ஏலி ஏலி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சங்கர் தாஸ்சத்ய பிரகாஷ் & ஸ்வேதா மோகன்ஜஸ்டின் பிரபாகரன்ஒரு நாள் கூத்து

Yaeli Yaeli Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏலி ஏலி என் காதலி…
ஏன் சிலுவையில் அறைந்தாள் சகி…
இனியும் நீயும் நானும் நாம் இல்லையே…
என்றாலும் காதல் பொய் இல்லையே…

ஆண் : இருப்பது ஒன்றை இழக்கின்ற வரை…
எதுவும் தோன்றுவது இல்லையே…
மழை அது வந்தால் விழுவது உணவதை தாங்க…
எறும்பிடம் பலமில்லையே…

—BGM—

பெண் : ஓஹோ ஓஹோ… ஏலா ஏலா என் காதலா…
நாம் பிாிந்தும் இன்னும் ஓா் காதலா…
எாியும் தீயும் காற்றும் ஓா் காட்டிலே…
என்னாகும் பூவும் சூட்டிலே…

பெண் : மெழுகென்று நானும்…
நெருப்பென்று நீயும்…
உருகுவதே முறையானதே…

பெண் : மறுபடி வந்தாய்…
அருகினில் நின்றாய்…
வெட்கம் கெட்ட காதல் ஏங்குதே…

—BGM—


Notes : Yaeli Yaeli Song Lyrics in Tamil. This Song from Oru Naal Koothu (2016). Song Lyrics penned by Sankar Dass. ஏலி ஏலி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading