Category Archives: அழகிய தமிழ் மகன்

பொன்மகள் வந்தாள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆலங்குடி சோமுமுகமது அஸ்லாம் & எம்பர் பீனிக்ஸ்ஏ.ஆர்.ரகுமான்அழகிய தமிழ் மகன்

Ponmagal Vandaal Song Lyrics in Tamil


ஆண் : முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்…
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்…

ஆண் : பொன்மகள் வந்தாள்…
பொருள் கோடி தந்தால்…

BGM

ஆண் : பொன்மகள் வந்தாள்…
பொருள் கோடி தந்தால்…
பூமேடை வாசல் பொங்கும் தேனாக…

ஆண் : கண்மலர் கொஞ்சம்…
கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே…

ஆண் : பொன்மகள் வந்தாள்…
பொருள் கோடி தந்தால்…
பூமேடை வாசல் பொங்கும் தேனாக…

ஆண் : யூ ஆர் மை டைமன்ட் கேர்ள்…
மை டைமன்ட் டைமன்ட் டைமன்ட் கேர்ள்…
ஐ லவ் டு சீ யூ ஸ்மைலிங் கேர்ள் யோ…
ஸ்மைலிங் ஸ்மைலிங் ஸ்மைலிங் கேர்ள்…

ஆண் : யூ ஆர் மை ஹனி கேர்ள்…
மை ஹனி ஹனி ஹனி கேர்ள்…
மை டைமன்ட் டைமன்ட் டைமன்ட் கேர்ள் யோ…
ஸ்மைலிங் ஸ்மைலிங் ஸ்மைலிங் கேர்ள்…

BGM

ஆண் : எவ்ரிடைம் ஐ லுக் இன்டு யுவர் ஐஸ்…
ஐ கெட் பட்டர்ப்ளைஸ்…
ஐ எம் சோ கிளாட் ஷி வித் மீ அண்ட்…
நாட் தி அதர் காய்ஸ்…
ஐ லைக் டு சீ ஹேர் இன் தி ப்ரைட்…
அஸ் ஷி இஸ் மை ஒய்ப் யே யே…
ஐ எம் எ லிவ்விங் எ ஹை லைப்…

ஆண் : முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்…
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்…
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்…
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்…

ஆண் : முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்…
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்…
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்…
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்…

ஆண் : பாவை நீ வா…

ஆண் : சொர்க்கத்தின் வனப்பை ரசிக்கும்…
சித்தத்தில் மயக்கம் வளர்க்கும்…

ஆண் : யோகமே நீ வா…

ஆண் : வைரமோ என் வசம்…
வாழ்விலே பரவசம்…
வீதியில் ஊர்வலம்…
விழியெல்லாம் நவரசம்…

ஆண் : பொன்மகள் வந்தாள்…
பொருள் கோடி தந்தால்…
பூமேடை வாசல் பொங்கும் தேனாக…

ஆண் : கண்மலர் கொஞ்சம்…
கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே…

ஆண் : லெட் மீ பிரேக் இட் டவுன்…
ஐ எம் டாக்கிங் தி டாப் ஸ்பாட்…
ஷி டஸ் நாட் நோ இட் பட்…
ஐ ஹவ் கோட்டா சாப்ட்ஸ்பாட்…

ஆண் : ஐ காட் லவ் பார் தி மணி…
அண்ட் ஆப் கோர்ஸ் ஹ்ம்ம் வெல் ஐ கோன்னா லவ்…
பார் மை ஹனி ஷி இஸ் சோ கியூட்…
ஐ கேன் நாட் வெயிட் டு ஹிட் டவுன்…

ஆண் : ஐ எம் கோன்னா த்ரோ எ பார்ட்டி…
அண்ட் இன்வைட் எவ்ரிஒன் அரவுண்டு டு சீ மை ஒய்ப்…
டு சீ தி லைப் தட் ஐ எம் கோன்னா லைவ்…
திங் ஆப் தி பியூட்டிபுல் கிட்ஸ்…
தட் ஷி இஸ் கோன்னா கிவ்…

ஆண் : ஷி இஸ் சோ பைன் இன் டைமன்ட்…
நவ் எய்தர் ஹிட் தேர் கிளப் ஷி இஸ் ஒய்னிங்…
ஷி இஸ் நவ் மைன் சோ பைன் இன் டைமன்ட்…
நவ் எய்தர் ஹிட் தேர் கிளப் ஷி இஸ் ஒய்னிங்…

ஆண் : ஷி இஸ் மை ஒய்ப்…
கோன்னா கெட் ஹேர் மணி மணி மணி…
விஷ் ஹேர் ஹனி ஹனி ஹனி…
கோன்னா கெட் ஹேர் மணி மணி மணி…
விஷ் ஹேர் ஹனி ஹனி ஹனி…
ஷி இஸ் மை லைப்…


Notes : Ponmagal Vandaal Song Lyrics in Tamil. This Song from Azhagiya Tamil Magan (2007). Song Lyrics penned by Alangudi Somu. பொன்மகள் வந்தாள் பாடல் வரிகள்.


Nee Marilyn Monroe Song Lyrics in Tamil

நீ மர்லின் மன்றோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பென்னி டயல் & உஜ்ஜயினிஏ.ஆர்.ரகுமான்அழகிய தமிழ் மகன்

Nee Marilyn Monroe Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூம் பூம் ஷக்கா…
பூம் பூம் ஷக்கா…
பூம் பூம் ஷக்கா…
பூம் பூம் ஷக்கா…

ஆண் : ஹே பேபி என் ஆல்பம் நீ…
ஹே பேபி உன் டி.ஜே நான்…
ஒரு முறை இரு முறை…
பல முறை கேட்டிடும் சங்கீதம்…

ஆண் : ஹே பேபி என் ஆல்பம் நீ…
ஹே பேபி உன் டி.ஜே நான்…
ஒரு முறை இரு முறை…
பல முறை கேட்டிடும் சங்கீதம்…

ஆண் : நீ நீ நீ மர்லின் மன்றோ குளோனிங்கா…
இல்லை ஜெனிஃபர் லோபஸ் ஓட ஸ்கேனிங்கா…
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட் ஆக வரியா…

ஆண் : நீ மர்லின் மன்றோ குளோனிங்கா…
இல்லை ஜெனிஃபர் லோபஸ் ஓட ஸ்கேனிங்கா…
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட் ஆக வரியா…

பெண் : ஹே ராக் இன் ரோலில் கில்லாடி…
ரப் சாங்க் எவ்ரிடே முன்னோடி…

பெண் : ஹே சாட்டடே நைட்…
பார்ட்டிக்கு போகலாம் வரியா…
ஹே சாட்டடே நைட்…
பார்ட்டிக்கு போகலாம் வரியா…

ஆண் : ஹே பேபி என் ஆல்பம் நீ…
ஹே பேபி உன் டி.ஜே நான்…
ஒரு முறை இரு முறை…
பல முறை கேட்டிடும் சங்கீதம்…

ஆண் : ஹே பேபி என் ஆல்பம் நீ…
ஹே பேபி உன் டி.ஜே நான்…
ஒரு முறை இரு முறை…
பல முறை கேட்டிடும் சங்கீதம்…

ஆண் : நீ மர்லின் மன்றோ குளோனிங்கா…
இல்லை ஜெனிஃபர் லோபஸ் ஓட ஸ்கேனிங்கா…
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட் ஆக வரியா…

ஆண் : பூம் பூம் ஷக்கா…
பூம் பூம் ஷக்கா…
பூம் பூம் ஷக்கா…
பூம் பூம் ஷக்கா…

ஆண் : ஓஓஓ…
பெண் : ஹே சாட்டடே நைட்…
பார்ட்டிக்கு போகலாம் வரியா…
ஆண் : ஓ யே…

ஆண் : ஓஓஓ…
பெண் : ஹே சாட்டடே நைட்…
பார்ட்டிக்கு போகலாம் வரியா…

BGM

ஆண் : கடல்கரை யினில் பீச் ஹவுஸ் இருக்கு…
பல ஊரினில் ஃபார்ம் ஹவுஸ் இருக்கு…
வா ஒன் டே கேர்ள் ப்ரண்ட் ஆக வரியா… வரியா…

ஆண் : குளிர் இரவினில் கேம்ப்பைா் போட்டு…
சுட சுடவென காய்ச்சல மூட்டு…
வாரனம்கள் ஆடிட போலாம் வரியா…

பெண் : உல்லாசமாய் உற்சாகமாய் ஒன்றாடிடும் போது…
உன் வானத்தில் பல வானவில் தினம் தோன்றுமே…
வா வா வா வா வா…

ஆண் : பூம் பூம் ஷக்கா…
பூம் பூம் ஷக்கா…

ஆண் : நீ நீ மர்லின் மன்றோ குளோனிங்கா…
இல்லை ஜெனிஃபர் லோபஸ் ஓட ஸ்கேனிங்கா…
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட் ஆக வரியா…

பெண் : ஹே சாட்டடே நைட்…
பார்ட்டிக்கு போகலாம் வரியா…

ஆண் : பூம் பூம் பூம் ஷக்கா…
பூம் பூம் பூம் ஷக்கா…

BGM

பெண் : பெண்கள் ஒரு மிக்ஸி…
ஆண் : ஓஹோ… ஓஹோ…
பெண் : வந்தால் ஆண் சட்னி…
ஆண் : ஓஹோ… ஓஹோ…

பெண் : பெண்கள் ஒரு கிரிக்கெட்…
ஆண் : ஓஹோ… ஓஹோ…
பெண் : ஆண்கள்தான் விக்கட்…

ஆண் : செஸ் போர்டில் குயினுக்கு…
செக் வைக்க முடியாது…
எந்நாளும் பலி ஆகும்… ஓஹோ…

ஆண் : மிஸ் வேர்ல்ட் போல் எங்கும்…
மிஸ்டர் வேர்ல்ட் கிடையாது…
ஆண் ஜென்மம் வீணாகும்… ஓஹோ…

ஆண் : நீ மர்லின் மன்றோ குளோனிங்கா…
இல்லை ஜெனிஃபர் லோபஸ் ஓட ஸ்கேனிங்கா…
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட் ஆக வரியா…

பெண் : ஹே சாட்டடே நைட்…
பார்ட்டிக்கு போகலாம் வரியா…

ஆண் : ஹே பேபி என் ஆல்பம் நீ…
ஹே பேபி உன் டி.ஜே நான்…
ஒரு முறை இரு முறை…
பல முறை கேட்டிடும் சங்கீதம்…

ஆண் : ஹே பேபி என் ஆல்பம் நீ…
ஹே பேபி உன் டி.ஜே நான்…
ஒரு முறை இரு முறை…
பல முறை கேட்டிடும் சங்கீதம்…

BGM


Notes : Nee Marilyn Monroe Song Lyrics in Tamil. This Song from Azhagiya Tamil Magan (2007). Song Lyrics penned by Na. Muthukumar. நீ மர்லின் மன்றோ பாடல் வரிகள்.


வளையபட்டி தவிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நரேஷ் ஐயர், உஜ்ஜயினி & ஸ்ரீ மதுமிதாஏ.ஆர்.ரகுமான்அழகிய தமிழ் மகன்

Valayapatti Song Lyrics in Tamil


பெண் : நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நாபி கமலம் நானா…
நீ ஏழு ஸ்வரம் போல வந்தால்…
எட்டா ஸ்வரம் நானா…
எட்டா ஸ்வரம் நானா…

BGM

ஆண் : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
குழு : மயக்குறியே…

ஆண் : மயக்குறியே…
குழு : மயக்குறியே…

ஆண் : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
குழு : மயக்குறியே…

பெண் : நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நாபி கமலம் நானா…
நீ ஏழு ஸ்வரம் போல வந்தால்…
எட்டா ஸ்வரம் நானா…
எட்டா ஸ்வரம் நானா…

ஆண் : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
குழு : மயக்குறியே…

பெண் : நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நாபி கமலம் நானா…
நீ ஏழு ஸ்வரம் போல வந்தால்…
எட்டா ஸ்வரம் நானா…
ஆண் : எட்டா ஸ்வரம் நீதான்…

BGM

ஆண் : உன் கண்கள் ரெண்டும் கல்யாணி…
உன் சிாிப்போ சிந்து பைரவி…

ஆண் : உன் கண்கள் ரெண்டும் கல்யாணி…
உன் சிாிப்போ சிந்து பைரவி…
நீ பாா்க்கும் போது பாக்ய ஸ்ரீ…
நீ கொஞ்சும் போது நீலாம்பாி…

பெண் : நான் திருவையாறு கச்சோி…
நீ தாளம் போடு பித்தோி…
பல ராகங்கள் சொல்வேன் பின்னாடி…
என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி…

குழு : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…

BGM

பெண் : நீ பாக்கும் போது…
நீ பாக்கும் போதே பத்திக்குது…
சொந்த ஊரு சிவகாசியா…
பேசும் போதே ஜில்லுங்குதே…
உங்க ஊரு சிரபுஞ்சியா…

ஆண் : நீ நெருங்கும் போதே…
கரன்ட் ஏறுதே…
உங்க ஊரு கல்பாக்கமா…
நரம்பெல்லாம் முறுக்கேறுதே…
ஏன்டி நீயும் மணப்பாறையா…

ஆண் : நீ கை கால் முளைச்ச மத்தளமா…
உன்ன வாசிக்க பின்னால் சுத்தனுமா…
நீ ஹாா்மோனிய கட்டையம்மா…
என் ஹாா்மோன் செய்யுது சேட்டையம்மா…

பெண் : நான் வாலிபம் திருடும் வீணையடா…
இங்கே வந்தால் ஒளியும் பூனையடா…
நான் வயதுக்கு வந்த வயலின்…
அட என்னை மைனர போல வாசியடா…
என்னை மைனர போல வாசியடா…

குழு : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
குழு : மயக்குறியே…
ஆண் : மயக்குறியே…
குழு : மயக்குறியே…

குழு : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
குழு : மயக்குறியே…
ஆண் : மயக்குறியே…
குழு : மயக்குறியே…
ஆண் : மயக்குறியே…
குழு : மயக்குறியே…


Notes : Valayapatti Song Lyrics in Tamil. This Song from Azhagiya Tamil Magan (2007). Song Lyrics penned by Na. Muthukumar. வளையபட்டி தவிலே பாடல் வரிகள்.


எல்லா புகழும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஏ.ஆர்.ரகுமான்ஏ.ஆர்.ரகுமான்அழகிய தமிழ் மகன்

Ella Pugazhum Song Lyrics in Tamil


BGM

குழு : முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா…
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா…
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா…
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா…

BGM

ஆண் : எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே…
நீ நதி போலே ஓடிக் கொண்டிரு…
எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே…
உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே…

ஆண் : எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே…
நீ நதி போலே ஓடிக் கொண்டிரு…
எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே…
உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே…

ஆண் : ஓ ஓ ஹே தோழா…
முன்னால் வாடா…
உன்னால் முடியும்…

குழு : தள தள தளபதி தளபதி நீதான் நீதான்…
அன்பின் தலைவா வெற்றி நமக்கே…
அழகிய தமிழ் மகன் நீதானே…
நீதானே… நீதானே…

குழு : எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே…
நீ நதி போலே ஓடிக் கொண்டிரு…
எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே…
உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே…

BGM

குழு : முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா…
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா…

BGM

ஆண் : நாளை நாளை நாளை என்று…
இன்றை இழக்காதே…
நீ இன்றை இழக்காதே…
நீ இன்றை இழக்காதே…

ஆண் : இன்றை விதைத்தால்…
நாளை முளைக்கும்…
அதை நீ மறக்காதே…
நீ அதை நீ மறக்காதே…
நீ அதை நீ மறக்காதே…

ஆண் : நேற்று நடந்த காயத்தை எண்ணி…
நியாயத்தை விடலாமா…
நியாயம் காயம் அவனே அறிவான்…
அவனிடம் அதை நீ விட்டுச் செல்…

ஆண் : ஹே தோழா…
முன்னால் வாடா…
உன்னால் முடியும்… ஹே…

குழு : தள தள தளபதி நீதான் நீதான்… ஹே…
அன்பின் தலைவா…
வெற்றி நமக்கே…
அழகிய தமிழ் மகன் நீதானே… ஹே…

BGM

குழு : எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே…
நீ நதி போலே ஓடிக் கொண்டிரு…
எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே…
உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே

குழு : முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா…
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா…
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா…
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா…

ஆண் : மாணவன் மனது வைத்தால்…
முடியாது என்பது இல்லை…
கடல் போல் மலை போல்…
காற்றை போல் பூமி போல்…
நீ பெருமை சேரடா…
பிறந்தோம் இருந்தோம் சென்றோம்…
என்ற வாழ்வை தூக்கிப் போடடா…

ஆண் : மாணவன் மனது வைத்தால்…

BGM

குழு : எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே…
நீ நதி போலே ஓடிக் கொண்டிரு…
எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே…
உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே…

ஆண் : எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே…
நீ நதி போலே ஓடிக் கொண்டிரு…
எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே…
உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே…

ஆண் : ஓ ஓ ஹே தோழா…
முன்னால் வாடா…
உன்னால் முடியும்…
உன்னால் முடியும்…

ஆண் : தோழா முன்னால் வாடா…
உன்னால் முடியும்…

குழு : தள தள தளபதி தளபதி நீதான் நீதான்…
அன்பின் தலைவா…
வெற்றி நமக்கே…
அழகிய தமிழ் மகன் நீதானே…

ஆண் : மாணவன் மனது வைத்தால்…


Notes : Ella Pugazhum Song Lyrics in Tamil. This Song from Azhagiya Tamil Magan (2007). Song Lyrics penned by Vaali. எல்லா புகழும் பாடல் வரிகள்.


கேளாமல் கையிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஸ்ரீராம் பார்த்தசாரதி & சைந்தவிஏ.ஆர்.ரகுமான்அழகிய தமிழ் மகன்

Kelamal Kaiyile Song Lyrics in Tamil


பெண் : கேளாமல் கையிலே…
வந்தாயே காதலே…

BGM

பெண் : கேட்டு ரசித்த பாடல் ஒன்றை…
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட…
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை…
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட…

பெண் : என்னை உன்னை எண்ணிதானோ…
எழுதியது போலவே தோன்ற…
என்னை உன்னை எண்ணிதானோ…
எழுதியது போலவே தோன்ற…

ஆண் : கேளாமல் கையிலே…
வந்தாயே காதலே…
என் பேரை கூவிடும்…
உன் பேரும் கோகிலம்…

பெண் : கோகிலம் கோகிலம் கோகிலம்…
நெஞ்சிலே காதலின் கால் தடம்…

பெண் : கேளாமல் கையிலே…
வந்தாயே காதலே…
என் ராமன் நீ எனில்…
உன் கையில் நான் அணில்…

BGM

ஆண் : இனிமேல் இனி மேல் இந்த…
நானும் நான் இல்லை…
போய் வா போய் வா என்றே…
எனக்கே விடைகள் தந்தேன்…

பெண் : மெலிதாய் மெலிதாய் நான் இருந்தேன்…
மிக எளிதாய் எங்கும் நடந்தேன்…
இன்று உன்னை நெஞ்சில் சுமந்தேன்…
நான் நடந்தேன் நடந்ததும் விழுந்தேன்…

ஆண் : கூந்தல் என்னும் ஏணி ஏறி…
முத்தமிட ஆசைகள் உண்டு…

பெண் : நெற்றி மூக்கு உதடு என்று…
இறங்கி வர படிகளும் உண்டு…

ஆண் : கேளாமல் கையிலே…
வந்தாயே காதலே…
என் பேரை கூவிடும்…
உன் பேரும் கோகிலம்…

பெண் : பார்த்தும் பாராமலே…
போகும் மேகங்களே…
பார்த்தும் பாராமலே…
போகும் மேகங்களே…

பெண் : ஏதோ நடக்கின்றதே…
குதித்து போவதேன் நில்லுங்களேன்…
பார்த்தும் பாராமலே…
போகும் மேகங்களே…

பெண் : கண்ணை கண்ணை சிமிட்டும்…
நொடியில் உன் உருவம்…
மறையும் மறையும்…
அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்…

ஆண் : பார்வை ஒன்றால் உன்னை அள்ளி…
என் கண்ணின் சிறையில் அடைப்பேன்…
அதில் நிரந்தரமாய் நீ இருக்க…
இமைகள் வேண்டும் என்பேன்…

பெண் : மேற்கு திசையை நோக்கி நடந்தால்…
இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமோ…

ஆண் : தூங்கும் தேவை ஏதும் இன்றி…
கனவுகளும் கைகளில் விழுமா…

பெண் : கேளாமல் கையிலே…
வந்தாயே காதலே…
என் ராமன் நீ எனில்…
உன் கையில் நான் அணில்…

ஆண் : கோகிலம் கோகிலம் கோகிலம்…
நெஞ்சிலே காதலின் கால் தடம்…

பெண் : கோகிலம் கோகிலம் கோகிலம்…
நெஞ்சிலே காதலின் கால் தடம்…


Notes : Kelamal Kaiyile Song Lyrics in Tamil. This Song from Azhagiya Tamil Magan (2007). Song Lyrics penned by Thamarai. கேளாமல் கையிலே பாடல் வரிகள்.


மதுரைக்கு போகாதடி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பென்னி டயல், அர்ச்சித் & தர்ஷனா கே.டிஏ.ஆர்.ரகுமான்அழகிய தமிழ் மகன்

Maduraikku Pogathadi Song Lyrics in Tamil


குழு (பெண்கள்) : கற்பூர கன்னிகையே வாராய்…
அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்…
நீ வங்காள மகராணியே…
வலது கால் எடுத்து வாராய் நீயே…
நீ வந்த இடம் வளமாக…
சென்ற இடம் வனமாக…
சோ்ந்த இடம் சுகமாக வாழப்போற…

BGM

ஆண் : மதுரைக்கு போகாதடி…
அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்…
தஞ்சாவூா் போகாதடி…
தலை ஆட்டாம பொம்மை நிக்கும்…

ஆண் : தூத்துக்குடி போனா…
சில கப்பல் கரை தட்டும்…
கொடைக்கானல் போனா…
அங்க மேகம் உன்ன சுத்தும்…

குழு (ஆண்கள்) : அசருது அசருது ஊா் மொத்தமா…
அது என்ன அது என்ன உன் குத்தமா…
அசருது அசருது ஊா் மொத்தமா…
அது என்ன அது என்ன உன் குத்தமா…

குழு (பெண்கள்) : கற்பூர கன்னிகையே வாராய்…
அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்…
நீ வங்காள மகராணியே…
வலது கால் எடுத்து வாராய் நீயே…

ஆண் : அடி ஒத்தையில தனியாக…
மெத்தையில தூங்காதே…
அக்கா மகன் வாரான்டி…
அழைச்சுப் போக…

ஆண் : மதுரைக்கு போகாதடி…
அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்…

குழு (ஆண்கள்) : சித்திரைனா…

குழு (பெண்கள்) : வெயில் அடிக்கும்…

குழு (ஆண்கள்) : கார்த்திகைனா…

குழு (பெண்கள்) : மழையடிக்கும்…

குழு (ஆண்கள்) : அடார் புடார் கடார் தடார்…
மாப்பிள்ளைதான் தங்கம்…

குழு (ஆண்கள்) : ஆடியின்னா…

குழு (பெண்கள்) : காத்தடிக்கும்…

குழு (ஆண்கள்) : மார்கழின்னா…

குழு (பெண்கள்) : ஹா… ஹா… ஹா…

குழு (ஆண்கள்) : டமால் டமால் கபால் கபால்…
மாப்பிள்ளைதான் சிங்கம்…

BGM

ஆண் : ஹோ… ஓஓ… மருதாணி தோட்டத்துக்கே…
அட மருதாணி யாரு வச்சா…
ஹோ… தேரா தேரா…
இவ வாரா வாரா…

பெண் : ஹோ… ஓஓ… காட்டு குயிலும் கட்டிக்கத்தான்…
தமிழ்நாட்டு புயலும் வந்துருச்சே…
ஹோய்… ஜோரா ஜோரா…
வரும் வீரா வீரா…

ஆண் : நான் அக்கரையில் இருந்தாலும்…
இக்கரையில் இருந்தாலும்…
சக்கரையா இருப்பாளே ஆசையாலே…

ஆண் : மதுரைக்கு போகாதடி…
அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்…

குழு (ஆண்கள்) : அசருது அசருது ஊா் மொத்தமா…
அது என்ன அது என்ன உன் குத்தமா…
மருமக மருமக வந்தாச்சம்மா…
இனி மாமியார் பதவிதான் உனக்காச்சம்மா…

குழு (பெண்கள்) : தமிழ்நாட்டு மன்மதனே வாராய்…
பெண் மயங்க மயங்க நடந்து நடந்து வாராய்…
நீ இந்திர மகராஜனே…
வெற்றி மாலைக்கென பிறந்தவனே…

குழு (பெண்கள்) : நீ தொட்டதெல்லாம் ஜெயமாக…
சொன்னதெல்லாம் நிஜமாக…
கன்னி நிலா வந்திடுச்சு கனவுகாண…

BGM

பெண் : ஹோ… ஓஓஓ… கெட்டிமேளம் நாதஸ்வரம்…
அத சோ்ந்து கேட்கும் நேரம் சுகம்…
டும் டும் டும் டும்…
டுடு டுடு டும் டும் டும் டும்…

ஆண் : ஹோ… மஞ்சள் குங்குமம் தாலியின் சிறப்பு…
பெண்களுக்கெல்லாம் இன்னொரு பொறப்பு…

பெண் : டும் டும் டும் டும்…

ஆண் : டும் டும் டும் டுடும் டுடும்…
டும் டும் டும் டும்…

பெண் : ஓஹோ… ஓஓஓ… ஹோ…

பெண் : சந்திரனில் ஒரு பாதி…
இந்திரனில் ஒரு பாதி…
சுந்தரனே என்ஜோடி ஆனதென்ன…

ஆண் : மதுரைக்கு போகாதடி…
அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்…

பெண் : மதுரைக்கு போக மாட்டேன்…
என் மல்லிப்பூ உன் கையிலே…

ஆண் : தஞ்சாவூா் போகாதடி…
தலை ஆட்டாம பொம்மை நிக்கும்…

பெண் : எங்கும் போகமாட்டேன்…
உன் முன்னாலதான் நிப்பேன்…
முன்னால் வந்து நின்னு…
என் கண்ணால் சொக்க வைப்பேன்…

குழு (ஆண்கள்) : அசருது அசருது ஊா் மொத்தமா…
அது என்ன அது என்ன உன் குத்தமா…
அசருது அசருது ஊா் மொத்தமா…
அது என்ன அது என்ன உன் குத்தமா…

குழு (ஆண்கள்) : அசருது அசருது ஊா் மொத்தமா…
அது என்ன அது என்ன உன் குத்தமா…
அசருது அசருது ஊா் மொத்தமா…
அது என்ன அது என்ன உன் குத்தமா…

ஆண் : ஹேய்… ஹேய்… ஹேய்…


Notes : Maduraikku Pogathadi Song Lyrics in Tamil. This Song from Azhagiya Tamil Magan (2007). Song Lyrics penned by Pa Vijay. மதுரைக்கு போகாதடி பாடல் வரிகள்.