappavarae Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Mohan C Lazarus. காப்பவரே பாடல் வரிகள்.


ஸ்வாமியே சரணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம். சௌந்தரராஜன்ஜி. தேவராஜன்சுவாமி ஜயப்பன்

Swameyea Saranam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஹரிஹரசுதனே அருள்க என் ஐயப்பா…
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா…
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…

ஆண் : இருமுடி தாங்கிய தலையொரு கோடி…
கோடியுமே உனைத்தேடி…
அருள் பெற திருத்தலம் வந்தோம் நாடி…

குழு : இருமுடி தாங்கிய தலையொரு கோடி…
கோடியுமே உனைத்தேடி…
அருள் பெற திருத்தலம் வந்தோம் நாடி…

ஆண் : எரிமேலி தன்னில் ஒரு பேட்டை துள்ளி…
ஒரு மக்கள் போல் வந்தோம் ஐயப்பா…

குழு : எரிமேலி தன்னில் ஒரு பேட்டை துள்ளி…
ஒரு மக்கள் போல் வந்தோம் ஐயப்பா…

குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…

{ குழு : ஐயப்ப திந்தகதோம் தையதோம்…
ஸ்வாமி திந்தகதோம்…
ஸ்வாமி திந்தகதோம் தையதோம்…
ஐயப்ப திந்தகதோம்…} * (7)

குழு : ஐயப்ப திந்தகதோம் தையதோம்…
ஸ்வாமி திந்தகதோம்…
ஸ்வாமியே சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா… சரணம் ஐயப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஹரிஹரசுதனே அருள்க என் ஐயப்பா…
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…

ஆண் : அழுதை எனும் நதிதனில் தலை மூழ்கி…
அங்கிருந்திரண்டு கல் எடுத்து…
அதை அந்தக் கல்லிடும் குன்றினில் விடுத்து…

குழு : அழுதை எனும் நதிதனில் தலை மூழ்கி…
அங்கிருந்திரண்டு கல் எடுத்து…
அதை அந்தக் கல்லிடும் குன்றினில் விடுத்து…

ஆண் : கரிமலை ஏறி ஹரிஹரப் பாடி…
வந்தோம் ஆனந்தம் தொடுத்து…

குழு : கரிமலை ஏறி ஹரிஹரப் பாடி…
வந்தோம் ஆனந்தம் தொடுத்து…

குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஹரிஹரசுதனே அருள்க என் ஐயப்பா…
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…

ஆண் : பம்பையில் குடிலிட்டு பஜனைகள் பாடி…
பக்தியுடன் உணவருந்தி அங்கொரு…
பம்பா விளக்கினை நகர்த்தி…

குழு : பம்பையில் குடிலிட்டு பஜனைகள் பாடி…
பக்தியுடன் உணவருந்தி அங்கொரு…
பம்பா விளக்கினை நகர்த்தி…

ஆண் : சபரி பீடம் கண்டு சரங்குத்தி ஆடிட…
ஒரு தாயின் மைந்தர்கள் வந்தோம்…

குழு : சபரி பீடம் கண்டு சரங்குத்தி ஆடிட…
ஒரு தாயின் மைந்தர்கள் வந்தோம்…

குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஹரிஹரசுதனே அருள்க என் ஐயப்பா…
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…

ஆண் : தை முதல் தேதி திருப்பொங்கல் நாளில்…
ஸ்வாமி நின் வாசலைத் தேடி…
உனதொரு பெருமையில் மாந்தர்கள் ஆடி…

குழு : தை முதல் தேதி திருப்பொங்கல் நாளில்…
ஸ்வாமி நின் வாசலைத் தேடி…
உனதொரு பெருமையில் மாந்தர்கள் ஆடி…

ஆண் : பதினெட்டுப் படிக்கண்டு…
கோவிலில் சென்று பரவசமானவர் கோடி…

குழு : பதினெட்டுப் படிக்கண்டு…
கோவிலில் சென்று பரவசமானவர் கோடி…

குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா…
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…

ஆண் : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…

ஆண் : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…

ஆண் : ஹரிஹரசுதனே அருள்க என் ஐயப்பா…
குழு : ஹரிஹரசுதனே அருள்க என் ஐயப்பா…

ஆண் : அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…
குழு : அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா…
ஆண் : ஸ்வாமியே…

குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஆண் : சரணம் ஐயப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா…
ஆண் : ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா…

குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஆண் : சரணம் ஐயப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா…
ஆண் : சரணம் ஐயப்பா… சரணம் ஐயப்பா…

குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…


Notes : Swameyea Saranam Song Lyrics in Tamil. This Song from Swami Ayyappan (1975). Song Lyrics penned by Kannadasan. ஸ்வாமியே சரணம் பாடல் வரிகள்.


மாதா உன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஅச்சாணி

Maatha Un Kovilil Song Lyrics in Tamil


பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…
மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…

பெண் : தாயென்று உன்னைதான்…
தாயென்று உன்னைதான்…
பிள்ளைக்கு காட்டினேன் மாதா…

பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…

BGM

பெண் : மேய்ப்பன் இல்லாத மந்தை…
வழி மாறுமே… ஏஏ…

பெண் : மேய்ப்பன் இல்லாத மந்தை…
வழி மாறுமே… ஏஏ…
மேரி உன் ஜோதி கண்டால்…
விதி மாறுமே…

பெண் : மெழுகு போல் உருகினோம்…
கண்ணீரை மாற்ற வா மாதா…

பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…

BGM

பெண் : காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே…
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே…
கரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே…
அருள் தரும் திருச்சபை…
மணியோசை கேட்குமோ மாதா…

பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…

BGM

பெண் : பிள்ளை பெறாத பெண்மை தாயானது…
பிள்ளை பெறாத பெண்மை தாயானது…
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது…
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது மாதா…

பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…
தாயென்று உன்னைதான்…
தாயென்று உன்னைதான்…
பிள்ளைக்கு காட்டினேன் மாதா…

பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்… ஹ்ஹீம்ம்ம் ஹீம்ம்ம்…


Notes : Maatha Un Kovilil Song Lyrics in Tamil. This Song from Achchani (1978). Song Lyrics penned by Vaali. மாதா உன் பாடல் வரிகள்.