vande-mataram-song-lyrics

வந்தே மாதரம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசபேஷ் மன்மதன் & அனன்யா பட்டி. இமான்பூமி

Vande Mataram Song Lyrics in Tamil


பெண் : வந்தே… மா… தரம்…
வந்தே… மா… தரம்…

BGM

பெண் : வந்தே மாதரம்…
வந்தே மாதரம்…
மண்ணைக் காக்கவே நெஞ்சின் மாவுரம்…

பெண் : அஹிம்சை கொண்டு எழுந்து நின்று…
அகிலம் அதிர வேண்டுமே…
அறிவின் தீயில் ஆயுதம் தீட்டி…
அதுவும் முடியும் என்றுமே…

ஆண் : அன்பா அலை கடலென…
பண்பா பெரும் மழையென…
நண்பா உன்னை அணைத்திடும்…
இந்த இந்த இந்தியா…

ஆண் : வானம் எமது உயிரென…
வீரம் எது எதுவென…
நீ பார்த்தாயா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : வந்தே மாதரம்…
வந்தே மாதரம்…
வந்தே மாதரம்…
வந்தே மாதரம்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : வந்தே மாதரம்…
வந்தே மாதரம்…
வந்தே மாதரம்…
வந்தே மாதரம்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : வந்தே மாதரம்…
வந்தே மாதரம்…
மண்ணைக் காக்கவே நெஞ்சின் மாவுரம்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : வந்தே மாதரம்…
வந்தே மாதரம்…
ஒன்று கூடுமே சோதனைக் கரம்… ஓ…

பெண் : ஓ… வந்தே மாதரம்…
வந்தே மாதரம்…

ஆண் : மண்ணைக் காக்கவே நெஞ்சின் மாவுரம்…

பெண் : வந்தே… மா…தரம்…
வந்தே மா… தரம்…

BGM

பெண் : காசை வீசி எம்மை வாங்கிட…
நாங்கள் பொம்மை இல்லையே…
தீங்கை தீங்கைக் கண்டு தூங்கிட…
நாங்கள் கற்றதில்லையே…

குழு (ஆண்கள்) : கோடி கோடி வேற்றுமை…
எங்களுக்குள் கொண்டுமே…

ஆண் : தேசம் காக்கவே ஒன்றாவோம்…

குழு (ஆண்கள்) : காலைக்காக வீதியில்…
நீதி கேட்ட பூமியில்…

ஆண் : சூரையாடினால் தீயாவோம்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : ஆற்றல் கடல் அலையென…
சீற்றம் எரிமழையென…
காற்றும் கலை கலைக்கிடும்…
இந்த இந்த இந்தியா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : வானம் எமது உயிரென…
வீரம் எது எதுவென…
நீ பார்த்தாயா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : வந்தே மாதரம்…
வந்தே மாதரம்…
வந்தே மாதரம்…
வந்தே மாதரம்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : வந்தே மாதரம்…
வந்தே மாதரம்…
வந்தே மாதரம்…
வந்தே மாதரம்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : வந்தே மாதரம்…
வந்தே மாதரம்…
மண்ணைக் காக்கவே நெஞ்சின் மாவுரம்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : வந்தே மாதரம்…
வந்தே மாதரம்…
ஒன்று கூடுமே சோதனைக் கரம்… ஓ…


Notes : Vande Mataram Song Lyrics in Tamil. This Song from Bhoomi (2021). Song Lyrics penned by Madhan Karky. வந்தே மாதரம் பாடல் வரிகள்.