molachu-moonu-song-lyrics

மொளச்சு மூனு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாவி வி பிரசன்னா & சுப்ரியா ஜோஷிவிஜய் ஆண்டனிவேலாயுதம்

Molachu Moonu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மொளச்சு மூனு இலையே விடல…
தருவேன் உலக அழகி மெடல…
வெரலு வெண்டைக்கா…
உன் காது அவரைக்கா…

ஆண் : மூக்கு மொளகா…
மூக்குத்தி கடுகா…
கனிந்த காய் தோட்டம் நீதானா…

BGM

ஆண் : மொளச்சு மூனு இலையே விடல…
தருவேன் உலக அழகி மெடல…
வெரலு வெண்டைக்கா…
உன் காது அவரைக்கா…

ஆண் : மூக்கு மொளகா…
மூக்குத்தி கடுகா…
கனிந்த காய் தோட்டம் நீதானா…

பெண் : ஆ ஆ ஆ ஆ…

BGM

பெண் : ஆ ஆ ஆ ஆ… ஆ ஆ ஆ ஆ…
ஆ ஆ ஆ ஆ… ஆ ஆ ஆ ஆ…

ஆண் : வயசோ பதினஞ்சு…
அடி வாடி மாம்பிஞ்சு…
பாவம் என் நெஞ்சு…
என்னை பார்த்து நீ கொஞ்சு…

பெண் : பார்வை திருப்பாச்சி…
உன் தீண்டல் நெருப்பாச்சு…
உன்னை பார்த்தாலே…
என் பகலும் இரவாச்சு…

ஆண் : ஹே… கன்னா பின்னான்னு…
நீ அழகா இருக்குறியே…
கண்கள் என்னும் வானலியில்…
என்ன பொறிக்கிறியே…

பெண் : இமைகள் மூடாமல்…
கொஞ்சல் பார்வை பாக்குறியே…
அஞ்சு நொடியில் நெஞ்சு குழியில்…
என்ன பொதைக்கிறியே…

ஆண் : ஒடம்பெல்லாம் மச்சக்காரி…
உசுபேத்தும் கச்சிக்காரி…
இதமான மொட்டுக்காரி…
மோசக்காரி…

பெண் : ஒடம்பெல்லாம் மச்சக்காரா…
உசுபேத்தும் கச்சிக்காரா…
இதமான மொட்டுக்காரா…
மீசைக்காரா…

ஆண் : மொளச்சு மூனு இலையே விடல…
தருவேன் உலக அழகி மெடல…
வெரலு வெண்டைக்கா…
உன் காது அவரைக்கா…

BGM

ஆண் : சிரிப்பு கல்கண்டு…
உன் சினுங்கல் அணுகுண்டு…
விழிகள் கருவண்டு…
அடி விழுந்தேன் அதை கண்டு…

பெண் : உனது நகம் கீறி…
என் உடம்பில் தழும்பேறி…
அலறும் நாள் தேடி…
என் ஆவல் பெரிதாச்சு…

ஆண் : ஹே… தினுசு தினுசாக…
தினம் கனவில் தோனுறியே…
உடைய திருப்பி உசுர வருத்தி…
படுத்தி எடுக்குறியே…

பெண் : முழுசு முழுசாக…
என்ன முழுங்க நினைக்கிறியே…
ஒடம்ப முறுக்கி வளையல் நொறுக்கி…
கதைய முடிக்கிறியே…

ஆண் : மேடான பள்ளதாக்கே…
மிதமான சூறைக்காற்றே…
புரியாத என்னக் கொன்ன…
உந்தன் சூடே…

பெண் : காதோரம் காதல் பேச்சு…
அழகான அரிவாள் வீச்சு…
உயிரோடு உயிரை தச்சு…
ஏதோ ஆச்சு…

ஆண் : மொளச்சு மூனு இலையே விடல…
தருவேன் உலக அழகி மெடல…
வெரலு வெண்டைக்கா…
உன் காது அவரைக்கா…

ஆண் : மூக்கு மொளகா…
மூக்குத்தி கடுகா…
கனிந்த காய் தோட்டம் நீதானா…

BGM

ஆண் : மொளச்சு மூனு இலையே விடல…
தருவேன் உலக அழகி மெடல…
வெரலு வெண்டைக்கா…
உன் காது அவரைக்கா…

ஆண் : மூக்கு மொளகா…
மூக்குத்தி கடுகா…
கனிந்த காய் தோட்டம் நீதானா…

BGM


Notes : Molachu Moonu Song Lyrics in Tamil. This Song from Velayudham (2011). Song Lyrics penned by Viveka. மொளச்சு மூனு இலையே பாடல் வரிகள்.