Category Archives: கண்ணன் வருவான்

கண்ணன் வருவான்

kattaruntha-thendralae-song-lyrics

கட்டருத்தத் தென்றலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஷங்கர் மகாதேவன்சிற்பிகண்ணன் வருவான்

Kattaruntha Thendralae Song Lyrics in Tamil


BGM

ஆண் : கட்டருத்தத் தென்றலே…
காலை நேரத் தென்றலே…
கொண்டு வந்த பாடல் என்ன பாடு…

ஆண் : கண் விழித்த பூக்களே…
கண் விழித்த பூக்களே…
பாடுகின்ற தென்றலோடு ஆடு…
நீ பாடுகின்ற தென்றலோடு ஆடு…

BGM

ஆண் : ஆ… கட்டருத்தத் தென்றலே…
காலை நேரத் தென்றலே…
கொண்டு வந்த பாடல் என்ன பாடு…

ஆண் : கண் விழித்த பூக்களே…
கண் விழித்த பூக்களே…
பாடுகின்ற தென்றலோடு ஆடு…
நீ பாடுகின்ற தென்றலோடு ஆடு…

BGM

ஆண் : தண்ணிகுள்ளே கெண்டை மீன்கள் துள்ளும் போதிலே…
கை வளையல் ஓசை வளையல் ஓசை கேட்டதில்லையா…
நீ கேட்டதில்லையா…
நீ கேட்டதில்லையா…

ஆண் : வண்டு வந்து பாடுகின்ற பாடல் கேட்கையில்…
சில பூக்களுக்கு புல் அரிக்கும் பார்த்ததில்லையா…
நீ பார்த்ததில்லையா…
நீ பார்த்ததில்லையா…

ஆண் : பாறை குள்ளும் தேரை உண்டு கேட்டதில்லையா…
பூமி குள்ளும் பாடல் உண்டு உண்மை இல்லையா…
காற்று மண்டலம் வாசல் ஆனது…
மூச்சிழுக்கும் போது பாட்டு உள் நுழைந்தது…

BGM

ஆண் : கட்டருத்தத் தென்றலே…
காலை நேரத் தென்றலே…
கொண்டு வந்த பாடல் என்ன பாடு…

ஆண் : கண் விழித்த பூக்களே…
கண் விழித்த பூக்களே…
பாடுகின்ற தென்றலோடு ஆடு…
நீ பாடுகின்ற தென்றலோடு ஆடு…

BGM

ஆண் : மேற்கு வானம் மஞ்சள் பூச பாட்டு வந்தது…
என்னை மெல்ல மெல்ல தென்றல் தீண்ட பாட்டு வந்தது…
புது பாட்டு வந்தது…
பாட்டு வந்தது…

ஆண் : மொட்டு விட்ட பூவை பார்த்து பாட்டு வந்தது…
குளிர் தீண்ட தீண்ட குளிக்கும் போது பாட்டு வந்தது…
பாட்டு வந்தது…
ஒரு பாட்டு வந்தது…

ஆண் : ஜன்னலோரம் நிலவு பார்த்து பாட்டு வந்தது…
சல சலக்க மழை அடிக்க பாட்டு வந்தது…
மேடை ஏறவும் மாலை சூடவும்…
பாடி பாடி பார்ப்பதில்லை பாட்டு என்பது…

BGM

ஆண் : கட்டருத்தத் தென்றலே…
காலை நேரத் தென்றலே…
கொண்டு வந்த பாடல் என்ன பாடு…

ஆண் : கண் விழித்த பூக்களே…
கண் விழித்த பூக்களே…
பாடுகின்ற தென்றலோடு ஆடு…
நீ பாடுகின்ற தென்றலோடு ஆடு…

ஆண் : ஏய்… கட்டருத்தத் தென்றலே…
காலை நேரத் தென்றலே…
கொண்டு வந்த பாடல் என்ன பாடு…

ஆண் : கண் விழித்த பூக்களே…
கண் விழித்த பூக்களே…
பாடுகின்ற தென்றலோடு ஆடு…
நீ பாடுகின்ற தென்றலோடு ஆடு…

BGM


Notes : Kattaruntha Thendralae Song Lyrics in Tamil. This Song from Kannan Varuvan (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. கட்டருத்தத் தென்றலே பாடல் வரிகள்.


காத்துக்கு பூக்கள் சொந்தம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஹரன் & சுஜாதா மோகன்சிற்பிகண்ணன் வருவான்

Kaathukku Pookal Sondham Song Lyrics in Tamil


BGM

ஆண் : காத்துக்கு பூக்கள் சொந்தம்…
பூவுக்கு வாசம் சொந்தம்…
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா…
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா…

BGM

ஆண் : தாலாட்டு கேட்கவும் இல்ல…
தாய் பாசம் பார்த்ததும் இல்ல…
எனக்கொரு சொந்தம் சொல்ல வருவாளா…
என் நெஞ்சுக்குள்ள மல்லிகைப் பூ தருவாளா…

BGM

ஆண் : பத்து விரலும் எனக்கு மாத்திரம்…
புல்லாங்குழலாய் மாற வேணுமே…
எந்த சாமி எனக்கு அந்த வரம் கொடுக்கும்…
நல்ல வரம் கொடுக்கும்…

ஆண் : மீனா மாறி நீரில் நீந்தனும்…
குயிலா மாறி விண்ணில் பறக்கணும்…
காத்தா மரமா பூவா நானும் வாழ்ந்திடனும்…
ஒருத்தி துணை வேணும்…

ஆண் : சாமி சிலைகள் நூறு ஆயிரம்…
செஞ்சு செஞ்சு நானும் வைக்கிறேன்…
சாமி ஒன்னு கண்ணு முழிச்சு பாத்திடுமா…
அவள காட்டிடுமா…

ஆண் : காத்துக்கு பூக்கள் சொந்தம்…
பூவுக்கு வாசம் சொந்தம்…
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா….
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா…

BGM

ஆண் : மயிலே மயிலே தோகை தருவியா…
தோகை அதிலே சேலை நெய்யணும்…
யாருக்குன்னு மயிலே நீதான் கேட்காதே…
எனக்கு தெரியாதே…

ஆண் : நிலவே நிலவே விண்மீன் தருவியா…
விண்மீன் அதிலே வீடு கட்டணும்…
யாருக்குன்னு நிலவே நீதான் கேட்காதே…
எனக்கே தெரியாதே…

ஆண் : மரமே மரமே கிளைகள் தருவியா…
கிளையில் கிளிக்கு ஊஞ்சல் கட்டணும்…
யாரு அந்த கிளிதான் என்று கேட்காதே…
நெசமா தெரியாதே…

பெண் : காத்துக்கு பூக்கள் சொந்தம்…
பூவுக்கு வாசம்சொந்தம்…
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளே…
உன் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளே…

BGM


Notes : Kaathukku Pookal Sondham Song Lyrics in Tamil. This Song from Kannan Varuvan (2000). Song Lyrics penned by Pa Vijay. காத்துக்கு பூக்கள் சொந்தம் பாடல் வரிகள்.


சீராக சம்பா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிசிற்பிகண்ணன் வருவான்

Seeraga Samba Song Lyrics in Tamil


BGM

பெண் : சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன்…
மாமா சோறு சமைச்சிருக்கேன்…
சேலத்து மாம்பழ சாரெடுத்து நல்ல ரசமு வச்சிருக்கேன்…
மாமா ரசமு வச்சிருக்கேன்…

பெண் : ஏய்… ஊத்து தோண்டி தண்ணி எடுத்து வெந்நீர் வச்சிருக்கேன்…
மாமா வெந்நீர் வச்சிருக்கேன்…
உண்ணும் வாய கொப்பளிக்க பன்னீர் வச்சிருக்கேன்…
மாமா பன்னீர் வச்சிருக்கேன்…
மாமா சாப்பிட வாரிகளா…
இல்ல தோப்புக்கு போரிகளா…

குழு (பெண்கள்) : மாமா சாப்பிட வாரிகளா…
இல்ல தோப்புக்கு போரிகளா…

பெண் : சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன்…
மாமா சோறு சமைச்சிருக்கேன்…
சேலத்து மாம்பழ சாரெடுத்து நல்ல ரசமு வச்சிருக்கேன்…
மாமா ரசமு வச்சிருக்கேன்…

BGM

பெண் : ஏய்… ஆத்துக்குள்ள சேலையில மீன புடிப்போமா…
அந்த தோப்புக்குள்ள ரெண்டு பேரும் சுட்டு திண்ணுவோமா…

ஆண் : நான் ரொம்ப நாள சைவமடி…
உனக்கு தெரியுமா…
நீ கூப்பிட்டதும் ஓடி வர என்னால் முடியுமா…

பெண் : நான் விரிச்சி வச்ச இலைய…
நீ மூடலாமா மாமா…

ஆண் : என் ருசிய தெரிஞ்சிக்காம…
நீ சமச்சி வக்கலாமா…

பெண் : நான் ஆக்குனது ஆரிடலாமா…
மாமா சாப்பிட வாரிகளா…
இல்ல தோப்புக்கு வாரிகளா…

குழு (பெண்கள்) : மாமா சாப்பிட வாரிகளா…
இல்ல தோப்புக்கு போரிகளா…

பெண் : சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன்…
மாமா சோறு சமைச்சிருக்கேன்…
சேலத்து மாம்பழ சாரெடுத்து நல்ல ரசமு வச்சிருக்கேன்…
மாமா ரசமு வச்சிருக்கேன்…

BGM

ஆண் : உன் பத்து விரல் நகத்துலையும் விசேஷம் இருக்கா…
கை பட்ட தண்ணி இனிக்குதடி பாயாசம் கணக்கா…

பெண் : நீ உச்சி குளிர பேசுறது சாப்பாட்டு ருசிக்கா…
உன் மனசுக்குள்ள இப்போ வேற உள் நோக்கம் இருக்கா…

ஆண் : நீ இலைய போடும் போது…
அதில் வளையல் விழுந்ததென்ன…

பெண் : அது கைய மீறும் ஆச…
அத சொல்லி என்ன பண்ண…

ஆண் : ஒரு பசி முடிஞ்சா பசி பொறக்கும்…
சாப்பிட வரட்டுமா…
நடு சாமத்தில் வரட்டுமா…

குழு (ஆண்கள்) : சாப்பிட வரட்டுமா…
நடு சாமத்தில் வரட்டுமா…

பெண் : சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன்…
மாமா சோறு சமைச்சிருக்கேன்…

ஆண் : சிரிச்சி மயக்கும்சிவந்த உதட்டில் தேனுக்கு காத்திருக்கேன்…
மானே தேனுக்கு காத்திருக்கேன்…

பெண் : ஏ… ஊத்து தோண்டி தண்ணி எடுத்து வெண்ணி வச்சிருக்கேன்…
மாமா வெண்ணி வச்சிருக்கேன்…

ஆண் : ஹோ… உனக்குள் குதிச்சி உடம்ப தனைக்க உசுரு காத்திருக்கேன்…
கண்ணே ஊசிறு காத்திருக்கேன்…

பெண் : மாமாசாப்பிட வரிகளா…
இல்ல தோப்புக்கு வரிகளா…

ஆண் : மானே சாப்பிட வரட்டுமா…
நடு சாமத்தில் வரட்டுமா…

குழு (பெண்கள்) : மாமாசாப்பிட வரிகளா…
இல்ல தோப்புக்கு வரிகளா…

குழு (ஆண்கள்) : மானே சாப்பிட வரட்டுமா…
நடு சாமத்தில் வரட்டுமா…

BGM


Notes : Seeraga Samba Song Lyrics in Tamil. This Song from Kannan Varuvan (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. சீராக சம்பா பாடல் வரிகள்.


வெண்ணிலவே வெண்ணிலவே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன்சிற்பிகண்ணன் வருவான்

Vennilavae Vennilavae Song Lyrics in Tamil


ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா…
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா…
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா…
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா…

ஆண் : தொலை தூரம் நின்றும் நீ…
ஏன் வெட்கம் கொள்கிறாய்…
உன் அழகு விழிகளால் ஏன் என்னை கொல்கிறாய்…

BGM

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா…
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா…

BGM

ஆண் : அழகே உன் முகத்தில் ஏன் முத்தான வேர்வை…
அந்த முகிலை எடுத்து முகத்தை துடைத்து விடவா…
அந்த சுகமான நாட்கள் இனி தினம்தோறும் வேண்டும்…
உன் மடியில் இருந்து இரவை ரசிக்க வரவா…

ஆண் : அடி உன்னை காணத்தான்…
நான் கண்கள் வாங்கினேன்…
உன்னோட சேரத்தான் என் உயிரை தாங்கினேன்…

BGM

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா…
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா…

BGM

ஆண் : கண்ணோடு கண்ணும்…
ஒரு நெஞ்சோடு நெஞ்சும்…
வந்து பழகும் பொழுதில் இடையில் ஏது வார்த்தை…

ஆண் : தொலை தூரம் நீயும்…
தொட முடியாமல் நானும்…
என்று தவிக்கும் பொழுதில் இனிக்கவில்லை வாழ்க்கை…

ஆண் : என் நெஞ்சின் ஓசைகள் உன் காதில் கேட்குதா…
நான் தூவும் பூவிதை உன் நெஞ்சில் பூக்குதா…

BGM

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா…
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா…
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா…
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா…

ஆண் : தொலை தூரம் நின்றும் நீ…
ஏன் வெட்கம் கொள்கிறாய்…
உன் அழகு விழிகளால் ஏன் என்னை கொல்கிறாய்…

BGM


Notes : Vennilavae Vennilavae Song Lyrics in Tamil. This Song from Kannan Varuvaan (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் வரிகள்.