Chinna Chinna Aasai Song Lyrics in Tamil

சின்ன சின்ன ஆசை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமின்மினிஏ.ஆர்.ரகுமான்ரோஜா

Chinna Chinna Aasai Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்னச் சின்ன ஆசை…
சிறகடிக்கும் ஆசை…
முத்து முத்து ஆசை…
முடிந்து வைத்த ஆசை…

பெண் : வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை…
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை…

பெண் : சின்னச் சின்ன ஆசை…
சிறகடிக்கும் ஆசை…
முத்து முத்து ஆசை…
முடிந்து வைத்த ஆசை…

பெண் : வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை…
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை…

பெண் : சின்னச் சின்ன ஆசை…
சிறகடிக்கும் ஆசை…

BGM

பெண் : மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை…
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை…
மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை…
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை…
காா்குழலில் உலகை கட்டிவிடஆசை…

பெண் : சின்னச் சின்ன ஆசை…
சிறகடிக்கும் ஆசை…
முத்து முத்து ஆசை…
முடிந்து வைத்த ஆசை…

பெண் : வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை…
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை…

பெண் : சின்னச் சின்ன ஆசை…
சிறகடிக்கும் ஆசை…
முத்து முத்து ஆசை…
முடிந்து வைத்த ஆசை…

BGM

பெண் : சேற்று வயல் ஆடி நாற்று நட ஆசை…
மீன்பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை…
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை…
பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை…
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை…

பெண் : சின்னச் சின்ன ஆசை…
சிறகடிக்கும் ஆசை…
முத்து முத்து ஆசை…
முடிந்து வைத்த ஆசை…

பெண் : வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை…
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை…

பெண் : சின்னச் சின்ன ஆசை…
சிறகடிக்கும் ஆசை…
முத்து முத்து ஆசை…
முடிந்து வைத்த ஆசை…


Notes : Chinna Chinna Aasai Song Lyrics in Tamil. This Song from Roja (1992). Song Lyrics penned by Vairamuthu. சின்ன சின்ன ஆசை பாடல் வரிகள்.