Tag Archives: வசுந்தரா தாஸ்

Dating Song Lyrics in Tamil

டேடிங்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பிளேஸ் & வசுந்தரா தாஸ்ஏ.ஆர்.ரகுமான்பாய்ஸ்

Dating Song Lyrics in Tamil


ஆண் : யாரை கேட்டு எந்தன் நெஞ்சில்…
இடப்பக்கம் நீதான் நுழைந்தாயோ…
உந்தன் உயிரில் உந்தன் பெயரில்…
வலப்பக்கம் என் பெயர் சேர்ப்பாயோ…

BGM

குழு : டேடிங் யூ அண்ட் மீ…
வேர் மீன்ட் டு பி…
யே… ஐ கேன் கிளியர்லி சி…
டேடிங் இஸ் எ பென்டசி…

BGM

ஆண் : பாய்ஸ ஜெயிக்க வைக்காதே…
ஹார்ட்டில் ஹெல்மெட் மாட்டாதே…
பிரண்டுன்னு புல்ஸ்டாப் வைக்காதே…
காதலிச்சா கற்பும் போகாதே…

ஆண் : போகாதே… போகாதே…
போகாதே…

பெண் : கேர்ள்ஸ சூவ்விங் கம் ஆக்காதே…
ஹார்ட்ல குடிசை போடாதே…
காதல் ஒரு தொல்பொருள் தோண்டாதே…
நட்புல ரெட் ரோஸ் நீட்டாதே…

ஆண் : டூ தட் திங் யூ லைக் டு டூ டூ…
இட் லெட் மீ வின் யுவர் ஹார்ட்…
லெட் மீ நெவர் ஸ்டாப்…
அண்ட் லெட் மீ ஸ்டார்ட்…
ஆல் ஐ வான்னா டூ இஸ்…
வின் யுவர் ஹார்ட்…

ஆண் : வின் யுவர் ஹார்ட்…
வின் யுவர் ஹார்ட்…
வின் யுவர் ஹார்ட்…

பெண் : அய்யோ லவ் இஸ் புல் ஆப் பெயின்…
போடா லவ் இஸ் ஜஸ்ட் எ ஸ்ட்ரைன்…

பெண் : ஸ்ட்ரைன்…
ஸ்ட்ரைன் ஸ்ட்ரைன்…
குழு : ஓஹோ… ஓஓஓ…

பெண் : அய்யோ லவ் இஸ் புல் ஆப் பெயின்…
போடா லவ் இஸ் ஜஸ்ட் எ ஸ்ட்ரைன்…
ஆண் : யா…

பெண் : ஐ டோன்ட் வான்னா லவ்…
ஐ டோன்ட் வான்னா லவ்…
லவ் இஸ் நாட் எ கேம்…
லவ் இஸ் நாட் எ கேம்…

ஆண் : பிரண்ட்ஷிப் என்பது ஆர்.எ.சி…
லவ் கன்பார்ம் பண்ண நீ யோசி…

பெண் : பிரண்ட்ஷிப் என்பது புல் சேப்டி…
லவ்வில் ஏது கேரன்டி…

ஆண் : யே… ஐ கேன் கிளியர்லி சி…
டேடிங் இஸ் எ பென்டசி…

பெண் : அய்யோ லவ் இஸ் புல் ஆப் பெயின்…
போடா லவ் இஸ் ஜஸ்ட் எ ஸ்ட்ரைன்…

ஆண் : பாய்ஸ ஜெயிக்க வைக்காதே…
ஹார்ட்டில் ஹெல்மெட் மாட்டாதே…
பிரண்டுன்னு புல்ஸ்டாப் வைக்காதே…
காதலிச்சா கற்பும் போகாதே…

பெண் : அபிஷ்டு…
ஐ டோன்ட் வான்னா லவ்…
ஐ டோன்ட் வான்னா லவ்…
லவ் இஸ் நாட் எ கேம்…
லவ் இஸ் நாட் எ கேம்…

BGM

ஆண் : கேர்ள் யூ நோ யூ…
காட் மீ திங்கிங் ஆல் அபௌட் யூ…
அண்ட் ஐ ரியலி வான்னா நோ…
இப் யூ லவ் மீ டு…
வில் யூ லெட் மீ நோ…
பிகாஸ் மை ஹார்ட் இஸ் ட்ரு…
பேபி வென் ஐ சி யுவர் பேஸ்…
ஐ வான்னா பி வித் யூ…

பெண் : முகநக நட்பது நட்பல்ல…
நெஞ்ச தகனக நட்பது நட்பாகும்…
கற்க கசடற கற்பவை கற்றபின்…
மறக்க செய்வது லவ் ஆகும்…

ஆண் : ஐ ரியலி டூ கேர்…
அண்ட் ஐ வில் பி தேர்…
யூ கேன் டேக் மீ எவ்ரி வேர்…
ஸ்டே வித் மீ அண்ட் ஐ வில் லெட் யூ சி…
இன் மை ஹார்ட் யூ வில் பி…

பெண் : காதலின் நெருங்கிய நண்பன் தோல்வி…
காதல் பச்சை பொய்களின் வங்கி…
காதல் இச்சை பிச்சை கேட்கும்…
கொச்சையே வேண்டாமே…

ஆண் : பிரண்ட்ஷிப் என்பது ஆர்.எ.சி…
லவ் கன்பார்ம் பண்ண நீ யோசி…

பெண் : பிரண்ட்ஷிப் என்பது புல் சேப்டி…
லவ்வில் ஏது கேரன்டி…

ஆண் : யே… ஐ கேன் கிளியர்லி சி…
டேடிங் இஸ் எ பென்டசி…

பெண் : அய்யோ லவ் இஸ் புல் ஆப் பெயின்…
போடா லவ் இஸ் ஜஸ்ட் எ ஸ்ட்ரைன்…
ஆண் : ஓஹோ ஓஓஓ…

ஆண் : பாய்ஸ ஜெயிக்க வைக்காதே…
ஹார்ட்டில் ஹெல்மெட் மாட்டாதே…
பிரண்டுன்னு புல்ஸ்டாப் வைக்காதே…
காதலிச்சா கற்பும் போகாதே…

பெண் : ஐ டோன்ட் வான்னா லவ்…
ஐ டோன்ட் வான்னா லவ்…
லவ் இஸ் நாட் எ கேம்…
லவ் இஸ் நாட் எ கேம்…

BGM

ஆண் : டூ யூ வான்னா கோ…
பெண் : நோ…
ஆண் : வில் யூ மைன்…
பெண் : நோ…

ஆண் : டூ யூ வான்னா கோ…
பெண் : நோ நோ நோ… ஐ டோன்ட்…
ஆண் : வில் யூ மைன்…
பெண் : நோ நோ நோ ஐ டோன்ட்…

ஆண் : சே வாட் சே வாட்…
வில் யூ பி மைன்… ஆஹா…
பெண் : யே ஜஸ்ட் பீட் இட் மேன்…

பெண் : லவ் இஸ் நாட் எ பேஷன்…
லவ் இஸ் நாட் எ ட்ரெண்ட்…
லவ் இஸ் பார் லூசெர்ஸ் பீட் இட் பிரண்ட்…

பெண் : லவ் இஸ் நாட் பார் மீ…
அண்ட் லவ் இஸ் நாட் பார் யூ…
லவ் இஸ் பட் எ ட்ரீம் சோ பி மை பிரண்ட்…

ஆண் : சின்ன சின்ன சில்மிஷம்…
சின்ன சின்ன குறும்புகள்…
செய்ய சொல்லி தூண்டுது வயசுங்க…
டஷ் டஷ் எதுவுமே இதுவரை பாக்கல…
கோடிட்ட இடங்களை நிரப்புக…

பெண் : லவ் இஸ் சச் எ பிக் மிஸ்டேக்…
லிசன் டு மீ பாய் ஐ நோ…
ஆண் : நோ…


பெண் : ஒன்லி பிரண்ட்ஷிப் டேக்ஸ் யூ ஹையர்…
எவ்ரிடே அஸ் பிரண்ட்ஸ் வி க்ரோ…

ஆண் : எந்த தப்பும் செய்திட மாட்டோம்…
ஆனால் தாண்ட மாத்திரம் செய்வோம்…
எங்கள் பர்ஸுகள் மொத்தமும் காலி…
அதிலே முத்தம் போடுங்க…

பெண் : கேர்ள்ஸ சூவ்விங் கம் ஆக்காதே…
ஹார்ட்ல குடிசை போடாதே…
காதல் ஒரு தொல்பொருள் தோண்டாதே…
நட்புல ரெட் ரோஸ் நீட்டாதே…

ஆண் : டூ தட் திங் யூ லைக் டு டூ டூ…
இட் லெட் மீ வின் யுவர் ஹார்ட்…
லெட் மீ நெவர் ஸ்டாப்…
அண்ட் லெட் மீ ஸ்டார்ட்…
ஆல் ஐ வான்னா டூ இஸ்…
வின் யுவர் ஹார்ட்…

பெண் : அய்யோ லவ் இஸ் புல் ஆப் பெயின்…
போடா லவ் இஸ் ஜஸ்ட் எ ஸ்ட்ரைன்…

பெண் : ஐ டோன்ட் வான்னா லவ்…
ஐ டோன்ட் வான்னா லவ்…
லவ் இஸ் நாட் எ கேம்…
லவ் இஸ் நாட் எ கேம்…

ஆண் : டூ யூ வான்னா கோ…
பெண் : நோ…
ஆண் : வில் யூ மைன்…
பெண் : நோ…

ஆண் : டூ யூ வான்னா கோ…
பெண் : நோ…
ஆண் : வில் யூ மைன்…
பெண் : நோ…

ஆண் : டூ யூ வான்னா கோ…
பெண் : நோ நோ நோ… ஐ டோன்ட்…
ஆண் : வில் யூ மைன்…
பெண் : நோ நோ நோ ஐ டோன்ட்…

ஆண் : சே வாட் சே வாட்…
வில் யூ பி மைன்… ஆஹா…
பெண் : யே ஜஸ்ட் பீட் இட் மேன்…


Notes : Dating Song Lyrics in Tamil. This Song from Boys (2003). Song Lyrics penned by Pa. Vijay. டேடிங் பாடல் வரிகள்.


ஹே ஐ லைக் யூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவசுந்தரா தாஸ்தேவாசிட்டிசன்

I Like You Song Lyrics in Tamil


BGM

குழு : சைரே சைரே சைரே சைரே சைரே…
சைரே சைரே சைரே சாயுரேரேரே…
சைரே சைரே சைரே சைரே சைரே…
சைரே சைரே சைரே சாயுரேரேரே…

பெண் : ஹே ஐ லைக் யூ…
ஹே ஐ லைக்…
யூ உன் ரேசர் பாயும் கண்ணை…
ரோம் சீசர் போன்று தோலை…
நெஞ்சை உரசும் நெஞ்சை…

பெண் : ஹே ஐ லைக் யூ…
உன் ரேசர் பாயும் கண்ணை…
ரோம் சீசர் போன்று தோலை…
நெஞ்சை உரசும் நெஞ்சை…

பெண் : திடும் திடும் என என் நெஞ்சில்…
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்…
இடம் வலம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்…

பெண் : அதோ அதோ அந்த புன்னகையால்…
சதா சதா என்னை சாகடித்தாய்…
ஐயோ ஐயோ என் பெண்மை சோதிக்கிறாய்…

பெண் : ஹே ஐ லைக் யூ…
உன் ரேசர் பாயும் கண்ணை…
ரோம் சீசர் போன்று தோலை…
நெஞ்சை உரசும் நெஞ்சை…

BGM

குழு : சைரே சைரே சைரே சைரே சைரே…
சைரே சைரே சைரே சாயுரேரேரே…

பெண் : பார்த்தவுடன் உயிர் உடைத்து விட்டாய்…
ஐ லைக் யூ ஐ லைக் யூ…
பார்வைகளால் என்னை துகில் உரித்தாய்…
ஐ லைக் யூ ஐ லைக் யூ…

பெண் : புத்தம் புத்தம் புது உதடுகளை…
குத்தும் குத்தும் உன் மீசை என்னை…
ஐயோ ஐயோ ஐ லைக் யூ ஐ லைக் யூ…

பெண் : ஆண் புயலே உன்னை துரத்தி வந்தேன்…
ஐ லைக் யூ ஐ லைக் யூ…
அலட்சியமாய் என்னை கழட்டிவிட்டாய்…
ஐ லைக் யூ ஐ லைக் யூ…

பெண் : எனக்கான உயரம் நீ…
லைக் யூ ஐ லைக் யூ…
எனக்கான பேரும் தீனி நீ…
லைக் யூ ஐ லைக் யூ…

பெண் : ஏண்டா யோசிக்கற…
உனக்கான பெண்ணே நான்தானடா…
உயிரோட என்னை நீ தின்னடா…

பெண் : திடும் திடும் என என் நெஞ்சில்…
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்…
இடம் வலம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்…

குழு : சைரே சைரே சைரே சைரே சைரே…
சைரே சைரே சைரே சாயுரேரேரே…

BGM

பெண் : கண்களிலே ஒரு சினம் வளர்த்தாய்…
ஐ லைக் யூ ஐ லைக் யூ…
என்னை கனவுகளில் வந்து அனுபவித்தாய்…
ஐ லைக் யூ ஐ லைக் யூ…

பெண் : அதோ அதோ அந்த நடையழகை…
உடல் தொடும் உன் உடை அழகை…
ஐயோ ஐயோ ஐ லைக் யூ ஐ லைக் யூ…

பெண் : திரும்பி வந்தால்…
மெல்ல விலகி செல்வாய்…
ஐ லைக் யூ ஐ லைக் யூ…
திரும்பி கொண்டு…
மெல்ல சிரித்து கொள்வாய்…
ஐ லைக் யூ ஐ லைக் யூ…

பெண் : மனு போட்டால் வர மாட்டாய்…
லைக் யூ ஐ லைக் யூ…
பசிக்காமல் தொட மாட்டாய்…
லைக் யூ ஐ லைக் யூ…

பெண் : பெங்களூர் தக்காளி நான்…
ருசி பார்க்க நண்பா வா இல்லையா…
தக்காளி மறு நாள் தாங்காதய்யா…

பெண் : திடும் திடும் என என் நெஞ்சில்…
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்…
இடம் வலம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்…

பெண் : ஹே ஐ லைக் யூ…
ஹே ஐ லைக் யூ…
உன் ரேசர் பாயும் கண்ணை…
ரோம் சீசர் போன்று தோலை…
நெஞ்சை உரசும் நெஞ்சை…

பெண் : திடும் திடும் என என் நெஞ்சில்…
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்…
இடம் வலம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்…

பெண் : அதோ அதோ அந்த புன்னகையால்…
சதா சதா என்னை சாகடித்தாய்…
ஐயோ ஐயோ என் பெண்மை சோதிக்கிறாய்…

குழு : சைரே சைரே சைரே சைரே சைரே…
சைரே சைரே சைரே சாயுரேரேரே…
சைரே சைரே சைரே சைரே சைரே…
சைரே சைரே சைரே சாயுரேரேரே…


Notes : I Like You Song Lyrics in Tamil. This Song from Citizen (2001). Song Lyrics penned by Vairamuthu. ஹே ஐ லைக் யூ பாடல் வரிகள்.


பூக்காரா பூக்காரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & வசுந்தரா தாஸ்தேவாசிட்டிசன்

Pookara Pookara Song Lyrics in Tamil


BGM

குழு : பெண்ணுக்கொரு பேரின்பம்…
இங்கிங்கே கண்ணாளா…
வாழ்ந்திடு அங்கங்கே…
வாழ்ந்திடு அங்கங்கே…

குழு : வெக்கங்கள் வளைந்தது பார் இங்கே…
வெக்கத்தால் தொடைத்திடு வா இங்கே…
வெக்கங்கள் வளைந்தது பார் இங்கே…
வெக்கத்தால் தொடைத்திடு வா இங்கே…

BGM

பெண் : பூக்காரா…
குழு : ஹு ஹு ஹு…
பெண் : ஹே பூக்காரா…
குழு : ஹு ஹு ஹு…

பெண் : என் பூக்கள் மொத்தம்…
எத்தனை சொல்லி விடு…

பெண் : எண்ணிக்கை…
குழு : ஹு ஹு ஹு…
பெண் : குறையாமல்…
குழு : ஹு ஹு ஹு…

பெண் : நீ எல்லாம் பூவை…
ஒரு முறை கிள்ளிவிடு…

பெண் : பூங்கொடிக்கு கட்டு பட்டு…
பட்டு கட்டும் மொட்டு கூட்டம்…
பூப்பதென்ன ஒரு முறைதான்…
தான் தான் தான்…

பெண் : பூப்படைந்து பின்னும் கூட…
மீண்டும் மீண்டும் பூக்கும் பூக்கள்…
பெண்கள் பெண்கள் பெண்கள் மட்டும்தான்…

ஆண் : பூக்காரி…
குழு : ஹு ஹு ஹு…
ஆண் : ஹே பூக்காரி…
குழு : ஹு ஹு ஹு…

ஆண் : உன் பூக்கள் மொத்தம்…
எத்தனை தெரியவில்லை…

ஆண் : பூ கூடை…
குழு : ஹு ஹு ஹு…
ஆண் : பாராமல்…
குழு : ஹு ஹு ஹு…

ஆண் : உன் பூக்கள் எண்ணி…
சொல்வது சுலபம் இல்லை…

BGM

குழு : ச ச ரி ர ச ச ரி…
ச ச ரி ம க ரி ச ச…
னி த னி சா…
ச ச ரி ர ச ச ரி…
ச ச ரி ம க ரி ச ச…
னி த னி சா…

BGM

குழு : ச ச ரி ர ச ச ரி…
ச ச ரி ம க ரி ச…
ச னி த னி சா…

பெண் : மின்னல் பாம்பே கையில் சுற்றும்…
உள்ளம் கொண்டவள் நான்…
கிளி கொஞ்சம் புலி கொஞ்சம்…
கலவை நான்…

குழு : காதலுக்கேது சண்டே மண்டே…
கணக்கு பண்ணுங்க இன்றே இன்றே…

குழு : மேட் பார் ஈச் அதர்…
என்றே என்றே…
மேளம் கொட்டுங்கள்…
இன்றே இன்றே…

ஆண் : ஓ… எட்டு திசையை மாற்றி போடும்…
கெட்டிக்காரன்…
நான் சூரியனில் கூடு கட்டும்…
பறவை நான்…

ஆண் : நீ ஒற்றை முடியால் தேரை இழுப்பாய்…
கட்டை விரல் அசைவில் காரியம் முடிப்பாய்…
இளமையினாலே இமயத்தை உடைப்பாய்…
வளைவுகளாலே வானத்தை வளைப்பாய்…

பெண் : பதினெட்டு வருடம்…
காய்ந்துள்ள நிலத்தில்…
பருவமே மழை பொழிக…

ஆண் : ஓஹோ… பன்னிரண்டு மாதம்…
இரவுகள் செய்து…
பள்ளியறை சுகம் பெருக…

பெண் : பூக்காரா…
குழு : ஹு ஹு ஹு…
பெண் : ஹே பூக்காரா…
குழு : ஹு ஹு ஹு…

பெண் : என் பூக்கள் மொத்தம்…
எத்தனை சொல்லி விடு…

பெண் : எண்ணிக்கை…
குழு : ஹு ஹு ஹு…
பெண் : குறையாமல்…
குழு : ஹு ஹு ஹு…

பெண் : நீ எல்லாம் பூவை…
ஒரு முறை கிள்ளிவிடு…

BGM

குழு : ச ச ரி ர ச ச ரி…
ச ச ரி ம க ரி ச…
ச னி த னி ச…

ஆண் : வெண்பா கேட்டால்…
பெண்பா சொல்லும்…
முக்கால் கவிஞன் நான்…
சந்நியாசி சம்சாரி ரெண்டும் நான்…

ஆண் : நீ ஒற்றை முடியால் தேரை இழுப்பாய்…
கட்டை விரல் அசைவில் காரியம் முடிப்பாய்…
இளமையினாலே இமயத்தை உடைப்பாய்…
வளைவுகளாலே வானத்தை வளைப்பாய்…

பெண் : ஓ… வயசு பயல் மேல் மையம் கொள்ளும்…
வங்க புயலும் நான்…
முனிவர்களும் துருவாத முத்தம் நான்…

பெண் : காதலுக்கேது சண்டே மண்டே…
கணக்கு பண்ணுங்க இன்றே இன்றே…

பெண் : மேட் பார் ஈச் அதர்…
என்றே என்றே…
மேளம் கொட்டுங்கள்…
இன்றே இன்றே…

ஆண் : காட்டுக்குள் விழுந்த…
மழை துளி போல…
உனக்குள்ளே தொலைந்துவிட்டேன்…

பெண் : பாட்டினில் கலந்த…
ராகங்கள் போல…
உனக்குள்ளே கரைந்துவிட்டேன்…

ஆண் : பூக்காரி…
குழு : ஹு ஹு ஹு…
ஆண் : ஹே பூக்காரி…
குழு : ஹு ஹு ஹு…

ஆண் : உன் பூக்கள் மொத்தம்…
எத்தனை தெரியவில்லை…

ஆண் : பூ கூடை…
குழு : ஹு ஹு ஹு…
ஆண் : பாராமல்…
குழு : ஹு ஹு ஹு…

ஆண் : உன் பூக்கள் எண்ணி…
சொல்வது சுலபம் இல்லை…

ஆண் : பூவாய் மாறி தேகத்துக்குள்…
பூவில்லாத பாகம் ஏது…
சொன்னவர்கள் கண்டதில்லையே…
யே யே யே யே…

ஆண் : காலை நேர பூக்கள் வேறு…
மாலை நேர பூக்கள் வேறு…
கண்டவர்கள் சொன்னதில்லையே…

குழு : ச ச ரி ர ச ச ரி…
ச ச ரி ம க ரி ச…
ச னி த னி சா…
ச ச ரி ர ச ச ரி…
ச ச ரி ம க ரி ச…
ச னி த னி சா…


Notes : Pookara Pookara Song Lyrics in Tamil. This Song from Citizen (2001). Song Lyrics penned by Vairamuthu. பூக்காரா பூக்காரா பாடல் வரிகள்.


அய்யோ பத்திகிச்சு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉதித் நாராயண் & வசுந்தரா தாஸ்ஏ.ஆர்.ரகுமான்ரிதம்

Ayyo Pathikichu Song Lyrics in Tamil


BGM

பெண் : அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு…
பத்திகிச்சு ஓஓ கண்ணே…

ஆண் : அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு…
பத்திகிச்சு ஓஓ பெண்ணே…

பெண் : நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு…
சிக்கிகிச்சு ஓஓ கண்ணே…

BGM

ஆண் : ஹே… முள்ளை முள்ளால் எடுப்பது போல்…
நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா…

ஆண் : ஹே… முள்ளை முள்ளால் எடுப்பது போல்…
நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா…
உன் கண்ணோடு வாழ்கின்ற…
காதல் தீ வாழ்க…

பெண் : முள்ளை முள்ளால் எடுப்பது போல்…
நெருப்பை நெருப்பால் அணைப்போம்…
உன் கண்ணோடு வாழ்கின்ற…
காதல் தீ வாழ்க…

ஆண் : அய்யோ பத்திகிச்சு…

BGM

பெண் : ஆணும் பெண்ணும் சிக்கிமுக்கிக் கல்…
ஒன்றோடு ஒன்று உரச…
பொறி வருமே வா வா…
ஹா ஹா ஹா…

ஆண் : ஐம்பொறியெல்லாம் தீப்பொறிதான்…
ஆசையில் எரியும் சரிதான்…
அணைவதற்குள் வா வா…
வா வா வா வா வா வா வா…

பெண் : காதல் நெருப்பு உள்ளவரை…
காலம் உறைவதில்லை…
கதிரவனே வா வா…
காதலிப்போம் வா வா…

ஆண் : தீதான் முதல் விஞ்ஞானம்…
காதல்தான் முதல் மெய்ஞானம்…
தீ பத்திகிச்சு பத்திகிச்சு…
பத்திகிச்சு பத்திகிச்சு…
பத்திகிச்சு பத்திகிச்சு…

BGM

ஆண் : தீச்சுடர் எரியப் பொருள் வேண்டும்…
காதல் எரிவது எதிலே…
விடை சொல்ல வா வா…
வா வா வா வா வா வா வா…

பெண் : ஒவ்வொரு உயிரையும் திரியாக்கி…
காதல் தன் சுடர் கொளுத்தும்…
ஒளி விடுவோம் வா ஆஹா…
வா ஆஹா ஆஆ…

ஆண் : காதல் நெருப்பை நீ வளர்த்து…
கவலைக் குப்பைகளைக் கொளுத்து…
சுடர் வளர்ப்போம் வா வா…
சுகம் வளர்ப்போம் வா வா வா…

பெண் : தீபம் போலே இருந்தவள் நான்…
தீப்பந்தமாய் என்னை மாற்றிவிட்டாய்…
பத்திகிச்சு பத்திகிச்சு…
பத்திகிச்சு பத்திகிச்சு…
அய்யோ அய்யோ அய்யோ…

BGM


Notes : Ayyo Pathikichu Song Lyrics in Tamil. This Song from Rhythm (2000). Song Lyrics penned by Vairamuthu. அய்யோ பத்திகிச்சு பாடல் வரிகள்.


நியூயார்க் நகரம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஷங்கர் மகாதேவன் & வசுந்தரா தாஸ்ஏ.ஆர்.ரகுமான்சில்லுனு ஒரு காதல்

New York Song Lyrics in Tamil


BGM

ஆண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்…
தனிமை அடர்ந்தது…
பனியும் படர்ந்தது…
கப்பல் இறங்கியே…
காற்றும் கரையில் நடந்தது…

ஆண் : நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே…
நானும் மெழுகுவர்த்தியும்…
தனிமை தனிமையோ…
கொடுமை கொடுமையோ…

BGM

ஆண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்…
தனிமை அடர்ந்தது…
பனியும் படர்ந்தது…
கப்பல் இறங்கியே…
காற்றும் கரையில் நடந்தது…

ஆண் : நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே…
நானும் மெழுகுவர்த்தியும்…
தனிமை தனிமையோ…
தனிமை தனிமையோ…
கொடுமை கொடுமையோ…

BGM

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ…

ஆண் : பேச்செல்லாம் தாலாட்டுப் போல…
என்னை உறங்க வைக்க நீ இல்லை…
தினமும் ஒரு முத்தம் தந்து…
காலை காபி கொடுக்க நீ இல்லை…

ஆண் : விழியில் விழும் தூசி தன்னை நாவால்…
எடுக்க நீ இங்கு இல்லை…
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க…
நீ இங்கே இல்லை…

ஆண் : நான் இங்கே…
நீயும் அங்கே…
இந்த தனிமையில் நிமிஷங்கள்…
வருஷம் ஆனதேனோ…

ஆண் : வான் இங்கே…
நீலம் அங்கே…
இந்த உவமைக்கு இருவரும்…
விளக்கமானதேனோ…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

பெண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்…
தனிமை அடர்ந்தது…
பனியும் படர்ந்தது…

BGM

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ…

ஆண் : நாட்குறிப்பில் நூறு தடவை…
உந்தன் பெயரை எழுதும் என் பேனா…
எழுதியதும் எறும்பு மொய்க்க…
பெயரும் ஆனதென்ன தேனா…

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ…

ஆண் : சில்லென்று பூமி இருந்தும்…
இந்த தருணத்தில் குளிர்காலம்…
கோடை ஆனதேனோ…

ஆண் : வா அன்பே நீயும் வந்தால்…
செந்தணல் கூட பனிகட்டி போல மாறுமே…
ஏ ஏ ஏ ஏ ஏ யே யே…

பெண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்…
தனிமை அடர்ந்தது…
பனியும் படர்ந்தது…
கப்பல் இறங்கியே…
காற்றும் கரையில் நடந்தது…

ஆண் : நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே…
நானும் மெழுகுவர்த்தியும்…
தனிமை தனிமையோ…
தனிமை தனிமையோ…
கொடுமை கொடுமையோ…

BGM


Notes : New York Song Lyrics in Tamil. This Song from Sillunu Oru Kadhal (2006). Song Lyrics penned by Vaali. நியூயார்க் நகரம் பாடல் வரிகள்.


கட்டிபுடி கட்டிபுடிடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன், கங்கா, வசுந்தரா தாஸ் & ஸ்ரீராம்தேவாகுஷி

Kattipudi Kattipudida Song Lyrics in Tamil


BGM

ஆண் : அ ஆ…அ ஆ…அ ஆ…
பெண் : நோ… நோ…

BGM

பெண் : ஹான்… நோ…
கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா

BGM

பெண் : கட்டில் வரை போட போறேன்டா…
வழியே கட்டி விட்டு கட்டிப்புடிடா…
கட்டில் வரை முத்தம்தானடா…
வழியே மிச்சம் இன்றி கட்டிமுடிடா…

பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

ஆண் : எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்…
கண்டுபிடிப்பேன்… கண்டுபிடிப்பேன்…
கண்டுபிடிப்பேன்… அந்த இடத்தில்….
நண்டு பிடிப்பேன்…

ஆண் : அ ஆ…அ ஆ…அ ஆ…
பெண் : நோ நோ நோ நோ…

BGM

ஆண் : தகிட தினக்கு தின தா தினக்கு…
தின தகிட தினக்கு தின தா தினக்கு தின…
தகிட தினக்கு தின தா தினக்கு…
தின தகிட தினக்கு தின தா தினக்கு தின…

பெண் : எவ்விடத்தில் கண்முழிச்சோம்…
அவ்விடத்தில் மெல்ல தட்டு தட்டு தட்டு…

ஆண் : சுட்டுவிரல் தொட்டவுடன்…
கட்டவிழ்த்து அள்ளி கொட்டு கொட்டு கொட்டு…

பெண் : கட்டிக்கவா ஒட்டிக்கவா…
கட்டிக்கவா ஒட்டிக்கவா கவா கவா…

ஆண் : தொட்டுக்கவா முட்டிக்கவா…
தொட்டுக்கவா முட்டிக்கவா கவா கவா…

பெண் : வோ்வையில் தொிவதெல்லாம்…
காதலன் மனம் அல்லவா …
நரம்புகள் பூ பூக்கும் ஆசனம் இதுவல்லவா…

ஆண் : கல்லாமலே பாடங்கள்…
சொல்லும் கல்லூாி நீதானடி…

BGM

பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

BGM

ஆண் : தகிட தினக்கு தின தா…
தினக்கு தின தகிட தினக்கு தின…
தா தினக்கு தின…
தகிட தினக்கு தின தா…
தினக்கு தின தகிட தினக்கு தின…
தா தினக்கு தின…

பெண் : கட்டுத்தறி காளையை போல்…
முத்தமிட்டு என்னை முட்டு முட்டு முட்டு…

ஆண் : வெட்டுபட்ட சேவலை போல்…
நெஞ்சு துள்ளும் தட்டு கெட்டு…
கெட்டு கெட்டு கெட்டு…

பெண் : நெஞ்சமெல்லாம் மீசை முடி நீந்துவதால்…
புது இன்பம் இன்பம் இன்பம்…

ஆண் : கன்னி இதழ்…
காதுமடல் கவ்வுவதால்…
புது இன்பம் இன்பம் இன்பம்…

பெண் : ஆக்சிஜன் இல்லாமல்…
இமயமலை ஏறாதே…
கற்பனை இல்லாமல்…
கட்டில் மேல் சேராதே…

ஆண் : அதிகாலையில் பாரடி…
கட்டில் காணாமல் போகுமடி…

BGM
பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

பெண் : கட்டில் வாாி போட போறேன்டா…
வழியே கட்டி விட்டு கட்டிப்புடிடா…
கட்டில் வரை முத்தம்தானடா வழியே…
மிச்சம் இன்றி கட்டிமுடிடா…

பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

ஆண் : எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்…
கண்டுபிடிப்பேன் கண்டுபிடிப்பேன்…
கண்டுபிடிப்பேன் அந்த இடத்தில்…
நண்டு பிடிப்பேன்…

ஆண் : அ ஆ…அ ஆ…அ ஆ…
பெண் : நோ…. நோ… நோ… நோ……


Notes : Kattipudi Kattipudida Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. கட்டிபுடி கட்டிபுடிடா பாடல் வரிகள்.