பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | கே. ஜே. யேசுதாஸ் | ஏ.ஆர்.ரகுமான் | டூயட் |
Vennilavin Theril Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வெண்ணிலாவின் தேரில் ஏறி…
காதல் தெய்வம் நேரில் வந்தாளே…
மானம் உள்ள ஊமை போல…
தானம் கேட்க கூசி நின்றேனே…
ஆண் : நிறம் கண்டு முகம் கண்டா…
நேசம் கொண்டேன்…
அவள் நிழல் கண்டு நிழல் கண்டே…
நான் பாசம் கொண்டேன்…
ஆண் : வெண்ணிலாவின் தேரில் ஏறி…
காதல் தெய்வம் நேரில் வந்தாளே…
—BGM—
ஆண் : அட கை நீட்டும் தம்பியே…
எனை கட்டிவைத்தாள் அன்னையே…
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே…
—BGM—
ஆண் : அட கை நீட்டும் தம்பியே…
எனை கட்டிவைத்தாள் அன்னையே…
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே…
ஆண் : நிறம் கண்டு முகம் கண்டா…
நேசம் கொண்டேன்…
அவள் நிழல் கண்டு நிழல் கண்டே…
நான் பாசம் கொண்டேன்…
—BGM—
ஆண் : வெண்ணிலாவின் தேரில் ஏறி…
காதல் தெய்வம் நேரில் வந்தாளே…
—BGM—
ஆண் : கால் அழகு மேல் அழகு…
கண் பொங்க கண்டேன்…
அவள் நூல் அவிழும் இடை அழகை…
நோகாமல் தின்பேன்…
ஆண் : கத்தி மூக்கில் காதல் நெஞ்சை…
காயம் செய்து மாயம் செய்தாளே…
—BGM—
ஆண் : அட கை நீட்டும் தம்பியே…
எனை கட்டிவைத்தாள் அன்னையே…
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே…
ஆண் : அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு…
சீப்பாக இருப்பேன்…
இல்லை செந்தாமரை பாதத்தில்…
செருப்பாக பிறப்பேன்…
ஆண் : அண்டமெல்லாம் விண்டு போகும்…
கொண்ட காதல் கொள்கை மாறாது…
—-BGM—
Notes : Vennilavin Theril Song Lyrics in Tamil. This Song from Duet (1994). Song Lyrics penned by Vairamuthu. வெண்ணிலாவின் தேரில் பாடல் வரிகள்.