Tag Archives: சாய்சரண்

சிவன் மகன்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கிருத்தையாசாய்சரண், தீபக், நிவாஸ், சோலார் சாய், நவீன் & சந்தியாஎஸ்.எஸ். தமன்தில்லுக்கு துட்டு

Sivan Magan Da Song Lyrics in Tamil


ஆண் : விடாது எங்கும் ஷடாச்சரம்…
என் உயிர் எழுத்து…
ஜடாலிங்கம் தந்த ஸ்கந்தம்…
என் உயிர் மூச்சு…

ஆண் : ஆடாதி எங்கும் ருத்ரவேல் இடும்…
உன் கை எழுத்து…
அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த…
ஆறடி மெய் எழுத்து…
அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த…
ஆறடி மெய் எழுத்து…

BGM

ஆண் : சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…

BGM

ஆண் : சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…

ஆண் : அறுத்தவன்டா சூரன் உடல் இரண்டா…
பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா…

ஆண் : மரம் இருந்தால் பச்சை மயில் வருன்டா…
சுத்தும் வினை கொட்டித்துணை அது தருன்டா…
நினைப்பதுண்டா என்னை அனைப்பதுன்டா…
சித்தன்படி நித்தம் நொடி கிடப்பவன்டா… ஆஆஅ…

ஆண் : முருகா உனை நான் தொழுபவன்டா…

குழு : ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா…
சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா…
ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா…
சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா…

ஆண் : சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…

ஆண் : அறுத்தவன்டா சூரன் உடல் இரண்டா…
பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா…

{ ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே…
சரவணபவ நந்தனே…
திருச்சந்தூர் முருகனே…
குருகுகனே ஓம்… } * (2)

ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே…
சரவணபவ நந்தனே…
திருச்சந்தூர் முருகனே…
குருகுகனே ஓம்…

ஆண் : சண்முக வடிவேலனே…
அறுபடை இடும் வீரனே…
பழனிமலை வீரனே…
திருமுருகா ஓம்…

ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே…
சரவணபவ நந்தனே…
திருச்சந்தூர் முருகனே…
குருகுகனே ஓம்…

BGM

ஆண் : பச்ச மல பழனி மல…
கந்தன் அருள் இருக்கையில…
பிச்சிக்கிட்டு ஒதருதையா என் நேரம் உச்சத்துல…

ஆண் : சாமி மல வேலு வந்து…
சக்கரமா சுத்தையில…
சுக்கிரனும் ஓடிவந்து நிக்கிறானே வீட்டுக்குள்ள…

{ குழு : கொரத்தி மகள தொரத்தி தொரத்தி…
காதலிச்சா முருகா…
கொரத்தியாரு உயரவேண்டும்…
உருகுறேனே நீ வா… } * (2)

குழு : தமிழ் கடவுள் உன்ன தூக்கி…
தலையில் வச்சோம் குமரா…
இந்த இனத்த நல்லா வாழ வையி…
கதிர்காம கந்தா…

ஆண் : கதிர்காம கந்தா… ஆஆஆ… ஆஆ…

குழு : ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா…
சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா…
ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா…
சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா…

ஆண் : சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…

ஆண் : அறுத்தவன்டா…
சூரன் உடல் இரண்டா…
பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா…


Notes : Sivan Magan Da Song Lyrics in Tamil. This Song from Dhilluku Dhuddu (2016). Song Lyrics penned by Kiruthaya. சிவன் மகன்டா பாடல் வரிகள்.


டங் டங்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசாய்சரண் & எஸ்.மாளவிகாடி. இமான்மனம் கொத்திப் பறவை

Dang Dang Song Lyrics in Tamil


BGM

பெண் : டங் டங் டிக டிக டங் டங்…
டங் டங் டிக டிக டங் டங்…

ஆண் : டங் டங் டிக டிக டங் டங்…
டங் டங் டிக டிக டங் டங்…

ஆண் : அய்யயோ வாடிபுள்ள…
ஆளில்ல வீட்டுக்குள்ள…
அய்யயோ வாடி புள்ள…
ஆளில்ல வீட்டுக்குள்ள…

ஆண் : வச்சிக்க என்ன வாழ…
வழுக்காத பாசி போல…
வச்சிக்க என்ன வாழ…
வழுக்காத பாசி போல…

பெண் : டங் டங் டிக டிக டங் டங்…
டங் டங் டிக டிக டங் டங்…

பெண் : அய்யயோ ஆகாதுங்க…
அதுமட்டும் வேணாமுங்க…
அய்யயோ ஆகாதுங்க…
அதுமட்டும் வேணாமுங்க…

பெண் : எண்ணைக்கு தண்ணி மேல…
எடுக்காதா ஆச போங்க…
எண்ணைக்கு தண்ணி மேல…
எடுக்காதா ஆச போங்க…

ஆண் : டங் டங் டிக டிக டங் டங்…
டங் டங் டிக டிக டங் டங்…

BGM

பெண் : ஆறுன்னா காவேரியாம்…
அன்புன்னா அய்யா நீயாம்…
ஆறுன்னா காவேரியாம்
அன்புன்னா அய்யா நீயாம்…
ஊருன்னா தஞ்சாவூரு…
உன் போல இங்கே யாரு…

ஆண் : குத்துன்னா டப்பாங்குத்து…
கும்முன்னா உன்ன போல…
முத்துன்னா ஆணி முத்து…
மூடாத என்ன பாத்து…

பெண் : ஜவ்வுன்னா ஜவ்வு மிட்டாய்…
ஜந்துன்னா துள்ளாத நீ…
லவ்வுன்னா என்ன சொல்லு…
லாவாவா சும்மா நில்லு…

ஆண் : அய்யோ நீ போறியேடி…
அல்வாவும் தாரியேடி…

பெண் : டங் டங் டிக டிக டங் டங்…
டங் டங் டிக டிக டங் டங்…

ஆண் : அய்யயோ வாடிபுள்ள…
ஆளில்ல வீட்டுக்குள்ள…
அய்யயோ வாடிபுள்ள…
ஆளில்ல வீட்டுக்குள்ள…

ஆண் : வச்சிக்க என்ன வாழ…
வழுக்காத பாசி போல…

பெண் : எண்ணைக்கு தண்ணி மேல…
எடுக்காதா ஆச போங்க…

BGM

பெண் : டங் டங் டங் டங்…

ஆண் : ஆச்சின்னா மனோரமா…
பேச்சின்னா பாப்பையாதான்…
ஆச்சின்னா மனோரமா…
பேச்சின்னா பாப்பையாதான்…
மூச்சுன்னா நீயேதாண்டி…
முழுசா நீ போயேன் தீண்டி…

பெண் : ஊருன்னா வெக்க பூரு…
வேணாமுங்க அக்க போரு…
தாருன்னா வாழ தாறு…
தருவேனே முத்தம் நூறு…

ஆண் : ஹே… கட்டுன்னா உன்ன மட்டும்…
இல்லேன்னா சன்னியாசம்…
வெட்டுன்னா துண்டு ரெண்டு…
விலகாதஎன்ன கண்டு…

பெண் : ஏங்காதே எங்க போவேன்…
எப்போ நான் அம்மா ஆவேன்… ஹான்…

ஆண் : டங் டங்…
பெண் : டிக டிக டங் டங்…
ஆண் : டங் டங்…
பெண் : டிக டிக டங் டங்…

ஆண் : அய்யயோ வாடிபுள்ள…
ஆளில்ல வீட்டுக்குள்ள…

பெண் : அய்யயோ ஆகாதுங்க…
அதுமட்டும் வேணாமுங்க…

ஆண் : வச்சிக்க என்ன வாழ…
வழுக்காத பாசி போல…

பெண் : ஆஹா… என்னைக்கும் உங்க மேல…
எப்போதும் ஆசை தாங்க…

பெண் : டங் டங் டிக டிக டங் டங்…
டங் டங் டிக டிக டங் டங்…

ஆண் : டங் டங் டங் டிக டிக டங் டங் டங்…
டங் டங் டிக டிக டங் டங் ஹோ…


Notes : Dang Dang Song Lyrics in Tamil. This Song from Manam Kothi Paravai (2012). Song Lyrics penned by Yugabharathi. டங் டங் பாடல் வரிகள்.


otha-sada-rosa-song-lyrics-in-tamil

ஒத்த சட ரோசா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசாய்சரண் & ஏ.வி. பூஜாடி. இமான்மருது

Otha Sada Rosa Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா…
பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா…
ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா…
பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா…

ஆண் : ஒயிலாதான் உதட்ட சுழிக்கிறா…
புயலாட்டம் சுழட்டி அடிக்கிறா…

ஆண் : பட்டு விறகா இருந்தேன் நானும்…
பசுமையாக மாற…
பச்சைமிளகாத் துவையல் போல…
உசுாில் காரம் ஏற…

ஆண் : பட்டு விறகா இருந்தேன் நானும்…
பசுமையாக மாற…
பச்சைமிளகாத் துவையல் போல…
உசுாில் காரம் ஏற…

ஆண் : ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா…
பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா…

BGM

ஆண் : ஏணி இல்லாம…
என்ன நீ மேல மேல ஏத்த…
சோறே செல்லாம…
நிக்கிறேன் ஏண்டி என்னப் பாத்த…

ஆண் : கெவிலி சத்தம் கூட…
எனக்கு கவிதையாக கேட்க…
ஐயிர மீனு ஒன்னு…
கழுக அழகு போலத்தூக்க…

ஆண் : உன்ன நினைச்சா…
நடையில உடையில நொடியில…
புதுசா மாறுறேன்…

ஆண் : கொஞ்சி சிாிச்சா…
வெளியில தெருவுல திமிருல…
கரகம் ஆடுறேன்… ஹே…

ஆண் : ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா…
பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா…

BGM

ஆண் : ஒத்த சட ரோசா…

ஆண் : வைகை ஆறாக உன்ன நான்…
காய்ஞ்சிடாம காப்பேன்…
காலம் பூராவும் என்ன நீ…
காதல் செய்ய கேப்பேன்…

ஆண் : மதுரை வீரன் போல…
உனை நான் கடத்திப்போக வாரேன்…
நிதமும் நாம பேச…
நிலவ விலைக்கு வாங்கப்போறேன்…

ஆண் : கண்ணுமணி உன்…
அழகுல அறிவுல தெளிவுல…
அடங்கிப் போகுறேன்…

ஆண் : செல்லக்கிளி உன்…
விழியில விரலுல வளைவுல…
கிழங்கா வேகுறேன்… ஹே ஹே ஹே…

ஆண் : ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா…
பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா…

ஆண் : ஒயிலாதான் உதட்ட சுழிக்கிறா…
புயலாட்டம் சுழட்டி அடிக்கிறா…

ஆண் : பட்டு விறகா இருந்தேன் நானும்…
பசுமையாக மாற…
பச்சைமிளகாத் துவையல் போல…
உசுாில் காரம் ஏற…

ஆண் : பட்டு விறகா இருந்தேன் நானும்…
பசுமையாக மாற…
பச்சைமிளகாத் துவையல் போல…
உசுாில் காரம் ஏற…


Notes : Otha Sada Rosa Song Lyrics in Tamil. This Song from Maruthu (2016). Song Lyrics penned by Yugabharathi. ஒத்த சட ரோசா பாடல் வரிகள்.


ரைஸ் அப் தீம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவாஷெண்பகராஜ், நாராயணன், சாய்சரண், விக்னேஷ் நாராயணன், சரத் சந்தோஷ் & ஜித்தின் ராஜ்டி. இமான்விஸ்வாசம்

Rise Up Theme Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹா… ஆ… ஆ… ஆ…
அஹா… ஆ… ஆ… ஆ… ஆ…

குழு (ஆண்கள்) : யெஹ்ஹ… யெஹ்ஹ…
யெஹ்ஹ… யெஹ்ஹ…
யெஹ்ஹ… யெஹ்ஹ…
யெஹ்ஹ… யெஹ்ஹ…

BGM

குழு (ஆண்கள்) : திற திற தக னா…
தக தக த தக தக த…
திற திற தக னா…
தக தக தக தக…
திக திக திக தா…

BGM

குழு (ஆண்கள்) : திற திற தக னா…
தக தக த தக தக த…
திற திற தக னா…
தக தக தக தக…
திக திக திக தா…

BGM

ஆண் : ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ…
ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…

குழு (ஆண்கள்) : யெஹ்… யெஹ்…
முக்கரை முழங்கிட…
கொம்பு உறுமிட…
மக்களின் இசை என வா… யெஹ்…

குழு (ஆண்கள்) : நித்திரை கிழிந்திடும்…
இடிகள் இறங்கிடும்…
கொக்கரை சிரிப்பென வா… யெஹ்…

குழு (ஆண்கள்) : கற்றென தடையிடும்…
எதையும் எதிர்த்திடும்…
பற்றிடும் நெருபென வா… யெஹ்…

குழு (ஆண்கள்) : வெட்டரிவாள் என…
மீசை முறுக்கிட…
சுட்டெரி நோக்கென வா… யெஹ்…

குழு (ஆண்கள்) : நெஞ்சுரும் அடங்கிடும்…
உறுதி மலர்திடும்…
வஞ்சகம் அழிந்திட வா… யெஹ்…

குழு (ஆண்கள்) : உக்கிரம் கொளுந்திடும்…
குருதி கொதித்திடும்…
திக்கென துணை என வா… யெஹ்…

BGM

குழு (ஆண்கள்) : முக்கரை முழங்கிட…
கொம்பு உறுமிட…
மக்களின் இசை என வா… யெஹ்…

குழு (ஆண்கள்) : நித்திரை கிழிந்திடும்…
இடிகள் இறங்கிடும்…
கொக்கரை சிரிப்பென வா… யெஹ்…

குழு (ஆண்கள்) : கற்றென தடையிடும்…
எதையும் எதிர்த்திடும்…
பற்றிடும் நெருபென வா… யெஹ்…

குழு (ஆண்கள்) : வெட்டரிவாள் என…
மீசை முறுக்கிட…
சுட்டெரி நோக்கென வா… யெஹ்…

குழு (ஆண்கள்) : நெஞ்சுரும் அடங்கிடும்…
உறுதி மலர்திடும்…
வஞ்சகம் அழிந்திட வா… யெஹ்…

குழு (ஆண்கள்) : உக்கிரம் கொளுந்திடும்…
குருதி கொதித்திடும்…
திக்கென துணை என வா… யெஹ்…


Notes : Rise Up Theme Song Lyrics in Tamil. This Song from Viswasam (2019). Song Lyrics penned by Siva. ரைஸ் அப் தீம் பாடல் வரிகள்.