Category Archives: ஸ்டார்

Thom Karuvil Irunthom Song Lyrics in Tamil

தோம் கருவில் இருந்தோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன்ஏ.ஆர்.ரகுமான்ஸ்டார்

Thom Karuvil Irunthom Song Lyrics in Tamil


BGM

ஆண் : தோம் கருவில் இருந்தோம்…
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்…
தோம் தரையில் விழுந்தோம்…
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்…

ஆண் : அப்போது அப்போது போன தூக்கம்…
நம் கண்களிலே…
எப்போது எப்போது வந்து சேரும்…
விடை தோணலையே…

BGM

ஆண் : தோம் கருவில் இருந்தோம்…
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்…
தோம் தரையில் விழுந்தோம்…
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்…

ஆண் : தோம் கருவில் இருந்தோம்…
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்…

ஆண் : அப்போது அப்போது போன தூக்கம்…
நம் கண்களிலே…
எப்போது எப்போது வந்து சேரும்…
விடை தோணலையே… ஏஏ…

ஆண் : தண்ணீரில் வாழ்கின்றேன்…
நாம் கூட மச்சாவதாரம்தான்…

ஆண் : தோம் கருவில் இருந்தோம்…
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்…

BGM

ஆண் : அலைகளை அலைகளை பிடித்து கொண்டு…
கரைகளை அடைந்தவர் யாருமில்லை…
தனிமையில் தனிமையில் தவித்து கொண்டு…
சௌக்கியம் அடைவது ஞாயமில்லை…

ஆண் : கவலைக்கு மருந்து இந்த ராஜா தவம்…
கண்ணீர் கூட போதையின் மறு வடிவம்…
வழி எது வாழ்கை எது விளங்கவில்லை…
வட்டத்துக்கு தொடக்கமும் முடிவுமில்லை…

ஆண் : கையில் கோப்பை இல்லை என்றால்…
கற்பனை வரைவது நின்று விடும்…
கனவுகள் மட்டும் இல்லை என்றால்…
கவலைகள் நம் உடல் தின்று விடும்…

ஆண் : தோம் கருவில் இருந்தோம்…
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்…
தோம் தரையில் விழுந்தோம்…
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்…

ஆண் : அப்போது அப்போது போன தூக்கம்…
நம் கண்களிலே…
எப்போது எப்போது வந்து சேரும்…
விடை தோணலையே…

BGM

ஆண் : ஜனனம் என்பது ஒரு கரைதான்…
மரணம் என்பது மறு கரைதான்…
இரண்டுக்கும் நடுவே ஓடுவது…
தலைவிதி என்னும் ஒரு நதிதான்…

ஆண் : வாழ்கையின் பிடிமானம் ஏதுமில்லை…
இந்த கிண்ணம்தானே பிடிமானம் வேரு இல்லை…
திராட்ஷை தின்பவன் புத்திசாலியா…
பழரசம் குடிப்பவன் குற்றவாளியா…

ஆண் : பெண்ணுக்குள் தொடங்கும் வாழ்க்கை இது…
ஆஆஆ… ஆஅ… ஆஅ…
மண்ணுக்குள் முடிகிறதே…
ஆஆஆ… ஆஅ… ஆஅ…

ஆண் : விஷயம் தெரிந்தும் மனித இனம்…
ஆஆஆ… ஆஅ… ஆஅ…
விண்ணுக்கும் மண்ணுக்கும் பறக்கிறதே…
ஆஆஆ… ஆஅ… ஆஅ…

ஆண் : தோம் கருவில் இருந்தோம்…
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்…
தோம் தரையில் விழுந்தோம்…
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்…

ஆண் : அப்போது அப்போது போன தூக்கம்…
நம் கண்களிலே…
எப்போது எப்போது வந்து சேரும்…
விடை தோணலையே… ஏஏ…

BGM


Notes : Thom Karuvil Irunthom Song Lyrics in Tamil. This Song from Star (2001). Song Lyrics penned by Vairamuthu. தோம் கருவில் இருந்தோம் பாடல் வரிகள்.


அடி நேந்திகிட்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசித்ரா சிவராமன் & கார்த்திக்ஏ.ஆர்.ரகுமான்ஸ்டார்

Adi Nenthikitten Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி நேந்திகிட்டேன் நேந்திகிட்டேன்…
நெய் விளக்கு ஏத்திவச்சு…
உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க…

ஆண் : நேத்திகடன் தீர்க்கலேனா…
கோச்சுக்குமே சாமி எல்லாம்…
பக்கத்தில் நீ வாடி அள்ளி கொடுக்க…

ஆண் : பூன போல வீட்டு குள்ள…
வந்து விடுவேன்…
புன்னகையில் நீ சிந்தும்…
பால குடிப்பேன்…

பெண் : வந்திடாதே சத்தம் போட்டு…
கத்திப்புடுவேன்…
கன்னத்திலே தேளபோல கொட்டிவிடுவேன்…

ஆண் : ரோசா பூ இடுப்புலே…
வண்டு போல சுத்தி வந்து…
சுத்தி வந்து தேன எடுப்பேன்…

பெண் : ஊரு சனம் அத்தனையும் கூட்டி வந்து…
உன்னுடய கள்ளத் தனம் காட்டிபுடுவேன்…

பெண் : ஆச தோசை… ஹே ஹே ஹே ஹே ஹே…
நீ பேசும் பாஷையே புரியலையே… ஹே ஹே…
ஆச தோசை… ஹே ஹே ஹே ஹே ஹே…
நீ பேசும் பாஷையே புரியலையே… ஹே ஹே…

BGM

ஆண் : வெப்பம் தணிப்பதற்கு வெளஞ்சிருக்கும்…
வெள்ளரியே… வெள்ளரியே…
கழுத்து வளைவில் என்ன சரியவிட்டு…
தள்ளுறியே தள்ளுறியே தள்ளுறியே…

பெண் : காதல் போதையில உன் கையில் மாட்டிகிட்டு…
முழிக்கிறேனே இப்போ மாமா…
பொண்ணு இளமனச புளியம் பழம் போல…
உலுக்க பார்க்காதே ஆமா…

ஆண் : சாரல் அடிக்குதடி…
அடி உன்னழக சொக்கு பனம் போல…
கிட்ட நீ வாடி…
கொஞ்சம் குளிர் காயே வேணும்…

பெண் : ஆச தோசை… ஹே ஹே ஹே ஹே ஹே…
நீ பேசும் பாஷையே புரியலையே… ஹே ஹே…
ஆச தோசை… ஹே ஹே ஹே ஹே ஹே…
நீ பேசும் பாஷையே புரியலையே… ஹே ஹே…

BGM

ஆண் : கூந்தல் அறிவியில சரிவுகளில்…
கொட்டுதடி கொட்டுதடி…
கன்னம் குழியில் மனம் பரிசலை போல்…
சுத்துதடி சுத்துதடி சுத்துதடி…

பெண் : குறும்பு பேச்சாலே கொக்கு தல மேல…
வெண்ண வெக்காத மாமா…
மூக்கு செவக்காத முந்திரிபழம் என்ன…
நாக்கு செவக்க வெய்க்கலாமா…

ஆண் : இளம பசிக்குதடி..
ருசி காட்டி புட்டு எல போட்டு புட்டு…
தண்ணி தெளிச்சி புட்டு…
காக்க வைக்கிரியே ஏன்மா…

BGM

ஆண் : அடி நேந்திகிட்டேன் நேந்திகிட்டேன்…
நெய் விளக்கு ஏத்திவச்சு…
உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க…

ஆண் : நேத்திகடன் தீர்க்கலேனா…
கோச்சுக்குமே சாமி எல்லாம்…
பக்கத்தில் நீ வாடி அள்ளி கொடுக்க…

ஆண் : பூன போல வீட்டு குள்ள…
வந்து விடுவேன்…
புன்னகையில் நீ சிந்தும் பால குடிப்பேன்…

பெண் : வந்திடாதே சத்தம் போட்டு…
கத்திப்புடுவேன்…
கன்னத்திலே தேளபோல கொட்டிவிடுவேன்…

ஆண் : ரோசா பூ இடுப்புலே…
வண்டு போல சுத்தி வந்து…
சுத்தி வந்து தேன எடுப்பேன்…

பெண் : ஊரு சனம் அத்தனையும் கூட்டி வந்து…
உன்னுடய கள்ளத் தனம் காட்டிபுடுவேன்…

பெண் : ஆச தோசை… ஹே ஹே ஹே ஹே ஹே…
நீ பேசும் பாஷையே புரியலையே… ஹே ஹே…

BGM


Notes : Adi Nenthikitten Song Lyrics in Tamil. This Song from Star (2001). Song Lyrics penned by Pazhani Bharathi. அடி நேந்திகிட்டேன் பாடல் வரிகள்.


ரசிகா ரசிகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்ஏ.ஆர்.ரகுமான்ஸ்டார்

Rasiga Rasiga Song Lyrics in Tamil


BGM

பெண் : ரசிகா ரசிகா…
என் ரசிகா ரசிகா பெண் ரசிகா…
திரு ரசிகா ரசிகா…
என்னை திருடி போன திரு ரசிகா…

BGM

குழு : ரசிகா ரசிகா…
ரசிக ரசிக பெண் ரசிகா…
ரசிகா ரசிகா கண்கள்…
திருடி போன திரு ரசிகா…

BGM

பெண் : அஹ… என் ரசிகா ரசிகா…
ரசிகா ரசிகா பெண் ரசிகா…
ஒ ரசிகா ரசிகா…
என்னை திருடி போன திரு ரசிகா…

BGM

பெண் : என் ரசிகா ரசிகா…
ரசிகா ரசிகா பெண் ரசிகா…
ஒ… ரசிகா ரசிகா…
என்னை திருடி போன திரு ரசிகா…

பெண் : பெண் ரசிகா ரசிகா…
ரசிகா ரசிகா திரு ரசிகா…
ஒ… ரசிகா ரசிகா…
என்னை விசியம் செய்த போன ரசிகா…

குழு : இவள் நடக்கும் நடையிலே…
நிலம் சிவக்கும்
அதன் மணம் இனிக்கும்…

குழு : இவள் நின்று நிமிர்ந்ததும்…
வானில் விழா…
அது வானவில்லா…
இல்லை வசந்த விழா…

ஆண் : அந்த எகிப்தின் மம்மியும்…
இமை திறக்கும்…
இவள் கொஞ்சம் சிரித்தாள்…
அது உயிர் பிழைக்கும்…

ஆண் : நிலவிங்கே நிலவிங்கே…
இவள் விழியில் ஊஞ்சல் ஆடுதே…
ஊஞ்சல் ஆடுதே ஆடுதே…
இரு பிறையில் ஏஞ்சல் துள்ளி ஆடுதே…

ஆண் : இவள் காதோரம் மாநாடு…
பூக்கள் கூட்டம் போடுதே…
எட்டி பிடிக்க கட்டி இழுக்க…
மின்னல் வடமும் பிடித்து வலை வீசுதே…

{ குழு : ரசிகா ரசிகா…
ரசிக ரசிக பெண் ரசிகா…
ரசிகா ரசிகா கண்கள்…
திருடி போன திரு ரசிகா… } *(2)

{ குழு : ரசிகா ரசிகா…
உன் ரசிகா ரசிகா…
பெண் ரசிகா ரசிகா…
உன் ரசிகா… } *(2)

BGM

குழு : ரசிகா ரசிகா…
ரசிக ரசிக பெண் ரசிகா…
ரசிகா ரசிகா கண்கள்…
திருடி போன திரு ரசிகா…

குழு : ரசிகா ரசிகா…
உன் ரசிகா ரசிகா…
பெண் ரசிகா ரசிகா…
உன் ரசிகா…

ஆண் : அந்த மும்தாஜின் எழில் சொன்ன…
ஓர் வார்த்தைதான்…
இன்னும் ஆக்ராவில் பளிங்கோடு ஒலிக்கின்றதே…

பெண் : அந்த ஆதாமின் உயிர் சுட்ட…
ஒரு வார்த்தை தான்…
இன்னும் ஆறாமல் சுகமாக கொதிக்கின்றதே…

ஆண் : கடும் விஷம் கூட கரும்பாக…
இனிக்கின்றதே…
காதல் சோகத்தை சோப்பின்றி…
துவைக்கின்றதே…

பெண் : என் ரசிகா ரசிகா…
ரசிகா ரசிகா பெண் ரசிகா…
ஒ… ரசிகா ரசிகா…
என்னை திருடி போன திரு ரசிகா…

ஆண் : இவள் காதோரம் மாநாடு…
பூக்கள் கூட்டம் போடுதே…
எட்டி பிடிக்க கட்டி இழுக்க…
மின்னல் வடமும் பிடித்து வலை வீசுதே…

குழு : ரசிகா… ஆஹ ரசிகா…

BGM

ஆண் : உளி தேடல்கள் இல்லாமல்…
சிலையே இல்லை…
விழி தேடல்கள் இல்லாமல்…
காதல் இல்லை…

பெண் : மழை தூறல்கள் தேடல்கள்…
மண்ணை தொடும்…
மனம் வேர் தேடும் தேடல்கள்…
பெண்ணை தொடும்…

ஆண் : தனக்குள்ளே ஓர் தேடல்கள்…
ஞானம் தரும்…
பேனா மை கொண்ட தேடல்கள்…
கவிதை தரும்…

பெண் : விரல் கொண்டாடும் தேடல்கள்…
இசையை தரும்…
விதை கொண்டாடும் தேடல்கள்…
விடியல் தரும்…

பெண் : விரல் கொண்டாடும் தேடல்கள்…
இசையை தரும்…
விதை கொண்டாடும் தேடல்கள்…
விடியல் தரும்…

ஆண் : தேடல் விடியல் தரும்…
தேடல் விடியல் தரும்…
தேடல் விடியல் தரும்…

குழு : ரசிகா ரசிகா…
ரசிகா ரசிகா பெண் ரசிகா…
ரசிகா ரசிகா…
என்னை திருடி போன திரு ரசிகா…

பெண் : ஆஹ… ரசிகா…
என் ரசிகா… ஆஆ…
ரசிகா… ஆஆ…

குழு : ரசிகா ரசிகா…
ரசிகா ரசிகா பெண் ரசிகா…
ரசிகா ரசிகா…
என்னை திருடி போன திரு ரசிகா…

{ குழு : ரசிகா ரசிகா…
உன் ரசிகா ரசிகா…
பெண் ரசிகா ரசிகா…
உன் ரசிகா… } *(2)

{ குழு : ரசிகா ரசிகா…
ரசிகா ரசிகா பெண் ரசிகா…
ரசிகா ரசிகா…
என்னை திருடி போன திரு ரசிகா…} *(2)


Notes : Rasiga Rasiga Song Lyrics in Tamil. This Song from Star (2001). Song Lyrics penned by Vairamuthu. ரசிகா ரசிகா பாடல் வரிகள்.


மனசுக்குள் ஒரு புயல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்ஸ்டார்

Manasukkul Oru Puyal Song Lyrics in Tamil


BGM

பெண் : மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே…
அதன் பெயர்தான் என்ன…
புயலுக்கு காதல் என்று பேர் சொல்கின்றாய்…
அடுத்த நிலைதான் என்ன…

பெண் : இந்தப் புயல் இன்று கரை கடந்தால்…
இன்னும் என்னென்ன ஆகும்…
என்னென்ன ஆகும்…

பெண் : பூகம்பம் நேரும்…
பூவில் பூகம்பம் நேரும்…
பூகம்பம் நேரும்…
பூவில் பூகம்பம் நேரும்…

ஆண் : ஆஹா ஹா ஹா ஹா…
ஓஹோ ஹோ ஹோ ஹோ…
ஹோ ஓஹோ ஹோ ஹோ…
ஹா ஹா ஹா…

BGM

பெண் : மூச்சு விடவும் மறந்துவிட்டேன்…
மூச்சு விடவும் மறந்துவிட்டேன்…
எனக்கென்று பெயரில்லை…
அன்பே என் உடலில்லை…
இங்கே என் உயிரில்லை…

பெண் : உயிரே… என்ன புதுமை…
அட தூக்கம் என் இடக் கண்ணில்…
கனா என் வலக் கண்ணில்… நிஜமா…

ஆண் : மூங்கிலுக்குள் நுழைகின்ற காற்று…
முக்தி பெற்று திரும்புதல் போல…
உன் மடியில் சொல்லால் விழுந்தவன்…
கவியாய் முளைத்தேன்…
உன் பொன் மடி வாழ்க…

ஆண் & பெண் : நம் மெய் காதல் வாழ்க…
நம் மெய் காதல் வாழ்க…
நம் மெய் காதல் வாழ்க…
நம் மெய் காதல் வாழ்க…

ஆண் : மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே…
அதன் பெயர்தான் என்ன…
இந்தப் புயல் இன்று கரை கடந்தால்…
இன்னும் என்னென்ன ஆகும்…

BGM

ஆண் : மேற்கில் போன பறவை ஒன்று…
மேற்கில் போன பறவை ஒன்று…
மே மாதத்தில் எனக்கொரு…
கன்னிப் பெண் வருமென்று…
காதில் பண் பாடிவிட்டுச் சென்றது…

ஆண் : என்ன வியப்பு…
அந்தப் பாடல் பண் தேயும் முன்னே…
கண்ணே என் கண்கள் உன்னைக் கண்டது…

பெண் : பருவத்திலே ஒரு முறை பூத்தேன்…
பார்த்ததிலே மறுமுறை பூத்தேன்…
உன் மார்பின் மையத்தில் எனக்கொரு…
குடிசை போட்டு நான் வாழ்ந்திட வேண்டும்…

பெண் : நம் மெய் காதல் வாழ்க…
ஆண் : நம் மெய் காதல் வாழ்க…
பெண் : நம் மெய் காதல் வாழ்க…
ஆண் : நம் மெய் காதல் வாழ்க…

ஆண் & பெண் : நம் மெய் காதல் வாழ்க…
நம் மெய் காதல் வாழ்க…

BGM


Notes : Manasukkul Oru Puyal Song Lyrics in Tamil. This Song from Star (2001). Song Lyrics penned by Vairamuthu. மனசுக்குள் ஒரு புயல் பாடல் வரிகள்.


மச்ச மச்சினியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன் & கங்காஏ.ஆர்.ரகுமான்ஸ்டார்

Macha Machiniye Song Lyrics in Tamil


BGM

ஆண் : மச்ச மச்சினியே…
மச்ச மச்சினியே…
மச்சத்திலே உச்சம் காட்டினியே…

ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே…
மச்சத்திலே உச்சம் காட்டினியே…

குழு : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் உனக்கு அருகில் இருக்கு…
உடன் வாங்களேன்…

குழு : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் உனக்கு அருகில் இருக்கு…
உடன் வாங்களேன்…

ஆண் : உலகம் பாய்போல்…
நம் முன்னாலே விரிகிறதே…
அதிலே பூவாய்…
பொன் வின்மீன்கள் விழுகிறதே…
நாவில் தேனாய்…
நம் காலங்கள் கறைகிறதே…

ஆண் : மச்ச மச்சினியே…
மச்ச மச்சினியே…
மச்சத்திலே உச்சம் காட்டினியே…

BGM

ஆண் : எல்கேஜி வயசில் நான்…
இபிகோ படித்தேனே…
வக்கீலே இல்லாமல் வாதாடுவேன்…

ஆண் : கால்வாசி சீசர் நான்…
கால்வாசி ஜிசஸ் நான்…
பிறர் செய்த பாவங்கள்…
நான் தாங்குவேன்…

ஆண் : எனக்கொரு காதலி கிட்டும் வரை…
மனசில உள்ளது பள்ளி அறை…
தேன் நிலவே நான் போனாலும்…
எனக்கு கம்பிபோட்ட அறை வேண்டும்…

ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே…
மச்ச மச்சினியே
மச்ச மச்சினியே…
மச்சத்திலே உச்சம் காட்டினியே…

ஆண் : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் எனக்கு அருகில் இருக்கு…
தினம் பார்கிறேன்…

ஆண் : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் எனக்கு அருகில் இருக்கு…
தினம் பார்கிறேன்…

ஆண் : உலகம் பாய்போல்…
நம் முன்னாலே விரிகிறதே…
அதிலே பூவாய்…
பொன் வின்மீன்கள் விழுகிறதே…
நாவில் தேனாய்…
நம் காலங்கள் கறைகிறதே…

ஆண் : மச்ச மச்சினியே…
மச்ச மச்சினியே…
மச்சினியே மச்ச மச்சினியே…
மச்சத்திலே உச்சம் காட்டினியே…

BGM

ஆண் : நண்பர்கள் பெயர் இல்லை…
நம்பர்தான் அவர்க்குண்டு…
நாடோடி மன்னன்போல் நான் வாழுவேன்…

ஆண் : மழை எங்கு விழுமென்று…
முகில் கூட்டம் அரியாது…
அதுபோலே என் வாழ்க்கை இடம் மாருவேன்…

ஆண் : பெண் சுகம் எப்படி இருக்கும் என்று…
மனசுக்குள் கற்பனை வருவதுண்டு…
ஆனால் ஆனந்த மானாடு காண…
ஆளில்லை நான் இல்லை…

ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே…
மச்சத்திலே உச்சத்த காட்டினியே…
மச்சினியே மச்சினியே…
மச்சத்திலே உச்சம் காட்டினியே…

ஆண் : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் எனக்கு அருகில் இருக்கு…
தினம் பார்கிறேன்…

ஆண் : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் எனக்கு அருகில் இருக்கு…
தினம் பார்கிறேன்…

ஆண் : உலகம் பாய்போல்…
நம் முன்னாலே விரிகிறதே…
அதிலே பூவாய்…
பொன் வின்மீன்கள் விழுகிறதே…
நாவில் தேனாய்…
நம் காலங்கள் கறைகிறதே…

ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே…
மச்சினியே மச்ச மச்சினியே…

குழு : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் உனக்கு அருகில் இருக்கு…
உடன் வாங்களேன்…

குழு : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் உனக்கு அருகில் இருக்கு…
உடன் வாங்களேன்…

ஆண் : மச்சினியே… ஏ…
மச்ச மச்சினியே…
மச்சினியே… மச்ச மச்சினியே…

குழு : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் உனக்கு அருகில் இருக்கு…
உடன் வாங்களேன்…

குழு : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் உனக்கு அருகில் இருக்கு…
உடன் வாங்களேன்…


Notes : Macha Machiniye Song Lyrics in Tamil. This Song from Star (2001). Song Lyrics penned by Vairamuthu. மச்ச மச்சினியே பாடல் வரிகள்.