Category Archives: காதலே நிம்மதி

காலையில் பூக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஹரிஹரன் & கே. எஸ். சித்ராதேவாகாதலே நிம்மதி

Kalayil Pookum Song Lyrics in Tamil


BGM

ஆண் : காலையில் பூக்கும் கல்லூரிப்பூவே… ஏ…
பெண் : எனை மாலையில் மயக்கும் மன்மதன் நீதானே… ஏ…

ஆண் : பூவில் சேர்ந்து பூட்டிக் கொள்வோம்…
பெண் : முத்தச் சேற்றில் மாட்டிக் கொள்வோம்…
ஆண் : கனவுக்கு பரிசளிப்போம்…

பெண் : வானம் சென்று நீலம் கொள்வோம்…
ஆண் : காதல் கொண்டு காலம் வெல்வோம்…
பெண் : நிழலுக்கு உயிர் தருவோம்…

ஆண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
பெண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
ஆண் : காதலே நிம்மதி…

BGM

பெண் : காதலுக்கும் கற்பு உண்டு சொல் சொல்…
ஆண் : ஆ… கற்பு மட்டும் காதல் இல்லை சொல் சொல்…

பெண் : ஞானி தன்னை காதல் வெல்லும் சொல் சொல்…
ஆண் : காதலுக்கும் ஞானம் உண்டு சொல் சொல்…

பெண் : நூற்றாண்டே நூற்றாண்டே…
நொடியினில் கடந்தவர் யாரோ…

ஆண் : காற்றே சொல் காற்றே சொல்…
காதலில் வென்றவர்தானோ…

பெண் : பௌர்ணமி மடி தர வியர்வைகள் உடைதர…
மன்மதம் மலர்கிறதே…

ஆண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
பெண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
ஆண் : காதலே நிம்மதி…

BGM

ஆண் : காதலுக்கு நேர்மை உண்டு சொல் சொல்…
பெண் : நேர்மையிலும் தூய்மை உண்டு சொல் சொல்…

ஆண் : காதலுக்கு ஆண்மை உண்டு சொல் சொல்…
பெண் : ஆண்மைக்குள்ளும் தாய்மை உண்டு சொல் சொல்…

ஆண் : கண்ணாலே கண்ணாலே காதலை வணங்கிடதானே…
பெண் : வந்தோமே வந்தோமே காதலின் பிள்ளைகள் நாமே…

ஆண் : கவிதைகள் வழி விட கனவுகள் விடை பெற…
திடும் என விடிகிறதே…

ஆண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
பெண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
ஆண் : காதலே நிம்மதி…

ஆண் : காலையில் பூக்கும் கல்லூரிப் பூவே… ஏஹேய்…
பெண் : எனை மாலையில் மயக்கும் மன்மதன் நீதானே…

ஆண் : பூவில் சேர்ந்து பூட்டிக் கொள்வோம்…
பெண் : முத்தச் சேற்றில் மாட்டிக் கொள்வோம்…
ஆண் : கனவுக்கு பரிசளிப்போம்…

பெண் : வானம் சென்று நீலம் கொள்வோம்…
ஆண் : காதல் கொண்டு காலம் வெல்வோம்…
பெண் : நிழலுக்கு உயிர் தருவோம்…

ஆண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
பெண் : காதலே நிம்மதி…
குழு : காதலே நிம்மதி…
ஆண் & பெண் : காதலே நிம்மதி…


Notes : Kalayil Pookum Song Lyrics in Tamil. This Song from Kaadhale Nimmadhi (1998). Song Lyrics penned by Arivumathi. காலையில் பூக்கும் பாடல் வரிகள்.


இந்த தேவதைக்கு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிசங்கீதாதேவாகாதலே நிம்மதி

Indha Devathaikku Song Lyrics in Tamil


பெண் : இந்த தேவதைக்கு நல்ல தேதி வச்சாச்சு…
இவ தாவணிக்கு இப்ப லீவு விட்டாச்சு…

குழு : ஆஹ் அக்கா… ஆஹ் அக்கா…
ஆரம்பமே படு சூப்பரக்கா…

BGM

{ பெண் : இந்த தேவதைக்கு நல்ல தேதி வச்சாச்சு…
இவ தாவணிக்கு இப்ப லீவு விட்டாச்சு…

குழு : ஆஹ் அக்கா ஆஹ் அக்கா…
ஆரம்பமே படு சூப்பரக்கா… } * (2)

BGM

{ குழு : ஹோய் லெய்லெய்லே…
ஹோ ஹொய் லெய்லெய்லே…
ஹோ ஹொய் லெய்லெய்லே…
ஹோ ஹொய் லெய்லெய்லே…
ஹோ ஹொய் லெய்லெய்லே… } * (2)

பெண் : தேக்கடிக்கு பக்கத்திலே…
தாங்காத வெட்கத்திலே…
குழு : ஆஹ் அக்கா ஆஹ் அக்கா…

பெண் : தேக்கடிக்கு பக்கத்திலே…
தாங்காத வெட்கத்திலே…
தேனிலவு பாத்துப்புட்டா துள்ளி ஓடும் மனசுக்குள்ள…

பெண் : போர்வை எல்லாம் எடுத்துக்குவாளாம்…
அட பொடவையத்தான் மறந்திடுவாளா…
மாப்பிள்ளையை உடுத்திக்குவாளா…
அடி மனசுக்குள்ளே சிரிசிக்குவாளா…

குழு : ஆஹ் அக்கா ஆஹ்அக்கா…
ஆரம்பமே படு சூப்பரக்கா…

BGM

பெண் : கனவுக்குள்ள ஆஜராக…
சம்மன் ஒன்னு அனுப்பிவிட்டான்…
குழு : ஆஹ் அக்கா ஆஹ்அக்கா…

பெண் : கனவுக்குள்ள ஆஜராக…
சம்மன் ஒன்னு அனுப்பிவிட்டான்…
சம்மனோட போன பொண்ண…
சம்மதிக்க வச்சுப்புட்டான்…

பெண் : ஹார்ட்டுக்குள்ளே நோட்டம் விட்டேண்டி…
இவ நோக்கமெல்லாம் புரிஞ்சுக்கிட்டேண்டி…
சொல்ல சொன்னா கன்னம் செவக்குறா…
அடி மென்னு முழுங்கி தண்ணீ குடிக்கிறா…

குழு : ஆ அக்கா ஆ அக்கா…
ஆரம்பமே படு சூப்பரக்கா…

{ பெண் : இந்த தேவதைக்கு நல்ல தேதி வச்சாச்சு…
இவ தாவணிக்கு இப்ப லீவு விட்டாச்சு…

குழு : ஆஹ் அக்கா ஆஹ் அக்கா…
ஆரம்பமே படு சூப்பரக்கா… } * (2)

BGM


Notes : Indha Devathaikku Song Lyrics in Tamil. This Song from Kaadhale Nimmadhi (1998). Song Lyrics penned by Arivumathi. இந்த தேவதைக்கு பாடல் வரிகள்.


கங்கை நதியே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாகாதலே நிம்மதி

Gangai Nathiye Song Lyrics in Tamil


குழு : லாலி லாலி லாலி லாலி…
லாலி லாலி லாலி லாலி…

ஆண் : கங்கை நதியே கங்கை நதியே…
போகும் வழி என்ன…
சின்னக் கிளியே தன்னந்தனியே…
பாடும் மொழி என்ன…

BGM

ஆண் : கங்கை நதியே கங்கை நதியே…
போகும் வழி என்ன…
சின்னக் கிளியே தன்னந்தனியே…
பாடும் மொழி என்ன…

ஆண் : பாவமின்றி பழியைச் சுமக்கும்…
உந்தன் நிலை என்ன…
ஈரம் இன்றி இதயம் துடிக்கும்…
இந்த உறவென்ன…
சோகங்களே வாழ்க்கையின் வேதமோ…

ஆண் : கங்கை நதியே கங்கை நதியே…
போகும் வழி என்ன…
சின்னக் கிளியே தன்னந்தனியே…
பாடும் மொழி என்ன…

BGM

ஆண் : முள்ளை ரசித்திருக்கும் உலகம்…
பூவை அறியாதே…
இருளில் வசித்திருக்கும் இதயம்…
நிழலை அறியாதே…

ஆண் : மூடு பனியினிலே இப்போது…
வழிகள் தெரியாதே…
வீசும் புயலினிலே அம்மம்மா…
தீபம் எரியாதே…

ஆண் : பாசம் துள்ளும் நெஞ்சில் இன்று…
ஓசை கிடையாதே…
சோகங்களே வாழ்க்கையின் வேதமோ…

ஆண் : கங்கை நதியே கங்கை நதியே…
போகும் வழி என்ன…
சின்னக் கிளியே தன்னந்தனியே…
பாடும் மொழி என்ன…

BGM

குழு : லாலி லாலி லாலி லாலி…

ஆண் : விதியின் விளையாட்டு எப்போது…
முடியும் தெரியாதே…
விடியும் திசை என்ன இப்போது…
அதுவும் தெரியாதே…

ஆண் : நாளை எது வாழ்க்கை அன்பே நீ…
சொல்லி நடப்பாயோ…
பாசம் தாளாமல் அங்கேயும்…
உள்ளம் துடிப்பாயோ…

ஆண் : காலம் செய்த கோலம் என்று…
துன்பம் பொறுப்பாயோ…
சோகங்களே வாழ்க்கையின் வேதமோ…

BGM

ஆண் : கங்கை நதியே கங்கை நதியே…
போகும் வழி என்ன…
சின்னக் கிளியே தன்னந்தனியே…
பாடும் மொழி என்ன…

ஆண் : பாவமின்றி பழியைச் சுமக்கும்…
உந்தன் நிலை என்ன…
ஈரம் இன்றி இதயம் துடிக்கும்…
இந்த உறவென்ன…
சோகங்களே வாழ்க்கையின் வேதமோ…


Notes : Gangai Nathiye Song Lyrics in Tamil. This Song from Kaadhale Nimmadhi (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. கங்கை நதியே பாடல் வரிகள்.


கந்தன் இருக்கும் இடம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசபேஷ்தேவாகாதலே நிம்மதி

Kandan Irukkum Idam Song Lyrics in Tamil


ஆண் : க ச ட த ப ற ய ர ல வ ழ ள…
ங ஞ ந ண ம ன இலக்கணம்… ம்ம்ம்…

ஆண் : கசக்கி பிழிந்து உருட்டி பொரட்டி…
எடுப்பவதான் பெண் இனம்…
அவளே லவ் இனம் நம்ம லவ் இனம்…

ஆண் : கந்தா…
குழு : கந்தா…
ஆண் : கதிர் வேலா…
குழு : கதிர் வேலா…
ஆண் : தம்பி பாலா…
ஆண் : அவ வருவாளா…

BGM

ஆண் : கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்…

BGM

ஆண் : என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம்…

BGM

ஆண் : கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்…
என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம்…
சைக்கிளும்தான் போகுதடா குதிரை ஓட்டம்…
என் சைட்ட வந்து பாத்துக்கடா வள்ளுவர் கோட்டம்…

ஆண் : எப்பா ஞானி நீ தண்டபாணி…
ஆறுமுக சாமி அருள் தர வா நீ…

குழு : எப்பா ஞானி நீ தண்டபாணி…
ஆறுமுக சாமி அருள் தர வா நீ…

ஆண் : கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்…
என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம்…

BGM

ஆண் : கோபப்படமாட்டா நம்ம கோயம்புத்தூரு பொண்ணு…
வீரமான பொண்ணு நம்ம வீரபாண்டி பொண்ணு…

BGM

ஆண் : திரும்பி கூட பார்க்கமாட்டா திருச்சிக்கார பொண்ணு…
சீக்கிரத்தில் சிரிக்கமாட்டா சிவகாசி பொண்ணு…

ஆண் : ஈரோடு பொண்ணுக்குத்தான் ஈரமான மனசுடா…
தர்மபுரி பொண்ணுக்கு தங்கமான மனசுடா…
கடலூர் பொண்ணுக்கு கரும்பு போல உதடுடா…
நாகர்கோயில் பொண்ணுக்கு நடக்கையிலும் கனவுடா…

ஆண் : ஜானு புள்ளடா இவன் ஆணு புள்ளடா…
சைட் அடிக்கத்தான் இவன் பொறந்திருக்கான்டா…
பாலு பூத்து பக்கத்தில பால் வடிய பார்த்து நின்னான்…
நைனா இவ நைனா…

ஆண் : கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்…
என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம்…

குழு : கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்…
அண்ணன் காதலி இருக்குமிடம் போயஸ்தோட்டம்…

BGM

ஆண் : கலங்கிடத்தான்மாட்டா நம்ம காரைக்குடி பொண்ணு…
மயங்கிடத்தான்மாட்டா நம்ம மதுரைக்கார பொண்ணு…

BGM

ஆண் : எப்பா வாயத் தொறந்து பேச மாட்டா வாழப்பாடி பொண்ணு…
சொன்ன பேச்ச கேட்டுக்குவா சென்னை பட்டினம் பொண்ணு…

ஆண் : ஆண போல பெண்ணுக்கு ரெண்டு மடங்கு அறிவுடா…
சிரிச்சு பேசும் பொண்ணுக்கு சிரிப்புதானே அழகுடா…
கொஞ்சி பேசும் பொண்ணுக்கு கண்ணுக்குள்ள சிரிப்புடா…
பஞ்சுபோல பெண் மனம் பத்திக்கிட்டா நெருப்புடா…

ஆண் : காதல் என்னடா அதை காதில் சொல்லடா…
சிக்னல் காட்டினா நீ சிரிச்சு பேசுடா…
ஜில்லா ஃபுல்லா தேடிப்புட்டேன்…
ஜிமிக்கி போட்ட பேரழகிய நைனா இவ நைனா…

ஆண் : கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்…
என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம்…
சைக்கிளும்தான் போகுதடா குதிரை ஓட்டம்…
என் சைட்ட வந்து பார்த்துக்கடா வள்ளுவர் கோட்டம்…

ஆண் : எப்பா ஞானி நீ தண்டபாணி…
ஆறுமுக சாமி அருள் தர வா நீ…

குழு : எப்பா ஞானி நீ தண்டபாணி…
ஆறுமுக சாமி அருள் தர வா நீ…

BGM


Notes : Kandan Irukkum Idam Song Lyrics in Tamil. This Song from Kaadhale Nimmadhi (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. கந்தன் இருக்கும் இடம் பாடல் வரிகள்.


vidha-vidhama-song-lyrics-in-tamil

வித விதமா சோப்பு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தேவாதேவாதேவாகாதலே நிம்மதி

Vidha Vidhama Song Lyrics in Tamil


BGM

ஆண் : வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி…
என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி…
எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி…
அத உடைச்சிடாம பார்க்கிறவன் கில்லாடி…

ஆண் : என் அக்கா பொண்ணு அஞ்சல…
நான் வைச்சேன் பாரு நெஞ்சுல…
நாங்க ரெண்டு பேரும் பிஞ்சுல…
அட எங்கயும் போயி கொஞ்சல…

ஆண் : டாவு டாவு டாவுடா…
டாவில்லாட்டி டையிடா…
டாவு டாவு டாவுடா…
டாவில்லாட்டி டையிடா…

ஆண் : வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி…
என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி…

BGM

ஆண் : ஒரு நாள் மார்கழி மாசம்…
காலங்காத்தால அவ வீட்டு முன்னால…
காலையில் எழுந்து கோலம் போடுகையில்…
காதுல சவுண்டு கேட்டு நானும் எழுந்தேன்டா…
எழுந்து பார்க்கையில் ஜன்னல தொறந்தேன்டா…
கொஞ்சும் குமரிய கண்ணுல பார்த்தேன்டா…

ஆண் : அவ என்ன பார்த்தா…
நான் அவள பார்த்தேன்…

ஆண் : அப்புறம்…

ஆண் : கண்ணும் கண்ணும்முட்டிக்கிச்சு…
காதல் வந்து ஒட்டிக்கிச்சு…

ஆண் : டாவு டாவு டாவுடா…
டாவில்லாட்டி டையிடா…
டாவு டாவு டாவுடா…
டாவில்லாட்டி டையிடா…

BGM

ஆண் : சென்னை மாநகரிலே சவுத் உஷ்மான் ரோட்டிலே…
லலிதா ஜூவல்லரியில் நெக்லசு வாங்கி தந்தேன்…
பகவான் கடையில் கட்-பீஸ் வாங்கி தந்தேன்…
கண்ணுல அளவெடுத்து ஜாக்கெட் தச்சி தந்தேன்…
தேவி தியேட்டரிலே காதல் கோட்டை படம் பார்த்தேன்…
அவ என்னை தொட்டா நான் அவள தொடல…

ஆண் : அப்படியா…

ஆண் : கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சு…
காதல் வந்து ஒட்டிக்கிச்சு…

ஆண் : டாவு டாவு டாவுடா…
டாவில்லாட்டி டையிடா…
டாவு டாவு டாவுடா…
டாவில்லாட்டி டையிடா…

ஆண் : வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி…
என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி…
எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி…
அத உடைச்சிடாம பார்க்கிறவன் கில்லாடி…

ஆண் : என் அக்கா பொண்ணு அஞ்சல…
நான் வைச்சேன் பாரு நெஞ்சுல…
நாங்க ரெண்டு பேரும் பிஞ்சுல அட…
எங்கயும் போயி கொஞ்சல…

{ ஆண் : டாவு டாவு டாவுடா…
டாவில்லாட்டி டையிடா…
டாவு டாவு டாவுடா…
டாவில்லாட்டி டையிடா… } * (3)


Notes : Vidha Vidhama Song Lyrics in Tamil. This Song from Kaadhale Nimmadhi (1998). Song Lyrics penned by . வித விதமா சோப்பு பாடல் வரிகள்.