Category Archives: தெறி

eena-meena-teeka-song-lyrics

ஈனா மீனா டீக்கா

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய் & அருண்ராஜா காமராஜ்ஜி. வி. பிரகாஷ் குமார் & உத்தரா உன்னி கிருஷ்ணன்ஜி. வி. பிரகாஷ் குமார்தெறி

Eena Meena Teeka Song Lyrics in Tamil


பெண் : தூங்கு மூஞ்சி லேசி கோசு…
லாஸ்ட்டுப் பெஞ்சு மரமண்ட…

ஆண் : டிபன் பாக்சு…
சமையக்கட்டு…
அயா்ன் பண்ணு…
யூனி பார்ஃம்மு…

பெண் : மேக்ஸ்சு கிளாஸ்சு…
நீல் டவுன்னு…
பெஞ்சு மேல…
ஏறி நில்லு…

ஆண் : லேட் நைட்டு…
பாலீஸ் போடு…
அழுக்கு சாக்ஸ…
வாஷ் பண்ணு…

பெண் : டெய்லி லேட்டு…
கெட் அவுட்டு…

ஆண் : தூக்கம் போச்சு…
டயா்டு ஆச்சு…

பெண் : ஹோம் ஒா்க்கு…
எஸ்கேப்பு…

ஆண் : டெய்லி இதே…
வேலையாப் போச்சு…

பெண் : சிச்சிலிக்கி…
பிச்சிலிக்கி…

ஆண் : பிம்பிலிக்கி பிலாப்பீ…

BGM

ஆண் : ஏஹே ஹே… ஹே… ஹே…
ஏஹே… ஹே… ஹே… ஹே…
ஏஹே… ஹே… ஹே… ஹே…
ஏஹே… ஹே… ஹே… ஹே…

ஆண் : ஏய் ஈனா மீனா டீக்கா…
ஈ காட்டும்மா ஷோக்கா…
குட்டிப் போனிடெய்லு…
கியூட்டா கையில்…
மாட்டிக்கிட்டா…

பெண் : நிலவோடு மார்னிங் வாக்கா…
கிய்யா முய்யா டாக்கா…
சும்மா இங்கி பிங்கி பாங்கி…
போட்டு ஓடிப் புட்டா…

பெண் : பேபி மம்மி நான்தானே…
பேபி டாடி நான்தானே…
எந்தன் உலகம் நீதானே…
எந்தன் இதயம் நீதானே…

ஆண் : ஏஹே ஹே… ஹே… ஹே…
ஏஹே… ஹே… ஹே… ஹே…
ஏஹே… ஹே… ஹே… ஹே…
ஏஹே… ஹே… ஹே… ஹே…

BGM

பெண் : அய்யய்யோ படுத்துற…
அயா்ன் பண்ணி கசக்குற…
பெட்டுலயே உச்சா போறியே…
ஹோம் ஒா்க் பண்ணத் தயங்குற…
கூட்டச் சொன்னா நடுங்குற…
எச்சிப் பண்ணி ஊட்டிவிடுற…

ஆண் : மை டியா் சீ மை சேஞ்சுடா…
மாறிவிடும் நம்ம ரேஞ்சுடா…

பெண் : ஓக்கே லா…
லவ்யூ லா…
குட்டி குட்டி தப்பு பண்ணி
கத்துக்கலாம்…

ஆண் & பெண் : ஏஹே ஹே… ஹே… ஹே…
ஏஹே… ஹே… ஹே… ஹே…
ஏஹே… ஹே… ஹே… ஹே…
ஏஹே… ஹே… ஹே… ஹே…

BGM

பெண் : யம்மி யம்மி…
ஃபுட் கேட்டா…
டம்மி டம்மி…
பிரெட் சுட்டு…
தட்டு பூரா கொட்டிவிடுற…
எட்டுமணி துாக்கம் போட்டு…
லேட்டா என்ன கூட்டிப்போயி…
மிஸ்சு கிட்ட மாட்டிவிடுற…

பெண் : டாடி நீ கலக்குறியே…
சமையல சொதப்புறியே…

ஆண் : அம்மு நீ கம்மு நீ…
யாரு நீ…
ஜாலிகடை ஜாங்கிரி நீ…

ஆண் : ஏஹே…
ஹே… ஹே… ஹே…
ஏஹே… ஹே… ஹே… ஹே…
ஏஹே… ஹே… ஹே… ஹே…
ஏஹே… ஹே… ஹே… ஹே…

BGM


Notes : Eena Meena Teeka Song Lyrics in Tamil. This Song from Theri (2016). Song Lyrics penned by Pa. Vijay & Arunraja Kamaraj. ஈனா மீனா டீக்கா பாடல் வரிகள்.


ஜித்து ஜில்லாடி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ரோகேஷ்தேவா & பாலச்சந்திரன்ஜி. வி. பிரகாஷ் குமார்தெறி

Jithu Jilladi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜித்து ஜில்லாடி…
மிட்டா கில்லாடி…
மாமா டால் அடிக்கும்…
கலரு கண்ணாடி…

ஆண் : ஜித்து ஜில்லாடி…
மிட்டா கில்லாடி…
மாமா டால் அடிக்கும்…
கலரு கண்ணாடி…

BGM

ஆண் : ஏ அட்டக்கு புட்டக்கு…
அலரடிக்குது…
போலீஸ்காரன் ஜிப்சி…
தேவயில்ல எஃப்சி…
காக்கி யூனிப்பார்மு போட்டா…
தானா வரும் பார்மு…

ஆண் : தொப்பியில்லா…
சிங்கத்தப் பாறேன்…
தோலுல ஸ்டார…
வாங்கும் போலீஸ்காரன்

ஆண் : தொப்பியில்லா…
சிங்கத்த பாறேன்…
தோலுல ஸ்டார…
வாங்கும் போலீஸ்காரன்…

ஆண் : ஏ ஜித்து ஜில்லாடி…
மிட்டா கில்லாடி…
மாமா டால் அடிக்கும்…
கலரு கண்ணாடி…

ஆண் : ஜித்து ஜில்லாடி…
மிட்டா கில்லாடி…
மாமா டால் அடிக்கும்…
கலரு கண்ணாடி…

BGM

ஆண் : ஊடுப் பூரும் உட்டாலாக்கடி…
கேடிக்கெல்லாம் கேடி…
அட டிமிக்கு குடுக்கும்…
ஓல ஜோக்க…
புடிச்சிருவோம் தேடி…

ஆண் : உன்னப் போல ஆள் அடிக்க…
எடுக்கணும் பிரம்ப…
ஒன்னு வச்சாதான்டா…
தப்பு செய்ய…
தோனாதுத் திரும்ப…

ஆண் : போற வா்ற பொண்ணுங்கல…
எங்கனா நீ தொட்டா…
உன் கையை ஒடைச்சி போட்டுடுவேன்…
புத்தூர் மாவு கட்ட…

ஆண் : சூப்பா் மேன் ஸ்பைடா் மேன்…
எல்லாமே சினிமா…
நீ கொரலு குடுத்தா காக்க வரும்…
காக்கித் துணி மா…

ஆண் : ரவுண்ட்ஸ் வந்தாதான்…
நாங்க நைட்டுல…
நிம்மதியா தூங்குவ…
நீ உங்க வூட்டுல…

ஆண் : தேடினு ஓடி வர…
உனக்கு தொல்ல நா…
என்னா பண்ணுவ…
நீ போலீஸ் இல்லன்னா…

ஆண் : ஜித்து ஜில்லாடி…
மிட்டா கில்லாடி…
மாமா டால் அடிக்கும்…
கலரு கண்ணாடி…

ஆண் : ஜித்து ஜில்லாடி…
மிட்டா கில்லாடி…
மாமா டால் அடிக்கும்…
கலரு கண்ணாடி…

BGM

ஆண் : சிக்கல் வந்தா சிதற போலீஸ்…
நார்மல் போ்சன்னா
நீ மாமா கூப்பிட போலீஸ் என்ன…
உங்க அக்கா புருசனா…

ஆண் : காவு வாங்க காத்திருக்கு…
ரோட்டுல மேடு…
உனக்கு உயிர் மேல…
ஆச இருந்தா…
ஹெல்மட்டப் போடு…

ஆண் : டி.டி கேசுல மாட்டிக்கின்னு…
பிசி ஆன்ட கெஞ்சும்…
அவன் கேக்காமலே குடுப்ப நீ…
ஈஸியா தான் லஞ்சம்…

ஆண் : செஞ்ச தப்ப மறைக்கணும்னு…
நீ கொடுக்குற துட்ட…
உனக்கு தகுதி இல்ல என்னைக்குமே…
போலீஸத் திட்ட…

ஆண் : காக்கிச் சட்ட முன்ன…
எதுவுமேப் பெருசு இல்ல…
பொண்டாட்டி புள்ளப் பாசம்…
போட்டோவா பா்சுல…

ஆண் : நல்ல நாளுலையும்…
வீட்டுல தங்கல…
கொண்டாட முடியல நாங்க…
தீபாவளி பொங்கல…

BGM

ஆண் : ஜித்து ஜில்லாடி…
மிட்டா கில்லாடி…
மாமா டால் அடிக்கும்…
கலரு கண்ணாடி…

ஆண் : ஜித்து ஜில்லாடி…
மிட்டா கில்லாடி…
மாமா டால் அடிக்கும்…
கலரு கண்ணாடி…

BGM

பெண் : கீச்சிட்ட…
ஜித்து ஜில்லாடி…
மா நீ…


Notes : Jithu Jilladi Song Lyrics in Tamil. This Song from Theri (2016). Song Lyrics penned by Rokesh. ஜித்து ஜில்லாடி பாடல் வரிகள்.


செல்லாக்குட்டி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்விஜய் & நீட்டி மோகன்ஜி. வி. பிரகாஷ் குமார்தெறி

Chella Kutti Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒன்னே ஒன்னு கண்ணேக் கண்ணு…
செல்லாக்குட்டியே…
என் காதல் துட்ட சோ்த்து வச்ச…
கல்லாப் பெட்டியே…

பெண் : தொட்டுப் பார்க்க கிட்ட வந்த…
மிட்டா மிராசே…
உன் வெரலு பட்டா…
வெடிக்கும் இந்த வெள்ளப் பட்டாசே…

ஆண் : ஐ ஃபார் யு…
யு ஃபார் மீ…
சோ்ந்தாக்கா சுனாமி…

பெண் : யு ஃபார் மீ…
ஐ ஃபார் யு…
சோ்ந்தாக்கா…
ஐ லவ் யு…

ஆண் : ஹே…
துள்ளி ஓடும் மீனு…
தூண்டில் போடுவேனே…
புள்ளி வச்ச மானே…
கோலம் போடுவேனே…

பெண் : கூடக்குள்ள நான்தான்…
கொக்கரக்கோ நீதான்…
ஊசி வெடி நான்தான்…
ஊதுவத்தி நீதான்…

BGM

ஆண் : ஓா் ஊரில்…
காதல் இல்லை என்றால்…
அந்த வானம் இல்லை…
இந்த பூமி இல்லை…
நம் நெஞ்சில்…
காதல் இல்லை என்றால்…
ஆண்கள் ஆண்கள் இல்லை…
பெண்கள் பெண்கள் இல்லை…

ஆண் : நீ என்னைப் பார்த்த…
அந்நேரமே என் காதல்…
மீண்டும் முன்னேறுமே…
என் முன்னே வந்து நீ கேளடி…
என் காதல் கனா நீயடி…

பெண் : மலையாள பூவுக்கு மாராப்பு…
நான் கேட்டா ஏன் இந்த வீராப்பு…

ஆண் : அச்சாணி கண்ணால…
மச்சான சாய்க்காத…
உன்னப்போல் செவ்வாழ…
உள்ளத்தில் காய்க்காதே…

பெண் : நீ ஆ காட்டி கிட்ட வந்தா…
முத்தச் சோறுதான்…
ஊட்டி விடுவேன்…
மூணு வேலைக்குப் பேபி…

ஆண் : ஹே துள்ளி ஓடும் மீனு…
தூண்டில் போடுவேனே…
புள்ளி வச்ச மானே…
கோலம் போடுவேனே…

பெண் : ம்ம்.. கூடக்குள்ள நான்தான்…
கொக்கரக்கோ நீதான்…
ஊசி வெடி நான்தான்…
ஊதுவத்தி நீதான்…

BGM

பெண் : ம்ம்… பண்ணாதே…
நீ என்ன மக்காரு…
பக்கத்திலே நீ வந்து ஒக்காரு…

ஆண் : ஒரு பூவில் பல வாசம்…
உலகத்தில் இருக்காதே…
இருந்தாலும் அவை யாவும்…
உன்னப் போல மணக்காதே…

பெண் : ஹே மியா மியா…
மீசக்காரா…
புட்டிப் பாலத்தான்…
ஊட்டி விடவா…
பூனைக்குட்டிக்கே பேபி..

பெண் : ஒன்னே ஒன்னு…
கண்ணே கண்ணு…
செல்லாக்குட்டியே…

ஆண் : என் காதல் துட்ட…
சோ்த்து வச்ச…
கல்லாப்பெட்டியே…

பெண் : ஓய்… ஓய்…
தொட்டு பார்க்க..
கிட்ட வந்த…
மிட்டா மிராசே…

ஆண் : ஏய்…
என் வெரலு பட்டா…
வெடிக்கும் இந்த…
வெள்ளப் பட்டாசே…

ஆண் : ஐ ஃபார் யு…
யு ஃபார் மீ…
சோ்ந்தாக்கா சுனாமி…

பெண் : ஆ… ஆ…
யு ஃபார் மீ…
ஐ ஃபார் யு…
சோ்ந்தாக்கா…
ஐ லவ் யு…

ஆண் : கண்ணு ஹே…
துள்ளி ஓடும் மீனு…
தூண்டில் போடுவேனே…
புள்ளி வச்ச மானே…
கோலம் போடுவேனே…

பெண் : ஓ… கூடக்குள்ள…
நான்தான்…
கொக்கரக்கோ நீதான்…
ஊசி வெடி நான்தான்…
ஊதுவத்தி நீதான்…

BGM

பெண் : என்ன மாமா…

ஆண் : சொல்றி செல்லாக்குட்டி…


Notes : Chella Kutti Song Lyrics in Tamil. This Song from Theri (2016). Song Lyrics penned by Kabilan. செல்லாக்குட்டி பாடல் வரிகள்.


தாய்மை வாழ்கென

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்பாம்பே ஜெயஸ்ரீஜி. வி. பிரகாஷ் குமார்தெறி

Thaimai Song Lyrics in Tamil


BGM

பெண் : தாய்மை வாழ்கென தூய செந்தமிழ்…
ஆரிராரோ ஆராரோ…
தங்கக்கை வலை வைரக்கை வலை…
ஆரிராரோ ஆராரோ…

பெண் : இந்த நாளிலே வந்த ஞாபகம்…
எந்த நாளும் மாறாதோ…
கண்கள் பேசிடும் மௌன பாஷையில்…
என்னவென்று கூறாதோ…

பெண் : தாய்மை வாழ்கென தூய செந்தமிழ்…
பாடல் பாட மாட்டாயோ…

BGM

குழு (பெண்கள்) : திருநாள் இந்த ஒரு நாள்…
இதில் பல நாள் கண்ட சுகமே…
தினமும் ஒரு கனமும்…
இதை மறவா எந்தன் மனமே…

குழு (பெண்கள்) : விழி பேசிடும் மொழி தான்…
இந்த உலகின் பொது மொழியே…
பல ஆயிரம் கதை பேசிடும்…
உதவும் விழி வழியே…

BGM


Notes : Thaimai Song Lyrics in Tamil. This Song from Theri (2016). Song Lyrics penned by Pulamaipithan. தாய்மை வாழ்கென பாடல் வரிகள்.


டப் தெறி ஸ்டெப்பு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்அருண்ராஜா காமராஜ்ஜி. வி. பிரகாஷ் குமார்தெறி

Dub Theri Step Song Lyrics in Tamil


BGM

ஆண் : தோட்டா தெறிக்க தெறிக்க…
வேட்டா வெடிக்க வெடிக்க…
பாட்டா படிக்க படிக்க…
வாரான் புழுதி பறக்க…

ஆண் : ஸ்பீடா பறக்க பறக்க…
போர்தான் நடக்க நடக்க…
எவன்டா எதுக்க எதுக்க…
எதிர்த்தா இவன்தான்…

ஆண் : தெறி ஹா ஹா ஹா…
வா வா வா இப்ப வா…
தெறி ஹா ஹா ஹா ஹா…

BGM-

ஆண் : னா னா நன னா ன ன ன…
நன ன னா ன ன…
நன ன னா னா னா னா னா னா…
நன னான ன ன…
நன ன னா ன ன…
நன ன னா னா னா னா ஹே ஹே…

ஆண் : தோட்டா தெறிக்க தெறிக்க…
வேட்டா வெடிக்க வெடிக்க…
பாட்டா படிக்க படிக்க…
வாரான் புழுதி பறக்க…

ஆண் : ஸ்பீடா பறக்க பறக்க…
போர்தான் நடக்க நடக்க…
எவன்டா எதுக்க எதுக்க…
எதிர்த்தா இவன்தான்…
தெறி…

BGM


Notes : Dub Theri Step Song Lyrics in Tamil. This Song from Theri (2016). Song Lyrics penned by Arunraja Kamaraj. டப் தெறி ஸ்டெப்பு பாடல் வரிகள்.


ராங்கு ராங்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்டி.ராஜேந்தர், ஜி. வி. பிரகாஷ் குமார் & சோனு கக்கர்ஜி. வி. பிரகாஷ் குமார்தெறி

Raangu Song Lyrics in Tamil


ஆண் : காயாத கானகத்தே… ஏ… ஏ…
மேயாத மான்… மேயாத மான்…
மேயாத மேயாத மேயாத மான்…

ஆண் : ராங்கு ராங்கு ராங்கு…
ராங்கு ராங்கு ராங்கு மோ…
ராங்கு ராங்கு ராங்கு…
ராங்கு ராங்கு ராங்கு மோ…

BGM

ஆண் : ஏய்… உன்னால நான் கெட்டேன்…
என்னால நீ கெட்ட…
வாயோடு வாயாட வாடி கிட்ட…

பெண் : ஏ… உன்னத்தான் நான் தொட்டேன்…
என்னத்தான் நீ தொட்ட…
உன்ன விட்டு ஒரு போதும் வாழ மாட்டேன்…

ஆண் : ஏ… பார்வையால…
நீ பச்ச குத்தாத…

பெண் : என் உதட்டுக்குள்ள…
நீ உச்சுக் கொட்டாத…

ஆண் : அட கருவாட்டுக் குழம்பா நீ…
கடிக்காத கரும்பா நீ…
உன்ன நான் தொட்டாலே…
உதட்டெல்லாம் மருதாணி…

பெண் : ராங்கு ராங்கு ராங்கு…
ராங்கு ராங்கு ராங்கு மோ…

ஆண் : அம்மமோய்…

பெண் : ராங்கு ராங்கு ராங்கு…
ராங்கு ராங்கு ராங்கு மோ…

ஆண் : அம்மமோய்…

BGM

ஆண் : ஏ… வெண்ணிலவு இட்லி நீதானே…
ராத்திரியில் தின்ன வாரேனே…

பெண் : கண்ணுக்குழி பொண்ணு நான்தானே…
பல்லாங்குழி ஆடு நீதானே…

ஆண் : எச்சில் பட்டாலே ஈரமாகும்…
அச்சு வெல்லம் நீதான்…

பெண் : குச்சி ஐஸ்சுக்கு கூச்சல் போடும்…
பச்ச புள்ள நீதான்…
பச்ச புள்ள நீதான்…

ஆண் : ஏ… உன்னால நான் கெட்டேன்…
என்னால நீ கெட்ட…
வாயோடு வாயாட வாடி கிட்ட…

பெண் : ஏ… உன்னத்தான் நான் தொட்டேன்…
என்னத்தான் நீ தொட்ட…
உன்ன விட்டு ஒரு போதும் வாழ மாட்டேன்…

ஆண் : ஏ… பார்வையால…
நீ பச்ச குத்தாத…

பெண் : என் உதட்டுக்குள்ள…
நீ உச்சுக் கொட்டாத…

ஆண் : அட கருவாட்டுக் குழம்பா நீ…
கடிக்காத கரும்பா நீ…
உன்ன நான் தொட்டாலே…
உதட்டெல்லாம் மருதாணி…

ஆண் : ராங்கு ராங்கு ராங்கு…
ராங்கு ராங்கு ராங்கு மோ…
ராங்கு ராங்கு ராங்கு…
ராங்கு ராங்கு ராங்கு மோ…

ஆண் : ஓ… கெட் தி பீட் பேக்…

—BGM—

ஆண் : மேயாத மான்…


Notes : Raangu Song Lyrics in Tamil. This Song from Theri (2016). Song Lyrics penned by Kabilan. ராங்கு ராங்கு பாடல் வரிகள்.


என் ஜீவன்

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார் & ஆர். தியாகராஜன்ஹரிஹரன், சைந்தவி & வைகோம் விஜயலட்சுமிஜி. வி. பிரகாஷ் குமார்தெறி

En Jeevan Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்னாலே… எந்நாளும்…
என் ஜீவன் வாழுதே…
சொல்லாமல்… உன் சுவாசம்…
என் மூச்சில் சேருதே…
உன் கைகள் கோர்க்கும்…
ஓா் நொடி…
என் கண்கள் ஓரம்…
நீா்த்துளி…
உன் மார்பில் சாய்ந்து…
சாகத்தோணுதே…
ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : உன்னாலே… எந்நாளும்…
என் ஜீவன் வாழுதே…
சொல்லாமல்… உன் சுவாசம்…
என் மூச்சில் சேருதே…

பெண் : உபயகுசல சிரஜீவன…
பிரசுதபரித மஞ்சுளதர…
ஸ்ரீங்காரே… சஞ்சாரே…
அதர ருச்சித மதுரிதபக…
சுதனகனக பிரசமநிரத…
பாந்தாவ்யே… மாங்கல்யே…

குழு (பெண்கள்) : மமதம…
சதி சமதசசக…
முகமனசுக சுபநலஇவ…
சுசுத சகித காமம்…
விரகரகித பாமம்…
ஆனந்த போகம்…
ஆஜீவ காலம்…
பாசானு பந்தம்…
காலானு காலம்…
தெய்வானுகுலம் காம்யாச்ச…
சித்திம் காமயே…

ஆண் : விடிந்தாலும் வானம்…
இருள்பூச வேண்டும்…
மடிமீது சாய்ந்து…
கதைபேச வேண்டும்…

பெண் : முடியாத பார்வை…
நீ வீச வேண்டும்…
முழு நேரம் என்மேல்…
உன் வாசம் வேண்டும்…

ஆண் : இன்பம் எதுவரை…
நாம் போவோம் அதுவரை…
நீ பார்க்கப் பார்க்க…
காதல் கூடுதே…
ஓஹோ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : உன்னாலே… எந்நாளும்…
என் ஜீவன் வாழுதே…
சொல்லாமல் உன் சுவாசம்…
என் மூச்சில் சேருதே…

BGM

பெண் : ஏராளம் ஆசை…
என் நெஞ்சில் தோன்றும்…
அதை யாவும் பேச…
பல ஜென்மம் வேண்டும்…

ஆண் : ஓ… ஏழேழு ஜென்மம்…
ஒன்றாக சோ்ந்து…
உன்னோடு இன்றே…
நான் வாழ வேண்டும்…

பெண் : காலம் முடியலாம்…
நம் காதல் முடியுமா…
நீ பார்க்கப் பார்க்க…
காதல் கூடுதே…
ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ…

பெண் : உன்னாலே… எந்நாளும்…
என் ஜீவன் வாழுதே…

ஆண் & பெண் : சொல்லாமல்…
உன் சுவாசம்…

பெண் : என் மூச்சில்
சேருதே…

ஆண் & பெண் : உன்
கைகள் கோர்க்கும்…
ஓா் நொடி…
என் கண்கள் ஓரம்…
நீா்த்துளி…
உன் மார்பில் சாய்ந்து…
சாகத்தோணுதே….
ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ…

ஆண் : உன்னாலே… எந்நாளும்…
என் ஜீவன் வாழுதே…
சொல்லாமல்… உன் சுவாசம்…
என் மூச்சில் சேருதே…

BGM


Notes :  En Jeevan Song Lyrics in Tamil. This Song from Theri (2016). Song Lyrics penned by Na. Muthu Kumar & R. Thiyagarajan. என் ஜீவன் பாடல் வரிகள்.