Tag Archives: சயனோரா பிலிப்

ஹனி ஹனி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சயனோரா பிலிப் & தேவன் ஏகாம்பரம்ஹாரிஸ் ஜெயராஜ்அயன்

Honey Honey Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி…
ஆசை வரும் இனி…
ஹே மெனி மெனி மணி மணி…
நானே முதல் கனி…

BGM

பெண் : ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி…
ஆசை வரும் இனி…
ஹே மெனி மெனி மணி மணி…
நானே முதல் கனி…

பெண் : கன்னி இவள் கணினி…
ஆண் : அடடா…
பெண் : கள் அவிழும் பதனி…
ஆண் : அது தான்…

பெண் : கண்ட இடம் தொடு நீ…
இது காதல் கொண்ட மேனி…
கொஞ்சம் இதை கவனி…
ஆண் : அடடா…

பெண் : கொஞ்சுவதில் வதனி…
ஆண் : அது தான்…

பெண் : அஞ்சும் உடல் அவனே…
உன் ஆசை சொல்ல வா நீ…

பெண் : குத்து மதிப்பாக முத்துப் பதிப்பாக…
மெல்ல மெல்ல துள்ளத் துள்ள மோத வருக…
கொஞ்சம் இனிப்பாக கொஞ்சம் புளிப்பாக…
முத்தமிட்டு முத்திமிட்டு முக்தி அடைக…

BGM

{ பெண் : ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி…
ஆசை வரும் இனி…
ஹே மெனி மெனி மணி மணி…
நானே முதல் கனி… } * (2)

BGM

ஆண் : ஹே மை ஸ்வீட் ஸ்டிக்கி ஹனி…
கிவ் மி ஆல் யுவர் லவ்…
அன்ட் ஐ வில் கிவ் யு ஆல் மை மனி…
யே யூ ஆர் மை கியூட் லிட்டில் டார்லிங்…

ஆண் : ஐ வான்னா லவ் யூ லவ் யூ ஆல் நைட் லாங்…
இன் ஆ ஐ வான்னா ஷேக் தட் பாடி…
கம் ஆன் கேர்ள் ஐ வான்னா ஷேக் யுவர் பாடி…
யு அன்ட் மி ஆல் நைட் லாங் ஆல் நைட்…
லாங் அன்ட் ஐ சிங்கிள் திஸ் சாங்…

பெண் : அழகானது லிப்ஸோட லிப்ஸி…
இரவானது எப்பவும் செக்ஸி…
சூடானது பெண் எனும் பெப்ஸி…
சுகமானதை சுவாசி…

ஆண் : ஹே… வெள்ளை அழகே…
என் உள்ளம் உனக்கே…

பெண் : ஹா… மிஸ் ஆனது நெஞ்சுல நெஞ்சு…
பிக்ஸானது தீயில பஞ்சு…
கிக்ஸானது என்னென்ன செஞ்ச…
லிப்ஸானது கொஞ்சு…

BGM

பெண் : ஹலோ சுகவாசி என்னை வந்து சுவாசி…
வட்ட வட்ட வெண்ணிலவில் வந்து பதுங்கு…

பெண் : ஆக்டோபஸ் பேபி…
நான் தான் உந்தன் டிராஃபி…
மெல்ல மெல்ல மெல்ல…
மெல்ல என்னை முழுங்கு…

{ பெண் : ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி…
ஆசை வரும் இனி…
ஹே மெனி மெனி மணி மணி…
நானே முதல் கனி… } * (2)

BGM

பெண் : ஒரு மாதிரி பார்த்தது யாரு…
அது மாதிரி பேசியதாரு…
புது மாதிரி தொட்டது யாரு…
என் மாதிரி யாரு…

ஆண் : நீ கண்ணை அசைக்க…
நான் உன்னை இசைக்க…
க ம ப…

பெண் : க்யூட்டாகவே என்னோட பேசி…
மியூட்டாகவே என்னோட ஊசி…
லைட்டாகவே என்னையும் வாசி…
நைட்டானது ராசி…

BGM

பெண் : ஆலிவ் எண்ணை காலு…
ஆப்பிள் கலர் தோலு…
ஆயிரத்தில் ஒருத்தி நான் வந்து பழகு…

பெண் : ரம்மில் செஞ்ச ஐசு…
ஜின்னில் செஞ்ச டைசு…
மொசு மொசு மொசுன்னுதான் இந்த அழகு…

{ பெண் : ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி…
ஆசை வரும் இனி…
ஹே மெனி மெனி மணி மணி…
நானே முதல் கனி… } * (2)

பெண் : கன்னி இவள் கணினி…
ஆண் : அடடா…
பெண் : கள் அவிழும் பதனி…
ஆண் : அது தான்…

பெண் : கண்ட இடம் தொடு நீ…
இது காதல் கொண்ட மேனி…
கொஞ்சம் இதை கவனி…
ஆண் : அடடா…

பெண் : கொஞ்சுவதில் வதனி…
ஆண் : அதுதான்…

பெண் : அஞ்சும் உடல் அவனே…
உன் ஆசை சொல்ல வா நீ…

பெண் : குத்து மதிப்பாக முத்துப் பதிப்பாக…
மெல்ல மெல்ல துள்ளத் துள்ள மோத வருக…
கொஞ்சம் இனிப்பாக கொஞ்சம் புளிப்பாக…
முத்தமிட்டு முத்திமிட்டு முக்தி அடைக…

BGM


Notes : Honey Honey Song Lyrics in Tamil. This Song from Ayan (2009). Song Lyrics penned by Pa. Vijay. ஹனி ஹனி பாடல் வரிகள்.


Gala Gala Song Lyrics in Tamil

கல கல காலா கேங்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்திப்பு, கிரிஷ், ஹரிசரண் & சயனோரா பிலிப்ஹாரிஸ் ஜெயராஜ்கோ

Gala Gala Song Lyrics in Tamil


BGM

ஆண் : கல கல காலா கேங்கு…
பல பல பைலா சாங்கு…

BGM

ஆண் : நித்தம் ஒரு கனவில் தூங்கு…
உள்ளங்கையில் உலகை வாங்கு…

BGM

ஆண் : கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்…
வெப்பத்துக்கு காற்று நாங்கள்…
மரமுக்கு மாற்று நாங்கள்…
வேடன் இல்லா வேடந்தாங்கள்…

பெண் : கல கல காலா கேங்கு…
பல பல பைலா சாங்கு…

BGM

ஆண் : நித்தம் ஒரு கனவில் தூங்கு…
உள்ளங்கையில் உலகை வாங்கு…

BGM

ஆண் : இது ஒரு வாலிப கோட்டை…
மறந்திடு நீ வந்த வீட்டை…

குழு : நீ எனக்கு நான் உனக்கு…
சேர்ந்திருந்தால் நாம் நமக்கு…

ஆண் : இமைகளில் ஈரமே இல்லை…
இதயத்தில் பாரமும் இல்லை…

குழு : பல் முளைத்த மின்னலை போல்…
நாள் முழுதும் நாம் சிரிபோம்…

ஆண் : இது போன்ற நாட்கள்தான்…
உதிராத பூக்கள்தான்…

குழு : நாங்கள் நிலவும் கதிரும்…
இணைந்த பொழுதாவோம்…

ஆண் : கல கல காலா கேங்கு…
பல பல பைலா சாங்கு…

BGM

ஆண் : நித்தம் ஒரு கனவில் தூங்கு…
உள்ளங்கையில் உலகை வாங்கு…

BGM

ஆண் : போனது போச்சு விட்டு விளையாடு…
வானத்த பாத்து தொட்டு விட ஓடு…

BGM

குழு : போனது போச்சு விட்டு விளையாடு…
வானத்த பாத்து தொட்டு விட ஓடு ஓடு ஓடு…

ஆண் : நதிகளும் தேங்குவதில்லை…
அலை கடல் தூங்குவதில்லை…

குழு : வாழும் வரை விழித்திருந்தால்…
உன் கனவை யார் பறிப்பார்…

பெண் : ஹோ… அதிகமாய் ஆசைகள் கொள்வோம்…
விதிகளை வேர்வையில் வெல்வோம்…

குழு : வேற்றுமையின் வேரறுத்து…
வானவில்லாய் சேர்ந்திருப்போம்…

ஆண் : ஒன்று கூடி யோசித்தோம்…
நம்மை நாமே நேசித்தோம்…

குழு : எங்கள் விழியில் இனிமேல்…
உலகம் முகம் பார்க்கும்…

ஆண் : கல கல காலா கேங்கு…
பல பல பைலா சாங்கு…

BGM

பெண் : நித்தம் ஒரு கனவில் தூங்கு…
உள்ளங்கையில் உலகை வாங்கு…

ஆண் : கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்…
வெப்பத்துக்கு காற்று நாங்கள்…
மரமுக்கு மாற்று நாங்கள்…
வேடன் இல்லா வேடந்தாங்கள்…

குழு : கல கல…
பெண் : காது வந்து கட்ஸ்…
குழு : பல பல…
பெண் : ஏ பல பல…
குழு : கல கல…
பெண் : ட்ராப் யூ சே…
குழு : பல பல…
பெண் : பூம் பாஸ்தா…

BGM


Notes : Gala Gala Song Lyrics in Tamil. This Song from Ko (2011). Song Lyrics penned by Kabilan. கல கல காலா கேங்கு பாடல் வரிகள்.


அதிரடிக்காரன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஏ.ஆர்.ரகுமான் & சயனோரா பிலிப்ஏ.ஆர்.ரகுமான்சிவாஜி

Athiradi Song Lyrics in Tamil


BGM

ஆண் : அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டி…
அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சம்டி…
அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டி…
அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சம்டி…

BGM

ஆண் : சனன மனநன சனனன மனச…
சனன மனநன ஜாஜா ஜாஜா…

ஆண் : ரதீ தீ தீ தீ ஜக ஜோதி ஜோதி ஜோதி…
த ள ப தி வெடி ஜாதி ஜாதி ஜாதி…
அடி பில்லா ரங்கா பாஷாதான்…
இவன் பிஸ்டல் பேசும் பேஷாதான் ரதீ தீ…

குழு : சுட்டா டக்கா டக்கா டமால் டும்மீல்…
பாஞ்சா சாஞ்சா காஞ்சா மேஞ்சா…
தோஞ்சா மாஞ்சா ஜா ஜா ஜா ஜா…

ஆண் : ரதீ தீ தீ தீ ஜக ஜோதி ஜோதி ஜோதி…
த ள ப தி வெடி ஜாதி ஜாதி ஜாதி…

பெண் : அவன் பில்லா ரங்கா பாஷாதான்…
இவன் பிஸ்டல் பேசும் பேஷாதான்…
ஆண் : ரதீ தீ…
குழு : சுட்டா டக்கா டக்கா டமால் டும்மீல்…

BGM

பெண் : தில் திக் தில்… ஆ ஆ ஆ…
தில் திக் தில்… ஆ ஆ ஆ…

ஆண் : தில் திக் தில் தென்றல் நெஞ்சில்…
தித்திக்கிற அன்றில் குஞ்சில்…
ஜில் ஜல் ஜில் ஜிஞ்சர் பெண்ணில்…
ஜில் என்றொரு ஜின்தான் கண்ணில்…

குழு : தாதா தொட்டு கொஞ்ச…
தோதா சிட்டு சிக்குதே சொக்குதே…
ஒரு ஷாக்கு ஏறும் படு ஷோக்கா…

குழு : தோட்டா ஒன்னு ரெண்டு போட்டா…
பொண்ணு துள்ளுதே தள்ளுதே…
வெடி வேட்டு போட விழும் ஃப்ளாட்டா…

ஆண் : கன் கன் என் ஸ்டன் கன்…
ரோகர் மூர் போலே டிஷ்யூம்…
முன்னால் பெண்ணுண்டு…
எந்தன் பின்னால் கண்ணுண்டு பார்…

பெண் : பன் பன் உன் லவ் பன்…
எடி மர்பி போல் நாட்டி…

ஆண் : நீ எந்தன் மான்தான்…
நான் தான் டான்தான்…

குழு : அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டி…
அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சம்டி…

ஆண் : ரதீ தீ தீ தீ ஜக ஜோதி ஜோதி ஜோதி…
பெண் : த ள ப தி வெடி ஜாதி ஜாதி ஜாதி…

ஆண் : அடி பில்லா ரங்கா பாஷாதான்…
இவன் பிஸ்டல் பேசும் பேஷாதான் ரதீ தீ…

குழு : சுட்டா டக்கா டக்கா டமால் டும்மீல்…
பாஞ்சா சாஞ்சா காஞ்சா மேஞ்சா…
தோஞ்சா மாஞ்சா ஜா ஜா ஜா ஜா…

BGM

குழு : ததிமி தீம்… ததிமி ததிமி…

BGM

ஆண் : மேன் மேன் மேன் சூப்பர் மேன்தான்…
மிட் நைட்டுல ஸ்பைடர் மேன்தான்…

பெண் : என்.ஆர்.ஐ உந்தன் ஐதான்…
ஜேம்ஸ் பாண்ட் போல் செய்யும் ஸ்பைதான்…
கியூபா போல ஒரு தீவா…
பொண்ணு நிக்குதே முக்குதே…

ஆண் : எந்தன் டென்ஷன் ஏறும் ரொம்ப ஃபாஸ்டா…
கேஸ்ட்ரோ போல இந்த மாஸ்ட்ரோ…
சொந்தம் கொள்ளவா கிள்ளவா…
இந்த ஃபர்ஸ்ட் நைட் என்ன வேஸ்டா…

ஆண் : பன் பன் நீ ஸ்வீட் பன்…
பட்டர் ஜாம் போலே நான்தான்…
உந்தன் மேலேதான்…
நான் ஒட்டி கொள்ளதான் வா…

பெண் : ஒன் டூ த்ரி போர் பைவ்…
முத்தம் தந்தாலே தேன்தான்…

ஆண் : என் அன்பே மை பேர் லேடி நீதான்…

குழு : அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டி…
அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சம்டி…

ஆண் : ரதீ தீ தீ தீ ஜக ஜோதி ஜோதி ஜோதி…
த ள ப தி வெடி ஜாதி ஜாதி ஜாதி…

பெண் : அட பில்லா ரங்கா பாஷாதான்…
இவன் பிஸ்டல் பேசும் பேஷாதான்…

ஆண் : ரதீ தீ… குழு : சுட்டா டக்கா டக்கா டமால் டும்மீல்…
பாஞ்சா சாஞ்சா காஞ்சா மேஞ்சா…
தோஞ்சா மாஞ்சா ஜா ஜா ஜா ஜா…

BGM

ஆண் : பாய்…


Notes : Athiradi Song Lyrics in Tamil. This Song from Sivaji (2007). Song Lyrics penned by Vaali. அதிரடிக்காரன் பாடல் வரிகள்.


அலைக்கா லைக்கா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஜாவேத் அலி, சயனோரா பிலிப் & ஷர்மிளாஹாரிஸ் ஜெயராஜ்துப்பாக்கி

Alaikaa Laikka Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா…
கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா…
அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா…
கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா…

ஆண் : சனா சனா ஓ சனா…
நீ சுவாசம் கொண்ட மூனா…
கனா கனா நீ தானா…
கண்டாடும் கண்கள் தானா…

ஆண் : பிலிம் காட்டியே பிலிம் காட்டியே…
பீலிங்ஸ் ஏத்தாதே…
அனல் மூட்டியே கனல் கூட்டியே…
சுட்டு பொசுக்காதே…

குழு (பெண்கள்) : மானே மானே…

பெண் : ஹனி மூனும் எங்க மானே…

குழு (பெண்கள்) : ஜானே ஜானே…

பெண் : அது காட்டுபக்கம் தானே…

குழு (பெண்கள்) : தேனே தேனே…

பெண் : ஹே… தித்திப்பான தேனே…

குழு (பெண்கள்) : தீவே தீவே…

பெண் : இனி முற்றும் இசை தானே…

—BGM—

பெண் : என் நெற்றி பொட்டில் முத்தம் வைக்க…
உயிரை வைக்கின்றானே…
நான் பிச்சு பிச்சு பேசும் தமிழை…
கவிதை என்கின்றானே…

—BGM—

ஆண் : நீ மைனர் இல்லை மேஜர் என்று…
சொல்லும் உந்தன் நெஞ்சம்…
நீ மேஜர் ஆனால் நானும் கூட…
மைனர் ஆவேன் கொஞ்சம்…

பெண் : இனி அவனே தான் அவனே தான்…
எனக்கான நண்பன்…
முன் இருந்தாலும் முகம் காட்டி சிரிக்காத…
கள்வன்…

ஆண் : ஏ… காற்றுகென்ன கஷ்டம்…
பனி பூவுக்கும் தான் இஷ்டம்…
இதில் தேனுக்கில்லை நஷ்டம்…
சேர வா வா நீ வா…

பெண் : அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா…
கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா…

ஆண் : சனா சனா ஓ சனா…
நீ சுவாசம் கொண்ட மூனா…

குழு (பெண்கள்) : கனா கனா நீ தானா…

பெண் : கண்டாடும் கண்கள் தானா…

பெண் : பிலிம் காட்டியே பிலிம் காட்டியே…
பீலிங்ஸ் ஏறாதோ…
அனல் மூட்டியே கனல் கூட்டியே…
சுட்டு பொசுக்காதோ…

—BGM—

ஆண் : நீ தொட்டு பேசும் ஹார்ட்டுக்குள்ளே…
மைனஸ் டிகிரி வெப்பம்…
நீ ஆக்சிஜனில் சுவாசித்தாலே…
வாசம் சேர்க்கும் நுட்பம்…

—BGM—

பெண் : என் பக்கம் வந்து நிற்கின்றது…
விண்ணை தொடும் வீரம்…
அவன் பேரின் முன்னால் என் பெயா் சேர…
இல்லை ரொம்ப தூரம்…

ஆண் : நீ இனிப்பான உரைப்பான…
அகர்வாலு ஹல்வா…
நீ இவன் பார்க்க இடம் கேக்க…
இதழ் சேத்து கொள்வாள்…

பெண் : என் மெத்தை வந்தானே…
அவன் நெஞ்சில் ஒட்டிப்பேனே…
இனி கொஞ்சி கொல்லுவானே…
முத்த தேன் நான் சேர்ப்பேன்…

பெண் : அலைக்கா லைக்கா…

—BGM—

பெண் : லைலை லைக்கா…

—BGM—

ஆண் : அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா…
கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா…

குழு (பெண்கள்) : சனா சனா ஓ சனா…

பெண் : நான் சுவாசம் கொண்ட மூனா…

குழு (பெண்கள்) : கனா கனா நீ தானா…

பெண் : கண்டாடும் கண்கள் தானா…

ஆண் : பிலிம் காட்டியே பிலிம் காட்டியே…
பீலிங்ஸ் ஏத்தாதே…
அனல் மூட்டியே கனல் கூட்டியே…
சுட்டு பொசுக்காதே…

குழு (பெண்கள்) : மானே மானே…

பெண் : ஹனி மூனும் எங்க மானே…

குழு (பெண்கள்) : ஜானே ஜானே…

பெண் : அது காட்டுபக்கம் தானே…

குழு (பெண்கள்) : தேனே தேனே…

பெண் : ஹே… தித்திப்பான தேனே…

குழு (பெண்கள்) : தீவே தீவே…

பெண் : இனி முற்றும் இசை தானே…

—BGM—


Notes : Alaikaa Laikka Song Lyrics in Tamil. This Song from Thuppakki (2012). Song Lyrics penned by Pa Vijay. அலைக்கா லைக்கா பாடல் வரிகள்.