பொன்னான மேனி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாமீண்டும் கோகிலா

Ponnanameni Ullasam Song Lyrics in Tamil


BGM

பெண் : பொன்னான மேனி…
உல்லாசம் கொண்டாடும் ராணி…
உற்சாகம் மழையினில் நடமிடும்…
அழகினை ரசித்திட வா வா ராஜா…

பெண் : பொன்னான மேனி…
உல்லாசம் கொண்டாடும் ராணி…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தேனாகப் பாடுவேன்…
காதல் வரும் நேரமே…

BGM

பெண் : லலல லலலா…
தேனாகப் பாடுவேன்…
காதல் வரும் நேரமே…

பெண் : பூ முத்தங்கள்தான்…
ஆண் : நனனன…
பெண் : அளந்து அளந்து தருவேன்…
பூஞ்சோலையில் வா…
ஆண் : நனனன…

பெண் : அணைத்து சுகங்கள் பெறலாம்…
என் நெஞ்சிலே உள்ளாடும் இன்பம்…

பெண் : மலரிதழ்…
ஆண் : நனனன…
பெண் : விரிந்தது…
ஆண் : நனனன…
பெண் : போவோம் ஆஹா…

பெண் : பொன்னான மேனி உல்லாசம்…
கொண்டாடும் ராணி…

BGM

ஆண் : பொன்னான மேனி…
உல்லாசம் கொண்டாடும் ராணி…

ஆண் : நீ எந்தன் வானிலே…
பாடி வரும் கோகிலா…

BGM

ஆண் : லலல லலலா…
நீ எந்தன் வானிலே…
பாடி வரும் கோகிலா…

ஆண் : என் வாழ்விலே நீ…
பெண் : ம்ம் ஹ்ம்ம்…
ஆண் : இணைந்து வளர்ந்த கொடியே…
எந்நாளுமே நான்…
பெண் : ஆஹஹஹ…

ஆண் : உனது மடியின் மலரே…
என் கண்ணிலே உள்ளாடும் மணியே…

ஆண் : புது சுகம்…
பெண் : ம்ம்ம் ம்ம்…
ஆண் : தெரியுது…
பெண் : ம்ம்ம் ம்ம்…
ஆண் : வாவா ஆ ஹா…

ஆண் : பொன்னான மேனி…
பெண் : உல்லாசம்…
ஆண் : கொண்டாடும் ராணி…
பெண் : உற்சாகம்…

பெண் : நனனனான நனனன நனனன னனனா…
ஆண் : ஹா னானா…

ஆண் : பொன்னான மேனி…
உல்லாசம் கொண்டாடும் ராணி…


Notes : Ponnanameni Ullasam Song Lyrics in Tamil. This Song from Meendum Kokila (1981). Song Lyrics penned by Panchu Arunachalam. பொன்னான மேனி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading