Category Archives: உனக்கும் எனக்கும்

Kozhi Veda Kozhi Song Lyrics in Tamil

கோழி வெட கோழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாநவீன் & பிரியா ஹிமேஷ்தேவி ஸ்ரீ பிரசாத்உனக்கும் எனக்கும்

Kozhi Veda Kozhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… கோழி வெட கோழி…
குழு : கொக்கோ கோ கோ…
கொக்கோ கோ கோ…

ஆண் : என்ன கொத்தி திங்குற படு பாவி…
குழு : கொக்கோ கோ கோ…
கொக்கோ கோ கோ…

பெண் : ஆத்தி அடி ஆத்தி…
குழு : கொக்கோ கோ கோ…
கொக்கோ கோ கோ…

பெண் : என்ன சுத்த வைக்கிற சுதி ஏத்தி…
குழு : கொக்கோ கோ கோ…
கொக்கோ கோ கோ…

ஆண் : அர கொர வயசுல மயக்குற சைஸ்ல…
கரும்பென்ன இனிக்கிற எறும்ப நீ அழைக்கிற…
உனக்குள்ள என்ன வச்சு உண்டியல்ல குலுக்குற…
பர பரப்பா இருக்கு…

பெண் : சில நொடி சிரிப்புல சிறையில அடைக்கிற…
தினம் தினம் மனசுல கலவரம் நடக்குது…
முடி முதல் அடி வரை தினுசா மிரட்டுற…
கிலு கிலுப்பா இருக்கு…

ஆண் : மானே மானே ஐ வான்ட் டு பி வித் யூ…

BGM

பெண் : மாமா மாமா நான் கூட ஐ லவ் யூ…

ஆண் : ஹே… கோழி கோழி…
கோழி வெட கோழி…
என்ன கொத்தி திங்குற படு பாவி… ஹோ…

BGM

ஆண் : ஹே ஹே… காதல் எழ காதல் எழ…
கன்னம் ஏந்தி வந்தேன்டி…
முத்த பிச்ச கொஞ்சம் போடு சிரிப்பேண்டி…

பெண் : முத்தம் போட ஒத்து கொண்டா…
அதோட நீ விட மாட்ட…
மூச்சு வாங்க வைப்ப என்ன எல்லதாண்டி…

ஆண் : உனதிரு உதடுகள் ருசியா இருக்குது…
எனதிரு உதடுகள் பசியா இருக்குது…
உடல் உறுப்பெல்லாம் குஷியா இருக்குது…
உன்ன தரியா சும்மா…

பெண் : எனக்குள்ள எரியிற உயிர் என தெரியிற…
உயிருக்கு நடுவுல உன் படம் வரையிற…
உதடுகள் வலித்திட தினசரி பலமுறை…
நான் தருவேன் உம்மா…

ஆண் : மானே மானே ஐ வான்ட் டு பி வித் யூ…

BGM

பெண் : மாமா மாமா நான் கூட ஐ லவ் யூ…

ஆண் : ஹே… கோழி கோழி…

BGM

ஆண் : ஹே… கால மாலை ராத்திரி வேல…
தூங்க வேணும் உன் மேல…
உன்ன காதல் செய்வது ஒன்னு என் வேல…

பெண் : வெக்கம் விட்டு கேட்டதனால…
விலகி கொள்ளும் என் சேலை…
பாத்து போங்க பள்ளம் மேடு உள்ள சால…

ஆண் : கொழு கொழு கொழுவென இருக்குற உடம்புல…
வழு வழு வழுவென வழுக்குற இடுப்புல…
தொடு தொடு தொடுவென துடிக்குற மடிப்புல…
தொலைந்தேன் முழுசாக…

பெண் : இருபது விரல்களும் துரு புடிச்சிருக்குது…
பருவத்தின் தயவினில் ஒரு முறை துரு எடு…
இளமையில் வாசலில் நீதான் குல குரு…
வாயா விளையாட…

ஆண் : மானே மானே ஐ வான்ட் டு பி வித் யூ…

BGM

பெண் : மாமா மாமா நான் கூட ஐ லவ் யூ…

BGM

ஆண் : கோழி கோழி…
ஹே கோழி வெட கோழி…
குழு : கொக்கோ கோ கோ…
கொக்கோ கோ கோ…

ஆண் : என்ன கொத்தி திங்குற படு பாவி…
குழு : கொக்கோ கோ கோ…
கொக்கோ கோ கோ…

பெண் : ஆத்தி அடி ஆத்தி…
குழு : கொக்கோ கோ கோ…
கொக்கோ கோ கோ…

பெண் : என்ன சுத்த வைக்கிற சுதி ஏத்தி…
குழு : கொக்கோ கோ கோ…
கொக்கோ கோ கோ…


Notes : Kozhi Veda Kozhi Song Lyrics in Tamil. This Song from Unakkum Enakkum (2006). Song Lyrics penned by Viveka. கோழி வெட கோழி பாடல் வரிகள்.


சம்திங் சம்திங்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்திப்புதேவி ஸ்ரீ பிரசாத்உனக்கும் எனக்கும்

Something Something Song Lyrics in Tamil


BGM

ஆண் : சம்திங் சம்திங் சம்திங் சம்திங்…
உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்… கம் ஆன்…

BGM

ஆண் : ஹே… லப் டப் லப் டப் சொல்லும் சம்திங்…
லாஜிக் இல்லா மேஜிக் சம்திங்…

BGM

ஆண் : நோ நோ என்றாலே சம்திங் சம்திங் என்றாகும்…
சிக்ஸ்டீன் தொடங்கி சிக்ஸ்டீஸ் வரைக்கும்…
சம்திங் இன்றி யாருடா…

ஆண் : ஆஹா ஆஜா ஆஹா ஆஜா…
கண்ணாலே பாக்க பாக்க நேரம் இல்லையா…
சுனோ சரோஜா ஆஜாரே ஆஜா…
என்னோட ஆடி பாட ஆசை இல்லையா…

ஆண் : ஆஹா ஆஜா ஆஹா ஆஜா…
கண்ணாலே பாக்க பாக்க நேரம் இல்லையா…
சுனோ சரோஜா ஆஜாரே ஆஜா…
என்னோட ஆடி பாட ஆசை இல்லையா… ஓ ஹோ…

ஆண் : ஹே… லப் டப் லப் டப் சொல்லும் சம்திங்…
லாஜிக் இல்லா மேஜிக் சம்திங்…

BGM

ஆண் : ஹே… வெண்ணிலாவே உன் கை பிடிக்க…
நான் பார்த்திருக்கும் முதல் முகில் இதோ…

ஆண் : சல்வார் சூடும் குட்டி தீவே…
உன் மேல் உன் மேல் வந்து வந்து…
மோதி மோதி தொட்டு செல்லும் அலை கடல் இதோ…

ஆண் : எடக்கு மடக்கு எதுக்கு எதுக்கு…
உனக்குள் இருக்கு…
ஆசை தடக்கு தடக்கு வயசு துடிக்குதே…

ஆண் : படாரென்று என்னை…
தாக்கி விட்ட கண்ணை…
இங்குதானே கண்டு கொண்டேன்…

ஆண் : ஆஹா ஆஜா ஆஹா ஆஜா…
கண்ணாலே பாக்க பாக்க நேரம் இல்லையா…
சுனோ சரோஜா ஆஜாரே ஆஜா…
என்னோட ஆடி பாட ஆசை இல்லையா…

ஆண் : ஆஹா ஆஜா ஆஹா ஆஜா…
கண்ணாலே பாக்க பாக்க நேரம் இல்லையா…
சுனோ சரோஜா ஆஜாரே ஆஜா…
என்னோட ஆடி பாட ஆசை இல்லையா… ஹோ ஹோ ஓ…

ஆண் : ஹே… லப் டப் லப் டப் சொல்லும் சம்திங்…
லாஜிக் இல்லா மேஜிக் சம்திங்…

BGM

ஆண் : யார் கையில் வந்து யார் சேர்ந்திருப்போம்…
யார் சொல்வதிதை காட் டிசைட்ஸ் சம்திங்…

ஆண் : லட்சம் பேரை பார்த்திருப்போம்…
சும்மா பேசி சென்றிருப்போம்…
யாரோ ஒருவர் மீது மட்டும்…
ஏதோ வந்தால் சம்திங்…

ஆண் : தகிட ததுமி தகிட ததுமி…
ஆட்டம் போடும் நெஞ்சம்…
தயங்கி தயங்கி மயங்கி போகுமே…

ஆண் : சடாரென்று என்னை…
சாய்த்து விட்ட பெண்ணை…
கொண்டு செல்ல வந்துவிட்டேன்… ஆஆ…

ஆண் : ஆஹா ஆஜா ஆஹா ஆஜா…
கண்ணாலே பாக்க பாக்க நேரம் இல்லையா…
சுனோ சரோஜா ஆஜாரே ஆஜா…
என்னோட ஆடி பாட ஆசை இல்லையா… ஆஹா…

ஆண் : ஆஹா ஆஜா ஆஹா ஆஜா…
கண்ணாலே பாக்க பாக்க நேரம் இல்லையா…
சுனோ சரோஜா ஆஜாரே ஆஜா…
என்னோட ஆடி பாட ஆசை இல்லையா… ஹு…

குழு : ஆஹா ஆஜா… ஹே…
ஆஹா ஆஜா… ஹு…
கண்ணாலே பாக்க பாக்க நேரம் இல்லையா… ஆ ஹா…

குழு : சுனோ சரோஜா… ஹே…
ஆஜாரே ஆஜா… ஹு…
என்னோட ஆடி பாட ஆசை இல்லையா…
ஆஹா ஹோஹோ…

BGM


Notes : Something Something Song Lyrics in Tamil. This Song from Unakkum Enakkum (2006). Song Lyrics penned by Pa. Vijay. சம்திங் சம்திங் பாடல் வரிகள்.


உன் பார்வையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கார்த்திக் & சுமங்கலிதேவி ஸ்ரீ பிரசாத்உனக்கும் எனக்கும்

Un Paarvaiyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹ்ம்ம்… உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்…
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்…
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்…

ஆண் : ஒரு நியாபக அலை என வந்து…
என் நெஞ்சினை நனைத்தவள் நீயே…
என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்…

ஆண் : பெண்ணாக இருந்தவள் உன்னை…
நான் இன்று காதல் செய்தேன்…
உன்னோட அறிமுகத்தாலே…
நான் உன்னில் மறைமுகம் ஆனேன்…
நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே…

ஆண் : ல ல லைல லைலை லே…
ல ல லைலை லைலை லே…
ல லை லை ல லை லை லே லைலலே…

BGM

ஆண் : ஹேய்… உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்…
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்…
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்…

BGM

ஆண் : ஹான்… எது இதுவோ எது இதுவோ…
உன் மௌனம் சொல்கின்ற எழுத்தில்லா ஓசைகள்…
என்னென்று நான் சொல்லுவேன்…

பெண் : இது அதுவோ… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…
இது அதுவோ… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…
சொல்லாத சொல்லுக்கு இல்லாத வார்த்தைக்கு…
ஏதேதோ அர்த்தங்களே…

ஆண் : பெண் தோழன் நான்…
ஆண் தோழி நீ…
நட்புக்குள் நம் காதல் வாழும்…

பெண் : ஆண் ஆசை நான்…
பெண் ஆசை நீ…
ஆசைகள் பேராசைதான்…

ஆண் : ல ல லைல லைலை லே…
ல ல லைலை லைலை லே…
ல லை லை ல லை லை லே லைலலே…

BGM

ஆண் : உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்…
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்…
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்…

BGM

பெண் : உனதருகே இருப்பதனால்…
இரவுக்கு தெரியாத பகலுக்கு புரியாத…
பொழுதொன்றை நீ காட்டினாய்…

ஆண் : இதயத்தில் நீ இருப்பதனால்…
நான் தூங்கும் நேரத்தில் என்னுள்ளே தூங்காமல்…
நெஞ்சுக்குள் வாயாடினாய்…

பெண் : கண்ணாடி நீ கடிகாரம் நான்…
உன்னுள்ளே ஓடோடி வாழ்வேன்…

ஆண் : காதல் என்னும் கடுதாசி நீ…
என்றென்றும் அன்புடன் நான்…

ஆண் : ல ல லைல லைலை லே…
ல ல லைலை லைலை லே…
ல லை லை ல லை லை லே லைலலே…

ஆண் : ஹேய்… உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்…
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்…
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்…

பெண் : ஒரு நியாபக அலை என வந்து…
உன் நெஞ்சினை நனைத்தவள் நானே…
உன் வாலிப திமிரினை நானும் மயங்கினேன்…

ஆண் : பெண்ணாக இருந்தவள் உன்னை…
நான் இன்று காதல் செய்தேன்…

பெண் : உன்னோட அறிமுகத்தாலே…
நான் உன்னில் மறைமுகம் ஆனேன்…

ஆண் : நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே…

ஆண் : ல ல லைல லைலை லே…
ல ல லைலை லைலை லே…
ல லை லை ல லை லை லே லைலலே…


Notes : Un Paarvaiyil Song Lyrics in Tamil. This Song from Unakkum Enakkum (2006). Song Lyrics penned by Kabilan. உன் பார்வையில் பாடல் வரிகள்.


கிளியே கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜெஸ்ஸி கிபிட்தேவி ஸ்ரீ பிரசாத்உனக்கும் எனக்கும்

Kiliye Kiliye Song Lyrics in Tamil


ஆண் : தம்பி போற ஊருக்கு வழி சொல்லு…
குழு : தம்பி போற ஊருக்கு வழி சொல்லு…
ஆண் : கருப்பா நீ கொஞ்சம் வழி சொல்லு…
குழு : பொறுப்பா நீ கொஞ்சம் வழி சொல்லு…

பெண் : என் கொழந்த கூட வழி சொல்லும்…
குழு : அந்த பறவை கூட வழி சொல்லும்…
பெண் : உன் எடக்கு பாட்ட நிப்பாட்டு…
குழு : அப்ப தம்பிக்கு நீயே வழி காட்டு…

குழு : அட எங்க ஊரு அந்த பக்கம்…
வேலையெல்லாம் முடிஞ்சதும்…
வண்டி கட்டி கூட்டி போறேன் டேய்…

BGM

ஆண் : கிளியே கிளியே கீ கீ கிளியே…
கிளியே கிளியே கீ கீ கிளியே…
குயிலே குயிலே கூ கூ குயிலே…

ஆண் : அட கிளிதான் கிளிதான் நான் கூட…
என் மனச கூண்டுல அடச்சாலே…
அட குயில்தான் குயில்தான் நான் கூட…
என்ன இதய கூட்டில வச்சாளே…

ஆண் : காதல் நெனப்புல நானும் கூடத்தான்…
காத்தில் பறக்குறேன்…

ஆண் : கிளியே கிளியே கீ கீ கிளியே…
குயிலே குயிலே கூ கூ குயிலே…

BGM

ஆண் : அவள பாத்த போது…
என் பாதி உசுர பாத்தேன்…
உயிரும் உயிரும் பேசும் பாஷையே…
மூச்சுகுள்ளே கேட்டேன்…

ஆண் : அவ எதிரே வந்து நின்னா…
என் மீதி உசுர தருவேன்…
பார்வ படுகிற தூரம் போதுமே…
பக்தன் போல கெடப்பேன்…

ஆண் : அவ சிரிச்சா வெளிச்சம் உருவாகும்…
அவ எமிச்சா உலகம் இருட்டாகும்…

BGM

ஆண் : அவ பாத்தா போதும் பசி போகும்…
அவ இருக்கும் திசையே அழகாகும்…

ஆண் : ரெண்டு நொடிக்கு மேல் நடுவு கூட நான்…
அவள நெனைக்கிறேனே…

ஆண் : கிளியே கிளியே கீ கீ கிளியே…
குயிலே குயிலே கூ கூ குயிலே…

BGM

ஆண் : சில பொண்ணு சிரிப்பு அழகு…
சில பொண்ணு பேச்சு அழகு…
திமுரு கூட ஒரு அழகு என்று…
நான் அவள பார்த்து அறிஞ்சேன்…

ஆண் : சில பொண்ணு பாக்க அழகு…
சில பொண்ணு பழக அழகு…
ரெண்டு அழகுமே ஒன்னு சேர்ந்ததா…
அவள நானும் பாத்தேன்…

ஆண் : அவ கொடைய மறந்து வரும் போது…
நான் மழைய ரசிக்க மாட்டேனே…

BGM

ஆண் : என் நிழல்தான் அவ மேல் விழும்போதும்…
நான் வெயில வெறுக்க மாட்டேனே…

ஆண் : என்ன மாத்தினா ரத்த ஓட்டத்தில்…
தேன ஊத்தினாளே…

ஆண் : கிளியே கிளியே கீ கீ கிளியே…
குயிலே குயிலே கூ கூ குயிலே… ஹோ ஹோய்…

BGM


Notes : Kiliye Kiliye Song Lyrics in Tamil. This Song from Unakkum Enakkum (2006). Song Lyrics penned by Na. Muthukumar. கிளியே கிளியே பாடல் வரிகள்.


ஆகாயம் இத்தனை நாள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்தேவி ஸ்ரீ பிரசாத்உனக்கும் எனக்கும்

Aagayam Song Lyrics in Tamil


BGM

குழு : கல் கல் கல் கல்…
கலங் கலங் கல் கல்…
கல் கல் கல் கல்…
கலங் கலங் கல் கல்…

ஆண் : ஆகாயம் இத்தனை நாள் மண்மீது வீழாமல்…
தூணாக தாங்குவது காதல்தான்…
ஆண்டாண்டு காலங்கள் பூலோகம் பூப்பூக்க…
அழகான காரணமே காதல்தான்…

ஆண் : பஞ்ச பூதங்கள் யாவும் காதலின் அடிமை…
நாட்கள் ஏழும் காதலின் கிழமை…
ஒன்பது கோள்களும் காதலை சுற்றி வரும்…

ஆண் : மரம் ஏற ஏணியைத்தந்தால்…
மலையில் ஏறி கொடியேற்றும்…
குண்டூசி கையில் தந்தால்…
கிணறே தோண்டி விடும்…

ஆண் : வெறும் கல்லை வைரக்கல்லாய்…
காதல் பார்வை மாற்றிவிடும்…
வெந்நீரில் விட்டால் கூட காதல் மீன் நீந்தும்…

BGM

குழு : கல் கல் கல் கல்…
கலங் கலங் கல் கல்…
கல் கல் கல் கல்…
கலங் கலங் கல் கல்…

BGM

ஆண் : கஷ்டம் காதலுக்கு இஸ்டம்…
வெற்றி பெற வேண்டும் என்றால்…
காதல் எதையும் தாங்கிடுமே…

ஆண் : முட்டும் கதவுகளை தட்டும்…
சறுக்கி விழும் பாதை எல்லாம்…
வெற்றி படியாய் மாற்றிடுமே…

ஆண் : அண்ணாந்து பார்க்காமல் விண்மீனை வீழ்த்திவிடும்…
துணையாரும் இல்லாமல் ஜெயித்திடுமே…

ஆண் : இது நெருப்பில் செய்த இரும்பு வளையமே…
இருமனம் விரும்பி துணிந்து உடையுமே…
பயங்களும் தயக்கமும் விடுமுறை எடுத்திடுமே…

ஆண் : வேரோடு வேர்வை ஊற்றி…
காதல் என்றும் வென்று விடும்…
வெறியோடு ஓடும் போது…
தடையை உடைத்து விடும்…

ஆண் : கடல் நீரை தேக்கும் போது…
உப்பாய் தானே மாறிவிடும்…
கண்ணீரை தேக்கும் காதல் முத்தாய் மாறிவிடும்…

BGM

குழு : கல் கல் கல் கல்…
கலங் கலங் கல் கல்…
கல் கல் கல் கல்…
கலங் கலங் கல் கல்…

BGM

ஆண் : காதல் கேட்டுக் கொண்டு வருமா…
தோட்டத்துக்குள் பறவை வந்தால்…
வேலி என்ன தடுத்திடுமா…

ஆண் : காதல் காட்டுச் செடி போலே…
கட்டளைகள் போடும் போதும்…
பூக்கள் பூக்க மறுத்திடுமா…

ஆண் : புலி வாழும் குகையுள்ளே…
கிளி வாழும் வீரத்தை…
மனதோடு தந்திடுமே காதல்தான்…

ஆண் : இது போகும் வழியோ வெற்றுப்பாதை…
திரும்பும் வழியோ வெற்றிப்பாதை…
விரும்பிய இதயத்தை அடைந்திடும் பயணம் இது…

ஆண் : கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்…
வழியில் மரங்கள் கிடையாது…
ஆனாலும் கண்டம் தாண்டும் சிறகுகள் வலிக்காது…

ஆண் : மலையேறும் எறும்பின் கால்கள்…
வெயிலை மிதித்து உடையாது…
மனதோடு காதல் வந்தால் மனிதா தடையேது…

BGM

குழு : கல் கல் கல் கல்…
கலங் கலங் கல் கல்…
கல் கல் கல் கல்…
கலங் கலங் கல் கல்…


Notes : Aagayam Song Lyrics in Tamil. This Song from Unakkum Enakkum (2006). Song Lyrics penned by Na. Muthukumar. ஆகாயம் இத்தனை நாள் பாடல் வரிகள்.


பூப்பறிக்க நீயும் போகாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஷங்கர் மகாதேவன்தேவி ஸ்ரீ பிரசாத்உனக்கும் எனக்கும்

Pooparikka Neeyum Song Lyrics in Tamil


ஆண் : பூப்பறிக்க நீயும் போகாதே…
உன்னப் பாத்தாலே…
பூக்களுக்குள் கத்திச் சண்டையடி…
குழு : தந்தானே தந்தானே…

ஆண் : பொட்டு வைக்க நீயும் போகாதே…
உன்னப் பாத்தாலே…
கண்ணடி கைகள் நீட்டுமடி…
குழு : தந்தானே தந்தானே…

ஆண் : கோயிலுக்கு நீயும் போகாதே…
கோபுரங்கள் சாஞ்சி பாக்குமடி…
குழு : பாக்குமடி…

ஆண் : காட்டுக்குள்ள நீயும் போகாதே…
கொட்டுகிற தேனீக்கூட்டம்…
தேனெடுக்க உதட்டை சுத்துமடி… ஓஹோ ஹோ…

ஆண் : பூப்பறிக்க நீயும் போகாதே…
உன்னப் பாத்தாலே…
பூக்களுக்குள் கத்திச் சண்டையடி… ஹோ…

BGM

ஆண் : சூறாவளி போல போகிற…
இந்த இளமைய…
யாராச்சும் தடுக்க முடியுமா…

ஆண் : சுத்திச் சுத்தி ஆட்டம் போடுற…
இந்த வயசிடம்…
யாராச்சும் நெருங்க முடியுமா… ஹோ…

BGM

பெண் : ஹேய்… க க க ரி க ரி ச ச…
ச நீ நீ ச க க க ரி க ரி ச ச… ஆ ஆ ஆ…

BGM

ஆண் : ம்ம்ம்… ஆத்துக்குள்ள நீ குளிச்சா…
அங்க உள்ள மீனு எல்லாம்…
மீசையத்தான் சுத்திக்கிட்டு அலையுதடி…

ஆண் : ஆட்டுக்குட்டி கூட இப்ப…
தாடி ஒன்னு வச்சிக்கிட்டு…
ஒரு தலைக் காதலுடன் திரியுதடி…

ஆண் : குச்சுப்புடி கதகளியெல்லாம்…
உன் நடையிலே…
புதுப் புது பாடம் படிக்குமே…

ஆண் : ரங்கோலி கோலம் எதுக்கடி…
கொஞ்சம் வெக்கப்படு…
கன்னத்தில் வண்ணம் பிறக்குமே…

BGM

ஆண் : நாடு விட்டு நாடு வரும்…
வேடந்தாங்கல் வெள்ளைப் புறா…
யார் மனதில் கூடு கட்ட வருகிறதோ…

ஆண் : கால் முளச்ச சூரியனா…
தூள் கெளப்பி சுத்துறியே…
உன்னிடத்தில் எந்த நிலா ஒளி பெறுமோ…

ஆண் : வட்டமிடும் பட்டாம்பூச்சியே…
உன் வண்ணமெல்லாம் ஒட்டிக்கொள்ள…
பூவும் பூத்திருக்கு…

ஆண் : திட்டம் இல்ல திசையும் இல்லையே…
உன் வாலிபம் பறந்திடத் தடையும் எங்கிருக்கு…

BGM


Notes : Pooparikka Neeyum Song Lyrics in Tamil. This Song from Unakkum Enakkum (2006). Song Lyrics penned by Na. Muthukumar. பூப்பறிக்க நீயும் போகாதே பாடல் வரிகள்.