மைக் டைசன்

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.சி. விக்கி & ஜஸ்டின் பிரபாகரன்அந்தோணி தாசன் & எம்.சி. விக்கிஜஸ்டின் பிரபாகரன்கட்டா குஸ்தி

Mike Tyson Song Lyrics in Tamil


BGM

ஆண் : மைக் மோகன் நைட் ஓட நைட்டா…
மைக் டைசன் ஆகப் பாத்தான்…
கிட்ட வந்து மோதா பாத்தா…
குத்த வந்து காத கடிப்பான்…

ஆண் : டன்டனக்கா வாடி மக்கா…
வந்தேனக்கா ஓட உடுவேன் கொக்க மக்கா…

ஆண் : மைக் மோகன் நைட் ஓட நைட்டா…
மைக் டைசன் ஆகப் பாத்தான்…
கிட்ட வந்து மோதா பாத்தா…
குத்த வந்து காத கடிப்பான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : ஏலே மக்கா யாருகிட்ட…
வாத்தியாரே நம்ம பக்கம்…
சேல கிட்ட மாட்டிக்கிட்ட…
வேட்டிய தான் ஏத்தி கட்டு…

ஆண் : எவ்விரிபடி பீலிங் கோ அரெளண்ட…
வித் தி பவர் ஹோல்டு ஆன்…
எவிரிபடி டேக் ஒவர்…
வென் வி கிவ் இட் டு யு கட்டா குஸ்தி…

ஆண் : எவ்விரிபடி பீலிங் கோ அரெளண்ட…
வித் தி பவர் டேக் ஒவர் கியர் வி கோ…
எவ்விரிபடி வென் வி ஃபைட் வித் யு…

ஆண் : ஹோல்டு டீம் டவுன் டேக் டீம் டவுன்…
ஆல் ஐ நோ இஸ் லாக் தெம் டவுன்…
ஹோல்டு டீம் டவுன் டேக் டீம் டவுன்…
ஆல் ஐ நோ இஸ் லாக் தெம் டவுன்…

ஆண் : தொண புடிக்க நானா நெனச்சி…
வின பிடிச்சி போனேனே…
என புடிச்ச அந்த பேய…
குஸ்தி வச்சி ஓட்ட போறேன்…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நா கட்டிக்கிட்ட பாவத்துக்கு…
கட்டா குஸ்தி ஆட போறேன்…
கேட்ட கோவம் உன்மேலதான்…
நல்லா வருதே நல்லா வருதே…

குழு : மைக் மோகன் நைட் ஓட நைட்டா…
மைக் டைசன் ஆகப் பாத்தான்…
கிட்ட வந்து மோதா பாத்தா…
குத்த வந்து காத கடிப்பான்…

குழு : ஏலே மக்கா யாருகிட்ட…
வாத்தியாரே நம்ம பக்கம்…
சேல கிட்ட மாட்டிக்கிட்ட…
வேட்டிய தான் ஏத்தி கட்டு…

ஆண் : நல்லா மாட்டுனியா…

ஆண் : டண்டனக்கா வாடி மக்கா…
வந்தேனக்கா ஓட உடுவேன் கொக்க மக்கா…

BGM


Notes : Mike Tyson Song Lyrics in Tamil. This Song from Gatta Kusthi (2022). Song Lyrics penned by Justin Prabhakaran & Mc Vickey. மைக் டைசன் பாடல் வரிகள்.


Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading