Category Archives: சேதுபதி

சேதுபதி

மழை தூறலாம்

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நிவாஸ்.கே.பிரசன்னாநிவாஸ்.கே.பிரசன்னாசேதுபதி

Mazhai Thooralam Song Lyrics in Tamil


BGM

ஆண் : மழை தூறலாம்…
வெயில் வாட்டலாம்…
புயல் காற்றுதான் வீசலாம்…

ஆண் : படை தோன்றலாம்…
தலை சாயலாம்…
உயிர் கூடத்தான் போகலாம்…

ஆண் : இரவோ பகலோ…
இருப்பாய் நீ காவலாய்…
இறைவன் வடிவில்…
வருவாய் நீ காவலாய்…

ஆண் : மழை தூறலாம்…
வெயில் வாட்டலாம்…
புயல் காற்றுதான் வீசலாம்…

ஆண் : படை தோன்றலாம்…
தலை சாயலாம்…
உயிர் கூடத்தான் போகலாம்…

ஆண் : இரவோ பகலோ…
இருப்பாய் நீ காவலாய்…
இறைவன் வடிவில்…
வருவாய் நீ காவலாய்…

ஆண் : மரம் சாய்ந்தாலும்…
விதை சாயாதே…
விழு எழு போராடு…

BGM

ஆண் : விடிந்தும் விடியாத காலை…
முடிந்தும் முடியாத மாலை…
தினமும் நீ செய்யும் வேலை வா… ஆஆ…

ஆண் : குற்றமில்லாத ஊரு…
உலகில் எங்குண்டு கூறு…
நெற்றிக்கண் கொண்டு தேடு வா… ஆஆ…

ஆண் : உறங்கும் போது…
உறங்கும்போது விழிப்பாய்…
இறந்த போதும் நிலைப்பாய்…
கோடி வேலை இங்கே…
காவல் போலே எங்கே…

ஆண் : மழை தூறலாம்…
வெயில் வாட்டலாம்…
புயல் காற்றுதான் வீசலாம்…

ஆண் : படை தோன்றலாம்…
தலை சாயலாம்…
உயிர் கூடத்தான் போகலாம்…

BGM


Notes : Mazhai Thooralam Song Lyrics in Tamil. This Song from Sethupathi (2016). Song Lyrics penned by Na. Muthukumar. மழை தூறலாம் பாடல் வரிகள்.


தேன் கூட்டில்

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்வி.எம்.மகாலிங்கம்நிவாஸ்.கே.பிரசன்னாசேதுபதி

Thaen Kootil Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேன் கூட்டில் தீயை வைத்து…
எரித்தே போனது யார்…
தென்பாண்டித் தேரை இங்கே…
தெருவில்விட்டது யார்…

ஆண் : வீணான வார்த்தைகளில்…
பழியை சொன்னது யார்…
பொல்லாத விதி வடிவில்…
சதியை செய்தது யார்…

ஆண் : நீ போகும் பாதையிலே…
பனிதான் கண் மறைக்கும்…
நீ போகும் பாதையிலே…
பனிதான் கண் மறைக்கும்…

ஆண் : ஆகாயம் விடிந்துவிட்டால்…
உடனே வழி திறக்கும்… ம்ம்…
ஆகாயம் விடிந்துவிட்டால்…
உடனே வழி திறக்கும்…

ஆண் : என் தங்கமே கலங்காதே…
உண்மை என்றுமே…
உறங்காதே… உறங்காதே…

ஆண் : ஆராரோ ஆராரோ…
ஆராரோ ஓ ஆராரோ…
தாலேலோ தாலேலோ…
தாலேலோ ஓ ஆராரோ…

BGM


Notes : Thaen Kootil Song Lyrics in Tamil. This Song from Sethupathi (2016). Song Lyrics penned by Na. Muthukumar. தேன் கூட்டில் பாடல் வரிகள்.


ஹவ்வா ஹவ்வா

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.கே. பாலாஜிகார்த்திக் & சைந்தவிநிவாஸ்.கே.பிரசன்னாசேதுபதி

Hawa Hawa Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு…
போலீசும் திருடனாக மாறியாச்சு…
பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு…
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு…
உன்னால உலகம் அழகாச்சு…

ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
இருப்போமா லவ் லவ்வா…
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா…

ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
வாழ்வோமா லவ் லவ்வா…
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா…

பெண் : என்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு…
போலீசும் திருடனாக மாறியாச்சு…
பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு…
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு…
உன்னால உலகம் அழகாச்சு…

பெண் & ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
இருப்போமா லவ் லவ்வா…
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா…

பெண் & ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
வாழ்வோமா லவ் லவ்வா…
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா…

BGM

ஆண் : நேத்து என்ன ஆச்சு…
அது நேத்தே போயே போச்சு…
நேற்று இன்று நாளை என்றும் நீதான் என் மூச்சு…

பெண் : பாப்பா போட்டி இல்ல…
அட வாழ்க்கை லேசு இல்ல…
எல்லை தாண்டி போடும் ஆட்டம் என்றும் ஓயவில்ல…

ஆண் : நீயும் நானும் சோ்ந்தே வாழும் நேரம்…
போகும் தூரம் முடியாம நீளும்…

பெண் & ஆண் : உன்னால உலகம் அழகாச்சு…

பெண் & ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
இருப்போமா லவ் லவ்வா…
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா…

பெண் & ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
வாழ்வோமா லவ் லவ்வா…
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா…

ஆண் : உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு…
பெண் : போலீசும் திருடனாக மாறியாச்சு…

ஆண் : பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு…
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு…

பெண் & ஆண் : உன்னால உலகம் அழகாச்சு…

பெண் & ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
இருப்போமா லவ் லவ்வா…
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா…

பெண் & ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
வாழ்வோமா லவ் லவ்வா…
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா…


Notes : Hawa Hawa Song Lyrics in Tamil. This Song from Sethupathi (2016). Song Lyrics penned by MK Balaji. ஹவ்வா ஹவ்வா பாடல் வரிகள்.


ஹே மாமா

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார் & பிளேஸ்அனிருத் ரவிசந்தர் & பிளேஸ்நிவாஸ்.கே.பிரசன்னாசேதுபதி

Hey Mama Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் யாரு நான் யாரு…
கொய்யால நான் யாரு…
நான் யாரு நான் யாரு…
கொய்யால நீ கேளு…

ஆண் : நான் ராஜா நான் ராஜா…
எங்கேயும் நான் ராஜா…
நான் ராஜா நான் ராஜா…
எப்போதும் நான் ராஜா…

ஆண் : தொட்டா தீப்பொறிதாண்டா…
சுட்டா எாிமலைதாண்டா…
நொடியில் இடி இடிப்பேண்டா…
வாடா…

ஆண் : சுத்தும் பூமிய மாத்தி…
சட்ட காலர ஏத்தி…
வந்தா சாத்துவேன் சாத்தி…
போடா…

{ ஆண் : ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ…
ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ…
ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ…
ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ… } * (8)

ஆண் : ஸ்டாப் நான் ராஜா நான் ராஜா…
எங்கேயும் நான் ராஜா…
நான் ராஜா நான் ராஜா…
எப்போதும் நான் ராஜா…

BGM

ஆண் : கட்டம் கட்டும் ஆளு…
என் உலகம் வட்டம் இல்ல…
புலியா நீயும் ஆனா…
தினம் ஆட்ட அடிக்கணும் கொள்ள…

ஆண் : ஹே… சட்டம் திட்டம் எல்லாம்…
நான் எப்பவும் மதிச்சது இல்ல…
சுட்டுத்தள்ளிட்டு போவேன்…
அட வேற என்ன சொல்ல…

ஆண் : எங்கேயும் எப்போதும்…
முதலடி அடிப்பது நான்தான்…
அப்போதே சாவாண்டா…
மறுஅடி அடிப்பது வீண்தான்…

ஆண் : தொட்டா தீப்பொறிதாண்டா…
சுட்டா எாிமலைதாண்டா…
நொடியில் இடி இடிப்பேண்டா…
வாடா…

ஆண் : சுத்தும் பூமிய மாத்தி…
சட்ட காலர ஏத்தி…
வந்தா சாத்துவேன் சாத்தி…
போடா…

BGM

ஆண் : ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ…
ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ…
ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ…
ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ…

ஆண் : ஐ அம் ராஜா மீ ராஜா நான் ராஜா…
நான் ராஜா ராஜா ராஜா ராஜா ராஜா ஹே…

BGM


Notes : Hey Mama Song Lyrics in Tamil. This Song from Sethupathi (2016). Song Lyrics penned by Na. Muthukumar & Blaaze. ஹே மாமா பாடல் வரிகள்.


konji-pesida-venaam-song-lyrics

கொஞ்சி பேசிட வேணாம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கே.எஸ். சித்ரா & ஸ்ரீராம் பாா்த்தசாரதிநிவாஸ்.கே.பிரசன்னாசேதுபதி

Konji Pesida Venaam Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொஞ்சி பேசிட வேணாம்…
உன் கண்ணே பேசுதடி…
கொஞ்சமாக பார்த்தா…
மழைசாரல் வீசுதடி…

ஆண் : நான் நின்னா நடந்தா கண்ணு…
உன் முகமே கேட்குதடி…
அடி தொலைவில இருந்தாதானே…
பெருங்காதல் கூடுதடி…
தூரமே தூரமாய் போகும் நேரம்…

பெண் : கொஞ்சி பேசிட வேணாம்…
உன் கண்ணே பேசுதடா…
கொஞ்சமாக பார்த்தா…
மழைசாரல் வீசுதடா…

பெண் : நான் நின்னா நடந்தா கண்ணு…
உன் முகமே கேட்குதடா…
அட தொலைவில இருந்தாதானா…
பெருங்காதல் கூடுதடா…
தூரமே தூரமாய் போகும் நேரம்…

BGM

ஆண் : ஆச வலையிடுதா…
நெஞ்சம் அதில் விழுதா…
எழுந்திடும் போதும் அன்பே…
மீண்டும் விழுந்திடுதா…

பெண் : தனிமை உனை சுடுதா…
நினைவில் அனல் தருதா…
தலையணைப் பூக்களிலெல்லாம்…
கூந்தல் மணம் வருதா…

ஆண் : குறு குறு பார்வையால்…
கொஞ்சம் கடத்துறியே…

பெண் : குளிருக்கும் நெருப்புக்கும்…
நடுவுல நிறுத்துறியே…

ஆண் & பெண் : வேறு என்ன வேணும்…
மேகல் மழை வேணும்…
சத்தம் இல்லா முத்தம் தர வேணும்…

ஆண் : கொஞ்சி பேசிட வேணாம்…
உன் கண்ணே பேசுதடி…

பெண் : கொஞ்சமாக பார்த்தா…
மழைசாரல் வீசுதடா…

ஆண் : நான் நின்னா நடந்தா கண்ணு…
உன் முகமே கேட்குதடி…

பெண் : அடி தொலைவில இருந்தாதானே…
பெருங்காதல் கூடுதடா…

ஆண் & பெண் : தூரமே தூரமாய் போகும் நேரம்…

BGM

பெண் : கொஞ்சி பேசிட வேணாம்…
உன் கண்ணே பேசுதடா…
கொஞ்சமாக பார்த்தா…
மழைசாரல் வீசுதடா…


Notes : Konji Pesida Venaam Song Lyrics in Tamil. This Song from Sethupathi (2016). Song Lyrics penned by Na. Muthu Kumar. கொஞ்சி பேசிட வேணாம் பாடல் வரிகள்.