மழை தூறலாம்

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நிவாஸ்.கே.பிரசன்னாநிவாஸ்.கே.பிரசன்னாசேதுபதி

Mazhai Thooralam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மழை தூறலாம்…
வெயில் வாட்டலாம்…
புயல் காற்றுதான் வீசலாம்…

ஆண் : படை தோன்றலாம்…
தலை சாயலாம்…
உயிர் கூடத்தான் போகலாம்…

ஆண் : இரவோ பகலோ…
இருப்பாய் நீ காவலாய்…
இறைவன் வடிவில்…
வருவாய் நீ காவலாய்…

ஆண் : மழை தூறலாம்…
வெயில் வாட்டலாம்…
புயல் காற்றுதான் வீசலாம்…

ஆண் : படை தோன்றலாம்…
தலை சாயலாம்…
உயிர் கூடத்தான் போகலாம்…

ஆண் : இரவோ பகலோ…
இருப்பாய் நீ காவலாய்…
இறைவன் வடிவில்…
வருவாய் நீ காவலாய்…

ஆண் : மரம் சாய்ந்தாலும்…
விதை சாயாதே…
விழு எழு போராடு…

—BGM—

ஆண் : விடிந்தும் விடியாத காலை…
முடிந்தும் முடியாத மாலை…
தினமும் நீ செய்யும் வேலை வா… ஆஆ…

ஆண் : குற்றமில்லாத ஊரு…
உலகில் எங்குண்டு கூறு…
நெற்றிக்கண் கொண்டு தேடு வா… ஆஆ…

ஆண் : உறங்கும் போது…
உறங்கும்போது விழிப்பாய்…
இறந்த போதும் நிலைப்பாய்…
கோடி வேலை இங்கே…
காவல் போலே எங்கே…

ஆண் : மழை தூறலாம்…
வெயில் வாட்டலாம்…
புயல் காற்றுதான் வீசலாம்…

ஆண் : படை தோன்றலாம்…
தலை சாயலாம்…
உயிர் கூடத்தான் போகலாம்…

—BGM—


Notes : Mazhai Thooralam Song Lyrics in Tamil. This Song from Sethupathi (2016). Song Lyrics penned by Na. Muthukumar. மழை தூறலாம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading