Category Archives: கேப்டன் மில்லர்

கேப்டன் மில்லர் – Captain Miller (2023)

ரிஸ் ஆப் மில்லர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்அருண்ராஜா காமராஜ்ஜி. வி. பிரகாஷ் குமார்கேப்டன் மில்லர்

Rise of Miller Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடங்குற நிலை இல்ல…
அடக்கி வைக்க உரம் இல்ல…
எதுக்குற மனசோட எரிச்சு விடு பார்வையால…

BGM

ஆண் : அடங்குற நிலை இல்ல…
அடக்கி வைக்க உரம் இல்ல…
எதுக்குற மனசோட எரிச்சு விடு பார்வையால…

ஆண் : தொடங்குற வரும்காலம் தெரிஞ்சுகிட்டும் உன் பேர…
தயங்குற மனசு எல்லாம் தாண்டி வரும் நீ கூற…

ஆண் : பயணமும் முடியாது…
பயந்த மனம் சிரிக்காது…
தடைகள உடைக்காம தக்க பாத கெடைக்காது…

ஆண் : முடிஞ்சது முடிஞ்சு போச்சு…
முக்தி எல்லாம் அடஞ்சு போச்சு…
எனக்கு ஒரு எதிரி இங்க என்ன தவிற வேறாரு…

BGM

ஆண் : வஞ்சிக்கிற மனிதர்களை கெஞ்ச விடும் தனியனடா…
சிந்தனையில் கடவுளடா செயல்கள் அனைத்தும் சாத்தான்டா…

BGM

ஆண் : அஞ்சுகிற ஆளு இல்லடா…
அரவும் அலறும் தீதான்டா…
பஞ்சனையில் பதிங்கியவன் விதியை முடிக்கும் நீதியடா…

ஆண் : எட்டு திசை முழக்கமடா…
இறைவன் குணமே வழக்கமடா…
கொள்ளைகார கொடுமைகளை கொள்ளிபோடும் அரக்கனடா…

ஆண் : எட்டு திசை முழக்கமடா…
இறைவன் குணமே வழக்கமடா…
கொள்ளைகார கொடுமைகளை கொள்ளிபோடும் அசுரனடா…


Notes : Rise of Miller Song Lyrics in Tamil. This Song from Captain Miller (2023). Song Lyrics penned by Arunraja Kamaraj. ரிஸ் ஆப் மில்லர் பாடல் வரிகள்.


கொம்பாரி வேட்ட புலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்தீஜி. வி. பிரகாஷ் குமார்கேப்டன் மில்லர்

Kombari Vettapuli Song Lyrics in Tamil


BGM

பெண் : கொம்பாரி வேட்ட புலி பாரு…
அது கூத்தாட போன கதை கேளு…
வேங்கைக்கு வேஷம் கட்டும் ஆடு…
அட ஆட்டுக்கு எது புலி வாலு…

பெண் : தினம் நெல்லறுக்கும் ஆச்சி…
பசி உன்னும் கதை போல…
அவன் கட்டி வச்ச கோட்டைக்குள்ள…
பதுங்கி போனான்…

பெண் : ஒரு பேரழக பாக்க…
அவன் கேட்ட கதை நோக்க…
அவன் தோலா போன மண்ணுக்குள்ள…
தயங்கி போனான்…

பெண் : ஒய்யார தூண்டிலொன்னு காணு…
வல கொள்ளாம மாட்டிகிச்சு மீனு…
துப்பாக்கி முன்ன நிக்கும் கோணு…
ஒரு பெண் மான தேடி வந்த ஆணு…

BGM

பெண் : அட ஒட்டட தட்ட போனா…
அது கொத்துற சர்பமாச்சு…
ஒத்தடம் குத பச்சல வச்சா குத்துற நஞ்சாச்சு…
சக்கர நக்க நிக்கிற வந்து சட்டினி ஆயாச்சு…

பெண் : புலி தொடும் காடிப்ப ஒரு இடுகாடாச்சு…
புது வரலாற புயலாறு குறி வச்சாச்சு…

பெண் : கொம்பாரி வேட்ட புலி பாரு…
அது கூத்தாட போன கதை கேளு…
வேங்கைக்கு வேஷம் கட்டும் ஆடு…
ஒரு பெண் மான தேடி வந்த ஆணு…

BGM

பெண் : வெளக்கு ஒளிய பாக்க…
அவன் வளஞ்சு ஒளிஞ்சு போனான்…
ஒரு வெளிச்ச நிலவு…
பரிச கொடுக்க இறங்கி வந்தாளே…

பெண் : இடுப்பு அசையும் தேரு…
தங்கம் தெளிச்ச கலச மாறு…
அவ சிரிச்ச வெளிச்சம்…
சீமை கடந்தும் கெடச்சுருகாமே…

பெண் : வனப்புல பேயா நின்னா…
மனசுல ஆத்தாதானா…
உசுருல ஒரழகி சாராய நீராக சேந்துப்புட்ட…

பெண் : கொம்பாரி வேட்ட புலி பாரு…
அது கூத்தாட போன கதை கேளு…

பெண் : தினம் நெல்லறுக்கும் ஆச்சி…
பசி உன்னும் கதை போல…
அவன் கட்டி வச்ச கோட்டைக்குள்ள…
பதுங்கி போனான்…

பெண் : ஒய்யார தூண்டிலொன்னு காணு…
வல கொள்ளாம மாட்டிகிச்சு மீனு…
துப்பாக்கி முன்ன நிக்கும் கோணு…
ஒரு பெண் மான தேடி வந்த ஆணு…


Notes : Kombari Vettapuli Song Lyrics in Tamil. This Song from Captain Miller (2023). Song Lyrics penned by Vivek. கொம்பாரி வேட்ட புலி பாடல் வரிகள்.


கோரனாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிதேவா, சந்தோஷ் ஹரிஹரன் & அலெக்சாண்டர் பாபுஜி. வி. பிரகாஷ் குமார்கேப்டன் மில்லர்

Koranaaru Song Lyrics in Tamil


BGM

ஆண் : மத்தாள பாற மேல கோரனாரு…
மாதங்கமா நின்னாரு கோரனாரு…
எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு…
எக்காலம் தட்டினாறு கோரனாரு…

BGM

ஆண் : கொள்ளையாடும் கூட்டத்த…
கொள்ளும் பகை கூட்டத்த…
கொடல உருவி மாலையாபோட்டு…
காவகாத்து நின்னாரு…

ஆண் : மத்தாள பாற மேல கோரனாரு…
மாதங்கமா நின்னாரு கோரனாரு…
எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு…
எக்காலம் தட்டினாறு கோரனாரு…

BGM

ஆண் : கோட்டை கோபுரம் தந்தாலும்…
கோடி சுகத்த தந்தாலும்…
சேனை காக்கும் வீர கோரன்…
உன்ன போல வேறாரு…

ஆண் : கூட்ட கலைக்கும் கூட்டங்கள்…
சூழ்ச்சி செய்துதான் வந்தாலும்…
ஆழி பேரலையா போலெழுந்து…
ஆடும் தாண்டவ கோன் யாரு…

குழு : கோரனாரு எங்கள் கோரனாரு…

ஆண் : மத்தாள பாற மேல கோரனாரு…
மாதங்கமா நின்னாரு கோரனாரு…

ஆண் : கொள்ளையாடும் கூட்டத்த…
கொள்ளும் பகை கூட்டத்த…
கொடல உருவி மாலையாபோட்டு…
காவகாத்து நின்னாரு…

ஆண் : மத்தாள பாற மேல கோரனாரு…
மாதங்கமா நின்னாரு கோரனாரு…
எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு…
எக்காலம் தட்டினாறு கோரனாரு…

BGM


Notes : Koranaaru Song Lyrics in Tamil. This Song from Captain Miller (2023). Song Lyrics penned by Uma Devi. கோரனாரு பாடல் வரிகள்.


உன் ஒளியிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கேபர் வாசுகிசீன் ரோல்டன்ஜி. வி. பிரகாஷ் குமார்கேப்டன் மில்லர்

Un Oliyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : விதி சிரிக்குதா அழுகுதா தெரியல…
கதி நன்றியா குற்றமா புரியல…
நடின்னு நான் என்னையே தேற்றுறேன்…
உண்மைய மறச்சு…

ஆண் : உன் ஒளியிலே என் நிழல் விரியுதே…
உன் வெளிச்சத்தில் என் இருள் புரியுதே…
சில கோணத்தில் சதி ஆகுதே…
நீதி விதிபோல் விளையாடுதே…

ஆண் : சில நேரத்தில் பழியாகுதே…
இதயம் கிழிச்சி வில பேசுதே…
உன் கருணையில் என் வெறி திரியுதே…
உன் அருகிலே ஆறுதல் இயலுதே…

BGM

ஆண் : ஆறாத காயங்கள் கரம் பூட்டுதே…
மாறாத சாயங்கள் மனம் ஏற்குதே…

ஆண் : போகாத தூரங்கள் என்னை ஈர்க்குதே…
துண்டித்த காத்தாடி நான்…

ஆண் : உன் ஒளியிலே என் நிழல் விரியுதே…
உன் வெளிச்சத்திலே என் இருள் புரியுதே…

BGM


Notes : Un Oliyile Song Lyrics in Tamil. This Song from Captain Miller (2023). Song Lyrics penned by Kaber Vasuki. உன் ஒளியிலே பாடல் வரிகள்.


கில்லர் கில்லர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கேபர் வாசுகிதனுஷ்ஜி. வி. பிரகாஷ் குமார்கேப்டன் மில்லர்

Killer Killer Song Lyrics in Tamil


ஆண் : யு பிலிவ் டெவில் ஐ அம் த டெவில்…
அண்ட் யு வில் கால் மீ கேப்டன் மில்லர்…

BGM

ஆண் : ஹியர்டு யு வான்ட் தேட் ஃபைட்…
வெல் கியர்ஸ் ய வார்…
ஐ கேவ் டேஸ்டடு ஸ்டீல் பிபோர்…
ஐ கேவ் த ஸ்கார்…

ஆண் : யு வில் லியர்ன் டூ ஃபியர் மை நேம்…
யுவர் ஐஸ் வில் நெவர் ஸீ த சேம்…
யு கேனாட் வின் ஒயில் ஐ அம் லைவ்…
டூடே இஸ் நாட் மை டைம் டூ டை…
இட்ஸ் யுவர்ஸ்…

ஆண் : நீ தனியா வந்தா தலை மட்டும் உருளும்…
நீ படையா வந்தா சவமலை குவியும்…
நீ நரியா பதுங்க ரோமம் கிழியும்…
நீ எருவா பாய கொம்பு முறியும்…

ஆண் : நீ ஓடி வந்தா முட்டி சிதறும்…
கூடி வந்தா பல்லு உதிரும்…
சாடி வந்தா சங்கும் பிதுங்கும்…
பறந்து வந்தா எலும்பு ஓடையும்…

ஆண் : நீ தீயா வந்தா அலையா அடிப்பேன்…
புயலா வந்த மலையா தடுப்பேன்…
காடா வளந்தா இடியா இடிப்பேன்…
ஆழ்மனசுல அழிவ விதப்பேன்…

ஆண் : ஐஅம் த டெவில்…

ஆண் : கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…

ஆண் : அண்ட் யு வில் கால் மீ…

ஆண் : கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
ஹியர்டு யு வான ஃபைட்…
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
பிரிங்ஸ் யு வார் டு நைட்…

ஆண் : கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
கேஸ் ய ஹார்ட் ஆப் ஸ்டோன்…
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
ஃகோன கிரஸ் யுவர் போன்ஸ்…

BGM

ஆண் : நீ தனியா வந்தா தலை மட்டும் உருளும்…
நீ படையா வந்தா சவமலை குவியும்…
நீ நரியா பதுங்க ரோமம் கிழியும்…
நீ எருவா பாய கொம்பு முறியும்…

ஆண் : கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
ஹியர்டு யு வான ஃபைட்…
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
பிரிங்ஸ் யு வார் டு நைட்…

ஆண் : கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
கேஸ் ய ஹார்ட் ஆப் ஸ்டோன்…
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…
ஃகோன கிரஸ் யுவர் போன்ஸ்…

BGM

ஆண் : ஐ அம் த டெவில் அண்ட் யு வில் கால் மீ…


Notes : Killer Killer Song Lyrics in Tamil. This Song from Captain Miller (2023). Song Lyrics penned by Kaber Vasuki. கில்லர் கில்லர் பாடல் வரிகள்.