Tag Archives: அருண் ராஜ்

நீ பார்க்கும் பார்வை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்கபில் கபிலன்அருண் ராஜ்பைரி

Nee Parkum Parvai Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ பார்க்கும் பார்வை போதாதே போதாதே அன்பே…
நீ போனால் நெஞ்சம் தாங்காதே தாங்காதே அன்பே…
என் வார்த்தை என்றும் மாறாதே மாறாதே அன்பே…
வெறுத்தாலும் காதல் தீராதே…

ஆண் : உன் கை கோர்த்தால் போது கண்ணே…
என் வாழ்க்கை மாறும்…
நம் நரை காணும் காலம் கூட…
காதல் செய்வேனே…

ஆண் : ஆடி உன் தோளில் சாயும் நேரம்…
என் ஆயுள் நீளூம்…
ஒரு வார்த்தை மட்டும் சொல்லு…
உனக்காய் உயிர் துறப்பேன் இங்கே…

ஆண் : நீ பார்க்கும் பார்வை போதாதே போதாதே அன்பே…
நீ போனால் நெஞ்சம் தாங்காதே தாங்காதே அன்பே…
என் வார்த்தை என்றும் மாறாதே மாறாதே அன்பே…
வெறுத்தாலும் காதல் தீராதே…

BGM

ஆண் : வெகுதூரம் போகாதே…
விளையாட்டாய் நீங்காதே…
மறுவார்த்தை பேசாமல் வருவேன் அன்பே…

ஆண் : விழி ரெண்டும் மூடாதே…
விருப்பங்கள் தேயாதே…
அருகில் நீ இருந்தாலே போதும் அன்பே…

ஆண் : அடி எதற்கு இந்த அச்சம் பெண்ணே…
என் உலகம் நீதான் கண்ணே…
என் காதல் இன்றும் புரிய என்ன செய்ய நான்…

ஆண் : நீ பார்க்கும் பார்வை போதாதே போதாதே அன்பே…
நீ போனால் நெஞ்சம் தாங்காதே தாங்காதே அன்பே…
என் வார்த்தை என்றும் மாறாதே மாறாதே அன்பே…
வெறுத்தாலும் காதல் தீராதே…

BGM

ஆண் : நொடி நேரம் விலகாமல்…
நினைவெல்லாம் தொலைக்காமல்…
என்னோடு இருப்பாயா கண்ணின் முன்னே…

ஆண் : உன் கோபம் தூண்டாமல்…
என் நேசம் மாறாமல்…
உன்னோடு வாழ்ந்தாலே போதும் பெண்ணே…

ஆண் : உன்னை மறப்பதென்பது முடியாது அன்பே…
உன் காதல் வேண்டும் கண்ணே…
எனக்காக நீ பிறந்தாய் என்னோடு வா…

ஆண் : நீ பார்க்கும் பார்வை போதாதே போதாதே அன்பே…
நீ போனால் நெஞ்சம் தாங்காதே தாங்காதே அன்பே…
என் வார்த்தை என்றும் மாறாதே மாறாதே அன்பே…
வெறுத்தாலும் காதல் தீராதே…

BGM


Notes : Nee Parkum Parvai Song Lyrics in Tamil. This Song from Byri (2024). Song Lyrics penned by Mohan Rajan. நீ பார்க்கும் பார்வை பாடல் வரிகள்.


விதி நதியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிரேவந்த்அருண் ராஜ்தடம்

Vidhi Nadhiyae Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆறாய் மனம் ஆறாய் மனம்…
முடிவிலி ஆறாகவே…
பாயும் உந்தன் அலைகளின் மேலே…
ஓர் எதிர் ஒளி போலே நான்…

ஆண் : ஆறாய் மனம் ஆறாய் மனம்…
விரைந்திடும் ஆறாகவே…
நீளும் அதன் கரைகளின் மேலே…
கால் தடங்களை போலே நீ…

ஆண் : இதழ் மேலே அணியும் புன்னகையும்…
விழியுள்ளே புதையும் கண்ணீரும்…
மனமெல்லாம் கனக்கும் நினைவுகளோடு…
முன்னே செல்கின்றேன்…

ஆண் : நீ ஒரு தினம் காதல் பாய்கிறாய்…
ஏன் மறுதினம் காய்ந்து போகிறாய்…
நீ என்னை எங்கே கொண்டு செல்கிறாய்…
என் விதி நதியே…

ஆண் : நீ ஒரு கணம் பாடல் ஆகிறாய்…
ஏன் மறுகணம் தேய்ந்து போகிறாய்…
நீ என்னை எங்கே கொண்டு செல்கிறாய்…
என் விதி நதியே… என் விதி நதியே…

ஆண் : எனக்காய் சில பூக்கள் பிறக்காதா திறக்காதா…
எனக்காய் சில தூறல் மலர்வாயா வின் கிளையே…

ஆண் : சில ஆசைகளை நிறைவேற்றித்தான்…
பல ஆசைகளை நுரைபோல் ஆக்கினாய்…
ஒரு நாள் வீழா மறு நாள் மீள…
என் நெஞ்சுக்குள் சொல்லித்தந்தாய்…

ஆண் : நீ ஒரு தினம் காதல் பாய்கிறாய்…
ஏன் மறுதினம் காய்ந்து போகிறாய்…
நீ என்னை எங்கே கொண்டு செல்கிறாய்…
என் விதி நதியே…

ஆண் : நீ ஒரு கணம் பாடல் ஆகிறாய்…
ஏன் மறுகணம் தேய்ந்து போகிறாய்…
நீ என்னை எங்கே கொண்டு செல்கிறாய்…
என் விதி நதியே… என் விதி நதியே…
என் விதி நதியே…


Notes : Vidhi Nadhiyae Song Lyrics in Tamil. This Song from Thadam (2019). Song Lyrics penned by Madhan Karky. விதி நதியே பாடல் வரிகள்.


Paavakka Padalmela Song Lyrics in Tamil

பாவக்கா படுமேல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தமிழானந்தன்சக்தி ரித்விக், லயா, அஜிதா & மெகுல்அருண் ராஜ்எறும்பு

Paavakka Padalmela Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு கூட்டுல ரெண்டு குருவியாம்…
நடு காட்டுல நரி கூவுதாம்…

பெண் : அது பாத்து பயப்படுதே வெரசா…
இங்க காத்து அடிக்குதே புதுசா…

ஆண் : கட்டு கம்பி வாங்கி வந்து கட்டும்…
கட்ட போறோம்…
கத்தயா கெடச்ச மொத்தமா தீரும்…

பெண் : கவல இங்க இல்ல…
கஷ்டம் ஏதும் இல்ல…

குழு : கன்னி வல விரிப்போம் கரண்டுக்குள்ள…

குழு : பாவக்கா படுமேல…
கோவக்கா கொடி மேல…
மீன் கொத்தி கிள மேல…
முயல புடிப்போமா…

குழு : மல்லாட்ட கல்லாக்கா…
மரத்துல பறிச்சோம் முருங்கக்கா…
மடியில இருந்து சொல்லக்கா…
முயல புடிப்போமா…

BGM

பெண் : சின்ன சின்ன முக்கு செடி…
தொட்டு பறிச்சோம்…
வெத நெல்லு விட்ட வயலுல…
துள்ளி குடிச்சோம்…

ஆண் : வாழ தோப்புகுள்ள வலைய விரிக்கியில…
குழு : வசமா கெடைக்க வேண்டிகிட்டோம்…

ஆண் : வேப்பம் கொட்ட அள்ளிவந்து…
கொட்டி கொடுத்தோம்…
மூட்ட மல்லட்டா உரிச்சி கட்டி எடுத்துதோம்…

பெண் : எதுவும் தோனவில்ல எங்க போறதுனு…
குழு : தெரியல தெரியல மாட்டி கிட்டோம்…

பெண் : பரிச்சயா இங்க நடக்குது…
கோஞ்சம் பதருது…
ரொம்ப பயமா இருக்குது…

ஆண் : கடைசியா இங்க ஒருத்தரம்…
வேற வழி இல்ல…
எங்க தொல்ல தீற என்ன பண்ண…

குழு : பாவக்கா படுமேல…
கோவக்கா கொடி மேல…
மீன் கொத்தி கிள மேல…
முயல புடிப்போமா…

குழு : மல்லாட்ட கல்லாக்கா…
மரத்துல பறிச்சோம் முருங்கக்கா…
மடியில இருந்து சொல்லக்கா…
முயல புடிப்போமா…

ஆண் : சொக்க பான உப்பு இங்க…
தெறிக்குது தெறிக்குது…
சோத்து பான சட்டி ரெண்டு…
செதருது செதருது…

ஆண் : கத்திரிக்கா காச்சிருக்க…
கொத்து கொத்த சாஞ்சிருக்க…
கள்ளி செடி பாலும் கொடங்கொடமா…
பொங்கி வழியுது அளப்போமா…

குழு : பாவக்கா படுமேல…
கோவக்கா கொடி மேல…
மீன் கொத்தி கிள மேல…
முயல புடிப்போமா…

குழு : மல்லாட்ட கல்லாக்கா…
மரத்துல பறிச்சோம் முருங்கக்கா…
மடியில இருந்து சொல்லக்கா…
முயல புடிப்போமா…


Notes : Paavakka Padalmela Song Lyrics in Tamil. This Song from Erumbu (2023). Song Lyrics penned by Thamizhanandan. பாவக்கா படுமேல பாடல் வரிகள்.


ஒரு ஊருல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண் பாரதிபிரதீப் குமார் & அருண் ராஜ்அருண் ராஜ்எறும்பு

Oru Oorula Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு ஊருல எங்க வாழ்க்க…
அதுல இருக்கு அன்ப பாக்க…
கரும்போடு காக்கா குருவி…
கதைய கேக்க…

ஆண் : தல மேல வானம் பாக்க…
யார நாங்க கேள்வி கேக்க…
தலையாட்டி பொம்மை வாழக்கதான்…

ஆண் : ஒரு குருவி கூடும்…
சிறு கவிதை பாடும்…
அட களத்து மேடும்…
சின்ன வரப்ப தேடும்…

ஆண் : அந்த வெளஞ்ச கட்டுக்குள்ள…
வளஞ்சி ஓட இந்த மனசும் ஏங்காதா…

ஆண் : ஒரு ஆத்து மீனும்…
துள்ளி குதிச்சி போகும்…
மீன் கொழம்பு வாசம்…
எங்க காத்தில் வீசும்…

ஆண் : நொடி பசிச்ச நேரம்…
அந்த பழைய சோறும்…
இங்க அமுதம் ஆகாத…

ஆண் : மேகத்து மேல ஏறி…
வானத்த ரெண்டா கீறி…
ராக்கெட்ட போலவே…
போவோம் வாடா…

ஆண் : மழை காத்தோட காத்தா மாறி…
போவோமே எல்ல மீறி…
வாழாத வாழ்கைய…
வாழ்வோம் வாடா…

BGM

ஆண் : சிட்டு குருவி கூட்டத்துல…
வெட்டு கிளியும் சேந்திருக்க…
பட்டாம் பூச்சி கூட்டம் போல…
பறந்தே போவோமா…

ஆண் : அக்கா சொல்லும் வார்த்தை கேக்கும்…
அன்பு தம்பி நானே நா நா…
அக்கா இல்ல இல்ல இவளே…
அதுக்கும் மேலதான்…

ஆண் : எங்களோட சத்தம் கேட்டா…
பூமி பந்தும் சுத்தும் லேட்டா…
கஷ்டத்துக்கு காட்டுவோமே…
டாடா டாடாதான்…

ஆண் : இன்பத்துல துன்பம் வந்தா…
என்ன பண்ணுவோன்டா கந்தா…
கஷ்டத்துக்கு செல்ல புள்ள…
ஆனோம் நாங்கதான்
கஷ்டத்துக்கு செல்ல புள்ள…
ஆனோம் நாங்கதான்

ஆண் : மேகத்து மேல ஏறி…
வானத்த ரெண்டா கீறி…
ராக்கெட்ட போலவே…
போவோம் வாடா…

ஆண் : அந்த காத்தோட காத்தா மாறி…
போவோமே எல்ல மீறி…
வாழாத வாழக்கைய…
வாழ்வோம் வாடா…

ஆண் : ஒரு குருவி கூடும்…
கவிதை பாடும்…
களத்து மேடும்…
சின்ன வரப்ப தேடும்…

ஆண் : வெளஞ்ச கட்டுக்குள்ள…
வளஞ்சி ஓட இந்த மனசும் ஏங்காதோ…

ஆண் : ஒரு ஆத்து மீனும்…
துள்ளி குதிச்சி போகும்…
மீன் கொழம்பு வாசம்…
எங்க காத்தில் வீச…

ஆண் : மண்ணில் ஒரு முறை பொறந்தோம்…
ஒன்னாவே இருக்குற வாழ்க்க போதாதா…

ஆண் : மேகத்து மேல ஏறி…
வானத்த ரெண்டா கீறி…
ராக்கெட்ட போலவே…
போவோம் வாடா…

ஆண் : அந்த காத்தோட காத்தா மாறி…
போவோமே எல்ல மீறி…
வாழாத வாழக்கைய…
வாழ்வோம் வாடா…

BGM


Notes : Oru Oorula Song Lyrics in Tamil. This Song from Erumbu (2023). Song Lyrics penned by Arun Bharathi. ஒரு ஊருல பாடல் வரிகள்.


சிக்கு புக்கு சிக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சுரேஷ் ஜி & அருண் ராஜ்மேக்னா சுமேஷ்அருண் ராஜ்எறும்பு

Chikku Bukku Chikku Song Lyrics in Tamil


BGM

பெண் : சிக்கு புக்கு சிக்கு ரயில போல…
எக்ஸாம் ஹாலுல நின்னாச்சு…
பக்கு பக்கு பக்கு கொஸ்டீன் பேப்பர…
பாத்து ஹார்ட்ம் ஸ்டென் ஆச்சி…

பெண் : டக்கு டக்குனு தெரிஞ்சத எழுதி…
டீச்சர் கையில குடுத்தாச்சி…
கடைசி பெல் அடிச்சி ஸ்கூலுக்கு…
லீவு விட்டாச்சி…

பெண் : டூ மன்த்ஸ் ஸ்கூலு-கு…
லீவ்வுதான் விட்டாச்சி…
இருந்தாலும் வீட்டுல…
ரூல்ஸ் எல்லாம் ஸ்ட்ரிக்ட்டாச்சி…

பெண் : மன்டே டூ சன்டே…
என் டைம் டேபிள் சேஞ்ச் ஆச்சி…
என பாக்க இனிமேலு…
நெனச்சாலும் முடியாதே…

BGM

பெண் : ஹோம் ஒரக்கு எழுதுன்னு சொல்ல…
இனிமேலு சான்ஸ்சே இல்ல…
பொழுதுதான் சாயும் மெல்ல…
இருந்தாலும் கவல இல்ல…

பெண் : டியூஷன் மிஸ் பண்ணுற தொல்ல…
கொஞ்ச நாளா இல்ல இல்ல…
கிளாஸ் ரூம்ல தூங்குறதெல்லாம்…
இனிமே இல்ல…

பெண் : டூ மன்த்ஸ் ஸ்கூலுக்கு…
லீவுதான் விட்டாச்சி…
இருந்தாலும் வீட்டுல…
ரூல்ஸ் எல்லாம் ஸ்ட்ரிக்ட்டாச்சி…

பெண் : மன்டே டூ சன்டே…
என் டைம் டேபிள் சேஞ்ச் ஆச்சி…
என பாக்க இனிமேலு…
நெனச்சாலும் முடியாதே…

BGM

பெண் : நாளு கிழம எல்லாம்…
நாங்க எண்ண வில்ல…
ஏன்னா எல்லா நாளும்…
சன்டே போல…

பெண் : அட காக்கும் கோழி போல…
நாங்க காத்திருந்தோம்…
காக்கா குருவியாயி இப்போ…
பறந்தே பொன்னோம்…

பெண் : ஒரு பத்து நாளு…
எங்க அத்த வீட்டுல…
பத்து நாளு…
சின்ன சித்தி வீட்டுல…

பெண் : சொச்ச நாளு…
சொந்த ஊருக்குள்ளயே ஆடி திருவோம்…
அட இடிச்ச புட்டு…
அந்த புடிச்ச கொழுக்கட்ட…
சண்ட போட்டு தின்னும்…
பாட்டி சுட்ட தட்ட…

பெண் : முட்ட முட்ட…
அத் தின்னு தீத்திட்டு…
லீவ கழிப்போம்…

BGM


Notes : Chikku Bukku Chikku Song Lyrics in Tamil. This Song from Erumbu (2023). Song Lyrics penned by Suresh G & Arun Raj. சிக்கு புக்கு சிக்கு பாடல் வரிகள்.


இணையே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசித் ஶ்ரீராம் & பத்மலதாஅருண் ராஜ்தடம்

Inayae Song Lyrics in Tamil


BGM

ஆண் : இணையே… என் உயிர் துணையே…
உன் இமை திறந்தால் நான் உறைவது ஏனடி..
அழகே… என் முழு உலகம் உன் விழிகளிலே…
கண் உறங்குது பாரடி…

ஆண் : அருகே நீ இருந்தால்…
என் கைப்பேசி வாய் மூடுமே…
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்…
என் தேனீரில் தேன் கூடுமே…

பெண் : துணையே… என் உயிர் துணையே…
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடா…
யுகமாய் கை விரல் பிடித்து நாம் நடப்பது போல்…
நான் உணர்வது ஏனடா… இணையே…

BGM

ஆண் : மையல் காதலாய் மாறிய புள்ளி…
என்றோ மனம் கேட்குதே…

பெண் : காதல் காமமாய் உருகொண்ட தருணம்…
நினைக்கையில் உயிர் வேர்க்குதே…

ஆண் : உடல் மேல் பூக்கும் நீரோடு நீராட்டியே…
சில நாள் என்னை சுத்தம் செய்தாய்…

பெண் : எந்தன் சேவைகள் எல்லாமே பாராட்டியே…
எந்தன் ஆடைகள் மீண்டும் தந்தாய்…

ஆண் : ஆஆ… இணையே… என் உயிர் துணையே…
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி…

பெண் : ஆஆ… யுகமாய் கை விரல் பிடித்து…
நாம் நடப்பது போல் நான் உணர்வது ஏனடா…

ஆண் : ஓ… அருகே நீ இருந்தால்…
என் கைப்பேசி வாய் மூடுமே… ஏ…
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்…
என் தேனீரில் தேன் கூடுமே…

ஆண் & பெண் : இணையே… என் உயிர் துணையே…
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி…
யுகமாய் உன் விரல் பிடித்து நாம் நடப்பது போல்…
நான் உணர்வது ஏனடி…

ஆண் : இணையே…


Notes : Inayae Song Lyrics in Tamil. This Song from Thadam (2019). Song Lyrics penned by Madhan Karky. இணையே பாடல் வரிகள்.