yennuyirey-song-lyrics-annaatthe

என்னுயிரே (பெண்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகே.எஸ். சித்ராடி. இமான்அண்ணாத்த

Yennuyirey Song Lyrics in Tamil


BGM

பெண் : என்னுயிரே என்னுயிரே…
யாவும் நீதானே…
கண் இரண்டில் நீ இருந்து…
பார்வை தந்தாயே…

பெண் : உறவென்று சொன்னால் நீதானே…
உதிரத்தில் ஓடும் பூந்தேனே…
வரமும் தவமும் நீயே…
வளமும் நலமும் நீயே…
உயிரினில் கலந்த என் தாயே…

பெண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்…
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்…
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்…
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்…

பெண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்…
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்…
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்…
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்…

பெண் : என்னுயிரே என்னுயிரே…
யாவும் நீதானே…
கண் இரண்டில் நீ இருந்து…
பார்வை தந்தாயே…

BGM

பெண் : காணாத தூரம் நான் போன போதும்…
உன் காவல் நீளும் அங்கேயும்…
உன் காலின் பாதம் தீண்டாத காலம்…
என்றேதும் இல்லை எங்கேயும்…

பெண் : வெயில் மழையில் வேண்டும் நிழலாய்…
உடன் வருவாய் நீங்காமல்…
புயல் குலைக்கும் பூமினிலும்…
துணை இருப்பாய் தூங்காமல்…

பெண் : உள்ளம் கலைந்தது…
இன்னும் தொடர்கிறதே…
அண்ணன் கை விரல் பற்றி படர்கிறதே…
தங்கை மனம் கங்கை என பெருகுதே…

பெண் : என்னுயிரே என்னுயிரே…
யாவும் நீதானே…
கண் இரண்டில் நீ இருந்து…
பார்வை தந்தாயே…

பெண் : உறவென்று சொன்னால் நீதானே…
உதிரத்தில் ஓடும் பூந்தேனே…
வரமும் தவமும் நீயே…
வளமும் நலமும் நீயே…
உயிரினில் கலந்த என் தாயே…

பெண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்…
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்…
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்…
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்…

பெண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்…
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்…
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்…
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்…

பெண் : என்னுயிரே…


Notes : Yennuyirey Song Lyrics in Tamil. This Song from Annaatthe (2021). Song Lyrics penned by Thamarai. என்னுயிரே (பெண்) பாடல் வரிகள்.