சந்தோசம் இன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ராஇளையராஜாமனிதனின் மறுபக்கம்

Santhosham Indru Song Lyrics in Tamil


BGM

பெண் : சந்தோசம் இன்று சந்தோசம்…
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்…
சந்தோசம் இன்று சந்தோசம்…
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்…

பெண் : உன் வார்த்தை செந்தேனா…
நான் மாட்டேன் என்பேனா…

பெண் : சந்தோசம் இன்று சந்தோசம்…
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்…

BGM

பெண் : மாலை சூடிடும் முன்னே…
இவள் காதல் நாயகி…
மாலை கூடினால் கண்ணா…
இவள் காவல் நாயகி…

பெண் : சுகமா உறவை மீட்டுவோம்…
சுகம் தீராமல் இரவை நீட்டுவோம்…

பெண் : உன்னை ஒரு பூ கேட்கவே…
ஓடிவந்தேன் இங்கே…
பூந்தோட்டமே சொந்தம் என்றால்…
நான் போவது எங்கே…

பெண் : சந்தோசம் இன்று சந்தோசம்…
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்…

BGM

பெண் : உன்னை கேட்கவே வந்தேன்…
ஒரு ஆசை வாசகம்…
நீயோ என்னிடம் கேட்டாய்…
ஒரு காதல் யாசகம்…

பெண் : அதை தாளாமல் மனமோ துள்ளுது…
இந்த போராட்டம் சுகமாய் உள்ளது…

பெண் : தெய்வம் வந்து என்னை கண்டு…
தேதி ஒன்று கேட்கும்…
கட்டி வைத்த நெஞ்சுக்குள்ளே…
கெட்டிமேளம் கேட்கும்…

பெண் : சந்தோசம் இன்று சந்தோசம்…
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்…
சந்தோசம் இன்று சந்தோசம்…
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்…

பெண் : உன் வார்த்தை செந்தேனா…
நான் மாட்டேன் என்பேனா…

பெண் : சந்தோசம் இன்று சந்தோசம்…
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்…


Notes : Santhosham Indru Song Lyrics in Tamil. This Song from Manithanin Marupakkam (1986). Song Lyrics penned by Vairamuthu. சந்தோசம் இன்று பாடல் வரிகள்.