Category Archives: என்றென்றும் காதல்

Jalakku Jalakku Song Lyrics in Tamil

சலக்கு சலக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.என்.சுரேந்தர் & சுஜாதா மோகன்மனோஜ் பட்நாகர்என்றென்றும் காதல்

Jalakku Jalakku Song Lyrics in Tamil


BGM

குழு : சலக்கு சலக்கு சன்…
சம்ச்சக்கு சன் சன்…
சம்ச்சக்கு சன் சன் சையா…

குழு : சலக்கு சலக்கு சன்…
சம்ச்சக்கு சன் சன்…
சம்ச்சக்கு சன் சன் சையா…

குழு : கேஷ்மீர் ரோஜா தோட்டம்…
அது பூத்தது காலையில்தான்…
கேஷ்மீர் ரோஜா தோட்டம்…
அது பூத்தது காலையில்தான்…

பெண் : ஓஹோஓ… ஆஆஆஹா…
ஓஹோஓ… ஆஆஆஹா…

பெண் : சலக்கு சலக்கு சன்…
சம்ச்சக்கு சன் சன்…
சம்ச்சக்கு சன் சன் சையா…

பெண் : சலக்கு சலக்கு சன்…
சம்ச்சக்கு சன் சன்…
சம்ச்சக்கு சன் சன் சையா…

பெண் : கேஷ்மீர் ரோஜா தோட்டம்…
அது தேடுது காவலைதான்…
கேஷ்மீர் ரோஜா தோட்டம்…
அது தேடுது காவலைதான்…

பெண் : அழகனை தேடி…
அணைத்திட வேண்டி…
தூண்டுது ஆவலைத்தான்…

பெண் : அழகனை தேடி…
அணைத்திட வேண்டி…
தூண்டுது ஆவலைத்தான்…

குழு : கல்யாண சேலை கட்டி…
கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ…
கல்யாண சேலை கட்டி…
கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ…

BGM

பெண் : சிரித்தால் சிரிக்குது ஆசை…
சரிந்தால் சரியிது ஆடை…

BGM

பெண் : ஹே… அணைத்தால் சிலிர்க்குது தேகம்…
நினைத்தால் பிறப்பது தாகம்…

பெண் : காலை மாலை தேவியின் கோயில்…
பூஜைகள் செய்வானோ…
காலை மாலை தேவியின் கோயில்…
பூஜைகள் செய்வானோ…

குழு : கல்யாண சேலை கட்டி…
கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ…
கல்யாண சேலை கட்டி…
கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ…

ஆண் : ஓஹோஓ… ஆஆஆஹா…
சலக்கு சலக்கு சன்…

ஆண் : சலக்கு சலக்கு சன்…
சம்ச்சக்கு சன் சன்…
சம்ச்சக்கு சன் சன் சையா…

ஆண் : சலக்கு சலக்கு சன்…
சம்ச்சக்கு சன் சன்…
சம்ச்சக்கு சன் சன் சையா…

ஆண் : வெள்ளி கொலுசின் சங்கீதம்…
என் காதில் கேட்கிறதே…

பெண் : என் கைகளின் மருதாணியில்…
உன் வாசம் வீசுதே…

ஆண் : அரண்மனை வாசல் திறந்திட வேண்டும்…
காதலில் போர் தொடுப்பேன்…
அரண்மனை வாசல் திறந்திட வேண்டும்…
காதலில் போர் தொடுப்பேன்…

குழு : கல்யாண சேலை கட்டி…
கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ…
கல்யாண சேலை கட்டி…
கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ…

BGM

ஆண் : விழிமேல் வழிகிற நீரை…
விரலால் துடைத்திடுவேனே…

BGM

பெண் : ஹே… இவனை ஜெயிப்பவன் யாரு…
மணம்தான் கரும்புச்சாறு…

பெண் : ஆசை பாசம் நெறைஞ்சவன்தாண்டி…
மனசுல வச்சிக்கடி…
ஆசை பாசம் நெறைஞ்சவன்தாண்டி…
மனசுல வச்சிக்கடி…

குழு : கல்யாண சேலை கட்டி…
கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ…
கல்யாண சேலை கட்டி…
கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ…

ஆண் : சலக்கு சலக்கு சன்…
சம்ச்சக்கு சன் சன்…
சம்ச்சக்கு சன் சன் சையா…

ஆண் : சலக்கு சலக்கு சன்…
சம்ச்சக்கு சன் சன்…
சம்ச்சக்கு சன் சன் சையா…

ஆண் : வெள்ளி கொலுசின் சங்கீதம்…
என் காதில் கேட்கிறதே…

பெண் : என் கைகளின் மருதாணியில்…
உன் வாசம் வீசுதே…

ஆண் : இளசுகளோட மனசுகள் போல…
ஆகணும் கல்யாணம்…

குழு : இளசுகளோட மனசுகள் போல…
ஆகணும் கல்யாணம்…
இளசுகளோட மனசுகள் போல…
ஆகணும் கல்யாணம்…

குழு : இளசுகளோட மனசுகள் போல…
ஆகணும் கல்யாணம்…
ஆகணும் கல்யாணம்…


Notes : Jalakku Jalakku Song Lyrics in Tamil. This Song from Endrendrum Kadhal (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. சலக்கு சலக்கு பாடல் வரிகள்.


நாடோடி நண்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிபி. உன்னிகிருஷ்ணன் & கே.எஸ். சித்ராமனோஜ் பட்நாகர்என்றென்றும் காதல்

Nadodi Nanba Song Lyrics in Tamil


ஆண் : மேகங்கள் எங்கே போனாலும்…
பூமிக்கு ஒன்றே ஆகாயம்…
விழியன் ஈரம் உனதன்பை கூறும்…
இது காதல் ஆரம்பம்…
இது காதல் ஆரம்பம்…

BGM

ஆண் : நாடோடி மன்னா போகாதே…
நீரின்றி மீனும் வாழாதே…
விழியன் ஈரம் உனதன்பை கூறும்…
இது காதல் ஆரம்பம்…
இது காதல் ஆரம்பம்…
இது காதல் ஆரம்பம்…
இது காதல் ஆரம்பம்…

பெண் : போகாதே நாடோடி நண்பா போகாதே…
மூடாதே என் காதல் ஜன்னல் மூடாதே…

குழு : போகாதே நாடோடி நண்பா போகாதே…
மூடாதே இந்த காதல் ஜன்னல் மூடாதே…

பெண் : நாடோடி நண்பன் போகாதே…
ஆண் : என்றென்றும் காதல் மாறாதே…

BGM

பெண் : உடல் மட்டும்தானே கடல் விட்டு தாண்டும்…
நினைவிங்கு என்னோடு நீங்காமல் வாழும்…
பகல் வந்த போது இருள் எங்கு போகும்…
இருள் வந்த போது நிழல் எங்கு போகும்…

பெண் : எம் இமைகள் இங்கு மூடாமல்…
உன் விழிகள் அங்கே தூங்காதே…
நீ மறந்தே தூங்கி போனாலும்…
நான் கனவில் வருவேன் அப்போதே…

பெண் : கனவுகள் வேண்டாம் கனவுகள் வேண்டாம்…
உயிரினில் ஊஞ்சல் ஆடு…

குழு : இது காதல் ஆரம்பம்…
இது காதல் ஆரம்பம்…

பெண் : இது காதல் ஆரம்பம்…
இது காதல் ஆரம்பம்…

BGM

ஆண் : உயிர் தந்த பூமி எனை அங்கு தேடும்…
என் தோட்ட பூவெல்லாம் காணாமல் வாடும்…
மரம் என்னை தேடி கிளை கைகள் நீட்டும்…
குயில் கூட்டம் நானின்றி குரல் வற்றி போகும்…

ஆண் : என் தேசக் காற்றும் வாடாதோ…
என் சுவாசம் தன்னை தேடாதோ…
அடி காதல் கொண்ட ரோஜாவே…
என் உறவுகள் பிரிந்திட வாழ்வேனோ…

பெண் : வார்த்தைகள் வேண்டாம்…
வார்த்தைகள் வேண்டாம்…
மௌனத்தினாலே பேசு…

குழு : இது காதல் ஆரம்பம்…
இது காதல் ஆரம்பம்…

பெண் : இது காதல் ஆரம்பம்…
இது காதல் ஆரம்பம்…

பெண் : போகாதே நாடோடி நண்பா போகாதே…
மூடாதே என் காதல் ஜன்னல் மூடாதே…

குழு : போகாதே நாடோடி நண்பா போகாதே…
மூடாதே இந்த காதல் ஜன்னல் மூடாதே…
போகாதே நாடோடி நண்பா போகாதே…
மூடாதே இந்த காதல் ஜன்னல் மூடாதே…

ஆண் : நாடோடி நண்பா போகதே…
என்றென்றும் காதல் மாறாதே…


Notes : Nadodi Nanba Song Lyrics in Tamil. This Song from Endrendrum Kadhal (1996). Song Lyrics penned by Arivumathi. நாடோடி நண்பா பாடல் வரிகள்.


ஹோ தென்றலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & அனுராதா ஸ்ரீராம்மனோஜ் பட்நாகர்என்றென்றும் காதல்

Oh Thendrale Song Lyrics in Tamil


BGM

குழு : தந்தானே தந்தானே தன்னா…
தந்தானே தந்தானே தன்னா…
தந்தானே தந்தானே தன்னா…

ஆண் : ஹோ தென்றலே…
என் தோளில் சாயவா…
தாய் மண்ணின் வாசமெல்லாம்…
என்னோடு பேசவா…

ஆண் : ஹோ தென்றலே…
என் தோளில் சாயவா…
தாய் மண்ணின் வாசமெல்லாம்…
என்னோடு பேசவா…

ஆண் : நான் நடக்கும் அந்த சாலை…
பூ உதிர்க்கும் அந்த சோலை…
நான் நடக்கும் அந்த சாலை…
பூ உதிர்க்கும் அந்த சோலை…
நலங்கள் சொல்லும்…

ஆண் : ஓ தென்றலே… ஹோ தென்றலே…

BGM

ஆண் : முதல் காதல் முதல் முத்தம்…
ரெண்டும் மறக்குமா…

BGM

ஆண் : ஹோ முதல் காதல் பூமுத்தம்…
ரெண்டும் மறக்குமா…

ஆண் : நெஞ்சில் தங்கும் ஞாபங்கள்…
வண்ணம் இழக்குமா…
நான் இல்லை என்னிடம்…
நெஞ்சமோ உன்னிடம்…

ஆண் : இடம் காலம் மாறும்போதும்…
என் பாசம் மாறுமா…
இடம் காலம் மாறும்போதும்…
என் பாசம் மாறுமா…
தழுவிக்கொள்ளு…

ஆண் : ஓ தென்றலே… ஹோ தென்றலே…

BGM

ஆண் : கிளிகள் காணும் நேரத்தில்…
மீனாட்சி ஞாபகம்…

BGM

ஆண் : ஹா… கிளிகள் காணும் நேரத்தில்…
மீனாட்சி ஞாபகம்…

ஆண் : நிலவில் நானும் பார்க்கின்றேன்…
நினைவில் ஆடும் பூமுகம்…
தாய்மையின் சாயலை…
உன்னிடம் பார்க்கிறேன்…

ஆண் : என் நெஞ்சில் தவிக்கும் நினைவை…
என் கண்ணில் மிதக்கும் கனவை…
என் நெஞ்சில் தவிக்கும் நினைவை…
என் கண்ணில் மிதக்கும் கனவை…
எடுத்துசொல்லு…

பெண் : ஹோ தென்றலே…
என் தோளில் சாயவா…
காதல் நெஞ்சின் ஆசையெல்லாம்…
உன்னோடு பேசவா…

பெண் : ஓ தென்றலே… ஹோ தென்றலே…
ஹோ தென்றலே…

BGM


Notes : Oh Thendrale Song Lyrics in Tamil. This Song from Endrendrum Kadhal (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. ஹோ தென்றலே பாடல் வரிகள்.


கண்களா மின்னலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராமனோஜ் பட்நாகர்என்றென்றும் காதல்

Kangala Minnala Song Lyrics in Tamil


ஆண் : கண்களா…
பெண் : ம்ம்ம்ம்…
ஆண் : மின்னலா…
பெண் : ம்ம்ம்ம்…

ஆண் : கூந்தலா ஊஞ்சலா…
இந்த சந்தேகம் நீ வந்ததாலா…

பெண் : காதலா… ஆஆ…
மௌனமே பாடலா…
ஆனதே காதலா…
இந்த சந்தோசம் நீ தந்ததாலா…

ஆண் : வெண்ணிலா…
ஹோ… என்னோடுதான்…
நான் இல்லையே…
கண்ணோடுதான்…
துயில் இல்லையே… ஹோய்…

ஆண் : கண்களா மின்னலா…
கூந்தலா ஊஞ்சலா…
இந்த சந்தேகம் நீ வந்ததாலா…

பெண் : காதலா…

BGM

ஆண் : ரோஜாப்பூ தேகத்தில்…
தாழம்பூ வாசங்கள்…
நான் இங்கு கண்டேனடி…

ஆண் : செவ்வாயின் ஓரத்தில்…
சூடான தேனுக்கு…
நான் ஏங்கி நின்றேனடி…

பெண் : தொட்டாலும் தாளாமல்…
விட்டாலும் போகாமல்…
தள்ளாடும் நெஞ்சம் இனி…

பெண் : முத்தங்கள் எல்லாமே…
முத்துக்கள் என்றாக…
நான் கோர்ப்பேன் முத்து மணி…

ஆண் : உன்னை தாயாக்கி தாலாட்டுவேனே…
கண்மணி…

பெண் : ஹோஹோ… மௌனமே பாடலா…
ஆனதே காதலா…
இந்த சந்தோசம் நீ தந்ததாலா…

ஆண் : ஹோ… வெண்ணிலா…
கண்களா மின்னலா…
கூந்தலா ஊஞ்சலா…
இந்த சந்தேகம் நீ வந்ததாலா…

பெண் : காதலா…

BGM

குழு : இது காதல் ஆரம்பம்…
இது காதல் ஆரம்பம்…

ஆண் : இது காதல் ஆரம்பம்…
பெண் : இது காதல் ஆரம்பம்…

BGM

பெண் : ஆனந்த வெள்ளத்தில்…
நான் மூழ்கும் நேரத்தில்…
மூச்சுக்கும் திண்டாடினேன்…

பெண் : வீழ்கின்ற நேரத்தில்…
தீப்பற்றிக்கொள்கின்ற…
விண்மீனை போல் ஆகினேன்…

ஆண் : காமன் தன் தேசத்தில்…
என்னென்ன இன்பங்கள்…
எல்லாமும் நான் வாங்கினேன்…

ஆண் : எல்லாமும் தந்தாலும்…
இல்லாத நெஞ்சம்போல்…
எந்நாளும் நான் ஏங்கினேன்…

பெண் : இது எப்போதும் தீராத தாகம்…
காதலா…

ஆண் : கண்களா மின்னலா…
கூந்தலா ஊஞ்சலா…
இந்த சந்தேகம் நீ வந்ததாலா…

பெண் : காதலா…
ஹோ ஹோ… மௌனமே…
ஆண் : ம்ம்…
பெண் : பாடலா…
ஆண் : ம்ம்…
பெண் : ஆனதே…
ஆண் : ம்ம்…
பெண் : காதலா…
ஆண் : ம்ம்…
பெண் : இந்த சந்தோசம் நீ தந்ததாலா…

ஆண் : வெண்ணிலா…

பெண் : ஹோ… என்னோடுதான்…
நான் இல்லையே…

ஆண் : கண்ணோடுதான்…
துயில் இல்லையே… ஹோய்…
ஆண் : கண்களா…
பெண் : ம்ம்…
ஆண் : மின்னலா…
பெண் : ம்ம்…
ஆண் : கூந்தலா…
பெண் : ஹா…
ஆண் : ஊஞ்சலா…
பெண் : ஹா…
ஆண் : இந்த சந்தேகம் நீ வந்ததாலா…

பெண் : காதலா…
ஆண் : வெண்ணிலா…


Notes : Kangala Minnala Song Lyrics in Tamil. This Song from Endrendrum Kadhal (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. கண்களா மின்னலா பாடல் வரிகள்.