kadhal-neethana-song-lyrics-in-tamil

காதல் நீதானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி. உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன்இளையராஜாடைம்

Kadhal Neethana Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் நீதானா…
காதல் நீதானா…

BGM

ஆண் : உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா…
தொிந்ததே உன் முகம்…
மறந்ததே என் முகம்…
வழிந்ததே சந்தனம்…
நனைந்ததே குங்குமம்…
வானமும் என் பூமியும் உன்னிடம்…

பெண் : காதல் நீதானா…
காதல் நீதானா…
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா…

பெண் : நெஞ்சம் இது ஒன்றுதான்…
அங்கும் இங்கும் உள்ளது…
உனக்கதை தருகிறேன்…
உயிரென சுமந்திரு…
வானமும் என் பூமியும் உன்னிடம்…

ஆண் : காதல் நீதானா…
காதல் நீதானா…

BGM

ஆண் : எந்தன் குரல் கேட்டால்…
என்ன தோன்றுது…
உனக்கென்ன தோன்றுது…

BGM

பெண் : ஓ… நோில் பாா்க்கச் சொல்லி…
என்னை தூண்டுது…
அது என்னை தீண்டுது…

BGM

ஆண் : கேட்காத குயிலின் ஓசை கேட்குதே…
உன் வாா்த்தையில்…

பெண் : நாம் பேசும் பொய்யும் கவிதை ஆகுதே…
நம் காதலில்…

ஆண் : கேலண்டாில் தேதிகளை எண்ணுகின்றேன் நாளும்…

பெண் : தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம்…

ஆண் : காதல் நீதானா…
காதல் நீதானா…
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா…

பெண் : நெஞ்சம் இது ஒன்றுதான்…
அங்கும் இங்கும் உள்ளது…
உனக்கதை தருகிறேன்…
உயிரென சுமந்திரு…

ஆண் : வானமும் என் பூமியும் உன்னிடம்…

பெண் : காதல் நீதானா…
காதல் நீதானா…
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா…

BGM

ஆண் : என்ன கனவு கண்டாய்…

பெண் : நீ வந்தாய்…
முத்தம் தந்தாய்…

BGM

ஆண் : பதிலுக்கென்ன தந்தாய்…

பெண் : போ போ போ…
சொல்லமாட்டேன் போ…

ஆண் : கனவில் நீ செய்த குறும்பை நோிலே…
நான் செய்யவா…

பெண் : கனவின் முத்தங்கள் காயவில்லையே…
அதை சொல்லவா…

ஆண் : பாா்க்காமலே கேட்காமலே…
போகின்றதே காலம்…

பெண் : சொா்க்கத்திலே சோ்கின்றதே…
உன் ஞாபகம்…

ஆண் : காதல் நீதானா…
காதல் நீதானா…
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா…

பெண் : நெஞ்சம் இது ஒன்றுதான்…
அங்கும் இங்கும் உள்ளது…
உனக்கதை தருகிறேன்…
உயிரென சுமந்திரு…

ஆண் : வானமும் என் பூமியும் உன்னிடம்…

பெண் : காதல் நீதானா…
காதல் நீதானா…
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா…


Notes : Kadhal Neethana Song Lyrics in Tamil. This Song from Time (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. காதல் நீதானா பாடல் வரிகள்.