என்னடா லைப் இது

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கோ. சேஷாசந்தோஷ் நாராயணன்லியோன் ஜேம்ஸ்ஓ மை கடவுளே

Ennada Life Idhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அலாரம் காதுக்குள்ள…
ஊன்னு சங்கு ஊத…
தள்ளாடிப் பெட்ட விட்டு…
மப்பாக எழுந்து போக…

ஆண் : டாய்லெட்குள்ள கூட…
டு டூ லிஸ்ட் மைண்டில் ஓட…
மொக்கப் போடுதே…
இந்த வாழ்க்கையே…

ஆண் : நாஸ்தாவ தட்டில் போட்டு…
பாஸ்டாகக் கொட்டிகிட்டு…
பைக்கோட சண்ட போட்டு…
கிக் ஸ்டார்ட்ட பண்ணி விட்டு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒன் வேயில் ராங்கா பூந்து…
ஓ வேர்டில் திட்டு வாங்கி…
மொக்க போடுதே…
இந்த வாழ்க்கையே…

ஆண் : என்னடா லைப் இது…
என்னடா லைப் இது…
என்னடா லைப் இது…
என்னடா லைப் இது…
ஓ ஸ்டக் ஆகி நிக்குது…
ஓ ஸ்டக் ஆகி நிக்குது…

ஆண் : ஓ… என்னடா லைப் இது…
என்னடா லைப் இது…
என்னடா லைப் இது…
விடிவு காலம் பொறக்கதான்…
பிரேக் த சைக்கிள்லு…

BGM

ஆண் : கேபின்குள்ள பாஸ்சு…
கூப்ட்டு வச்சி செஞ்சி…
கேவலப் படுத்தினாலும்…
கூலா சிரிக்குறோம்…

ஆண் : இன்கிரீமெண்ட்டு கேட்டா…
நெக்ஸ்ட் இயர் உண்டு…
ஹெச் ஆர் சொல்லக் கேட்டு…
சுத்தி அலையறோம்…

ஆண் : ஹேல்த் கான்னு கான்னு…
பிஎம்ஐயும் கெஞ்ச…
வெல்த் எங்க மாமு…
ஈஎம்ஐய மிஞ்ச…

ஆண் : நென் டு சிக்ஸ் லைப்பு…
நச்சு பண்ணும் வொய்ப்பு…
ரெண்டும் ஒன்னுதான்…
ஊசிப் போன பன்னு நான்…

ஆண் : என்னடா லைப் இது…
என்னடா லைப் இது…
ஆ… ஓ… ஓ…
என்னடா லைப் இது…
ஓ ஸ்டக் ஆகி நிக்குது…
ஆ… ஓ… ஓ…

ஆண் : என்னடா லைப் இது…
என்னடா லைப் இது…
ஆ… ஓ… ஓ…
விடிவு காலம் பொறக்கத்தான்…
பிரேக் த சைக்கிள்லு…

ஆண் (வசனம்) : நெருப்பு மாதிரி…
வேலை செய்வோம் குமாரு…
தியாகம் தான் உன்னை உயர்த்தும்…

ஆண் : என்ன என்ன என்ன என்ன…
என்னடா லைப் இது…

ஆண் : இந்த வெத்து ஜாப் இனி செய்ய…
வாலு ஆட்டும் டாக்க்கு நான் இல்ல…
ரோஷம் ஏறும் நேரம்…
போன்னப் பாத்தா…

பெண் : யுவர் சேலரி ஹேஸ் பீன் கிரெடிடெட்…

ஆண் : என்னடா லைப் இது…
என்னடா லைப் இது…
ஆ… ஓ… ஓ…
என்னடா லைப் இது…
ஓ ஸ்டக் ஆகி நிக்குது…
ஆ… ஓ… ஓ…

ஆண் : என்னடா லைப் இது…
ஆ… ஓ… ஓ…
என்னடா லைப் இது…
ஆ… ஓ… ஓ…
விடிவு காலம் பொறக்கத்தான்…
பிரேக் த சைக்கிள்லு…

BGM


Notes : Ennada Life Idhu Song Lyrics in Tamil. This Song from Oh My Kadavule (2020). Song Lyrics penned by Ko Sesha. என்னடா லைப் இது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading