Category Archives: பக்தி பாடல்கள்

Ganesh Devotional Song Lyrics in Tamil

ஸ்ரீமஹாகணபதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஜே. பக்தவத்சலம்Unknownவிநாயகர் பாடல்கள்

Sri Ganapathi Mangala Malika Stothram Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஸ்ரீ கண்டப்ரேம புத்ராய கௌரீவாமாங்க வாஸிநே…
த்வாத்ரிம் ஸத்ருபயுக்தாய ஸ்ரீகணேசாய மங்களம்…

ஆண் : ஆதி பூஜ்யாய தேவாய தந்தமோதக தாரிணே…
வல்லபா ப்ராணகாந்தாய ஸ்ரீகணேசாய மங்களம்…

ஆண் : லம்போதராய ராந்தாய சந்திரகர்வாபஹாரிணே…
கஜாநநாய ப்ரபவே ஸ்ரீ கணேசாய மங்களம்…

ஆண் : பஞ்சஹஸ்தாய வந்திதாய பாராங்குபர தராயச…
ஸ்ரீமதே கஜகர்ணாய ஸ்ரீகணேசாய மங்களம்…

ஆண் : த்வை மாதுராய பாலாய ஹேரம்பாய மஹாத்மனே…
விகடாயா குவாஹாய ஸ்ரீகணேசாய மங்களம்…

ஆண் : ப்ருபர்னியர்ருங்காயாஜிதாய க்ஷிப்ராபீஷ்டார்த்த தாயினே…
ஸித்தி புத்தி ப்ரமோதாய ஸ்ரீகணேசாய மங்களம்…

ஆண் : விலம்பியக்ஞஸுத்ராய ஸர்வ விக்னநிவாரிணே…
தூர்வாதள ஸுபூஜ்யாய ஸ்ரீகணேசாய மங்களம்…

ஆண் : மஹாகாயாய பீமாய மஹாஸேநாக்ரஜன்மனே…
த்ரிபுராரிவோத் தர்த்ரே ஸ்ரீகணேசாய மங்களம்…

ஆண் : ஸிந்தூர ரம்ய வர்ணாய நாகபத்தோ தராயச…
ஆமோதாய ப்ரமோதாய ஸ்ரீகணேசாய மங்களம்…

ஆண் : விக்னகர்த்ரே துர்முகாய விக்னஹர்த்ரே பரிவாத்மனே…
ஸுமுகாயைகதந்தாய ஸ்ரீகணேசாய மங்களம்…

ஆண் : ஸமஸ்த கணநாதாய விஷ்ணவே தூமகேதவே…
த்ரியக்ஷாய பாலசந்த்ராய ஸ்ரீ கணேசாய மங்களம்…

ஆண் : சதூர்திபராய மான்யாய ஸர்வவித்யாப்ரதாயினே…
வக்ரதுண்டாய குப்ஜாய ஸ்ரீகணேசாய மங்களம்…

ஆண் : துண்டினே கபிலாக்யாய ஸ்ரேஷ்டாய ருணஹரிணே…
உத்தண்டோத்தண்டரூபாய ஸ்ரீகணேசாய மங்களம்…

ஆண் : கஷ்ட ஹர்த்ரே த்விதேஹாய பக்தேஷ்ட ஜயதாயினே…
விநாயகாய விபவே ஸ்ரீகணேசாய மங்களம்…

ஆண் : ஸச்சிதா நந்த ரூபாய நிர்குணாய குணாத்மனே…
வடவே லோக குரவே ஸ்ரீகணேசாய மங்களம்…

ஆண் : ஸ்ரீ சாமுண்டா ஸுபுத்ராய ப்ரஸன்னவதனாயச…
ஸ்ரீராஜ ராஜ ஸேவ்யாய ஸ்ரீகணேசாய மங்களம்…

ஆண் : ஸ்ரீ சாமுண்டாக்ருபா பாத்ர ஸ்ரீக்ருஷ்ணேந்தர விநிர்மிதாம்…
விபூதி மாத்ருகாரம்யாம் கல்யாணைஸ்வர்ய தாயி நீம்…

ஆண் : ஸ்ரீமஹா கணநாதஸ்ய ஸ்ரீபாம் மங்கள மாலிகாம்…
யபடேக் ஸததம் வாணீம் லக்ஷ்மீம் ஸித்தி மவாப்நுயாத்…

BGM


Notes : Sri Ganapathi Mangala Malika Stothram Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. ஸ்ரீமஹாகணபதி பாடல் வரிகள்.


கணேச பஞ்சரத்னம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஎம்.எஸ். சுப்புலட்சுமி & ராதா விஸ்வநாதன்ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார்விநாயகர் பாடல்கள்

Ganesha Pancharatnam Stotram Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓம் ஓம் ஓம்…

பெண் : முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்…
களாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்…
முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்…
களாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்…

பெண் : அனாயகைக னாயகம் வினாஷிதேப தைத்யகம்…
னதாஷூபாஷூ னாஷகம் னமாமி தம் வினாயகம்…
அனாயகைக னாயகம் வினாஷிதேப தைத்யகம்…
னதாஷூபாஷூ னாஷகம் னமாமி தம் வினாயகம்…
னமாமி தம் வினாயகம்…

பெண் : னதேதராதி பீகரம் னவோதிதார்க பாஸ்வரம்…
னமத்ஸுராரி னிர்ஜரம் னதாதிகாபதுத்டரம்…
னதேதராதி பீகரம் னவோதிதார்க பாஸ்வரம்…
னமத்ஸுராரி னிர்ஜரம் னதாதிகாபதுத்டரம்…

பெண் : ஸுரேஷ்வரம் னிதீஷ்வரம் கஜேஷ்வரம் கணேஷ்வரம்…
மஹேஷ்வரம் தமாஷ்ரயே பராத்பரம் னிரன்தரம்…
பராத்பரம் னிரன்தரம்…

பெண் : ஸமஸ்த லோக ஷங்கரம் னிரஸ்த தைத்ய குஞ்ஜரம்…
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம்…
ஸமஸ்த லோக ஷங்கரம் னிரஸ்த தைத்ய குஞ்ஜரம்…
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம்…

பெண் : க்றுபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யஷஸ்கரம்…
மனஸ்கரம் னமஸ்க்றுதாம் னமஸ்கரோமி பாஸ்வரம்…
னமஸ்கரோமி பாஸ்வரம்…

பெண் : அகிஞ்சனார்தி மார்ஜனம் சிரன்தனோக்தி பாஜனம்…
புராரி பூர்வ னன்தனம் ஸுராரி கர்வ சர்வணம்…
அகிஞ்சனார்தி மார்ஜனம் சிரன்தனோக்தி பாஜனம்…
புராரி பூர்வ னன்தனம் ஸுராரி கர்வ சர்வணம்…

பெண் : ப்ரபஞ்ச னாஷ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோல தானவாரணம் பஜே புராண வாரணம்…
பஜே புராண வாரணம்…

பெண் : னிதான்த கான்தி தன்த கான்தி மன்த கான்தி காத்மஜம்…
அசின்த்ய ரூபமன்த ஹீன மன்தராய க்றுன்தனம்…
னிதான்த கான்தி தன்த கான்தி மன்த கான்தி காத்மஜம்…
அசின்த்ய ரூபமன்த ஹீன மன்தராய க்றுன்தனம்…

பெண் : ஹ்றுதன்தரே னிரன்தரம் வஸன்தமேவ யோகினாம்…
தமேகதன்தமேவ தம் விசின்தயாமி ஸன்ததம்…
ஹ்றுதன்தரே னிரன்தரம் வஸன்தமேவ யோகினாம்…
தமேகதன்தமேவ தம் விசின்தயாமி ஸன்ததம்…

பெண் : மஹாகணேஷ பஞ்சரத்னமாதரேண யோ‌உன்வஹம்…
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்றுதி ஸ்மரன் கணேஷ்வரம்…
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்…
ஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோஉசிராத்…

BGM


Notes : Ganesha Pancharatnam Stotram Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. கணேச பஞ்சரத்னம் பாடல் வரிகள்.


குரு கவசம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
செங்கதிர்வாணன்அமிர்தாசிவபுராணம் டி.வி. ரமணிசிவன் பாடல்கள்

Guru Kavasam Song Lyrics in Tamil


BGM

பெண் : தென் திசை நோக்கிய தெய்வம் நீயே…
தென்னாடுடைய சிவனும் நீயே…
மண்ணுயிர்க் காக்கும் மாதேஸ்வரனே…
மலரடி பணிந்தோம் அருள் புரிவாயே…

பெண் : தென் திசை நோக்கிய தெய்வம் நீயே…
தென்னாடுடைய சிவனும் நீயே…
மண்ணுயிர்க் காக்கும் மாதேஸ்வரனே…
மலரடி பணிந்தோம் அருள் புரிவாயே…

பெண் : சந்திரன் தலையில் சூடிய குருவே…
சாந்த சொரூபம் உந்தன் வடிவே…
நன்மைகள் பலவும் நாளும் செய்யும்…
நல்லோன் நீயே நலம் தருவாயே…

பெண் : புன்னகை தவழும் பொன்னன் நீயே…
புலித்தோல் இடையில் அணிந்தவன் நீயே…
கண்ணிமை போலெ காப்பவன் நீயே…
கை தொழுதோமே குருவே சரணம்…

பெண் : உன்னடி பணிந்தால் உயர்வுகள் சேரும்…
ஊழ்வினை துன்பம் துயரம் தீரும்…
எண்ணில் அடங்கா இன்பங்கள் கூடும்…
ஈரேழ் உலகம் உன் புகழ் பாடும்…

BGM

பெண் : சிவனுருவான குருபகவானே…
ப்ரகஸ்பதியென்னும் பெயருடையோனே
புவனம் காக்கும் புண்ணியன் நீயே…
புகழும் நிதியும் தருபவன் நீயே…

பெண் : சிவனுருவான குருபகவானே…
ப்ரகஸ்பதியென்னும் பெயருடையோனே
புவனம் காக்கும் புண்ணியன் நீயே…
புகழும் நிதியும் தருபவன் நீயே…

பெண் : தாராதேவி சங்கினி என்று…
தேவியர் இருவரை மணந்தவன் நீயே…
மாறா கருணை கொண்டவன் நீயே…
மஞ்சளில் ஆடை தரித்தவன் நீயே…

பெண் : தனுசு மீனம் ராசிகள் இரண்டின்…
அதிபதி நீயே அருள்புரிவோனே…
கனவிலும் நினைவிலும் உன்னடி பணிந்து…
கடலென செல்வம் அடைந்திடுவோமே…

பெண் : முல்லை மலரால் உன்னை வணங்கி…
முந்தை வினைகளின் வேரருப்போமே…
இல்லையென்று சொல்லாமல் நீயும்…
எங்களுக்கருளும் ஈசனும் நீயே…

BGM

பெண் : வியாழன் தோறும் விரதம் இருந்து…
ஆலயம் வந்து குரு உனை பணிவோம்…
தியானநிலையில் இருக்கும் உந்தன்…
திருவடி வணங்கி பெருமைகள் அடைவோம்…

பெண் : வியாழன் தோறும் விரதம் இருந்து…
ஆலயம் வந்து குரு உனை பணிவோம்…
தியானநிலையில் இருக்கும் உந்தன்…
திருவடி வணங்கி பெருமைகள் அடைவோம்…

பெண் : திருமணம் நிகழ திருவருள் புரிவாய்…
புத்திர பாக்கியம் இனிதே தருவாய்…
வருக வருக குருவே வருக…
வழிபடுவோம் நலம்பல தருக…

பெண் : சாத்விக குணத்தின் பூர்வீகம் நீயே…
சரணடைந்தோர்க்கு காவல் நீயே…
போற்றிட வந்தோம் உன் திருவடியே…
புரிவாய் புரியவாய் கருணை குருவே…

பெண் : தேவர்கள் வணங்கும் குருவும் நீயே…
இந்திரலோக மந்திரி நீயே…
பாவங்கள் போக்கும் பகவான் நீயே…
பக்தரை காக்கும் ஈசனும் நீயே…

பெண் : கருணை உள்ளம் கொண்டவன் நீயே…
மங்களம் அருளும் கோலும் நீயே…
வருவோம் உந்தன் சன்னதி நாங்கள்…
வாழ்வினில் பூக்கும் வளமை பூக்கள்…

பெண் : இனிப்பை விரும்பி ஏற்பவன் நீயே…
பஞ்சபூதத்தில் வானம் நீயே…
அழிவில்லாத ஆண்டவன் நீயே…
அடைக்களமானோம் உன் திருவடியே…

BGM

பெண் : அன்பரை காக்கும் அழகிய இறைவா…
ஆற்றல் பதவி அனைத்தும் தருவாய்…
துன்பங்கள் தீர்க்கும் தூயவன் நீயே…
துணைவரவேண்டும் நிழலென நீயே…

பெண் : அன்பரை காக்கும் அழகிய இறைவா…
ஆற்றல் பதவி அனைத்தும் தருவாய்…
துன்பங்கள் தீர்க்கும் தூயவன் நீயே…
துணைவரவேண்டும் நிழலென நீயே…

பெண் : தோஷம் உள்ளவர் உன்னடி பணிந்தால்…
சேமம் பெருகி சிறப்புடன் வாழ்வார்…
வாரம்தோறும் வழிபடும்போது…
நேரிடும் இன்னல் நெருங்குவதேது…

பெண் : அரச மரத்தை வளம் வரும் வேளை…
அல்லல் நீங்கும் அவதிகள் தீரும்…
கொண்டைக் கடலை உனக்கென படைத்து…
தானம் கொடுத்தால் தோஷம் நீங்கும்…

பெண் : பாலும் பழமும் பஞ்சாமிர்தமும்…
தயிரும் இளநீர் விபூதியாலும்…
பகவான் உனக்கு அபிஷேகம் செய்தால்…
எல்லா இடரும் நொடியில் விலகும்…

BGM

பெண் : பக்தரை உந்தன் பாதம் காக்க…
பணிந்தோம் உன்னை குருவே காக்க…
தக்ஷிணாமூர்த்தி எங்களை காக்க…
திருவடி தொழுதோம் என்றும் காக்க…

பெண் : பக்தரை உந்தன் பாதம் காக்க…
பணிந்தோம் உன்னை குருவே காக்க…
தக்ஷிணாமூர்த்தி எங்களை காக்க…
திருவடி தொழுதோம் என்றும் காக்க…

பெண் : காக்க காக்க கயிலாயன் காக்க…
கருணாமூர்த்தி கனிந்தே காக்க…
தீர்க்க தீர்க்க பாவம் தீர்க்க…
திருத்தலம் வந்தோம் குரு உனை பார்க்க…

பெண் : இமைகள் இரண்டை இமையோன் காக்க…
இதயம் தன்னை ஈஸ்வரன் காக்க…
தசையுடன் எலும்பை தயவுடன் காக்க…
தாழ்பணிந்தோமே குருவே காக்க…

பெண் : இருள்தனை அகற்றும் ஒளியென காக்க…
இரு கைகால்களை இறையோன் காக்க…
உருவம் முழுதும் உயர்ந்தோன் காக்க…
உள்ளே உறையும் குருவே காக்க…

BGM

பெண் : பரிவுடன் உந்தன் பார்வையில் காக்க…
பழியில் இருந்து பகவான் காக்க…
செறிவுடை தெய்வம் சிறப்புடன் காக்க…
சீலமாய் வாழ குருவே காக்க…

பெண் : பிணிகள் இன்றி பெரியோன் காக்க…
பிழைகள் பொறுத்து ஆசான் காக்க…
இனிப்பினை விரும்பும் ஈசன் காக்க…
இணையில்லாத குருவே காக்க…

பெண் : விருப்பும் வெறுப்பும் அண்டாது காக்க
விண்ணும் மண்ணும் செழிப்புற காக்க…
திருப்பம் வழங்கும் திருவே காக்க…
திசைகள் எட்டும் குருவே காக்க…

பெண் : தனித்தனியாக உறுப்புகள் யாவும்…
தடைகள் இன்றி இயங்கிட காக்க…
நினைத்தது நடக்க நிர்மலன் காக்க…
நெஞ்சினில் வாழும் குருவே காக்க…

BGM

பெண் : காக்கும் எங்கள் குருவே வாழ்க…
கயிலைமலையோன் சிவனே வாழ்க…
பார்க்கும் விழிகளில் பரமன் வாழ்க…
பரிவுடன் அருளும் ஈசன் வாழ்க…

பெண் : தீராத பிணிகள் தீர்ப்பவன் வாழ்க…
தென்திசை பார்க்கும் குருவே வாழ்க…
போராடும் வாழ்வை தடுப்போன் வாழ்க…
பொன்னிறத்தோனே தேவா வாழ்க…

பெண் : பூக்கும் மலரின் பொழுதுகள் வாழ்க…
புதுப்புனலாக கருணை வாழ்க…
யார்க்கும் உதவும் இறைவன் வாழ்க…
யாவரும் வணங்கும் குருவே வாழ்க…

பெண் : ருத்ராட்ச மாலை தரித்தவன் வாழ்க…
பற்றோடு நினைக்கும் அடியவர் வாழ்க…
வரும்வினை போக்கும் குருவே வாழ்க…

BGM

பெண் : ஆலயம் தோறும் அமர்ந்தாய் போற்றி…
அடியவர் உள்ளம் அறிவாய் போற்றி…
போதனைசாலையில் இருப்பாய் போற்றி…
புண்ணியவடிவே குருவே போற்றி…

பெண் : ஆடைகள் விற்கும் இடங்களிலெல்லாம்…
அய்யா நீயும் வாசம் செய்வாய்…
மருத்துவமனையில் வங்கியில் நீயும்…
மகிழ்வுடன் இருந்து எங்களை காப்பாய்…

பெண் : மனிதரின் உடம்பில் ஒன்பது துளைகள்…
ஒவ்வொருத்துளையும் கோல்வெனவாகும்…
கண்கள் இரண்டும் சூரியன் சந்திரன்…
காதுகள் இரண்டும் செவ்வாய் புதனாம்…

பெண் : மூக்கின் துளைகள் சுக்கிரன் சனியென…
முன்னோர் வகுத்து முறைசெய்தாரே…
வாயில் உன்னை வைத்ததனாலே…
வளமிகு வார்த்தைகள் வழங்கிடு நீயே…

பெண் : முன்வழித் துளையில் ராகு இருக்க…
பின்வழித் துளையில் கேது இருக்க…
அங்கம் முழுதும் நவகோலாக…
எங்களை மண்ணில் அடைத்தவன் நீயே…

BGM

பெண் : தலங்கள் தோறும் விதவிதமான…
கோலம் தாங்கி தரிசனம் தருவாய்…
நலம்பல வேண்டி வருவோர்க்கெல்லாம்…
நயமுடனே நீயும் நல்லருள் புரிவாய்…

பெண் : வைத்தீஸ்வரனார் கோவிலில் நீயும்…
மேற்கினில் நோக்கி மேன்மைகள் தருவாய்…
கஞ்சனூரிலே கீழ்த்திசை பார்த்து…
கைத்தொழுவோரை காத்திடுவாயே…

பெண் : திருவொற்றியூரில் வடதிசை பார்த்து…
திருவருள் நீயும் புரிகின்றாயே…
திருநாவலூரில் நின்ற நிலையிலே…
தரிசனம் தந்து அருள்கின்றாயே…

பெண் : காஞ்சியில் நீயும் வீணை மீட்டும்…
காட்சியை தந்து கவர்ந்திடுவாயே…
ஆந்திர மாநிலம் அனந்தப்பூரிலே…
ஐயப்பன் போலே அமர்திருப்பாயே…

BGM

பெண் : சரணம் சரணம் குருவே சரணம்…
கவசம் போலே காப்பாய் சரணம்…
அருள் மழை நீயே ஐயா சரணம்…
அபயம் அபயம் தருவாய் சரணம்…

BGM


Notes : Guru Kavasam Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Senkathirvanan. குரு கவசம் பாடல் வரிகள்.


சின்ன சின்ன முருகையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
சதாசிவம்சதாசிவம்சதாசிவம்முருகன் பாடல்கள்

Chinna Chinna Murugaiya Song Lyrics in Tamil


ஆண் : தமிழ் மொழி காத்த தலைவன் ஐயா…
ஞான பழம் கேட்ட குழந்தை ஐயா…
அப்பனுக்கு பாடம் சொல்லி…
ஆறுபடை ஆட்சி செய்யும்…
என் சாமி முருகன் ஐயா…
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா…

BGM

ஆண் : சின்ன சின்ன முருகையா…
சிங்கார முருகையா…

குழு : சின்ன சின்ன முருகையா…
சிங்கார முருகையா…

ஆண் : கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்…
செந்தில் வடிவேலன் அவன்…

குழு : கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்…
செந்தில் வடிவேலன் அவன்…

குழு : சின்ன சின்ன முருகையா…
சிங்கார முருகையா…
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்…
செந்தில் வடிவேலன் அவன்…

ஆண் : சுப்ரமணியன் சாமி என்பார்…
கார்த்திகேயன் என்பார்…
சுவாமிநாதன் என்பார்…
குக அமுதன் என்பார்…
பாலசுப்ரமணியன் என்பார்…
கருணாகரன் என்பார்…

ஆண் : கதிர் காம கந்தன் என்பார்…
கதிர்வேல சாமி என்பார்…
சேனாதிபதி என்பார்…
கதிர்வேலன் என்பார்…
பரமகுரு என்பார்…
முத்துக்குமாரன் என்பார்…

ஆண் : சூரனை கூறு போட்டவனாம்…
சுனாமியை விரட்டி விட்டவனாம்…
போகர் கொடுத்த பொக்கிஷமாம்…
பஞ்சாமிர்த பிரியனாம்…
பக்தமலை சாமியாம்…
அப்படி பட்ட முருகன் அவன்…
ரொம்ப ரொம்ப சின்னவனாம் சுவாமி…

குழு : சின்ன சின்ன முருகையா…
சிங்கார முருகையா…
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்…
செந்தில் வடிவேலன் அவன்…

BGM

ஆண் : தமிழ் செல்வன் என்பார்…
சத்குண சீலன் என்பார்…
மயூர வாகனன் என்பார்…
மருதமலை ஆண்டவன் என்பார்…
சென்னிமலை சுவாமி என்பார்…

ஆண் : சிவன்மலை வேலா என்பார்…
ஞான வடிவேலன் என்பார்…
வேலாயுத சாமி என்பார்…
தேவாதி தேவன் என்வார்…
கந்த குரு என்பார்…

ஆண் : அவ்வையிடம் ஆசி பெற்றவனாம்…
அப்பனுக்கே பாடம் சொன்னவனான்…
கார்த்திகை பெண்ணிடம் வளர்ந்தவனாம்…
தேன் தமிழ் காத்த தெய்வமாம்…

ஆண் : மயூர வாகனத்தில் வருபவனாம்…
சித்தாதி சித்தனாம்…
சக்தி கவசம் கொண்டவனாம்…
அப்படி பட்ட முருகன் அவன்…
ரொம்ப ரொம்ப சின்னவனாம் முருகன்…

குழு : சின்ன சின்ன முருகையா…
சிங்கார முருகையா…
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்…
செந்தில் வடிவேலன் அவன்…

BGM

ஆண் : குன்ற குடியான் என்பார்…
பழனிமலை நாதன் என்பார்…
வடபழனி ஆண்டவன் என்பார்…
சரவணன பவன் என்பார்…
விமலன் சாமி என்பார்…

ஆண் : தண்டாயுதபாணி என்பார்…
கலியுக வரதன் என்பார்…
வெற்றி வடிவேலன் என்பார்…
வீர வடிவேலன் என்பார்…
மரகத வண்ணன் என்பார்…

ஆண் : ஞான பழம் கேட்டவனாம்…
நம்பினோரை நாடுபவனாம்…
காவடி பிரியனாம்…
ராஜா அலங்காரன் கொண்டவனாம்…

ஆண் : ஆண்டியாய் நின்றானாம்…
ஆனால் செல்வதை எல்லாம் கொடுப்பானாம்…
அப்படி பட்ட முருகன் அவன்…
ரொம்ப ரொம்ப சின்னவனாம் சுவாமி…

குழு : சின்ன சின்ன முருகையா…
சிங்கார முருகையா…
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்…
செந்தில் வடிவேலன் அவன்…

BGM

ஆண் : நெற்றி கண்ணில் பிறந்தவனே…
உன்னை சுத்துதையா மக்கள் ஜனம்…
எட்டுத்திக்கும் தமிழ் காத்த…
பேரழகா வாரும் ஐயா…

குழு : சின்ன சின்ன முருகையா…
சிங்கார முருகையா…
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்…
செந்தில் வடிவேலன் அவன்…

BGM

ஆண் : சூரனையே வேரறுத்த…
சுப்பிரமணி நீதான் ஐயா…
கடல் அலைய விரட்டி விட்ட…
செந்தூர் வடிவேலன் ஐயா…

குழு : சின்ன சின்ன முருகையா…
சிங்கார முருகையா…
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்…
செந்தில் வடிவேலன் அவன்…

ஆண் : திண்டாட்டமே இல்லாமலே…
மக்கள் கொண்டாட்டம வாழ வைக்கும்…
பண்டாரமா பழநியிலே…
உலகை நின்றாளும் ஆண்டவனே…

குழு : சின்ன சின்ன முருகையா…
ஆண் : கந்தா
குழு : சிங்கார முருகையா…
ஆண் : முருகா…

குழு : கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்…
ஆண் : வேலா…
குழு : செந்தில் வடிவேலன் அவன்…
ஆண் : பாலா…

BGM

ஆண் : கந்த சஷ்டி கவசம் படி…
உன்னை பிடிச்ச விதி நொறுக்குமடி…
கந்தவேலன் கால புடி…
நாம்ம நினைச்சதெல்லாம் நடக்குமடி…

குழு : சின்ன சின்ன முருகையா…
சிங்கார முருகையா…
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்…
செந்தில் வடிவேலன் அவன்…

ஆண் : வா முருகா வேல் முருகா…
வா முருகா வேல் முருகா…
வா முருகா வேல் முருகா…
வேல் முருகா வேல் வேல்…

குழு : வா முருகா வா வா…
வேல் முருகா வேல் வேல்…
வா முருகா வா வா…
வேல் முருகா வேல் வேல்…

ஆண் : வெற்றிவேல் முருகனுக்கு…
அந்த வீர வேல் முருகனுக்கு…
அரோகரா அரோகரா அரோகரா…


Notes : Chinna Chinna Murugaiya Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Sadasivam. சின்ன சின்ன முருகையா பாடல் வரிகள்.


வாழ்வே நீர் தானையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
லூகஸ் சேகர்லூகஸ் சேகர்ஆல்வின்இயேசு பாடல்கள்

En Vazhvae Neerthanaiya Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…

ஆண் : என் இயேசுவே என் ஜீவனே…
என் ஜீவனின் பெலனும் ஆனவர்…
என் வாழ்க்கையின் ஒளி விளக்கே…
நீர் போதுமே என் வாழ்விலே…

ஆண் : வாழ்வே நீர்தானையா…

BGM

ஆண் : நீர் மாத்ரம் இல்லையென்றால்…
மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள்…
நீர் மாத்ரம் இல்லையென்றால்…
மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள்…

ஆண் : நிற்பதுமே நிலைப்பதுமே…
நிற்பதுமே நிலைப்பதுமே…
கிருபையினால்தான் வாழ்கின்றேனே…
கிருபையினால்தான் வாழ்கின்றேனே…

குழு : வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…

குழு : வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…

BGM

ஆண் : நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன்…
ஆறுதல் சொல்ல யாருமில்லை…
உன்னதமானவர் மறைவினில் வந்தேன்…
உன்னதமானவர் மறைவினில் வந்தேன்…
நிம்மதி நிம்மதி அடைகின்றேனே…
நிம்மதி நிம்மதி அடைகின்றேனே…

குழு : வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…

குழு : வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…

BGM

ஆண் : மாறிப்போகும் உலகினிலே…
மாறாத தெய்வம் நீர் தானே ஐயா…
மாறிப்போகும் உலகினிலே…
மாறாத தெய்வம் நீர் தானே ஐயா…

ஆண் : கிருபையின் மேலே கிருபையை தந்து…
கிருபையின் மேலே கிருபையை தந்து…
நிர்மூலமாகாமல் காத்தீரையா…
நிர்மூலமாகாமல் காத்தீரையா…

குழு : வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…

குழு : வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…

ஆண் : என் இயேசுவே என் ஜீவனே…
என் ஜீவனின் பெலனும் ஆனவர்…
என் வாழ்க்கையின் ஒளி விளக்கே…
நீர் போதுமே என் வாழ்விலே…

குழு : வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
வாழ்வே நீர் தானையா…
என் வாழ்வே நீர் தானையா…


Notes : En Vazhvae Neerthanaiya Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Lucas Sekar. வாழ்வே நீர் தானையா பாடல் வரிகள்.


ஶ்ரீரங்கநாதாஷ்டகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார்விக்ரம் பிட்டிஜிப்ரான்பெருமாள் பாடல்கள்

Sri Ranganatha Ashtakam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆனந்தரூபே நிஜபோதரூபே…
ப்ரஹ்ம ஸ்வரூபே ச்ருதிமூர்த்திரூபே…
சசாங்கரூபே ரமணீயரூபே…
ஸ்ரீரங்க ரூபே ரமதாம் மனோ மே…

BGM

ஆண் : காவேரிதீரே கருணா விலோலே…
மந்தாரமூலே த்ருதசார கேலே…
தைத்யாந்த காலே அகிலலோகலீலே…
ஸ்ரீரங்கலீலே ரமதாம் மனோ மே…

BGM

ஆண் : லக்ஷ்மீ நிவாஸே ஜகதாம் நிவாஸே…
ஹ்ருத்பத்ம வாஸே ரவிபிம்ப வாஸே…
க்ருபா நிவாஸே குணவ்ருந்த வாஸே…
ஸ்ரீரங்க வாஸே ரவதாம் மனோ மே…

BGM

ஆண் : ப்ரஹ்மாதி வந்த்யே ஜகதேக வந்த்யே…
முகுந்த வந்த்யே ஸுரநாத வந்த்யே…
வ்யாஸாதி வந்த்யே ஸநகாதி வந்த்யே…
ஸ்ரீரங்க வந்த்யே ரமதாம் மனோ மே…

BGM

ஆண் : ப்ரஹ்மாதிராஜே கருடாதி ராஜே…
வைகுண்ட்ட ராஜே ஸுரராஜ ராஜே…
த்ரைலோக்ய ராஜே அகிலலோக ராஜே…
ஸ்ரீரங்க ராஜே ரமதாம் மனோ மே…

BGM

ஆண் : அமோக முத்ரே பரிபூர்ண நித்ரே…
ஸ்ரீ யோக நித்ரே ஸஸமுத்ர நித்ரே…
ச்ரிதைக பத்ரே ஜகதேக நித்ரே…
ஸ்ரீரங்க பத்ரே ரமதாம் மனோ மே…

BGM

ஆண் : ஸசித்ர சாயீ புஜகேந்த்ர சாயீ…
நந்தாங்க சாயீ கமலாங்க சாயீ…
க்ஷீராப்திசாயீ வடபத்ரசாயீ…
ஸ்ரீரங்கசாமீ ரமதாம் மனோ மே…

BGM

ஆண் : இதம்ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்…
புனர் நாசங்கம் யதி சாங்க மேதி…
பாணௌ ரதாங்கம் சரணேம்பு காங்கம்…
யாநே விஹங்கம் சயனே புஜங்கம்…

BGM

ஆண் : ரங்கநாதாஷ்டகம் புண்யம்…
ப்ராதருத்தாய யஹ் படேத்…
ஸர்வாந் காமாநவாப்நோதி…
ரங்கிஸாயுஜ்யமாப்நுயாத்…


Notes : Sri Ranganatha Ashtakam Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Sri Adi Shankaracharya. ஶ்ரீரங்கநாதாஷ்டகம் பாடல் வரிகள்.


மங்கள ரூபிணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownதிருவனந்தபுரம் சகோதரிகள்சிவபுராணம் டி.வி ரமணிஅம்மன் பாடல்கள்

Mangala Rupini Song Lyrics in Tamil


BGM

பெண் : மங்கள ரூபிணி மதியணி சூலினி…
மன்மத பாணியளே…
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும்…
சங்கரி சௌந்தரியே…

பெண் : கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல்…
கற்பக காமினியே…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

BGM

பெண் : கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டி…
காத்திட வந்திடுவாள்…
தானுறு தவஒளி தாரொளி மதியொளி…
தாங்கியே வீசிடுவாள்…

பெண் : மானுறு விழியால் மாதவர் மொழியாள்…
மாலைகள் சூடிடுவாள்…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

BGM

பெண் : சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிட…
சபையினில் வந்தவளே…
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்து…
பொருந்திட வந்தவளே…

பெண் : எங்குலத் தழைத்திட எழில்வடிவுடனே…
எழுந்தநல் துர்க்கையளே…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

BGM

பெண் : தணதண தந்தண தவிலொளி முழங்கிட…
தண்மணி நீ வருவாய்…
கணகண கங்கண கதிர்ஒளி வீசிட…
கண்மணி நீ வருவாய்…

பெண் : பணபண பம்பண பறையொலி கூவிட…
பண்மணி நீ வருவாய்…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

BGM

பெண் : பஞ்சமி பைரவி பர்வத புத்திரி…
பஞ்சநல் பாணியளே…
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனை…
கொடுத்தநல் குமரியளே…

பெண் : சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற்…
சக்தியெனும் மாயே…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

BGM

பெண் : எண்ணிய படிநீ யருளிட வருவாய்…
எங்குல தேவியளே…
பண்ணிய செயலின் பலனது நலமாய்…
பல்கிட அருளிடுவாய்…

பெண் : கண்ணொளி யதனால் கருணையே காட்டி…
கவலைகள் தீர்ப்பவளே…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

BGM

பெண் : இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை…
யென்றுநீ சொல்லிடுவாய்…
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச…
சுகமது தந்திடுவாய்…

பெண் : படர்தரு இருளில் பரிதியாய் வந்து…
பழவினை ஓட்டிடுவாய்…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

BGM

பெண் : ஜெயஜெய பாலா சாமுண்டீஸ்வரி…
ஜெயஜெய ஸ்ரீதேவி…
ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி…
ஜெயஜெய ஸ்ரீதேவி…

பெண் : ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி…
ஜெயஜெய ஸ்ரீதேவி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…

குழு : ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி…
துக்க நிவாரணி காமாக்ஷி…


Notes : Mangala Rupini Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. மங்கள ரூபிணி பாடல் வரிகள்.


சனி பகவான் அஷ்டோத்ரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஎஸ்.பி.பாலசுப்ரமணியம்Unknownபக்தி பாடல்கள்

Sri Saneeswara Bhagavan Ashtothram Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓம் சநைச்சராய நமஹ…
ஓம் சாந்தாய நமஹ…
ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாயிநே நமஹ…
ஓம் சரண்யாய நமஹ…

ஆண் : ஓம் வரேண்யாய நமஹ…
ஓம் ஸர்வேசாய நமஹ…
ஓம் ஸெளம்யாய நமஹ…
ஓம் ஸுரவந்த்யாய நமஹ…

ஆண் : ஓம் ஸுரலோக விஹாரிணே நமஹ…
ஓம் ஸுகாஸ நோப விஷ்டாய நமஹ…
ஓம் ஸுந்தராய நமஹ…
ஓம் கநாய நமஹ…

ஆண் : ஓம் கநரூபாய நமஹ…
ஓம் கநாபரண தாரிணே நமஹ…
ஓம் கநஸார விலேபாய நமஹ…
ஓம் கத்யோதாய நமஹ…

ஆண் : ஓம் மந்தாய நமஹ…
ஓம் மந்த சேஷ்டாய நமஹ…
ஓம் மஹ நீய குணாத்மநே நமஹ…
ஓம் மர்த்ய பாவந பாதாய நமஹ…

ஆண் : ஓம் மஹேசாய நமஹ…
ஓம் சாயா புத்ராய நமஹ…
ஓம் சர்வாய நமஹ…
ஓம் சத தூணிர தாரிணே நமஹ…

ஆண் : ஓம் சரஸ்த்திர ஸ்வபாவாய நமஹ…
ஓம் அசஞ்சலாய நமஹ…
ஓம் நீலவர்ணாய நமஹ…
ஓம் நித்யாய நமஹ…

ஆண் : ஓம் நீலாஞ்ஜந நிபாய நமஹ…
ஓம் நீலாம்பர விபூஷாய நமஹ…
ஓம் நிச்சலாய நமஹ…
ஓம் வேத்யாய நமஹ…

ஆண் : ஓம் விதிரூபாய நமஹ…
ஓம் விரோதா தார பூமயே நமஹ…
ஓம் பேதாஸ்பத ஸ்வபாவாய நமஹ…
ஓம் வஜ்ர தேஹாய நமஹ…

ஆண் : ஓம் வைராக்யதாய நமஹ…
ஓம் வீராய நமஹ…
ஓம் வீத ரோக பயாய நமஹ…
ஓம் விபத்பரம் பரேசாய நமஹ…

ஆண் : ஓம் விச்வவந்த்யாய நமஹ…
ஓம் க்ருத்ர வாஹாய நமஹ…
ஓம் கூடாய நமஹ…
ஓம் கூர் மாங்காய நமஹ…

ஆண் : ஓம் குரூபிணே நமஹ…
ஓம் குத்ஸிதாய நமஹ…
ஓம் குணாட்யாய நமஹ…
ஓம் கோசராய நமஹ…

ஆண் : ஓம் அவித்யர் மூல நாசாய நமஹ…
ஓம் வித்யாவித்யாஸ் வரூபிணே நமஹ…
ஓம் ஆவுஷ்ய காரணாய நமஹ…
ஓம் ஆபதுத்தர்த்ரே நமஹ…

ஆண் : ஓம் விஷ்ணுபக்தாய நமஹ…
ஓம் வசிநே நமஹ…
ஓம் விவிதாகம வேதிநே நமஹ…
ஓம் விதிஸ்துத்யாய நமஹ…

ஆண் : ஓம் வந்த்யாய நமஹ…
ஓம் விரூபாக்ஷõய நமஹ…
ஓம் வரிஷ்ட்டாய நமஹ…
ஓம் க்ரிஷ்டாய நமஹ…

ஆண் : ஓம் வஜ்ராங்குசதராய நமஹ…
ஓம் வரதாபயஹஸ்தாய நமஹ…
ஓம் வாமநாய நமஹ…
ஓம் ஜ்யேஷ்டா பத்நீ ஸமேதாய நமஹ…

ஆண் : ஓம் ச்ரேஷ்டாய நமஹ…
ஓம் மிதபாஷிணே நமஹ…
ஓம் கஷ்டௌகநாசகர்த்ரே நமஹ…
ஓம் புஸ்டிதாய நமஹ…

ஆண் : ஓம் ஸ்துத்யாய நமஹ…
ஓம் ஸ்தோத்ரகம்யாய நமஹ…
ஓம் பக்தி வச்யாய நமஹ…
ஓம் பாநவே நமஹ…

ஆண் : ஓம் பாநு புத்ராய நமஹ…
ஓம் பவ்யாய நமஹ…
ஓம் பாவநாய நமஹ…
ஓம் தநுர்மண்டல ஸம்ஸ்த்தாய நமஹ…

ஆண் : ஓம் தநதாய நமஹ…
ஓம் தநுஷ்மதே நமஹ…
ஓம் தநுப்ரகாச தேஹாய நமஹ…
ஓம் தாமஸாய நமஹ…

ஆண் : ஓம் அசேஷ ஜநவந்த்யாய நமஹ…
ஓம் விசஷபலதாயிநே நமஹ…
ஓம் வசீக்ருத ஜநேசாய நமஹ…
ஒம் பசூ நாம் பதயே நமஹ…

ஆண் : ஓம் கேசராய நமஹ…
ஓம் ககேசாய நமஹ…
ஓம் கநநீலாம்பராய நமஹ…
ஓம் காடிந்ய மாநஸாய நமஹ…

ஆண் : ஓம் ஆர்ய கணஸ்துத்யாய நமஹ…
ஓம் நீலச்சத்ராய நமஹ…
ஓம் நித்யாய நமஹ…
ஓம் நிர்குணாய நமஹ…

ஆண் : ஓம் குணாத் மநே நமஹ…
ஓம் நிராமயாய நமஹ…
ஓம் நந்த்யாய நமஹ…
ஓம் வந்தநீயாய நமஹ…

ஆண் : ஓம் தீராய நமஹ…
ஓம் திவ்யதேஹாய நமஹ…
ஓம் தீ நார்ததி ஹரணாய நமஹ…
ஓம் தைந்ய நாசகராய நமஹ…

ஆண் : ஓம் ஆர்யஜ நகண்யாய நமஹ…
ஓம் க்ரூராய நமஹ…
ஓம் க்ரூர சேஷ்டாய நமஹ…
ஓம் காமக்ரோதகராய நமஹ…

ஆண் : ஓம் களத்ர புத்ர சத்ருத்வ காரணாய நமஹ…
ஓம் பரிபோஷித பக்தாய நமஹ…
ஓம் பரபீதி ஹராய நமஹ…
ஓம் பக்தஸங்கமநோபீஷ்ட பலதாய நமஹ…

BGM


Notes : Sri Saneeswara Bhagavan Ashtothram Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. சனி பகவான் அஷ்டோத்ரம் பாடல் வரிகள்.


குமாரஸ்த்தவம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
பாம்பன் சுவாமிகள்சீர்காழி கோவிந்தராஜன்Unknownமுருகன் பாடல்கள்

Kumarasthavam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ…
ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ…
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நமஹ…
ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நமஹ…

ஆண் : ஓம் ஷட்கோண பதயே நமோ நமஹ…
ஓம் ஷட்கோஷ பதயே நமோ நமஹ…
ஓம் நவநிதி பதயே நமோ நமஹ…
ஓம் சுபநிதி பதயே நமோ நமஹ…

ஆண் : ஓம் நரபதி பதயே நமோ நமஹ…
ஓம் ஸுரபதி பதயே நமோ நமஹ…
ஓம் நடச்சிவ பதயே நமோ நமஹ…
ஓம் ஷடக்ஷர பதயே நமோ நமஹ…

BGM

ஆண் : ஓம் கவிராஜ பதயே நமோ நமஹ…
ஓம் தபராஜ பதயே நமோ நமஹ…
ஓம் இகபர பதயே நமோ நமஹ…
ஓம் புகழ்முனி பதயே நமோ நமஹ…

ஆண் : ஓம் ஜயஜய பதயே நமோ நமஹ…
ஓம் நயநய பதயே நமோ நமஹ…
ஓம் மஞ்சுள பதயே நமோ நமஹ…
ஓம் குஞ்சரீ பதயே நமோ நமஹ…

ஆண் : ஓம் வல்லீ பதயே நமோ நமஹ…
ஓம் மல்ல பதயே நமோ நமஹ…
ஓம் அஸ்த்ர பதயே நமோ நமஹ…
ஓம் சஸ்த்ர பதயே நமோ நமஹ…

BGM

ஆண் : ஓம் ஷஷ்டி பதயே நமோ நமஹ…
ஓம் இஷ்டி பதயே நமோ நமஹ…
ஓம் அபேத பதயே நமோ நமஹ…
ஓம் ஸுபோத பதயே நமோ நமஹ…

ஆண் : ஓம் வியூஹ பதயே நமோ நமஹ…
ஓம் மயூர பதயே நமோ நமஹ…
ஓம் பூத பதயே நமோ நமஹ…
ஓம் வேத பதயே நமோ நமஹ…

ஆண் : ஓம் புராண பதயே நமோ நமஹ…
ஓம் ப்ராண பதயே நமோ நமஹ…
ஓம் பக்த பதயே நமோ நமஹ…
ஓம் முக்த பதயே நமோ நமஹ…

ஆண் : ஓம் அகார பதயே நமோ நமஹ…
ஓம் உகார பதயே நமோ நமஹ…
ஓம் மகார பதயே நமோ நமஹ…
ஓம் விகாச பதயே நமோ நமஹ…

ஆண் : ஓம் ஆதி பதயே நமோ நமஹ…
ஓம் பூதி பதயே நமோ நமஹ…
ஓம் அமார பதயே நமோ நமஹ…
ஓம் குமார பதயே நமோ நமஹ…


Notes : Kumarasthavam Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Pamban Swamigal. குமாரஸ்த்தவம் பாடல் வரிகள்.


திருவிளக்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownதிருவனந்தபுரம் சகோதரிகள்சிவபுராணம் டி வி ரமணிஅம்மன் பாடல்கள்

Thiruvilakke Thiruvilakke Song Lyrics in Tamil


BGM

பெண் : திருவிளக்கே திருவிளக்கே…
தேவி பராசக்தி திருவிளக்கே…
தேவியின் வடிவே திருவிளக்கே…
தேவியே உனக்கு நமஸ்காரம்…
தேவியே உனக்கு நமஸ்காரம்…

குழு : திருவிளக்கே திருவிளக்கே…
தேவி பராசக்தி திருவிளக்கே…
தேவியின் வடிவே திருவிளக்கே…
தேவியே உனக்கு நமஸ்காரம்…
தேவியே உனக்கு நமஸ்காரம்…

BGM

பெண் : இருளை அகற்றும் திருவிளக்கே…
இன்பம் அளிக்கும் திருவிளக்கே…
எங்கும் ஒளிதரும் திருவிளக்கே…
லக்ஷ்மி உனக்கு நமஸ்காரம்…
லக்ஷ்மி உனக்கு நமஸ்காரம்…

குழு : திருவிளக்கே திருவிளக்கே…
தேவி பராசக்தி திருவிளக்கே…
தேவியின் வடிவே திருவிளக்கே…
தேவியே உனக்கு நமஸ்காரம்…
தேவியே உனக்கு நமஸ்காரம்…

BGM

பெண் : மங்கள ஜோதியாம் திருவிளக்கே…
மாலையில் ஒளி தரும் திருவிளக்கே…
காலையில் ஒளிதரும் திருவிளக்கே…
சரஸ்வதி உனக்கு நமஸ்காரம்…
சரஸ்வதி உனக்கு நமஸ்காரம்…

குழு : திருவிளக்கே திருவிளக்கே…
தேவி பராசக்தி திருவிளக்கே…
தேவியின் வடிவே திருவிளக்கே…
தேவியே உனக்கு நமஸ்காரம்…
தேவியே உனக்கு நமஸ்காரம்…

பெண் : திருமகள் வடிவே திருவிளக்கே…
பணியும் திருவிளக்கே…
தெள்ளிய ஜோதியே திருவிளக்கே…
சாரதே உனக்கு நமஸ்காரம்…
சாரதே உனக்கு நமஸ்காரம்…

குழு : திருவிளக்கே திருவிளக்கே…
தேவி பராசக்தி திருவிளக்கே…
தேவியின் வடிவே திருவிளக்கே…
தேவியே உனக்கு நமஸ்காரம்…
தேவியே உனக்கு நமஸ்காரம்…

BGM

பெண் : அஷ்டலக்ஷ்மி வடிவே திருவிளக்கே…
ஆனந்த நர்த்தினி திருவிளக்கே…
ஆலய பூஷணி திருவிளக்கே…
ஆதிபராசக்தி நமஸ்காரம்…
ஆதிபராசக்தி நமஸ்காரம்…

குழு : திருவிளக்கே திருவிளக்கே…
தேவி பராசக்தி திருவிளக்கே…
தேவியின் வடிவே திருவிளக்கே…
தேவியே உனக்கு நமஸ்காரம்…
தேவியே உனக்கு நமஸ்காரம்…

BGM

பெண் : பாக்கிய லக்ஷ்மியாம் திருவிளக்கே…
பக்தியை அளித்திடும் திருவிளக்கே…
பதவியைத் தந்திடும் திருவிளக்கே…
பவானி உனக்கு நமஸ்காரம்…
பவானி உனக்கு நமஸ்காரம்…

குழு : திருவிளக்கே திருவிளக்கே…
தேவி பராசக்தி திருவிளக்கே…
தேவியின் வடிவே திருவிளக்கே…
தேவியே உனக்கு நமஸ்காரம்…
தேவியே உனக்கு நமஸ்காரம்…

BGM

பெண் : ஜெகமெல்லாம் விளங்கும் திருவிளக்கே…
ஜெகதீஸ்வரி வடிவே திருவிளக்கே…
அழகை அளிக்கும் திருவிளக்கே…
அம்மா உனக்கு நமஸ்காரம்…
அம்மா உனக்கு நமஸ்காரம்…

குழு : திருவிளக்கே திருவிளக்கே…
தேவி பராசக்தி திருவிளக்கே…
தேவியின் வடிவே திருவிளக்கே…
தேவியே உனக்கு நமஸ்காரம்…
தேவியே உனக்கு நமஸ்காரம்…

BGM

பெண் : சௌந்தர்ய ரூபிணி திருவிளக்கே…
சந்தான பலம்தரும் திருவிளக்கே…
சம்பத்தை அளிக்கும் திருவிளக்கே…
சக்தியே உனக்கு நமஸ்காரம்…
ராஜராஜேஸ்வரி நமஸ்காரம்…

குழு : திருவிளக்கே திருவிளக்கே…
தேவி பராசக்தி திருவிளக்கே…
தேவியின் வடிவே திருவிளக்கே…
தேவியே உனக்கு நமஸ்காரம்…
தேவியே உனக்கு நமஸ்காரம்…


Notes : Thiruvilakke Thiruvilakke Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. திருவிளக்கே பாடல் வரிகள்.