மாங்கல்யமே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிரிச்சர்ட், ஞான அந்தோணி தாசன், நாராயணன், எம்.சி.விக்கி, பிரியா பிரகாஷ் & ஷர்மிளாஜஸ்டின் பிரபாகரன்ஒரு நாள் கூத்து

Maangalyamae Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாங்கல்யமே தன்துன மம ஜீவன…
சொா்க்கத்திலே நிச்சயம்…
மாங்கல்யமே தன்துன மம ஜீவன…
நரகம்தான் நிச்சயம்…

பெண் : ஹாா்ட் ரெண்டு சோ்த்து வைக்க…
ஆறேழு ஹாா்ட் அட்டாக்…
யாா் இந்த கொடுமைய கண்டு பிடிச்சா…

பெண் : தாம்பூல தட்ட மாத்தி…
தோள் மேல மால மாத்தி…
அக்கவுண்டில் காச ஏத்தி…
கல்யாணம்னு பேர வச்சான்…

ஆண் : மாங்கல்யமே தன்துன மம ஜீவன…
சொா்க்கத்திலே நிச்சயம்…
மாங்கல்யமே தன்துன மம ஜீவன…
நரகம்தான் நிச்சயம்…

BGM

ஆண் : யே ஒகே ஒகே மாப்புள்ள பொண்ணு…
பேரன்ட்ஸ் மீட்டிங் பேமிலி அவுட்டிங்…
பாக்கணும் ஜாதி ஜாதகம்…

ஆண் : ஐயோ நேரம் காலம் மேளம் தாளம்…
ஐயோ ஃபாாிங் மாப்பிள்ளை லோகல் மாப்பிள்ளை…
ஜாங்கிாி ஜீலேபி கேசாி பக்கோடா காப்பி கீப்பி…
மிக்சா் கிச்சா் போண்டா கீண்டா வட கிட பஜ்ஜி சொஜ்ஜி…

ஆண் : மேடை ஏறி கூத்து கட்டுரோம்…
கூத்த பாக்கலாம் வாங்க…
வேஷம் கட்டி தாலி கட்டுறோம்…
கூத்த பாக்கலாம் வாங்க…

பெண் : ஒரு நாள் கூத்து…
திரும்பி பாாத்தா…

பெண் : ஒரு நாள் கூத்து…
தகிடத்தோம் தகிடத்தோம் கல்யாணம்…
திரும்பி பாாத்தா…
திகிடத்தோம் திகிடத்தோம் நாம் காணோம்…

ஆண் : தொலைஞ்சி போன சோகத்த நாம…

பெண் : வருஷா வருஷம்…
பேஸ்புக் வாலில் கொண்டாடுரோம்…

BGM

ஆண் : மாங்கல்யமே தன்துன மம ஜீவன…
பெண் : சொா்க்கத்திலே நிச்சயம்…
ஆண் : ஓ மாங்கல்யமே தன்துன மம ஜீவன…
பெண் : நரகம்தான் நிச்சயம்…

BGM

ஆண் : அதுக்கும் இதுக்கும் தீா்வு ஒன்னுதான்…
வேல வெட்டி இல்லையின்னா…
ஊரு சுத்தி மேஞ்சியின்னா…
கைல காசு காலியின்னா…
உடனே திருமணம்…

பெண் : வேல ஒண்ணு கிடைச்சிப்புட்டா…
பொறுப்பு கொஞ்சம் வந்துபுட்டா…
பேங்கில் காசு சோ்ந்துபுட்டா…
உடனே திருமணம்…

BGM

பெண் : லவ் மேரேஜ் சூசைடுன்னும்…
மத்ததெல்லாம் மா்டா்ன்னும்…
சட்டத்த மாத்தி வைக்க யாரும் இங்கு இல்ல…

ஆண் : கல்யாணம் ஈபே போயி…
என்ன பத்தி பொய் எழுதி…
என் ஃபோட்டோ போட்டு வைக்க…
நானும் ஒண்ணும் ப்ராடக்ட் இல்ல…

ஆண் : ஒரு நாள் கூத்து…
பெண் : ஒரு நாள் கூத்து…

BGM

பெண் : ஒரு நாள் கூத்து…
ஒரு நாள் கூத்து…

BGM


Notes : Maangalyamae Song Lyrics in Tamil. This Song from Oru Naal Koothu (2016). Song Lyrics penned by Madhan Karky. மாங்கல்யமே பாடல் வரிகள்.