Vathikuchi Pathikadhuda Song Lyrics in Tamil

வத்திக்குச்சி பத்திக்காதுடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்யுவன் சங்கர் ராஜாதீனா

Vathikuchi Pathikadhuda Song Lyrics in Tamil


BGM

ஆண் : வத்திக்குச்சி பத்திக்காதுடா…
யாரும் வந்து உரசுற வரையில…
வம்பு தும்பு வச்சுக்காதடா…
யாரும் உன்னை உசுப்புற வரையில…

ஆண் : ஈக்குச்சியாய் இல்லாம நீ தீக்குச்சியா இருடா…
உள்ளே ஒரு உஷ்ணம் வந்தா…
உன் வாழ்வில் வெளிச்சம் வரும்…

ஆண் : வத்திக்குச்சி பத்திக்காதுடா…
யாரும் வந்து உரசுற வரையில…
வம்பு தும்பு வச்சுக்காதடா…
யாரும் உன்னை உசுப்புற வரையில…

BGM

ஆண் : மனசு உடுத்தின கவலை துணி…
எடுத்து அவிழ்த்தெறி எதற்கு இனி…

ஆண் : இருக்கும் கண்ணீரையும்…
ஏத்தம் நீ போட்டெடு…
அழவா இங்கே வந்தோம்…
ஆடு பாடு ஆனந்தமா…

ஆண் : வத்திக்குச்சி பத்திக்காதுடா…
யாரும் வந்து உரசுற வரையில…
வம்பு தும்பு வச்சுக்காதடா…
யாரும் உன்னை உசுப்புற வரையில…

BGM

ஆண் : முயற்சி செய்தால் சமயத்துல…
முதுகு தாங்கும் இமயத்தையே…
மனச இரும்பாக்கனும்…
மலையை துரும்பாக்கனும்…
ஆழ்கடல் கூடதான் ஆறு போல மாறுமடா… ஓ…

ஆண் : வத்திக்குச்சி பத்திக்காதுடா…
யாரும் வந்து உரசுற வரையில…
வம்பு தும்பு வச்சுக்காதடா…
யாரும் உன்னை உசுப்புற வரையில…

ஆண் : ஈக்குச்சியாய் இல்லாம நீ தீக்குச்சியா இருடா…
உள்ளே ஒரு உஷ்ணம் வந்தா…
உன் வாழ்வில் வெளிச்சம் வரும்…

ஆண் : வத்திக்குச்சி பத்திக்காதுடா…
யாரும் வந்து உரசுற வரையில…
வம்பு தும்பு வச்சுக்காதடா…
யாரும் உன்னை உசுப்புற வரையில…


Notes : Vathikuchi Pathikadhuda Song Lyrics in Tamil. This Song from Dheena (2001). Song Lyrics penned by Vaali. வத்திக்குச்சி பத்திக்காதுடா பாடல் வரிகள்.