நவீன்

அதிரடி

ஹே ரெடி அதிரடி இடி இவன் பிடி…
சல்யூட் தினம் அடி அரட்ட வாரான்…
மிரட்ட வாரான் உன்னதான்…
ஹே அடி உடன் அடி முடி செஞ்சு முடி…
இல்ல செத்து மடி பொரட்ட வாரான்…
அய்யய்யய்யயோ வந்துட்டான்…

அதிரடி Read More »

சிவன் மகன்டா

சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…
அறுத்தவன்டா சூரன் உடல் இரண்டா…
பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா…

சிவன் மகன்டா Read More »

பால் பப்பாளி

பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
நான் கோமாளி…
இப்போ சோக்காளி…
உன் முந்தானைய முண்டாசாக கட்டி கொள்ளவா…
நான் மூனு வேளை முத்த சோறு அள்ளி தின்னவா…

பால் பப்பாளி Read More »

Scroll to Top