பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கோ.சேஷா | அர்மான் மாலிக் & ஷாஷா திருப்பதி | லியோன் ஜேம்ஸ் | கவலை வேண்டாம் |
Un Kadhal Irundhal Podhum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என்ன தேடி வந்த வெள்ளை தாமரை…
உன்னால் நேரம் நின்னு போச்சே…
உன்னோட அழகால ஒன்னும் தோணல…
கொஞ்சம் தல சுத்தி போச்சே…
ஆண் : ஒரு பார்வையிலே உயிர் போனதடி உன்னோடுதான்…
விட்டுப்போகாதே நான் வாழ்ந்திட…
ஆண் : உன் காதல் இருந்தால் போதும்…
போதும் போதும்…
உன் காதல் இருந்தால் போதும்…
போதும் போதும்…
உன் காதல் இருந்தால் போதும்… ஓஓ…
—BGM—
பெண் : என் கால் ரெண்டும் வழி தேட உன் வாசல் வந்தேன்…
அது ஏன் என்று தெரியாமல் தடுமாறினேன்…
வேஷம் போட வேண்டாம்…
என்று என் நெஞ்சம்தான் சொல்கின்றதே…
ஆண் : என் ஆகாயம் பூலோகம் எல்லாமே நீதான்…
உன் மூச்சோடு மூச்சாக நான் சேரவா…
வெள்ளை காகிதம் நான் காவியம் ஆனேனோ…
உன்னை பார்த்ததால்…
பெண் : நான் என்னிடம் தோற்கிறேன்…
தீ என தெரிந்தும் கேட்கிறேன்…
கண் விழித்திட பார்க்கிறேன்…
நான் தீராத கனவொன்றில்தான் தொலைகிறேன்…
ஆண் : உன் காதல் இருந்தால் போதும்…
போதும் போதும்…
உன் காதல் இருந்தால் போதும்…
போதும் போதும்…
உன் காதல் இருந்தால் போதும்…
ஆண் : என்ன தேடி வந்த வெள்ளை தாமரை…
உன்னால் நேரம் நின்னு போச்சே…
உன்னோட அழகால ஒன்னும் தோணல…
கொஞ்சம் தல சுத்தி போச்சே…
ஆண் : ஒரு பார்வையிலே உயிர் போனதடி உன்னோடுதான்…
விட்டுப்போகாதே நான் வாழ்ந்திட…
ஆண் : உன் காதல் இருந்தால் போதும்…
போதும் போதும்…
உன் காதல் இருந்தால் போதும்…
போதும் போதும்…
உன் காதல் இருந்தால் போதும்…
—BGM—
ஆண் : உன் காதல் இருந்தால்… ஹே ஹே ஹே…
உன் காதல் இருந்தால்… ஹே…
உன் காதல் இருந்தால்… ஹே ஹே ஹே…
உன் காதல் இருந்தால்…
Notes : Un Kadhal Irundhal Podhum Song Lyrics in Tamil. This Song from Kavalai Vendam (2016). Song Lyrics penned by Ko Sesha. உன் காதல் இருந்தால் போதும் பாடல் வரிகள்.